மங்கையரால் யோகம் உண்டா உங்களுக்கு? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 115

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 года назад +4

    ஐயா நன்றி நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளி யையும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @இமான்
    @இமான் 2 года назад +3

    தினமும் வித விதமான vedios உங்க சேனல தான் சார்

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 года назад +6

    Sir you are the best astrogy adviser . Great explanation about each topic. Easiest understanding the planet position. I improve my astro knowledge by getting your video. Excellent👍

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад +3

    Video is so good, informative and useful to all of us . Thanks Allot !!

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +3

    வணக்கம் வாழ்க வளமுடன் அருமையான விளக்கம் சார் 🙏👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Super, super,very, very, superb thankyou sir 🙏✨

  • @rmvkannan86
    @rmvkannan86 2 года назад +1

    This presentation is 💯% correct for Me sir

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад +1

    Very superb concept, informative🙏🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 года назад +1

    Simple approach & explanation to the maximum effect 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 года назад +2

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @karthiks2192
    @karthiks2192 2 года назад +1

    Guruji wonderful explained thank you 🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад +1

    காலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад

    வணக்கம் குருஜி 🙏🙏💐
    நன்றி ஐயா 🙏

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj 2 года назад

    கிரகங்களும் அதனால் உண்டாகும் நோய்களும் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 года назад +1

    9ஆம் பாவம் கடகம் சந்திரன்,சுக்கிரன் உள்ளது மற்றும் ரிஷபத்தில் கேது உள்ளது மற்றும் குரு பார்வை உள்ளது

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 года назад

    Arumai guru ji 🙏🙏🙏🙏🙏🙏

  • @rkenterprises9225
    @rkenterprises9225 2 года назад

    பஞ்சமி திதியில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்கள் குருஜி🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @kavidhaiprabakar2019
    @kavidhaiprabakar2019 2 года назад +1

    வணக்கம் சார்
    🙏🙏🙏🌟

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 года назад

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 года назад

    நன்றிகள் சகோ.... Arumai🔥

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 года назад

    Thank you sir simmalaknam maharatthil chanthran katakathil sani thulamil sukkran
    Chevvai ragu combination nanmiya sir

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 2 года назад

    வணக்கம் ஐயா. உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் வாழ்க்கை துணை பற்றி தனி வீடியோ பதிவிடுங்கள் ..

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад

    100 percent true sir... நான் மேஷம் லக்னம்...ரிசபம், கடகம், துலாம், தேய்பிறை சந்திரன், சுக்கிரன் , எதுவும் பாதிக்க படவில்லை.... சனி மட்டும் 12ல் அமர்ந்து ரிசபத்தை பார்க்கிறார்.. அதுவும் சனி அஸ்தமனம் நிலையில்... எனக்கு பெண்களால் அதிகம் யோகம் ஏற்பட்டுள்ளது.. தாய் ,தங்கை மூலமாக..... ஆனால் இதுவரை பெண் தொடர்புகள் (நண்பர்கள்) இப்படி யாரும் இல்லை..

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 года назад

    Sir Vera leval sir 🙏

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 года назад

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 года назад

    Sir kanni lagnam... Chandran (bharani) + sukran (pushkaranavamsam) meshathil 8am veetilum, kadagathil kethuvum... Rishabathil bhudhan mattum irukarathinalle ethavathu nallath seyyumaa sir...

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 года назад

    Interesting topic 🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 2 года назад

    Super information

  • @ganesansangaralingam4824
    @ganesansangaralingam4824 2 года назад +1

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை ரிசபத்தில் செவ்வாய் சூரியன் மிதுன த்தில் சந்திரன் ராகு சுக்கிரன் உள்ளன எனது லக்னம் தனுசு நல்ல நிலையில் இல்லை பெண்களால் நான் பட்ட அவதி இன்றும் தொடர்கிறது

  • @Muthukumar123Muthukumar12
    @Muthukumar123Muthukumar12 7 месяцев назад

    Neengal enakku 100 💯 porunthivaruthu😮

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад

    Rishba lagnam ragu, sukaran in 12 house, thula veetil chevvai sani (r) guru in 8th place guru dasa will divorce be given by wife 🙏🙏 nandri ayya

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @MR-ve8pf
    @MR-ve8pf 2 года назад

    Kadaga legnam 11 ill sukran, 12 ill valarpirai chandren, sani epdi irukkum

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 года назад

    Guruji iam simma lagna in
    Rishabam-chandran(theipirai)
    Kadagam-budhan and rahu
    Thulam-sevvai
    Whether it is good or bad for regarding marriage life

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 года назад

    Kadakathil suriyan sevai pouthan serkkai and resapathil kuru varkothamam and sani uodan serkkai and chenthiran 11 house makarathil and sukaran simathil varkothamam sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @NarenRNGaming
    @NarenRNGaming 2 года назад

    Sir,rishaba lagnam, sukran+chandran in kadaga rasi?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    Super thalaiva

  • @jayakumar2757
    @jayakumar2757 2 года назад

    Kadagathilsukra,Surya.,, kanyalagnam,Chandran meenamwithragu,guru parvaitokadagam Chandran Shasta,most affected by women

  • @sing12226
    @sing12226 2 года назад

    Sister mamiyar torture still now. When will solve gurunadha. It indirectly tortured me.

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 года назад

    ஐயா எனக்கு பெண் நண்பர்கள் இடையே உறவு எப்படி இருக்கும்.
    மிதுன லக்கினம்
    சூரி :4-ஹஸ்தம்
    சந்:9, பூரட்டாதி
    செவ் : 7 பூராடம்
    குரு :1 புனர்பூசம்
    சனி :12 ரோஹிணி
    புதன் :5 சித்திரை
    சுக்:3 பூரம்
    கேது :7 மூலம்
    ராகு :1 திருவாதிரை 30.9.2001,10:56pm, சேலம் வெளிப்படையாக சொல்லுங்க எனக்கு please 🙏🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад

    குருவே வணக்கம்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    வணக்கம் சார்

  • @pavithramani1471
    @pavithramani1471 2 года назад +1

    வணக்கம் ஐயா🙏. தனுசு லக்னம் லக்னத்தில் குரு. மகரத்தில் சுக்கிரன். வீடு குடுத்த சனி மற்றும் செவ்வாய் துலாதில் வக்ரம் . இந்த சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா. பெண்களாள் லாபம் உண்டா ஐயா. தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா🙏. இந்த சுக்கிரன் தசை பிரச்சினை ஏற்படுமா ஐயா🙏.

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      உங்களுக்கு சுக்கிரன் திசை நன்றாக தான் இருக்கும்...

    • @pavithramani1471
      @pavithramani1471 2 года назад

      @@pvastro9126 நன்றி ஐயா🙏

  • @vignesvicku5557
    @vignesvicku5557 2 года назад

    sir : thulam lagnam 11 house sukran pagai ? Sir

  • @indumathi3182
    @indumathi3182 2 года назад

    Thulam lagnam.. 8th house (rishabham) : chevvai (29°20') + Chandran (1°21'). So here how is the strength of chevvai sir... weak or strong
    Also how is strength of Chandran sir..weak or strong..

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 2 года назад

    Simma lagnam லக்னத்தில் சந்திரன் குரு புதன் மக நட்சத்திர காலில், 12ல் சூரியன் சுக்கிரன். நட்சத்திரம் மகம் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா sir

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 года назад

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @Skky3020
    @Skky3020 2 года назад

    Viruchigathil chandran neecham endral Ella viruchiga rasi Kum idhu porundhuma?

  • @thamaraiselvi7011
    @thamaraiselvi7011 2 года назад

    👏👏👏👏👏👌👌👌

  • @k.yazhini8326
    @k.yazhini8326 2 года назад

    True

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 2 года назад

    வணக்கம் குருவே கடகம் ராசி சிம்ம லக்னம் துலாமில் மாந்தி ரிஷபத்தில் சுக்கிரன் கேது இணைவு ரோஹனி நட்சத்திரத்தில் கடகத்தில் சந்திரன் சூரியன் இணைவு பூசம் நட்சத்திரத்தில் வாழ்க்கை துணை வழியாக வாழ்வில் முன்னேற்றம் இருக்குமா

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 года назад

    Aiyaa jathagathula guru vakram and pagain petru 12il eruthan guru thesai eppadi eruku aiyaa
    Naa mithuna rasi thiruvathirai nakshatram kadaka laknam

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 года назад

    கடகத்தில் ராகு பகவான் புனர்பூசம் 4ஆம் பாதத்தில் புஷ்கராஅம்சம் பெற்று சுபத்துவம் அடைகிறார், வீடு கொடுத்த சந்திரன்🌙 தன் நண்பர் வீட்டில் (மீனம்) தேய்பிறை அஷ்டமி சந்திரனாக அமர்ந்து உள்ளார், இந்த நிலையில் எனக்கு பெண்களால் நல்ல ஆதாயம் கிடைக்குமா? சுக்ரன் வலுவாக உள்ளார், (ரிஷபம், துலாம் பாதிப்பு இல்லை) ஐயா பதில் தாருங்கள்🙏 👍

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 2 года назад

    தனுசு லக்னம். லக்னத்தில் குரு .ரிஷபத்தில் சூரியன். மிதுனத்தில் சுக்ரன். கடகத்தில் சந்திரன். மனைவியால் யோகம் உண்டா அய்யா பதிவு தாருங்கள் 🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 கடகமும் ரிஷபமும் மற்றும் சந்திரன் சுக்கிரன் பலமாக இருந்தால் பெண்களால் ஆதாயம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    இது பெண்கள் ஜாதகத்திற்கும் பொருந்துமா?

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 года назад

    ஐயா வணக்கம் சூரியன் செவ்வாய் கேதுவுடன் இனைந்து கிரகணம் ஆகி உள்ளது ஆனால் குருவின் ஐந்தாம் பார்வை சிம்மத்திற்கு கிடைக்கிறது சூரியன் எத்தனை சதவீதம் ஒளியுடன் இருப்பார் ஐயா

  • @sathishsathish-kd6xo
    @sathishsathish-kd6xo 2 года назад

    அய்யா விருச்சிக லக்னம் ரிஷபம் (7) & கடகம் (9) எந்த கிரகங்களும் இல்லை. சந்திரன் (8) ஆனால் குரு மற்றும் சனி பார்வை உள்ளது . சுக்ரன் (5) மீனத்தில் உட்சம் +புதன் அங்கே உள்ளார் ...நீங்கள் சொன்ன அமைப்பு இருக்கா அல்லது இல்லையா அய்யா

  • @jayakumarjayakumar7649
    @jayakumarjayakumar7649 2 года назад

    மிதுன லக்னம் ஆகி சந்திரன் மகரத்தில் இருந்து சுக்கிரன் கடகத்தில் இருந்து புதன்‌ ,கேது ரிசபத்தில் இருந்து குரு மீனத்தில் இருந்து கடகத்தைப் பார்ப்பது பெண்களால் நல்ல பலன்கள் வருமா சார்.

  • @surenkumar4724
    @surenkumar4724 2 года назад

    🙏❤️❤️❤️

  • @vigneshm6414
    @vigneshm6414 2 года назад +5

    ஐயா. சிம்மத்தில் சூரியன் 22.2 டிகிரி.சுக்ரன் சிம்மத்தில் 27.13 டிகிரி அப்படியென்றால் சுக்கிரன் வலுவிலந்து தானே உள்ளது என்று அர்த்தம்.

  • @kannanm6307
    @kannanm6307 2 года назад

    அம்மாவசை சந்திரன் 4 ஆம் இடத்தில் திக் பலம் பெற்றால் சந்திரன் வலிமை பெறுவாரா ?

  • @riyavelu563
    @riyavelu563 2 года назад

    🙏

  • @AMABHARATHM
    @AMABHARATHM 2 года назад

    அய்யா ரிஷபத்தில் ராகு இருந்து அந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் துலாத்தில் ஆட்சியாக இருக்கிறது குடும்ப வாழ்க்கை பாதிக்குமா?

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 года назад

    ரிஷபத்தில் கிரங்கள் இல்லை, கடகம் 8இல் சூரியனும் புதனும் மறைந்து இருப்பது மங்கையரால் ஏதேனும் தீங்கா ? Thanks.

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 года назад

    இந்த விதி ஆண்களுக்கு மட்டும் தானா? இல்லை பெண்களுக்கும் பெண்களால் ஆதாயம் இருக்குமா?

  • @hariharaa70
    @hariharaa70 2 года назад

    mootha sagothariyai kuripadhu sevvai ah illa sani aa illa sukran aa

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 года назад

    அய்யா செவ்வாய் சுக்ரன் சேர்ந்து 11 ஆம் இடத்தில் இருந்தால் இது பொருந்துமா அய்யா அடியேன் கன்னி லக்கினம்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад +1

    Thank you sir for unknown information 🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад

    🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 года назад

    Thank you sir 🙏

  • @vasanthabcd
    @vasanthabcd 2 года назад

    🙏🙏

  • @Sathyzkumar
    @Sathyzkumar 2 года назад

    ❤️🙏

  • @jayasurya2514
    @jayasurya2514 2 года назад

    🙏🙏🙏