Shri Ram Ji has my horoscope as you said what happened in my life as you said till now no one in Tamil Nadu and Andhra Pradesh has said that's why you are the legend Shri Ram Ji Super Thalaiva 🇮🇳🇷🇺❤️🙏🙋
நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை. இந்த உண்மைகளை எனது கடைசி காலத்தில் தெரிந்து கொண்டு என்ன பயன். எனது கடந்த கால வாழ்வில் நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் பட்டுத் தெரிந்து கொண்டேன். எனக்கு 69 வயதாகிறது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம், பௌர்ணமி திதி, நடுஇரவு, வெள்ளிக் கிழமை, சிம்ம லெக்கினம். பாவிஎன்னை மறுபடியும் பிறக்க வைக்காதே! என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பௌர்ணமி யோகம் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌 உண்மையில் இது ஒரு நுட்பமான விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼 நானும் நிறைய பேர் பௌர்ணமி அன்று பிறந்தவர்களின் தாயும் தகப்பனும் ஒற்றுமையாக இல்லை முரன்பாடுடன் உள்ளனர் இல்லை என்றால் தகப்பன் சம்பாதிக்கும் பொருட்டுபிரிந்து உள்ளனர். ஒரு ஜாதகத்தில் யோகம் என்று ஒன்று இருந்தால் தோஷமும் உள்ளது சூப்பர்
உண்மை ஐயா.. நான் பூரம் நட்சத்திரம்... வளர்பிறை சக்ஷ்டி திதி யில் பிறந்தேன்..என் தாய் தந்தையர் 10 வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்கள்..சந்திர தசை 10 வருடம்..என் குடும்பத்தை சிதைத்து விட்டது..50% பௌர்ணமி ல் பிறந்தேன்
வணக்கம் சார் பதிவு அருமை நான் அரசுப்பள்ளி ஆசிரியை பௌர்ணமி யோகம் ....முற்றிலும் உண்மை டைவர்ஸ் ஆச்சு என் அம்மா கணவருக்கும் ஆகாது.தாய் தந்தை தினமும் சண்டை காரணம் தெரியவில்லை இத்தனை ஆண்டு கழித்து இப்போதுதான் தெரிந்தது என் ஜாதகத்தால் நினைக்கும்போது வருத்தம் அதிகம்.... நன்றி நன்றி
appadaa kekave sandhoshama iruku, na ammavasa dhan.. yaruku venum Chandra adhi yogam.. nanum nera friends horoscope la appa or Amma ilama ponavangala pathruken Sir. Kita theta Guru Sukran combination madri Dan. Jada karakathuvam nala irukum uyir karakathuvam affect agudhu. Guru oruthar podum Chandran valarpirai podhum over power lam venam.
Vannakkam guruji. Kanni rasi, kanni lagnam, born panguni uttiram. Rahu in lagnam. Will bad effects of this yogam be lesser for parents & marriage due to rahu-moon conjunct?
அம்மா அவர்களுக்கு கேந்திராதிபதி தோஷம், 7ம் அதிபதி 7இல்,, பங்கம் இல்லாத அதிக அளவு சுபதுவம்,, அதனால் தான் திருமணம் ஆகவில்லை... அதே 7இல் குரு, பாதகாதிபதி வேலையை, அவர் தசை இல்,, பாதகம் செய்தார்...
Yes I have full moon on magaram on eighth place always controversy since 3yrs of my age. I am 46 yrs stopped speaking with my mom for the last twenty yrs. Still I hate her for her immoral and unethical activities. Yes I enjoy else you told. Still from kadagam with suryan, sani also there. Parivathanai yogam? Illa pavam...... 😀😀😀😀😀
வணக்கம் நான் பெளர்ணமி தினத்தில் பிறந்தேன் புரட்டாசி மாதம் உத்திரட்டாதி 2 ம்பாதம் மாலையில் பிறந்தேன் வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது நிறையவே விட்டு குடுத்துள்ளேன் இனி நிம்மதி வாழ வழி சொல்லுங்கள் எந்த கோயிலுக்கு செல்வது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pls help me Guruji.... Myself Kanni Lagnam... 5th house Saturn , MOON, .Mercury conjunction.... 3rd House Raghu... I wish to obtain Sanyasa... Is it possible?? Pls help me sir
வணக்கம் குருஜி லக்னத்தில் சூரியன் புதன் கேது தனுஷ் ல சந்திரன் ராகு சேர்க்கை pournami அடுத்த காலை சந்திரன் னு குரு பரிவர்த்தனை சந்திரன் பலம் என்ன ராகு திசை எப்படி இருக்கும்
100%true sir.. my son born on சித்ரா பௌர்ணமி.. I got divorced 😔.. my son is special child 😔😔
Shri Ram Ji has my horoscope as you said what happened in my life as you said till now no one in Tamil Nadu and Andhra Pradesh has said that's why you are the legend Shri Ram Ji Super Thalaiva 🇮🇳🇷🇺❤️🙏🙋
நீங்கள் சொல்லிய அனைத்தும் உண்மை. இந்த உண்மைகளை எனது கடைசி காலத்தில் தெரிந்து கொண்டு என்ன பயன். எனது கடந்த கால வாழ்வில் நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் பட்டுத் தெரிந்து கொண்டேன். எனக்கு 69 வயதாகிறது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம், பௌர்ணமி திதி, நடுஇரவு, வெள்ளிக் கிழமை, சிம்ம லெக்கினம். பாவிஎன்னை மறுபடியும் பிறக்க வைக்காதே!
என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அண்ணா தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமை.....😀🤝
முற்றிலும் உண்மை. My grandson is பங்குனி உத்திரம் born. My son and daughter in law always fight. There is no பீஸ் at home.
குருஜி... மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி பதிவிடுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை 🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பௌர்ணமி யோகம் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌
உண்மையில் இது ஒரு நுட்பமான விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼
நானும் நிறைய பேர் பௌர்ணமி அன்று பிறந்தவர்களின் தாயும் தகப்பனும் ஒற்றுமையாக இல்லை முரன்பாடுடன் உள்ளனர் இல்லை என்றால் தகப்பன் சம்பாதிக்கும் பொருட்டுபிரிந்து உள்ளனர்.
ஒரு ஜாதகத்தில் யோகம் என்று ஒன்று இருந்தால் தோஷமும் உள்ளது சூப்பர்
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
En ponnu panguni uthiram anru pirandhadhu pournami yogama nimmadhi yillamal irukkanga ji🎉divorce nokki poi kondu irukkiradhu ji🎉 single mother ah than engalidam kulandaiyum avalum irukkanga kulandqikku endha poruppudanum avanga parthukkala enna seiradhu nu theryala ji🎉 jadhagam ungalidam parkanum nu irukku parpom ji 🎉vazhga valamudan 🎉 nanri ji🎉❤🙏
True sir . I feel this from my husband. I born in amavasai . my husband pournami
Amam unmai nan parthiruken sir...Mahalakshmi jothidam valankum magimai niraintha secret unmaikal arputham..👏👌..suriyan, chanthiran, bhuthan serkai ethirparkirom sir....kodinandrigal sir..🙏..
Romba correct 💯 guruji 👌👌🎉🎉🎉 thank you very much next amavasai yogam pattri podunga guruji
1000% true 99 %matched with a family of a relative. All happened as explained. Great sirji.
Unga son ku jathagam thappa eluthiruppaganu ninaikren
Masi magam- Former CM - she lost her father when she was 2 and raised by single mom:) Bang on, Sriram ji
ஐயா சரியான கணிப்பு செம்ம, உண்மை தான் அருமை ஐயா இது குறித்து யாரும் பேசவில்லை இது வரை
🙏🙏வணக்கம் குருஜி🙏🙏
புதிய பயனுள்ள தகவல்.
Unmai.. Unmmai.. Naeril parthadhupol sollugirirgal,... Sooper
நுணுக்கமான தகவல்களை சொ ன்ன குறுநாதருக்கு நன்றி.வாழ்க நலமுடன்.
Nandri guru ji enakku meshalaknam 1il buthan sukran, 4il guru jethu, 6il pournami chandran, 10 il sani rahu, 12il sooriyan, 3il sevvai, rasi kanni neengal sonnathu unmai gurujii
Adharvana vedham sambatha patta thozhil
உண்மை ஐயா.. நான் பூரம் நட்சத்திரம்... வளர்பிறை சக்ஷ்டி திதி யில் பிறந்தேன்..என் தாய் தந்தையர் 10 வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்கள்..சந்திர தசை 10 வருடம்..என் குடும்பத்தை சிதைத்து விட்டது..50% பௌர்ணமி ல் பிறந்தேன்
Super Bro.told a real factual and brilliant report.
Yes sir en ponu ipasi masam porantha en kanavar kuda piriji irukom
Thank you sir for unknown information and very clear explanation and great examples for pournami Yogam.
உண்மை குருஜி 🙏🏾ஐப்பசி மாத பௌர்ணமியில் பிறந்திருந்தால் எவ்வாறு இருக்கும் குருஜி 🙏🏾
Ok
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
Sir. Really correct... Very good👍
வணக்கம் சார் பதிவு அருமை நான் அரசுப்பள்ளி ஆசிரியை பௌர்ணமி யோகம் ....முற்றிலும் உண்மை டைவர்ஸ் ஆச்சு என் அம்மா கணவருக்கும் ஆகாது.தாய் தந்தை தினமும் சண்டை காரணம் தெரியவில்லை இத்தனை ஆண்டு கழித்து இப்போதுதான் தெரிந்தது என் ஜாதகத்தால் நினைக்கும்போது வருத்தம் அதிகம்.... நன்றி நன்றி
எனக்கும் கிட்டத்தட்ட பெளர்ணமி யோகம் இருக்கிறது 35வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை 03-04-1988 9.30am dharapuram
வணக்கம் எனக்கு சித்திரை நட்சத்திரம் கண்ணி ராசி திருமணம் செய்து கொள்வீர்களா தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்....
Iyya neenga sollvathu 💯 unmai
நிதர்சனமான உண்மை
Yes guruji, what u said is true !! 💥🙏may be it is acting like surya in 7th house from moon, resulting in ego clashes with partner..
நீங்கள் சொல்வது உண்மை ஐயா
En magalukku kooda neenga sonnadhu pola panguni uthiram la pirandhadhalo ennamo ippadi irukko ena indha kanoliyil purindhu konden ji🎉idhe pol than irukku rendu perukkume ego irukku ji 🎉andha paiyan 3years ah kulandaiya enna edhu nu kooda thirumbi barkala edho oru karanam solraru enna seiradhu nu theriyala ji🎉divorce nokki poi kondu irukku ji🎉 kulandhai veru irukku innoru marrage nanraga irukkuma nu kooda theriyalaiye ji🎉 maname sariyillai ji🎉nanfi 🎉vazhga valamudan 🎉❤🙏
appadaa kekave sandhoshama iruku, na ammavasa dhan.. yaruku venum Chandra adhi yogam.. nanum nera friends horoscope la appa or Amma ilama ponavangala pathruken Sir. Kita theta Guru Sukran combination madri Dan. Jada karakathuvam nala irukum uyir karakathuvam affect agudhu. Guru oruthar podum Chandran valarpirai podhum over power lam venam.
100% உண்மை நான் பௌர்ணமி yogathil piranthavan
100/ unmai 👍🙏
Correct 💯👍
அம்மாவைக்கும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா
மிக்க நன்று சார்...
நன்றி குரு ji.சந்திரன் கேது, சூரியன் ராகு கிரகண dosham பவுர்ணமி yogathai எத்தனை % பாதிக்கும் ji. Please reply ji.
50%
Very different message sir, thank you sir
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Apa amavasai ena panum sir atha pathiyum video podunga parents separate panuma
This is true
I know two persons well known to me
Having birthday on pournami whose
Married Life failed
ஐயா வணக்கம் 7ல் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
நல்ல பதிவு குருஜி 👌❤
வணக்கம் சார்🙏🙏🍀
Arumaiyana vilakkam sir 🙏
நன்றி சார் 🙏🙏🙏
100% true na.... Super na👌🏻
100 times true. Same blood.Inga financial condition num sari illa.
உண்மையான தகவல்
Vannakkam guruji. Kanni rasi, kanni lagnam, born panguni uttiram. Rahu in lagnam. Will bad effects of this yogam be lesser for parents & marriage due to rahu-moon conjunct?
The best astrologer
நன்றி தலைவா 👍💐💐💐💐
Hi sir my son simma rasi pura star pournami masi month nigha solluvathu unmai engha vittel anytime fighting tq sir 🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு கேந்திராதிபதி தோஷம்,
7ம் அதிபதி 7இல்,, பங்கம் இல்லாத அதிக அளவு சுபதுவம்,, அதனால் தான் திருமணம் ஆகவில்லை...
அதே 7இல் குரு, பாதகாதிபதி வேலையை, அவர் தசை இல்,, பாதகம் செய்தார்...
Great explanation, Thank you sir
💯 true am single parent....
Suriyan chandiran buthan serkai video podunga bro..
Nandri Guruji🙏🙏🙏
நன்றி குருவே
Ayya en kanavan kumbam sathayam naan kadagam rasi kadaga laknam poosam natchatiram epdi life irukum ayya
100% true sir
Vanakkam ayya 🙏🙏🙏
Ayya nan thiruthiyai thithiyil piranthen kadagam raising poosam natchathram, message Laguna Chandra theipiraiyil ullara sir?
Happy Krishna jayanthi wishes sir 💐💐
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம் பௌா்ணமி திதி என் அம்மா சிறு வயதிலேயே இறந்து விட்டாா் நீங்க சொல்வது 100% உண்மை சாா்
Vanakkam ji....oh really? 😇😇😇..ok ammavaasai means ammavaasai thithi or gap of how many degrees btw sun and moon? Pls explain
Ammavasai yogam with problem sir..
உண்மை குருஜி. எங்கள் உறவில் ஒருவரின் ஜாதகத்தில் உள்ளது. அவர் நீங்கள் சொல்வது போல் மனைவியை பிரிந்து டைவர்ஸ் கேட்டு உள்ளார்
Yes I have full moon on magaram on eighth place always controversy since 3yrs of my age. I am 46 yrs stopped speaking with my mom for the last twenty yrs. Still I hate her for her immoral and unethical activities. Yes I enjoy else you told. Still from kadagam with suryan, sani also there. Parivathanai yogam? Illa pavam...... 😀😀😀😀😀
வணக்கம் நான் பெளர்ணமி தினத்தில் பிறந்தேன் புரட்டாசி மாதம் உத்திரட்டாதி 2 ம்பாதம் மாலையில் பிறந்தேன் வாழ்க்கை போராட்டமாகவே உள்ளது நிறையவே விட்டு குடுத்துள்ளேன் இனி நிம்மதி வாழ வழி சொல்லுங்கள் எந்த கோயிலுக்கு செல்வது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Chandran dharsan
Hai sir, dhulam il guru visakam 3 il 28 degree il ullathu. Viruchakathil suriyan anusam 1 il 4 degree ullathu. guru asthangam akiullatha?
Unmai sir👍
Yes,yes,yes....it's true
Super prediction sir
Super sir 100% True
Thank you so much guru sir 💐u r great
It's true what u said. Happens to me
Sir, thankyou🙏🙏
Super sir.onedoubt. astamathipathi saram petra giragam parivarthanai palan enna sir.
Good
தனசு லக்னம் 4சூரியன் உத்திராட்டாத்தி10 சந்திரன் உத்திரம் பெளர்ணமி யோகமா ஐயா
Yes
Ayya neenga solvathu 100% unmaithan ayya my son chithra pournam than nanum en husbandum pirinchittom
What's is the parikaram sir
True ji 🙏
Ayya idhu pournami thithi ku porunthuma
கலைஞர் அய்யா ஜாதகத்தில் சிவ ராஜ யோகமும் உள்ளது போல் தோணுது குருவே
Pls put for Amavassi also
Super guruji
Super ji
வணக்கம் ஐயா
Yes yes it s true
🙏🏻sir. 👌.
Arumai sir
Vanakam Sir, Graha Paravai ethanai Degree varaikum cover agum sir? example ku, Guru bagavan swathi-4 lam padam la irukaruna , guru parvai kumbathula 30 degree Kum paduma Ilana verum sadhayam 4 padama?
10 degree full 20 degree 50 %
@@SriMahalakshmiJothidam Thank Very Much Sir 🙏
Bro, sonniga paruga living example, chancese illa.
Thulam Laknathil suriyan, puthan,sukaran 6il chandran uthirattathi nachathiram ethuvum uravugalil sikkalkalai erpaduthungala? sir thanks nga sir 🙏
Little bit
@@SriMahalakshmiJothidam thanks nga sir 🙏
Pls help me Guruji.... Myself Kanni Lagnam... 5th house Saturn , MOON, .Mercury conjunction.... 3rd House Raghu... I wish to obtain Sanyasa... Is it possible?? Pls help me sir
Possible
Possible
Sir வணக்கம் சுய சாரம் பெற்ற பவுர்ணமிக்கும் இது பொருந்துமா ?
Yes
Unmai sir
வணக்கம் குருஜி லக்னத்தில் சூரியன் புதன் கேது தனுஷ் ல சந்திரன் ராகு சேர்க்கை pournami அடுத்த காலை சந்திரன் னு குரு பரிவர்த்தனை சந்திரன் பலம் என்ன ராகு திசை எப்படி இருக்கும்
75% good
@@SriMahalakshmiJothidam
Thank you sir