குருஜி 🙏🙏ஆட்சி பெற்ற கிரகமும் உச்ச கிரகமும் ஒரே வீட்டில் இருக்கும்போது எது வலிமையோடு இருக்கும்.... என்ற விடியோ போடுங்க குருஜி.... உதாரணம் குரு சுக்ரன்....
அய்யா விருச்சிக லக்னம் சனி 6 (1°40')இல் நீச பங்கம் மற்றும் வர்கோதமம் கேது சாரம் வாங்கியுள்ளார் ..கேது குரு உடன் 4 ( கும்பத்தில்) உள்ளார்...சனி திசை எப்படி இருக்கும் அய்யா?
Mithuna rasi thulam laginam sani mahathisai nadakirathu astama sani over... But en pirapu jathagathil 11 th (simmam)house la vagra sani along with ragu ena problem varum ellai ena seium??
Enakku 3am idathil Shani neenkal chonnathu romba correct bank le sign podumpothu owwaru signum vera vera mathi vanthu aval enna kopapaddu ippo Nan antha bank le ethukkume porathu illai account maddum irukku vera bank le ithayellam perusa edukkalle athanal inkamaddum than edapadu undu
வணக்கம் குருஜி....சுக்கிரன் திசை குரு புத்தி பலன் எப்படி இருக்கும் என்று காணொலி போடுங்கள் குருஜி....எந்த மாதிரி பிரச்சனை வரும்...அதை எப்படி எதிர்கொள்வது என்று கூறுங்கள் 🙏🙏🙏
Dear sir, சிம்ம லக்னம். சனி ஏழாம் இடத்தில் திக் பலம். செவ்வாய் மற்றும் சனி நட்சத்திர சாரம் பகிர்ந்து கொண்டுள்ளனர். நீச செவ்வாய் 12ம் வீட்டில் அமர்ந்து சனியை பார்க்கிறார். சனி மஹா திசையின் நன்மைகளுக்கு எவ்வளவு மதிப்பெண் தரலாம் குரு?
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருவே மகர லக்னத்திற்கு கும்பத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானின் தசை எப்படித்தான் இருக்கும் முப்பத்தி ஆறு வயதில் வரும் சனி திசை நினைத்து இப்போதே பயமாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி, துலாம் லக்னம், லக்ன புள்ளி சுவாதி (ராகு) நட்சத்திரத்தில் உள்ளது. லக்னத்தை செவ்வாய், சனி பார்வை உள்ளது என்றால் ஜாதகனின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்??
Kulappamana mana nilai. Ethan meethum mulu nambikkai illai. And possesiveness and pidivatham exordinary. Loving tooo much caring too much anger also that much. Hard to handle . But they are loyal true lovers. Neenga konjam anbu kkuduthale pothum vaal naal fullumey atha ninaicula vachi ungalukku nallathu seiya ninaipaanha . If u get like that persons. Pakkuvama vittu kuduthu handle pannunga kulanthai mathiri irruppanga. Avangalukkunu neenga irrukinhandra feel kuduthutta ungalikkaha vaalvanga life ah . All the best. Handle with care products be safe
வணக்கம் ஐயா, மிதுண. லக்னம் கடகத்தில் சனி தனியாக இருந்து, அம்சத்தில் குரு உடன் சனி இனைந்து வர்கோத்தமம், சந்திரன் கன்னியில் வர்கோத்தமம் ,சனி தசை பலன் என்ன? ?
வணக்கம் குருவே தாங்கள் கூறுவது போல் சிம்ம லக்னம் சனி பகவான் ஏழில் கும்ப வீட்டில் அவிட்டம் நட்சத்திரத்தில் வக்ரமாக உள்ளார் பலன்கள் எதிர்மறையாக இருக்குமா
@Sri Mahalakshmi Jothidam நன்றி ஐயா. நான் மேஷ லக்னம் லக்னத்தில. தனித்த குரு 9 இல் சனி வக்ரம்.. தந்தை மகள் உறவு நண்பர்களை போல நாங்கள். தந்தை எனக்கு தந்த சொத்தை என் தங்கைக்காக நான் கொடுத்து விட்டேன்.. அது தான் சற்று குழப்பம்
Ayya vanakam. Your plus point is you donot talk unnecessary thinks. Delight and deligate comedy. you are giving bunch of point without deviating the subject. You are my guru. Age 38. Mesha laknam. Laknathil ragu. Third house sukiran, fourth bhudan (v) sevai, fifth suriyan, sixth chandran, seventh sani keth, tenth guru( v). Kanni rasi. Guru dasa running. How will be my sani dasa.pls rply sir.
ஐயா.தனுசு லக்ன த்திற்கு சனி நல்லவன் என்றீர்கள் ஆனால் 10ல்சனி செவ்வாய் சேர்க்கை இருந்து சனி செவ்வாய் சாரமும் பெற்றுள்ள நிலையில் சனிமகாதசை நல்ல பலன் தருமா?
குருவே 4ஆம் இடத்தில் சனி இருந்தால் பழைய வண்டிகளை பொருட்களை வாங்கி விற்பது நல்ல ஒரு லாபத்தை தருமா,,, என் நண்பர் ஒருவர் இதே அமைப்பாக சனி இருந்து பழைய வண்டிகளை வாங்கி விற்பதில் நல்ல லாபம் அடைந்துள்ளார் இது உண்மையா..
பண்ணிரண்டு வீடுகள்லயும் எனக்கு சனி இருக்காரு.
நீங்க சொல்ற எல்லா பிரச்சனயும் எனக்கு இருக்கு.
சனி-சந்தேகம்.
விளக்கம் - சந்தோசம். 👌
உங்களின் சொற்களை கேட்டு மெய் சிலிற்கிறேன்
சனி பகவான் ஒரு interest topic sago..... 💥💥💥Thank you 🔥
அறிதும் அறியாததும் காணொளி குருஜி🙏🙏🙏🙏🙏🙏
அருமை குருஜி..சனீஸ்வரர் பற்றி இன்னும் தெரிய ஆவலாக உள்ளேன்..
Vanakkam sir 🙏, ninga pesuratha aptiye kettute irukanumpola, etho Oru magic iruku💐🙏, nantrikal Kodi sir.
Thank you sir for your unknown information about sanibhagavan places of houses🙏🙏
சனி கட்டத்துக்கு வெளியே தான் இருக்கணும்.
நன்றிகள் கோடி ஐயா...
Nanri guruve 🎉❤🙏🏻
Good morning sir 🙏, excellent
நல்லது அய்யா 🙏
🙏 thanks for your valuable support 🙏
GURUVEY SARANAM🙏 perfectly matching for me🙏
Pannirendam paavithil sani ku, ninga solvathu 💯 correct ji🙏.
10 il sani meena lagnam 95% crt ji😙
Correct. Yennaku 8 IL sani. Ipa sani dasa. Yentha neramum aayulai or death prediction video than search pannitae iruken.
Don't wry 8 il sani irunthal aayul athigam
Vanakam guruji 🙏🙏 7 m idathil neesa varkothamam petra chandiranudan sani serkai 2degree laknathil guru ithu sammanthamaga oru kanoli podungal guruji 🙏🙏
Enaku 6 il Sani thanithu irukar.neenga sonnathu apdiye iruku guruji.nammudaya ulaipu veen pogidumo endra bayam and namma odambula enna tan disease irukumonu santhegam.
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
Always great guruji thankyou 🙏🙏
Sir, thankyou🙏🙏
Wow marvelous Bro 🔥💖🙏 Anbeysivam ❤️
வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Very good explanation
🙏🙏🙏
நன்றி அய்யா
Vanakkam guruji
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
Magara lagnam 9thill sani budhan lagnathil sani dasa epadi irukum sir❤️
Sir Neengal koorum Anaithu palangalum graham vakram aanal opposite a eduthakanuma? Please answer me sir
வணக்கம் சார் நன்றி
Accurate explanation, guruji, especially what you said about 3rd house placement - 100% true.
Supar..sir..💯💯💯💫
குருஜி 🙏🙏ஆட்சி பெற்ற கிரகமும் உச்ச கிரகமும் ஒரே வீட்டில் இருக்கும்போது எது வலிமையோடு இருக்கும்.... என்ற விடியோ போடுங்க குருஜி.... உதாரணம் குரு சுக்ரன்....
நன்றி தல 💐💐💐💐💐
வரவை எதிர்பார்க்கும் அன்பு சீடன்.
Uyohiuyuioiieuuyiiueeoiquiieyi
Vanakam guruji
அய்யா விருச்சிக லக்னம் சனி 6 (1°40')இல் நீச பங்கம் மற்றும் வர்கோதமம் கேது சாரம் வாங்கியுள்ளார் ..கேது குரு உடன் 4 ( கும்பத்தில்) உள்ளார்...சனி திசை எப்படி இருக்கும் அய்யா?
இனிய வணக்கம் ஐயா
Vanakkam Sir Mithuna laknam 10il Sani Vakram How Will Be My work ?
11 il Sami erutha vakram petral enna palan
Vakkura guru+ragu+santhiran 3ill puthan+suriyan+sukkiran 8ill mesha lakkunam now guru thisai for IT field la job kidaikuma abroad povana guruji
Thank you sir 🙏🙏🙏💐
Nantri
Mithuna rasi thulam laginam sani mahathisai nadakirathu astama sani over... But en pirapu jathagathil 11 th (simmam)house la vagra sani along with ragu ena problem varum ellai ena seium??
வணக்கம் குருஜி 🙏
Correct sir 🎉
Enakku 3am idathil Shani neenkal chonnathu romba correct bank le sign podumpothu owwaru signum vera vera mathi vanthu aval enna kopapaddu ippo Nan antha bank le ethukkume porathu illai account maddum irukku vera bank le ithayellam perusa edukkalle athanal inkamaddum than edapadu undu
Ayya vellikilamai navami thithiyil aan kulanthai piranthal thanthaiku gandam undakuma
Good morning sir 🙏
👍👍👍
இந்த எல்லாசந்துகமும்
எனக்குஇருக்கு.மீனராசி
Kumba Laknam 11 th place la sani yeppadi irrukum sir please
தனுசு லக்னம் சனி பகவான் | 12ல் இருந்து தசை நடந்தால் என்ன பலன் .போடுங்கள்.சார்
Correct sir
வணக்கம் குருஜி....சுக்கிரன் திசை குரு புத்தி பலன் எப்படி இருக்கும் என்று காணொலி போடுங்கள் குருஜி....எந்த மாதிரி பிரச்சனை வரும்...அதை எப்படி எதிர்கொள்வது என்று கூறுங்கள் 🙏🙏🙏
Super
வணக்கம்ஐயா! சிம்மலக்கணம் லக்கணத்தில் செவ்வாய்(வக்கிரம்)7ல்சூரியன்சுக்கிரன் சனி- மேசத்தில் குருசந்திரன்8ல்புதன்4ல்கேது10ல்ராகுசனிதசைநடப்பில் எப்படி பலன்இருக்கும்..
8
ம் வீட்டில் சந்திரன் புதன் ராகு சேர்க்கை மகரம் லக்னம் 3 ல் குரு இந்த அமைப்பின் பலன் . ஆயுளுக்கு ஆபத்தா.சனி 4 ல் உள்ளார்
Unka lagnathipathy mela ivalavu paasama😍😍😍
Iam simma lagnam sani thisai 16 varusathala enakku varum thulainjan avarkidda 😅
ஆமாம் ஐயா.. எனக்கு கன்னி லக்கினத்தில் சனி.. எனக்கு என்மீதே எப்பவும் சந்தேகம் இருக்கவே செய்கிறது.
இனிசனி தசையும் வரபோகிறது.என்ன ஆகுமோ? சனி என்றதும் பயம் வரவே செய்கிறது..
Dear sir,
சிம்ம லக்னம். சனி ஏழாம் இடத்தில் திக் பலம். செவ்வாய் மற்றும் சனி நட்சத்திர சாரம் பகிர்ந்து கொண்டுள்ளனர். நீச செவ்வாய் 12ம் வீட்டில் அமர்ந்து சனியை பார்க்கிறார். சனி மஹா திசையின் நன்மைகளுக்கு எவ்வளவு மதிப்பெண் தரலாம் குரு?
50
காலை வணக்கம் குருஜி🙏 விருச்சிக லக்னம் சனிபகவான் லக்னத்தில் கடகராசி ஆயில்யம் 3 சனிபகவான் தசை வரவில்லை என்றால் சிரமம் தருவார சனிபகவான் நன்றி🙏குருஜி🙏
🙏🙏🍀
Good morning Sir. If Sani Bhagavan is vagram in lagnam will this apply.
Yes it will
Thank you Sir
Vakra Sani intha palan irukuma sir
Same
ஐயா midhuna லக்னதுக்கு சனி பகவான் வக்ரம் கடகத்தில் குரு வக்ரம் பெற்று பார்ப்பது எப்படி இருக்கும் ஐயா🙏🙏
Not bad
உண்மை... உண்மை சார்....2,5,7,8,10,11,12... அப்படியே உண்மை.... நன்றி ஐயா... 🙏💐🙏💐🙏
👍
🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருவே மகர லக்னத்திற்கு கும்பத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானின் தசை எப்படித்தான் இருக்கும் முப்பத்தி ஆறு வயதில் வரும் சனி திசை நினைத்து இப்போதே பயமாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏
Don't worry
I'm Srinithi
Dob 2/12/2001
Place hosur
Time 4:20pm
Can I go to IT field ?
By IT field I get abroad offer ? Pls reply guruji
வணக்கம் ஜீ.சனிவக்கரம் பெற்று அமர்ந்து இருந்தால் இந்த சந்தேகங்கள் குறைய கூடுமா அதிகம் ஆகுமா. நன்றிகள் ஜீ
Possible
வணக்கம் குருஜி, துலாம் லக்னம், லக்ன புள்ளி சுவாதி (ராகு) நட்சத்திரத்தில் உள்ளது. லக்னத்தை செவ்வாய், சனி பார்வை உள்ளது என்றால் ஜாதகனின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்??
Kulappamana mana nilai. Ethan meethum mulu nambikkai illai. And possesiveness and pidivatham exordinary. Loving tooo much caring too much anger also that much. Hard to handle . But they are loyal true lovers. Neenga konjam anbu kkuduthale pothum vaal naal fullumey atha ninaicula vachi ungalukku nallathu seiya ninaipaanha . If u get like that persons. Pakkuvama vittu kuduthu handle pannunga kulanthai mathiri irruppanga. Avangalukkunu neenga irrukinhandra feel kuduthutta ungalikkaha vaalvanga life ah . All the best. Handle with care products be safe
@@anbesivam188 actually Ithu oru Kutty paiyan jathagam LA irruku..
வயது ஏற ஏற புரியும் உங்களுக்கு . Note this cmnt
🙏
*வணக்கம் குருஜி நான் ரிசப லக்கினம் மகர ராசி லக்னதில் இருந்து 11ஆம் இடம் மீனத்தில் சனி +கேது உள்ளன நன்மை யா தீமையா குருஜி ப்ளீஸ் சொல்லுங்கள்*
Not bad
,🙏🙏🙏
Viruchikathula sani pagavan irukanga eppothum me ellarukum me payabutuven🤪👍
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, மிதுண. லக்னம் கடகத்தில் சனி தனியாக இருந்து, அம்சத்தில் குரு உடன் சனி இனைந்து வர்கோத்தமம், சந்திரன் கன்னியில் வர்கோத்தமம் ,சனி தசை பலன் என்ன? ?
Good
நன்றி ஐயா
அய்யா ஒரு லக்னம் 26.23 டிகிரியில் இருக்கும் பொழுது
அதற்கு அடுத்த லக்கினத்தில் ன் படியும் பலன்கள் அளிக்குமா...
No
வணக்கம் ஐயா🙏💕 கன்னி லக்னம் மூன்றாம் வீட்டில் சனி வக்ரம். லக்னத்திற்கு5 மற்றும் 6 க்கு உடையவர் இது நல்லதா ஐயா ? நன்றி🙏💕
Not bad
வணக்கம் குருவே தாங்கள் கூறுவது போல் சிம்ம லக்னம் சனி பகவான் ஏழில் கும்ப வீட்டில் அவிட்டம் நட்சத்திரத்தில் வக்ரமாக உள்ளார் பலன்கள் எதிர்மறையாக இருக்குமா
Little bit
Good morning Sir. If sani Bhagavan is neecham in 11th house. லாபம் கிடைக்குமா
Yes
Thank you sir
இது நமது ஜாதகம் தானா என்பதை எப்படி அறிய முடியும் இதற்கு ஒரு வீடியோ காட்சிகள் போடுங்க ஐயா
Enakum ithey question iruku
3il sani signature ore mathiri varathunga😅
சனி வக்ரம் பெற்றால் நீங்கள் கூறிய பலனுக்கு எதிராக நடக்குமா ஐயா?
Little
@Sri Mahalakshmi Jothidam நன்றி ஐயா.
நான் மேஷ லக்னம் லக்னத்தில. தனித்த குரு 9 இல் சனி வக்ரம்.. தந்தை மகள் உறவு நண்பர்களை போல நாங்கள். தந்தை எனக்கு தந்த சொத்தை என் தங்கைக்காக நான் கொடுத்து விட்டேன்..
அது தான் சற்று குழப்பம்
5il sani unmai
வணக்கம் குருஜி சிம்ம லக்னம் மேஷத்தில் குரு சனி இணைவு நன்மை தீமையா குரு திசை நன்மையா சனி திசை நன்மையா குருஜி
Both ok
இரண்டுமே நன்மையை தருமா குருஜி
Ayya vanakam. Your plus point is you donot talk unnecessary thinks. Delight and deligate comedy. you are giving bunch of point without deviating the subject. You are my guru. Age 38. Mesha laknam. Laknathil ragu. Third house sukiran, fourth bhudan (v) sevai, fifth suriyan, sixth chandran, seventh sani keth, tenth guru( v). Kanni rasi. Guru dasa running. How will be my sani dasa.pls rply sir.
Not bad
Nandri sir
ஐயா.தனுசு லக்ன த்திற்கு சனி நல்லவன் என்றீர்கள் ஆனால் 10ல்சனி செவ்வாய் சேர்க்கை இருந்து சனி செவ்வாய் சாரமும் பெற்றுள்ள நிலையில் சனிமகாதசை நல்ல பலன் தருமா?
Possible
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
குருவே 4ஆம் இடத்தில் சனி இருந்தால் பழைய வண்டிகளை பொருட்களை வாங்கி விற்பது நல்ல ஒரு லாபத்தை தருமா,,, என் நண்பர் ஒருவர் இதே அமைப்பாக சனி இருந்து பழைய வண்டிகளை வாங்கி விற்பதில் நல்ல லாபம் அடைந்துள்ளார் இது உண்மையா..
Possible
@@SriMahalakshmiJothidam 👍👍
சனிபகவான் பற்றி கூறிய தாங்கள் வக்கிர சனி பகவான் இருந்தால் எவ்வாறு என்று நிச்சயம் கூறவேண்டும் ஐயா
அந்த அந்த இடத்தில் இருந்தால் மட்டுமா அல்ல ஆதிபத்யம் வீடுகளின் அடிப்படையிலும் இந்த சந்தேகம் வருமா அய்யா 🙏🏻
Stand only
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா🙏
Nandri
Thanks a lot
Thanks Sir.
🙏
Thanks for sharing