ஐயா கொளுத்து வேலைப் பார்த்தவர் என்று பெருமிதத்தோடு கூறும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் 👏👍👏ட்ரெக்கர் போட்டதுக்கு மேலே நிறைய ஐட்டம்ஸ் இந்த காணொளியில்... வாவ்👍
சகோதரிக்கு வணக்கம். இது வரை சீனதேசம் பற்றி ஏதும் தெரியாது. இன்று எதிர்பாராமல் இந்தக் காணொளி பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. ஒரு நிகழ்ச்சித தொகுப்பாளர் போல் இல்லாமல், நெருங்கிய நண்பர்போல் நீங்கள் பேசுவது பாராட்டத்தக்கது.
புவனி வீடியோவை தவறாமல் பார்க்கும் நான் இந்த கல்யாணத்தை உங்கள் வீடியோவில் விவரமாக பார்த்தேன். மிக்க நன்றி. இனி உங்கள் காணொளியும் தவறாமல் பார்ப்பேன். சீனா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சீனாவை பற்றிய என் தவறான எண்ணமும் மாறியது.
Tamil trekker pathitu nera inga dan varen... subscribed... aana mrge westernsed ah aana madiri dan iruku angaiym... nala video dan and ithaium pakuren 😅
நான் முன்பே தமிழ் டிரக்கர் காணொளியில் சீனா கல்யாணம் பார்த்துள்ளேன். உங்கள் காணொலி இது தான் முதல் முறையாக பார்க்கிறேன் சிறப்பு. மிகவும் வேகமாக பேசுகிறார்கள் சிறிது நிறுத்தி நிதானமாக பேசவும் பேசுவது படபடப்புடன் இருக்கிறது. தம்பி புவனை கேட்டதாக சொல்லவும். நன்றி
Akka am new subscriber (From Tamil trekker)🎉... Edho technical problem nu voice kudukringa nu solli sorry lam ketinga😅,apdilam onnu ila akka, idhuve nallathan irukku...Ipothana channel start pannirukinga, neenga edhum worry pannikathinga... next year 1 million subscribers vara vazhthukal🎉Keep rocking 🤌❤️🔥
Thank you for taking me to China and country side of China. Your narration every inch is very nice. I love exploring places. But, could not carry out even in our country for many reasons. Thank your nice video.
பாராட்டுக்கள் .....சகோதரர் புவனி பரிந்துரை செய்தார்...... மேலும் கடந்த முறை சீனா புவனி வரும் பொழுது உங்களை அறிமுகம் செய்தது..... ஞாபகம் உள்ளது .......மென்மேலும் சேனல் வளர எனது அன்பான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.....Astroloer vkr.baskaran..........bodinayakanur..thani Dt.tamilnadu
தங்கச்சி நீமேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள். ஒரு வேன்டுகோல் தமிழ் நம் உயிர் மொழி ஆங்கிலம் பிழைப்பு மொழி. நீங்கள் பேசும்பொழுது முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி தமிழிழேயே எழுதி தமிழை பாதுகாக்க வேன்டும் என்பது என் விருப்பம்
வாழ்த்துக்கள் சகோதரி எல்லாம் அருமையாக இருந்தது தமிழ் ட்ரக்கர் புவன் கொடுத்த லிங் மூலம். உங்கள் சேனலை சப்ஸ்கிரைவ் செய்தேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 💐
Hi akka...neenga endha province akka... I'm student.. I'm in nantong,Jiangsu province which is near to Shanghai... recently suggestion la paathen...superb akka...happy to see tamil people in China ..🎉
If you like this video 😊. Please like, share and subscribe. Thank you so much 🙏😊 Welcome to become a you2explore family ❤
Thank you so much 👍.
111111111111111111111
1111111111111
சீனக் கல்யாணம் மிக சிறப்பு. பதிவுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்மா
இப்பதான் தமிழ் ட்ராக்கர் வீடியோ பார்த்துவிட்டு உங்கள் வீடியோ நான் பார்க்கிறேன்
Naanum than bro❤
Thank you so much for your support 😊😊😊
I'm also
Hi akka
Thank you so much 👍😊
ஐயா கொளுத்து வேலைப் பார்த்தவர் என்று பெருமிதத்தோடு கூறும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் 👏👍👏ட்ரெக்கர் போட்டதுக்கு மேலே நிறைய ஐட்டம்ஸ் இந்த காணொளியில்... வாவ்👍
Thank you 😊😊😊
கல்யாண செய்முறைகள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து நீங்கள் வர்ணனை செய்தது வீடியோவை மேலும் மெருகூட்டியது அருமை சிஸ்டர் .
Thank you so much 😊😊.
அருமை சகோதரி
அழகான தமிழ் உச்சரிப்பு மற்றும் சீனா நாட்டு திருமண பற்றிய தகவல்கள் அருமை 🎉
Thank you 😊😊😊😊
சீனா கிராமங்கள் காட்டி யது அருமை
சகோதரிக்கு வணக்கம்.
இது வரை சீனதேசம் பற்றி ஏதும் தெரியாது. இன்று எதிர்பாராமல் இந்தக் காணொளி பார்த்தேன்.
மிக்க மகிழ்ச்சி.
ஒரு நிகழ்ச்சித தொகுப்பாளர் போல் இல்லாமல், நெருங்கிய நண்பர்போல் நீங்கள் பேசுவது பாராட்டத்தக்கது.
Thank you 🤩
காணொளி காட்சி கல்யாணம் அருமையான பதிவு
நம்ம ஊரு மாதிரியே இருக்கு❤
Tamil trekker fans like this video guys ❤❤
Thank you for your support 😁😁😁
உங்க தமிழ் பேசுதல் மிக அழகு நீங்களும் அழகு சூப்பர்❤❤❤❤❤❤❤ நானும் யூடூப்பர் தான் NGK ARTS chennal வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
Thank you 😊
இராமநாதபுர வழக்கு மொழியில் பேசுவது அழகு.
Very curious to see a channel exploring china in tamil...
through tamiltreker...😊
Thank you so much 🙏😍
🎉வணக்கம்.தமிழ் பேசுற விதம் அருமை.வாழ்க வளமுடன்
Trekker அண்ணாவ பார்த்தது happy😜
புவனி வீடியோவை தவறாமல் பார்க்கும் நான் இந்த கல்யாணத்தை உங்கள் வீடியோவில் விவரமாக பார்த்தேன். மிக்க நன்றி. இனி உங்கள் காணொளியும் தவறாமல் பார்ப்பேன். சீனா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சீனாவை பற்றிய என் தவறான எண்ணமும் மாறியது.
Thank you so much 😊. Keep supporting 🥰
Tamil trekker pathitu nera inga dan varen... subscribed... aana mrge westernsed ah aana madiri dan iruku angaiym... nala video dan and ithaium pakuren 😅
Super sister
Thank you so much for your support 🙏😊😊😊
Lovely function....May God Bless the New Couples ❤❤
தமிழ் ட்ராக்கர் விடியோ பார்த்துவிட்டு உங்கள் பார்கிறேன் அக்கா சூப்பர் 👍
Thank you so much for your support 😁🙏
நான் முன்பே தமிழ் டிரக்கர் காணொளியில் சீனா கல்யாணம் பார்த்துள்ளேன்.
உங்கள் காணொலி இது தான் முதல் முறையாக பார்க்கிறேன் சிறப்பு.
மிகவும் வேகமாக பேசுகிறார்கள் சிறிது நிறுத்தி நிதானமாக பேசவும்
பேசுவது படபடப்புடன் இருக்கிறது. தம்பி புவனை கேட்டதாக சொல்லவும்.
நன்றி
👍👍
இப்பதான் புவனி அண்ணா வீடியோ பாத்துட்டு உங்க வீடியோ பார்கிறேன்😊😊சூப்பரா பன்றிக
Thank you 🙏
unga koral super sisi camera clear illa sisi buvani mathari camera vaanguga
Very nice to see a traditional Chinese marriage. Nice video
Thank you 😊
Amma indha kalyanathula high lite unga vlog than(engalay porutha mattil) thanks to ellisha for giving this opportunity. Thanks & bye ❤
Thank you 👍👍
Kalyanam parth achchu.valthukkal .
Thank you 😊😊😊😊
Akka I'm from srilanka 🇱🇰 Nice try akka inum Niraya videos panunga I'm waiting your videos ✌️
Thank you so much 😊. Keep supporting 🥰
Sis..1st tamil trekker channel la pesumpothu ..ivanga nalla pesuranga nu sonnan.. nalla pannringa.. China ennoda fav country. Avangala parthu namma niraya kathukanum. Niraya videos ethir pakrom...
Thank you so much 🙏. Keep supporting 🥰🥳
Wow super ra irukku akka
Tamil trekker subscriber ippo unga subscriber
Thank you for your support 🙏😊
Namma oorlayum otha padai la tha irukkanum
Amazing video.god bless you
Thank you 😊
Tamil trekker ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்....மேடம்.....✨🎊
Thank you 🙏
@@you2explore ♥️✨
Subscribered from tamil trekker subscriber
நானும் தன் ப்ரோ
Me also
Thank you so much for your support 😊😊😊❤
Great vlogs interest journey excellent performance super so beautiful vedio.
Thank you 😊
Súgamairrukengalo 🙏 congratulations 👏 Happy 😊
Super and Nice Video, know about China Village and their culture, Thums Up, Subscribed
Thank you 😊. Keep supporting 🥰
All the best mate. Hope it's Long Journey ❤. Wish yu loads of success 👍
Thank you so much 🙏. Keep supporting 🥰
@@you2explore Sure👍. I hope I stick to yu ppl through out the journey
wow its soo nice to see chinese culture .... waiting for ur more videos about china
Thank you 👍. Together we will explore more 😍😍😍
அருமை அருமையான காணொளி
Thank you 😊
After tamil trekker video seeing your video
Thank you so much for your support 🙏😁
Super sis china family yota varanumna pullainga patikka lam proper ra enna qualification venum
Ippo than tamil trekker vdo paathutu subscribe pannita akka.....from Thiruvarur
Thank you for your support 😁🙏🙏
நல்ல விளக்க உரை 👏👏
Thank you 😊
Nice video. Thanks for sharing about Chinese marriage video😊😊😊...!! Your son looking so cute sister.
Tamil trekker ❤❤❤
Thank you 🙏
❤Akka tamil trakker pathutu vanthen please china tour varunum aasai yapudi varunum
Akka am new subscriber (From Tamil trekker)🎉... Edho technical problem nu voice kudukringa nu solli sorry lam ketinga😅,apdilam onnu ila akka, idhuve nallathan irukku...Ipothana channel start pannirukinga, neenga edhum worry pannikathinga... next year 1 million subscribers vara vazhthukal🎉Keep rocking 🤌❤️🔥
Thank you so much for your kind words 😊😊
Sis adhu koli sound illa .....seval sound koli koovaadhu😊😊😊
hi acca buvani soli unkal chanal vanthen ,nice videos thanks continu
Thank you 😊😊😊
Hi Merlin. Started you tube channel. Wow
Thank you for taking me to China and country side of China. Your narration every inch is very nice. I love exploring places. But, could not carry out even in our country for many reasons. Thank your nice video.
சரிப்பா video பாரு ஏன் இப்போ பொலம்பிட்டு இருக்க பைதியம் மாதிரி
Beautiful video and beautiful Scenery. I like your video somuch. ❤😂😂
Thank you 😊
Super Chinese culture
Now only i watch tamil trekker video 😊
Now iam your new subscriber 😊
Thank you for your support 😁🙏
சகோதரி திபெத் பகுதிக்கு சென்று ஓர் வீடியோ போடுங்கள்
Sure 😃 I'll try 👍
@@you2explore நன்றி. உங்கள் விளக்கி சொல்லும் விதம் அருமை. வாழ்த்துக்கள் மென்மேலும் மெருகேற்ற
நன்றிகள் பல😁🥰🥰
Super marriage sister ❤
Thank you so much 😊😊
திருமண திருவிழா திருப்தியான திரைப்படம்.....💐🎁🎇👍
Thank you 😊
Super ah vlog panaringa .. Keep going high ka...
Thank you 👍😊😊
பாராட்டுக்கள் .....சகோதரர் புவனி பரிந்துரை செய்தார்...... மேலும் கடந்த முறை சீனா புவனி வரும் பொழுது உங்களை அறிமுகம் செய்தது..... ஞாபகம் உள்ளது .......மென்மேலும் சேனல் வளர எனது அன்பான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.....Astroloer vkr.baskaran..........bodinayakanur..thani Dt.tamilnadu
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி😍😍👍
Super ma
Thank you 😊😊
So sweet Akka china le irundhinga na na oru RUclips follow panuren liziqi avanga video ppduradhu meet panna.mudinja na keten solunga
தங்கச்சி நீமேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள். ஒரு வேன்டுகோல் தமிழ் நம் உயிர் மொழி ஆங்கிலம் பிழைப்பு மொழி. நீங்கள் பேசும்பொழுது முழுக்க முழுக்க தமிழிலேயே பேசி தமிழிழேயே எழுதி தமிழை பாதுகாக்க வேன்டும் என்பது என் விருப்பம்
Thank you 😊😊😊😊😊
தேங்க் யூ என்பது ஆங்கிலம். நன்றி அண்ணா என்று எழுதலாமே?
நன்றி அண்ணா🙏
Tamil trekkar bhuvani in subscriber naan hi sister I am tamilnadu Vellore vaazhthukal 👍👍👍😍😍💚💐
Hi 👋. Thank you 😊
அருமை சகோதரி 👍👍❤️❤️
Thank you 😊😊😊
good , fantastic narrative , keep continue , best wishes
Thank you so much 😊 keep supporting 🥰
Super akka❤🇱🇰👌
இதே மாதிரியான வித்தியாசமான விடியோ போடுங்கள்
😃 sure
Super super
என் தலைவன் நிக்கிறாரு பாருங்க மேடம் தமிழ் ட்ரெக்கர் ❤❤❤
😊😊
Sister Na Karaikudi u videos first time watching
Thank you 😊 so much 🙏
என்ன சிஸ்டர் வீடியோஸ் இல்லை❤
Madam nugule fast medical in sugar
Beauty
Tamil trekker channel aa paathen ❤ nice voice
Thank you so much 😊🙏
Super sister
Thank you 😊
Tamil trekker fan
Thank you so much 👍🙏
Agriculture use driange water?
No good water 😔
வாழ்த்துக்கள் சகோதரி எல்லாம் அருமையாக இருந்தது தமிழ் ட்ரக்கர் புவன் கொடுத்த லிங் மூலம். உங்கள் சேனலை சப்ஸ்கிரைவ் செய்தேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 💐
Thank you so much for your support 🙏❤️
Liked
Thanks. Keep supporting 🥰🥳
நல்ல காணொளி தங்கச்சி சீனா கல்யாணம் நீங்க சீனா கழச்சர் பத்தி காணொளி போடுங்க
நன்றி kandipa 🥰🥳🤩🥳
Tamil Trekker ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥
Thank you 😊
Video supernga.Chennal subscripe paniten. New video podunga.parka waiting.
Thank you 😊😊
சூப்பர்
Thank you 😊🙏
Akka rompa pidisikku video
Thank you 😊😊😊
Hi sister iam from chennai.Super your video
Thank you so much 😊 keep supporting 🥰
Tamil trekker squad ✌️
Thank you 😊🙏
Hi akka...neenga endha province akka... I'm student.. I'm in nantong,Jiangsu province which is near to Shanghai... recently suggestion la paathen...superb akka...happy to see tamil people in China ..🎉
Thank you so much 😊. I am in Sichuan province 😊
Super str👍
Thank you 🙏😊
Tamilnadu la unga poorviga ooru ethu madan?.
Devakottai 😁
என் சயீனிஷ் ஓட்ட சயீனிஷ் 😂😂😂😂😂
😂😂😂
Thanks
Ommpa what means ..priyala
It's (hong bao) red packet. It's like a gift card 😁😁
வாழ்த்துக்கள்...
Thank you so much 👍😊
Sister I'm watching from Philippines food same like Philippines
Thank you so much 🙏. Keep supporting 🥰
Super💯
Thank you 🙏
Super akka ❤
Thank you 😁😁😁
👌 super
Thank you 👍
Hi akka 👋💖🌹👌🙋♀️
Hi 👋
Hi mam your voices very cute
Video very good mam god bless you family's
Iam Tamilnadu Truvanamalai my name duraiselvan
Thank you so much 🙏. Keep supporting 😁
5 நட்சத்திர கல்யாணம் போல இருக்கு
Original voice thaan nalla erukkum editing voice set agala
I will correct it in the future video's. Thank you for your suggestion 🥰
Hi sister ange job ellam eppadi ready panrethu pls reply
What's your qualifications 😊
I am b, sc nsg my husband mechanical engineer thanks str reply pannathuku
Neenge ella subscriber ku ell reply panrethu super
@@manjammadhamanikandan2812 I'll check the information and let you know 😊😊🥰