One more comment, your fluency in Chinese is excellent. Please include more such interactions in Chinese in future videos. Gives a unique viewing when compared to those RUclipsrs traveling from India. It's your strong point, leverage it.
Nice video and your way of explaining the place which you are visiting is very good.Hope you will do some more videos to your best and expect them at the earliest.
Please Watch at 15:27 , 26:01 on your TV , please pan your camera very slowly to avoid video juddering, even very very expensive digital cameras won't be able to process the video clearly while panning too fast. Watching juddering videos on TV will cause headache and will be hard on our eyes. Better buy gimbal which will help to shoot a steady frame without any shake . ( I don't miss your videos )
முதலில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டும். அதன்பின்னர் இந்தியாவில் ஆட்சி மொழியாக்க வேண்டும்... அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... அவசரப்படாதே..
Hi akka…. I am coming to shanghai on 25th august for my official meeting… only 3 days official work and 2 days I am spending for city visit… can you meet me and help me akka…. Please confirm
😂😂 அக்கா தமிழின் அருமை எங்களைவிட உங்களுக்கு தான் அதிகம் தேவை னு நினைக்குறேன் 😂 Thumbnail ல ## தமிழின் அருமை தெறிந்த சீனர்கள் னு ## வைச்சிருக்கீங்க பொருத்தமான தலைப்பு தான்? ஆனா இவ்வளவு Easy ah வ தமிழை கொலையும் பண்ணுவீங்க 😂😂😂 முதல நீங்க தலைப்புல செஞ்ச தவறை சரி செய்யுங்க 😂😂
@@you2explore அக்கா நான் கொஞ்சம் முட்டாதனமாக ஏதோ ஒரு கோபத்தில் பதிவிட்டுட்டேன் ? தயவுசெய்து என்னை மன்னிச்சுகோங்க !!!! அதுவும் நீங்க இராமனாதபுரம் மாவட்டம் னு சொன்ன பிறகு தான் ? நான் உரிமையோடு கோபத்தில் பதிவிட்டுட்டேன்? தப்பு செய்கிறவன் மனிதன் அதை மன்னிப்பவன் கடவுள் !!!! அப்போ நீங்க கடவுள் தான் னு நான் நினைக்கிறேன்? நீங்க என்ன சொல்லுறீங்க க்கா? என்ன மன்னிச்சுசுசுசூ க்கா?
தமிழை வளர்ப்பதில் பெருமை மகிழ்ச்சி ஆனால் சீனாவை தவிர வேறு எந்த நாடும் நமது உயிரான தமிழை ஆராய்ச்சி ஆராய்ந்து பெருமையை மென்மேலும் மெருகேற்றுவார்கள் ஆனால் சீனர்கள் என்றும் ஒருமொழியை கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த நாட்டிற்க்கும் அந்த நிலப்பரப்பிற்க்கும் மிகவிரைவில் ஆபத்து என்று உலகறிந்த வள்ளுர்னர்களின் சிந்தனை காரணம் சீனர்கள் இதற்க்காகவே பயிற்சியளிக்கின்றனர் சீனர்கள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் தாங்கள் முன்னோர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே போதிக்கபடுகின்றனர
தமிழ் அதிகமாக கற்றுக்கொடுங்கள். மொழியை மறந்தவன் தாயையும் மண்ணையும் பறப்பதற்கு சமம்.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்....
Sure 😊😊
எழுத்துப் பிழை பறப்பதற்கு அல்ல மறப்பதற்கு
@@you2explore
டுமீல் நாட்டுல் இருந்து போபவர்களிடம் அவர்கள் தமிழ் படித்தால் தமிங்கிலீஸ் மொழி தான் பேசுவார்கள்
குவான்சு பழமையான கோவில்பகுதிகளை காட்டீயதற்கு நன்றி
உங்கள் விளக்கம் மிக எளிமையாக,அருமையாக,நேரில் உடன் செல்வதுபோல் இருந்தது!!👍👍👍👍👍👌👌👌👌❤
Thank you 🥰
வாழ்த்துகள் 💐🙏👍
❤❤❤ நன்றி சகோதரி உங்களால் சீனாவை சுற்றிப் பார்க்க முடிந்தது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ❤ நான் திருப்பூரில் இருந்து அகில் ஸ்டுடியோ
Thank you ☺️☺️
One more comment, your fluency in Chinese is excellent. Please include more such interactions in Chinese in future videos. Gives a unique viewing when compared to those RUclipsrs traveling from India. It's your strong point, leverage it.
Thank you for your suggestion 😊😊. Will do follow in my future videos 😁
Yes
@@you2explore 请添加字幕
How did you learn Chinese language
தங்களுடைய தமிழ் காணொளி சிறப்பு ❤📚
Thank you 😊
Very nice and beautiful program
Thank you 😊
Congratulations and happy to see China
Madurai la irunthu Kumar akka
அருமை வாழ்த்துக்கள்
Nice video and your way of explaining the place which you are visiting is very good.Hope you will do some more videos to your best and expect them at the earliest.
Thank you 😊😊
Are you traveling by Light rapid transit (LRT)? Its also available in Singapore
அருமை
Thank you 😊
Very nice.thanks for sharing your experience journey about china
Thank you 😊
Nice video 🎉 waiting for the next part ❤
Thank you 😊
Interesting video, please cover more of this kind whenever you get a chance.
Thank you 😊😊
Namma ooru sevaal sanda Madhiri,dragon sanda iruka china la iruntha athaiyum video eduthu podunga
அழகிய தமிழ் 🎉, தமிழ்நாட்டுல நீங்கள் எந்த ஊர்🎉🎉
Devakottai 🤩
அக்கா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
Thank you 😊
Super ❤❤❤❤
Thank you 😊😊
Please Watch at 15:27 , 26:01 on your TV , please pan your camera very slowly to avoid video juddering, even very very expensive digital cameras won't be able to process the video clearly while panning too fast. Watching juddering videos on TV will cause headache and will be hard on our eyes. Better buy gimbal which will help to shoot a steady frame without any shake . ( I don't miss your videos )
Thank you for your suggestion ☺️☺️. I'll correct it next time 🥰
@@you2explore
👍👍👍
Super super 👏
Thank you 😊
Nice vlog time ponatha tharila 😮
Thank you 😊😊
👌👌👌💐💐💐💐💐
Happy to see you akka 🎉
Thank you 😊😊
Super thankai nerya video poduka
Thank you 😊
Eppadi akka samalisiye
Very nice video
Thank you 😊😊😊
Super sister videos 👌👌👌👌👌👌👌👌
@@bosebosebose8511 thank you 😊
Nice v
Nice vedio
Unga area super.
நன்றாக இருக்கிறது தமிழ்நாட்டில் இருந்து சீனாவைப் பார்த்த அனுபவம்
Thank you 😊😊
உங்க microphone என்ன brand sis ???
Chinese brand 😊
@@you2explore sound quality ok. Battery back up லாம் நல்லா வருமா ??
@MAANGANI_NAGARAM_RUclips it's good 😊
சகோதரி அவர்களே காணொளி பதிவு எப்போது ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
Thank you 😊😊😊
பாகுபலி யா ! Wow china Piece க்கு நம்ப பிடிக்குமா! அப்படியே ஷாக் ஆகிட்டேன்😂
Thank you 😊
Good night sister iam from Chennai my son will study on Guangzhou scut comouter science engineering so please detail about University thank u sister
Mam kindly upload video for gaoko exam take our own time mam❤
Sure 😃
👍👏🙏
வணக்கம் மேடம்...... சீனாவில் எல்லாரும் வெள்ளையாக இருக்க காரணம் என்ன மேடம்... Please Explain....Madam
🥰🥰🥰
Antha madurai malli concepta
அருமையான சைனா பற்றிய பதிவு. காணொளி அழகு. fine details .Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe,,நன்றி.🚄🚄😍🤩🤩😍👍📷👌📷👌📷👌📷🕕✋️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏
Wow Tamil, Telugu kuda irukku
சீனா வில் எத்தனை மொழி மக்கள் பேசுகிறார்கள்.😊
மன்ரின்
@@gajar9015Mandarin
Kutty paiyan super ah pesuran👏
Thank you 😊😊😊
Hi I live in Chengdu Qingyang district
Nice to hear from you 😊😊
@@you2explore where do you live
Ipo tan unga video pakuran first entha ooru ena place nu introduction la soluga sister....
Ok 👌
14:23 manasu varala 😅😅
🥰🥰
India india
Maltese candy is just 6RMB there. நான் இருக்குற ஏரியா ல 10RMB😢
🤣😍😍
Good luck with your family metropolitan
Thank you 😊😊
21.23 தட்ஸ் அக்கா பெயின்ட் வாய்ஸ் வீட்டுக்கு வாடா உனக்கு இருக்கு 😂 just fun brother புரோ அடி பலமோ 😂
Speed avlova theriyalaye
நம்ம ஊர்ல மைனருங்க மல்லிகைபூவை கையில் சுற்றிக்கொண்டு அலைவாங்களே அது மாதிரி போல
🤭🤣🤣
He is right 👍🏼🌳🦚
so so so so.....
🤣🤣🥰
Series la ellam currency dollars la solluvanga.. neenga RMB la solringa
Chinese currency is called Yuan or RMB 😊😊. So I am telling the price in RMB 😆
செயற்கை முத்து
சகோதரி அவர்களே காணொளி பதிவு சற்று நீண்ட நேரம் ஆக பதிவிடுங்கள்
Sure 😁 thank you
super
சீனாவில் தமிழ் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்
🤣🤣
முதலில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டும். அதன்பின்னர் இந்தியாவில் ஆட்சி மொழியாக்க வேண்டும்... அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... அவசரப்படாதே..
Dei vennaigala thirundhave maatingala?
How r u akka
Good 😊😊😊
Hi akka…. I am coming to shanghai on 25th august for my official meeting… only 3 days official work and 2 days I am spending for city visit… can you meet me and help me akka…. Please confirm
I am in another province 🥰 It's far away from Shanghai 😊😊
Thanks akka
அக்கா..டி.டி.இ..( ஆர் இல லை)
Thank you 😍😍
忌况
சீன மக்கள் இந்திய மக்கள் மீது எங்காவது தெரிகிறதா?
??? Puriyala 🤣
செயற்கை முத்து வளர்ப்பார்கள் நம்ம ஊரில் செய்யுராங்கள்
Oh I see 🤣 thank you ☺️
China most developed country than india
Video la pesupaa Tamil makkal thaa paakroom 😂😂
🥰🥰🥰
நாங்கள் உங்களிடம் கேட்கவே இல்லை நீங்கள் எப்ப பார்த்தாலும் நீங்கள் கேட்டதாக வீடியோ போடுகிறீர்கள்
People are asking me some questions. I am answering for that. If you have doubts check it in the comments section 🥰🥰
20:48 iyo pavam
அதுல மாட்டுனா சங்குதான்
🤣🤣
Unnai mathiri thamizh desa virothikalai( unn payyanuku thamil kathu kuduke vakkille ?) agal nattukku thirumbi varathe ????😅😅😅
Thank you 😊 God bless you 🙏
😂😂 அக்கா தமிழின் அருமை எங்களைவிட உங்களுக்கு தான் அதிகம்
தேவை னு நினைக்குறேன் 😂 Thumbnail ல
## தமிழின் அருமை தெறிந்த சீனர்கள் னு ## வைச்சிருக்கீங்க பொருத்தமான தலைப்பு தான்? ஆனா இவ்வளவு Easy ah வ தமிழை கொலையும் பண்ணுவீங்க 😂😂😂 முதல நீங்க தலைப்புல செஞ்ச தவறை சரி செய்யுங்க 😂😂
@@OnlineMonkey17 thank you for your correction. I changed it 🥰🥰.
@@you2explore அக்கா நான் கொஞ்சம் முட்டாதனமாக ஏதோ ஒரு கோபத்தில் பதிவிட்டுட்டேன் ? தயவுசெய்து என்னை மன்னிச்சுகோங்க !!!! அதுவும் நீங்க இராமனாதபுரம் மாவட்டம் னு சொன்ன பிறகு தான் ? நான் உரிமையோடு கோபத்தில் பதிவிட்டுட்டேன்? தப்பு செய்கிறவன் மனிதன் அதை மன்னிப்பவன் கடவுள் !!!! அப்போ நீங்க கடவுள் தான் னு நான் நினைக்கிறேன்? நீங்க என்ன சொல்லுறீங்க க்கா?
என்ன மன்னிச்சுசுசுசூ க்கா?
அண்ணா, அவங்களுக்கு மல்லிகைப்பூ வாங்கி கொடுங்க அண்ணா. அவங்க தமிழ்பொண்ணு இல்லையா. பாவம் செய்யாதிக..🤔
🤣🤣🤣
没有字幕
தமிழை வளர்ப்பதில் பெருமை மகிழ்ச்சி
ஆனால்
சீனாவை தவிர வேறு
எந்த நாடும்
நமது உயிரான தமிழை ஆராய்ச்சி ஆராய்ந்து பெருமையை மென்மேலும் மெருகேற்றுவார்கள்
ஆனால் சீனர்கள் என்றும் ஒருமொழியை கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த நாட்டிற்க்கும் அந்த நிலப்பரப்பிற்க்கும் மிகவிரைவில் ஆபத்து என்று
உலகறிந்த வள்ளுர்னர்களின் சிந்தனை காரணம் சீனர்கள் இதற்க்காகவே பயிற்சியளிக்கின்றனர் சீனர்கள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் தாங்கள் முன்னோர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே போதிக்கபடுகின்றனர
முதலில் இந்த பெண் பேசும் மொழி என்ன?😂😂😂😂
Do you understand Tamil?
@@you2explore
நான் தமிழ் பேசும் தமிழன்.
உங்களை வளர்த்தது பிரிட்டிஷ் பணி பெண்ணா..?
No, British queen
@@you2explore
ஆகா அதுதான் டம்மிங்கிலீஸ் பேசுகிறீர்கள்.😄
அரசர் சார்லஸ் ன் கிழட்டு மனைவியை விசரித்ததாக கூறவும்.
குப்ப கொட்றீங்களா ..... Municipality ல வேலையா ????
We have job vacancy. If you want to join 😀😀😀 come 😁😁
@@you2explore Sure .... Shall I send my Resume...
வக்கல்லி நமஸ்காரம்னு எழுதாம வணக்கம்னு எழுதுனாம்பாரு சீனாக்காரன்.
China propaganda you tuber
Thank you for your compliment ☺️🙏
முதலில் உங்களை தமிழர் என்று சீனர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.நன்றி.வாழ்க பல்லாண்டு.
Super ❤❤❤❤
Thank you 😊😊