சோழர்களின் சீனா தமிழ்க் கிராமம் | China Tamil Village🇨🇳 | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 325

  • @RSXXX229
    @RSXXX229 10 месяцев назад +48

    VG REPORTING 👌.
    RE. TEMPLE
    I DON'T KNOW WHY THE SOUTH INDIAN HINDU TEMPLES DON'T PROMOTE GARDEN SURROUNDINGS FOR THE HINDU TEMPLES; E.G. NALLUR HAS NO GARDEN SURROUNDINGS
    MADURAI MEENACHI TEMPLE NO GARDEN SURROUNDINGS.
    IT VERY IMPORTANT TO HAVE GARDEN & NATURE SURROUNDINGS FOR GIVE & PEACE & HARMONY ATMOSPHERE TO PRAYERS MIND & SOUL.
    Q. WE TEND TO CLAIM HINDU ARCHEOLOGY EVIDENCE EVERY WHERE BUT WHY WE LOST EVERYTHING? WE ARE BORN LOOSERS.
    NALLU STRICTLY LOOKS LIKE BUSINESS CENTER WITHOUT GARDEN SURROUNDINGS.

    • @dynamosshorts213
      @dynamosshorts213 10 месяцев назад

      Adei bro unagaluku eelathula nallur matum patrinkinka polzha vera kovil la ellam garden setup eruku nallur like be commercial temple idk

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 10 месяцев назад +1

      தம்பி எனக்கு ஆங்கிலம் தெரியாது.அவர் என்ன சொல்லியுள்ளார்.லூசுங்கிறது மாதிரியான வார்த்தை மட்டும் தெரியுது.எனக்கு என்ன சொல்லியுள்ளார் என்று தமிழில் விளக்கமுடியுமா.அதில் அவர் பேரைக்கானோம்.

    • @nagesdoraisingam5481
      @nagesdoraisingam5481 10 месяцев назад

      P

    • @DeviCruickshank
      @DeviCruickshank 10 месяцев назад

      You got a face to say looser, you should be shame at your self.

    • @bhavani742
      @bhavani742 10 месяцев назад

      @@rathinasamys.rathinasamy.1257 நமது கோவில்களை சுற்றி தோட்டம் ஏன் வைக்கவில்லை என்று கேட்கிறார்.
      அது இருந்தால் இயற்கையாக அமைதியா இருக்கும் என்று சொல்கிறார்
      🙏🙏🙏🙏🙏🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +109

    சிவலிங்கத்தை ஓர் உண்மையான சிவனடியார் போலத் தேடினீர் , சுதன்... மிக்க மகிழ்ச்சி

    • @Rohith_vj_007
      @Rohith_vj_007 9 месяцев назад +2

      சிவசாம்பவ பறையர்கள் சார்பாக நன்றிகள்...

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 8 месяцев назад +2

      ​@@Rohith_vj_007மகிழ்ச்சி சகோ.... .. நானும் சாம்பான் பரையர் தான். ❤

    • @ThangaKavitha-p8w
      @ThangaKavitha-p8w 5 месяцев назад

      Yes

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 9 месяцев назад +21

    நல்ல தைரியமான உங்கள் அணுகு முறை கூச்சமில்லாமல் புகுந்து நேரடியாக யதார்த்தமாக புகுந்து நம் வரலாற்றை தடவி பார்த்து எங்களுக்கு வெளிப்படுத்தமைக்கு நன்றி.

  • @bhavani742
    @bhavani742 10 месяцев назад +30

    இவ்வளவு மென்கெட்டு போய் இருக்கீங்களே இதற்கே உங்களுக்கு ரொம்ப நன்றிங்க
    🙏🙏🙏🙏🙏🙏

  • @வெங்கடேசுசெ
    @வெங்கடேசுசெ 10 месяцев назад +42

    தாங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துகள்.. தங்கள் முயற்சி வெல்லட்டும்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 10 месяцев назад +28

    ஓம்நமச்சிவாய நமச்சிவாயசீன நாட்டின் தமிழர்இலங்கைதமிழர் பயணம்அருமையான பதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்கநன்றி🌹🎉🎉🙏🙏🙏

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 10 месяцев назад +1

      Great place singala

    • @Jayaraj-zw8tg
      @Jayaraj-zw8tg 10 месяцев назад

      Chelan appoda sivana valipattan ? Solana suriyan, sudalai valipattan ! Sivana valjpadu 300 year's dan agudu !

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 7 месяцев назад +42

    தமிழனின் பெருமையை தேடி உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @shyamalanambiar2637
      @shyamalanambiar2637 4 месяца назад +1

      சோழர் பற்றிய விவரங்கள் கூறிய மைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 10 месяцев назад +44

    தென்னாட்டுடைய சிவனே போற்றி,என்னாட்டவற்கும் இறைவா போற்றி 🙏🙏🙏.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 месяцев назад

      வடநாட்டு சிவன் தென்னாட்டு சிவன் ரெண்டு சிவன் இருக்காங்களா.

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 5 месяцев назад

      ​@@RajKumar-fp4vw அப்படி இல்லை தம்பி, வட இந்தியாவில் உள்ள சிவாலயங்களை காட்டிலும் தென் இந்தியாவில்.. குறிப்பாக தமிழ் நாட்டில் சிவாலயங்கள் மிக மிக அதிகம். வட இந்தியாவில் இராமர் வழிபாடு அதிகம்.

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 5 месяцев назад

      ​@@RajKumar-fp4vw அப்படி இல்லை தம்பி, வட இந்தியாவில் உள்ள சிவாலயங்களை காட்டிலும் தென் இந்தியாவில்.. குறிப்பாக தமிழ் நாட்டில் சிவாலயங்கள் மிக மிக அதிகம். வட இந்தியாவில் இராமர் வழிபாடு அதிகம்.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 10 месяцев назад +189

    தம்பி.நான் ஏற்கனவே அந்த இந்து கோவிலை பார்த்தேன்.சிவன் கோவில் முருகன் உள்ளது.ஐந்தாயிரம் வருட்ங்களுக்கு முன்பே கட்டனது.சீனர்கள் அதை பாதுகாத்து வைத்துள்ளனர்.அதை விவரமா வரலாற்றோடு எடுத்துப்போடுங்கள்.வட இந்தியனுக்கு போட்டுக்காட்டவேண்டும்.ஆதாரங்களோடு எடுத்துப்போடுங்கள்.நிறைய போட்டோ எடுங்கள்.நன்றி தம்பி.

    • @mariyappanv254
      @mariyappanv254 10 месяцев назад +17

      தமிழ் வாழ்க ❤

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 8 месяцев назад +8

      ❤ Nandri 🙏
      Tamils are not Hindu. We are(Tamils) separate religion.

    • @satishraja10
      @satishraja10 8 месяцев назад

      தயவு செய்து 5000, 10000 வருடங்கள் என்று கற்பனையில் வரலாற்றைப் பிண்ணாதீர்கள் சகோ. முற்கால தமிழ் அரசுகள் குறித்த தொல்லியல் மற்றும் இலக்கிய ஆய்வுகள் முதற்சங்க காலம் வரை மட்டுமே வரலாறாக நிறுவப்பட்டிருக்கிறது. (அதாவது பொஆமு 300 துவங்கி.) தமிழ் குறித்தான பெருமை உவக்கின் மகிழ்ச்சி. எனினும், எந்தவொரு பற்றும் உண்மையின் கண்களை மறைப்பது அறம் அல்ல. தமிழர்தம் வாழ்வியலே அறம் சார்ந்தது. தயவுகூர்ந்து அடுத்த முறை செய்தி பகிரும்போது சரியான வரலாற்றுத் தரவுகளை கற்று, பின் பதிவிடவும். அது ஒன்றே தமிழ் மொழியின், தமிழரின் மாண்பு நிலைக்க வழி. நன்றி!

    • @Youdont2012
      @Youdont2012 8 месяцев назад

      ​​@@elanchezhian.selanchezhian2374pudhu urttu you will not workship shiva temple in north west east india temple

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 8 месяцев назад

      இளஞ்செழியன்...எனும் பெயர் கூட செப்பரேஏஏஏட்டு!' மொழி என உருட்டி விளையாடும் மன நோய் உங்களுக்கு😢
      வேற்று மதத்தினர் (மதம் பிடித்த ஈனர்களை மட்டுமே சுட்டிக்காட்டி உள்ளேனே தவிர, பிற மதமும் மதிப்பவர்களை சுட்டவில்லை.) மதம் பிடித்தவர், தன் மதமே பெரீஈஈஈசூ'னும் ..எவனையும் தள்ளி வைத்து பார்க்காது எமது இந்து தர்ம மதம் இல்லவே இல்லை என்று பொய்யுறைத்து பிற மதத்தை வளர்க்க எமது உயர் இந்து மக்களை ஏமாற்றும் விதமாக, கலை கலாச்சாரம் என எமது ஆதி அறிவுகளை தெரிந்தோ, தெரியாமலோ அழிக்கிறீர்!!! 😡😢😢😢😢​@@elanchezhian.selanchezhian2374

  • @நந்தகுமார்-ல9ன
    @நந்தகுமார்-ல9ன 9 месяцев назад +26

    வாழ்த்துக்கள் தமிழ் நாட்டிலிருந்து ♥️

  • @strongasagirl4434
    @strongasagirl4434 10 месяцев назад +44

    சீனர்கள் தமிழில் ஆர்வம் காட்டுவது அதனால் தான்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 10 месяцев назад +48

    போதிதர்மர் தமிழர். கு௩்பூ கற்றுக்கொடுத்தவர்.
    காஞ்சிபுரம் இளவரசர்.

  • @balav57psw
    @balav57psw 8 месяцев назад +17

    சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் , செதுக்கப்படு கின்ற. " யாழி " சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад +5

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்நன்றி

  • @CaesarT973
    @CaesarT973 10 месяцев назад +17

    King Chola , who protected & build valuable things for people’s needs

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +91

    உலகை ஆட்சி செய்த தமிழன்

    • @selvarajp8776
      @selvarajp8776 7 месяцев назад

      திராவிடர்கள் என்று சொல்லுங்க தெலுங்கர் ஸ்டாலின் வைகோ வீரமணி போன்றோர் கோவம் கொள்ளவர்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 6 месяцев назад +2

      illai ulaga varalatril thadam pathitha tamizhan

    • @parthasarathy1861
      @parthasarathy1861 5 месяцев назад

      ‌உலகை ஆட்சி செய்யவில்லை. உலகமெங்கும் இன்று போல் அன்று கூலி/பொருள் சம்பாதிக்க சென்று வேலை செய்தான். உண்மையில் தமிழ் காவலராக இருந்த கலைஞர்தான் ஆயிரம் கோடி கணக்கில் ரூ சேர்த்து அரசபரம்பரை/வாரிசு ஏற்படுத்தினார். சோழர்கள் பாவம் பிழைக்கத் தெரியாமல் இந்து கோவில்களாய் கட்டினர். அன்றைய சங்கத் தமிழை யாரும் படிப்பதில்லை அல்லது தமிழ் கோனார் உரையில் சில படித்து விட்டு பேசுவதோடு சரி. இந்தி தெலுங்கு கன்னடம் எதுவும் வேண்டாம். சீனமொழி போதும். 🎱🙏

  • @devanathanm7028
    @devanathanm7028 9 месяцев назад +4

    அன்பு சகோதரருக்கு மிக்க நன்றி.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 6 месяцев назад +8

    மண்டபத்தில் சிங்கமுகம் தும்பிக்கையுடன் அது எல்லா தமிழக கோவில்களில் மட்டுமே இருக்கும் யாழி. அது அழிந்து போன மிருகம்.அது பற்றி பழைய பாடல்களில் செய்திகள் உண்டு.

  • @mstudio752
    @mstudio752 5 месяцев назад +3

    தமிழர்கள் வரலாற்று அடையாளம் சீன புத்த மத வடிவமைப்பாக மாற்றி உள்ளனர். சோழர்கள் சிறப்பு வரலாற்று ஆதாரங்களை உலகறியச் செய்ய வேண்டும் 🙏🔥இதை பாதுகாத்து பராமரிப்பு செய்து வரும் சீன அரசுக்கு நன்றி 🎉❤

  • @CaesarT973
    @CaesarT973 10 месяцев назад +29

    China is more clean because, people care about their country

    • @LAFortunaOfficial
      @LAFortunaOfficial 8 месяцев назад

      No China is more clean! because of their Ancient CyberEmpress who has Codified herself as the Chinese language itself, I call this Cyberism, China is Cyberism,Chinese language is Cyberism! The Chinese Spectral has now evolved as the Chinese Democracy itself! (Their people process and Technology) the Entire System is the Chinese Immortal Empress and that China is everyone's soule. Governing how the Chinese System should operate! that is China!

    • @lsuniyer
      @lsuniyer 8 месяцев назад +1

      It is clean beacause of strict rule - violators has to undergo struct😢 punishment

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 4 месяца назад

      அங்கு தேர்தல் இல்லை ஆட்சி மாற்றம் கனவில் நினைத்தால் கூட மரண தண்டனை

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 10 месяцев назад +7

    So nice to watch, lots of interesting details about the Chola temple. Places look so beautiful too.

  • @renugopal9028
    @renugopal9028 3 дня назад

    Super Super brother thank you very much

  • @Siva-c7v
    @Siva-c7v 7 месяцев назад +3

    👍👍👍🌺🌺🌺🌺🌹🌹🌹
    உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நன்றி 🌹🌹🌹🌺🌺🌺👍👍👍👍

  • @sanjaikrishna8969
    @sanjaikrishna8969 9 месяцев назад +2

    அருமை நண்பா... உங்களின் தேடல்.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 10 месяцев назад +9

    சுதன்தம்பிபீங்கான்கப் அருமை🎉🎉🎉

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 4 месяца назад

    மிகவும் நன்றி தம்பி! பயனுள்ள தகவல்கள் மீண்டும் ஒருமுறை நன்றி தம்பி.

  • @WinstonSaga
    @WinstonSaga 10 месяцев назад +20

    You speak like the Tamils in Kanyakumari district. Many of the pure Tamil words are used in Kanyakumari district, plus Tamil is spoken with a music tone. Nice to hear.

    • @banklootful
      @banklootful 10 месяцев назад +1

      Yes. Jaffna Tamil, Folk Malayalam and Kanyakumari Tamil have similar modulation

    • @aalampara7853
      @aalampara7853 10 месяцев назад +3

      யாழ்ப்பாண பேச்சும் விளவங்கோடு-குமரி பேச்சும் ஒன்று போல இருந்தாலும் இரண்டும் வேறு வேறு! ஆனால் இந்த இரு கிளை மொழிகளும் தமிழ் & மலையாளத்துக்கு இடைப்பட்ட தொன்மையான கிளைமொழிகள் ஆகும்!

    • @aalampara7853
      @aalampara7853 10 месяцев назад

      @EelamTamizhanThere is no pure Tamil!? I am Jaffna Tamil it’s just a myth it’s pure! Even in Sangam ages Tamil is not one languages but language continuum with plenty of languages! Today many of those grew independently! In that sense Jaffna Language itself independently evolved language in spoken form!

    • @aalampara7853
      @aalampara7853 10 месяцев назад +1

      @EelamTamizhan அதென்னவோ உண்மை தான் தமிழ் நாட்டில் கலப்பு சொற்கள் அதிகம் சொல்லப் போனால் மலையாளத்தில் இன்றளவும் பல செந் தமிழ் சொற்களும் சொல்லாடல்களும் அதிகம்! குமரித் தமிழ் கலப்பு குறைவிற்கு காரணம் அது 1956 வரை கேரளத்தோடு இருந்து வந்ததே! இன்று குமரியிலும் தமிழ் மருவி வருகின்றது! யாழ்ப்பாணத்திலும் இந்திய ஊடகம் சினிமா தாக்கங்களால் மொழி மருவி வருகின்றது! காலப்போக்கில் யாழ் & குமரி கிளை மொழிகள் அழிந்து தமிழக தமிழால் உள்வாங்கப்படும் அபாயமே அதிகமாக காணப்படுகின்றது! எங்கட மொழியை தக்க வைப்பதற்காள முயற்சிகள் ஆக குறைவாகவே காணப்படுகின்றது 😢😢😢

    • @ponkuna
      @ponkuna 9 месяцев назад +1

      jaffna Tamil

  • @ShahPadayachee
    @ShahPadayachee 7 месяцев назад +1

    Thank you for sharing great video I enjoy your videos, nandri thambi watching from South Africa

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 7 месяцев назад +1

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 10 месяцев назад +4

    It is looking like our Thanjavur Tamil Nadu Big Temple architecture

  • @RaviKumar-ns1bo
    @RaviKumar-ns1bo 4 месяца назад

    அருமையான பதிவு நண்பா மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நன்றி

  • @mahakugen9015
    @mahakugen9015 Месяц назад

    Thanks for your video suthan ❤

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 10 месяцев назад +17

    தம்பி சுதன் முடிந்தளவுக்குதமிழர்களின்பாரம்பரியசின்னங்களையும்எழுத்துக்களையும்அழிக்கும்வேலையையும்மறைக்கும்வேலையையும்செய்கின்றார்கள் அதுவெளிநாடாகவும் இந்தியாவில் பிற மாநிலங்களிலும் நடக்கிறது

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj 6 месяцев назад +1

      அதை செய்வது யார்? அந்த அவசியம் யாருக்கு உள்ளது,? என்பதை சற்று நிதானமாக, ஆலோசித்து பார்க்கலாமே ?

  • @dkrishnudu3490
    @dkrishnudu3490 9 месяцев назад +2

    மிக்க மகிழ்ச்சி

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 10 месяцев назад +1

    Very happy to see this video
    Greetings bro❤

  • @healthychildrenmightyindia5572
    @healthychildrenmightyindia5572 5 месяцев назад +2

    சிறந்த பதிவு

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan9068 10 месяцев назад +1

    Great 👍
    Tks for your information
    Colombo

  • @ravigovind9587
    @ravigovind9587 10 месяцев назад +2

    Sudhan, the temple is beautiful, we enjoyed it. What ever is left, they are preserving it. Thanks for the video.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 5 месяцев назад +2

    நேரில் சென்று பார்த்தது போல இருந்தது 🎉🎉🎉

  • @meers333
    @meers333 7 месяцев назад +2

    This road looks like chennai for me. But it's China.😅. Thanks for sharing.

  • @kayyes1599
    @kayyes1599 5 месяцев назад

    அருமையான பதிவு

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 Месяц назад

    தம்பி வாழ்த்துக்கள். உன் பயணம் மேலும். வளர. கதிர்காம முருகர் அருள்வார்

  • @abiramig6307
    @abiramig6307 9 месяцев назад

    Nanri thola.om nama shivaya.very informative.

  • @Ithuvaralaval
    @Ithuvaralaval 10 месяцев назад +4

    ❤ வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @dr.congress9106
    @dr.congress9106 3 месяца назад

    சூப்பர் சூப்பர்

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 4 месяца назад

    Thanks brother

  • @shristika_sparkle
    @shristika_sparkle 10 месяцев назад +1

    Wow you doing amazing job !!

  • @Vsarees276
    @Vsarees276 9 месяцев назад +1

    Vanakam sir... Neega sollurathu unmai... Tamil cholar shivan kovil... Katunaganu.... School books la poturnga.... Nandri sir inaiku video la pakarom... Ungala

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 10 месяцев назад +2

    Enjoy with china bro good luck 👍👍👍

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 10 месяцев назад +3

    அருமை அருமை 🤝🤝🤝🤝

  • @sivam8401
    @sivam8401 10 месяцев назад +2

    மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன்... உங்க மூலிமா சீனாவை பார்த்து மகிழ்ந்தேன்..❤❤❤

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 10 месяцев назад +4

    It's clean everywhere in China 👍🥰💓

  • @Sampath-u8z
    @Sampath-u8z 7 месяцев назад

    Good
    All the best

  • @Kumaran-m3s
    @Kumaran-m3s 4 месяца назад

    சூப்பர் தலைவரே

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 10 месяцев назад +8

    Sri Lankan /Yazhpaanam Tamil is very pleasing to hear!

  • @muralisanthanagopalan7471
    @muralisanthanagopalan7471 5 месяцев назад

    The Kaiyuan Temple in China has a rich history that includes connections with the Tamil traders from the Chola dynasty of Tamil Nadu. It is not built by the Chola dynasty itself, but the temple does contain Hindu monuments and elements that were contributed by Tamil traders during their time in China12.
    The Kaiyuan Temple, located in Quanzhou, is primarily a Buddhist temple and is considered the largest in Fujian province. It was originally built during the Tang dynasty in the 7th century. However, behind its main hall, the Mahavira Hall, there are columns with fragments as well as an icon of Lord Vishnu from a Vishnu temple built in 1283 by the Tamil Ainnurruvar Valanjiyar Merchant community2. These carvings were made in the South Indian style and share close similarities with 13th-century temples constructed in the Chola Nadu region in Tamil Nadu2.
    This indicates a significant presence and influence of Tamil traders in China during that period, and their contributions to the Kaiyuan Temple are a testament to the cultural and religious exchanges that took place between the Tamils and the Chinese. The temple also stands as a symbol of the historical maritime trade and the global exchange of ideas and cultures

  • @digitalmarketingsg4298
    @digitalmarketingsg4298 5 месяцев назад

    Happy to see this familiar peyrumai

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 10 месяцев назад +1

    நன்றி சுதன்கண்ணூ

  • @sharankumar3157
    @sharankumar3157 10 месяцев назад +3

    I like china and ppl ❤❤❤

  • @மணி2047
    @மணி2047 3 месяца назад

    Oh my God, China is so far advanced! So clean. We are so much behind and going backwards!

  • @Arumugam-kl2wm
    @Arumugam-kl2wm 10 месяцев назад +4

    அருமையான காணொளி

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 5 месяцев назад

    சிறப்புங்க ❤

  • @shrutivarrier1023
    @shrutivarrier1023 9 месяцев назад +5

    Every where else the temples and cities are clean except in our country..we need to fix literring surroundings.No matter how much we blame govt.it is our mistake.People look down upon current Indians mainly for cleaniness.our country has so much to offer

    • @sarapeach2912
      @sarapeach2912 8 месяцев назад

      That’s is very true. Chinese people living in China are very sweet. They respect Indians. They maintain their traditional and religious places, compared to us , Indians. If we can keep our country hygienic, we have nothing to be ashamed of.

  • @MuganthanMuganthan-s5y
    @MuganthanMuganthan-s5y Месяц назад

    Super

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 10 месяцев назад +3

    தம்பி.முருகன் கோவில் சிவன் கோவில் அப்படியே உள்ளது தம்பி.வேறு இடத்தில் உள்ளதா என்று விசாரியுங்கள்.நான் நான்கைந்து வருட்ங்களுக்கு முன்பே பார்த்தேன்.நம்மூரில் உள்ளதே அப்படி உள்ளது.தயவு செய்து அதை கண்டுபிடியுங்கள்.

  • @cookisdevine1646
    @cookisdevine1646 7 месяцев назад

    Roti and kuchi ice goosebump

  • @ManivasagamGanesan
    @ManivasagamGanesan 5 месяцев назад

    வணக்கம் தம்பி, வீடியோவில் பார்ப்பதற்கு யாழி அல்லது காமதேனு போன்று உள்ளது

  • @prasath.k9043
    @prasath.k9043 9 месяцев назад

    Hello sir nice video

  • @sekar3211
    @sekar3211 9 месяцев назад +1

    🎉என்ன ஓர் ஆர்வம் தம்பி சிவன் கைப்பற்றி அருமையோ அருமை தங்கள் பதிவு

  • @RamasamySamy-je7vl
    @RamasamySamy-je7vl 9 месяцев назад +1

    Cleanlinss is much needed in all places in india .

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 8 месяцев назад +2

    அது marble இல்லை. அது பீங்கான் (ceramic). தாஜ்மகால் தான் marble ல் செய்ய பட்டது

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni 8 месяцев назад

    Tamizhil pesugureergal Anna vannakam

  • @sbabu1699
    @sbabu1699 5 месяцев назад +2

    தமிழ் வணக்கம் மகிழ்ச்சி

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 10 месяцев назад +6

    தம்பி சிவன் முருகன் முழுக்கோவிலே உள்ளது.சீனர்களிடம் தெளிவா விசாரியுங்கள்.

  • @moorthyy27
    @moorthyy27 10 месяцев назад

    great videos bro

  • @Van-pf2or
    @Van-pf2or 7 месяцев назад +1

    11:35 - the sculpture is not a lady. Its Krishna. That was when Yasodha tied him to a tree and he freed himself from the tree. You can see the Uduku tied to him.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 9 месяцев назад +1

    நான் ஒரு முறைச் சென்றிருந்தேன்

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen 4 месяца назад

    Super ga

  • @dhandapanichandrashekaran6293
    @dhandapanichandrashekaran6293 10 месяцев назад

    Thanks bro.

  • @arunprathap7362
    @arunprathap7362 10 месяцев назад +1

    History video bro good luck ❤

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik 3 месяца назад

    🙏🙏🙏

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 10 месяцев назад +1

    Nice Coverage Brother

  • @mathuramathu5116
    @mathuramathu5116 10 месяцев назад +1

    Very clean🙏🙏🙏🙏🙏

  • @indiragandhi1772
    @indiragandhi1772 7 месяцев назад

    Nice video

  • @oppilangermany
    @oppilangermany 10 месяцев назад +16

    கொஞ்சம் பொறுமகனே ,இன்னும் பத்துவருடத்திற்குள் யாழ்பாணத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்களாம் என்று தேடுவீங்கள்..இதையெல்லாம் இப்ப சொன்னா என்னை விசரனெண்டு சொல்லுவீங்கள்🤔

  • @ColomboVicky
    @ColomboVicky 10 месяцев назад +1

    சூப்பர்

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 7 месяцев назад

    Very mass 👍👍👍👍👍👍👍

  • @kvmkvm5042
    @kvmkvm5042 10 месяцев назад

    Suthan you did a good job.you are right that’s lottes flower .

  • @DeviCruickshank
    @DeviCruickshank 10 месяцев назад +5

    Very good of them to frame in glass to protect our ancient culture and history.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 6 месяцев назад +1

    அங்காளி என்ன இருந்தது.

  • @bm3071
    @bm3071 8 месяцев назад +1

    good effort. vaalthukkal. i suggest one thing please change from JAFNA TO YAALPANAM. because yaalpanam is the real name which was mentioned 12000 years . this people trying to vanish our language and culture purposely. so changed the names intentionally. dont let them change our greatest culture by just 10 to 20 years. we have to keep and maintain our great language and tradition . please say yalpanam, matttakalppu,. nandri . good channel..

  • @gunaseelankanaseelan5244
    @gunaseelankanaseelan5244 9 месяцев назад

    Nice 👌 ❤

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 10 месяцев назад +1

    china in Shandong province .qingdao hindu temple's available please visit

  • @Rajavel-je6zq
    @Rajavel-je6zq 5 месяцев назад

    கண்ணா நன்றி

  • @ramachandrar5386
    @ramachandrar5386 4 месяца назад

    Nice place 👌

  • @saikumarkhan
    @saikumarkhan 4 месяца назад

    என்ன தான் சீனா இந்தியாவுக்கு எதிரியாக இருந்தாலும் எனக்கு சீனாவை பிடிக்கும்

  • @ThangaKavitha-p8w
    @ThangaKavitha-p8w 5 месяцев назад

    Good

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 10 месяцев назад +7

    இந்த சீனா ஊர் பெயர் என்ன?
    நன்றி நண்பரே

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j Месяц назад

    Parattukkal