லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 191

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 20

  • @kajamaideenbose2605
    @kajamaideenbose2605 2 года назад +2

    இந்த வாரம் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரின் பாடல் மனதினை வருடிக்கொடுத்தது.... வாழ்த்துக்கள்

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 года назад +1

    Indha patu en manadhirku automatically baratham Ada soludhu.migjsvum arumaiyana ragham arumaielum arumai ungaludaiya mr.sathyan avargaluku. Menmelum thodaravendum ungaludaiya patu ulagham pughzhpadavendum thanks lot. Congratulations and best wishes miracle your voice varaverkiren
    Enaku piditha patu uku patu programme.

  • @euginhenry435
    @euginhenry435 2 года назад +1

    சிறப்பு விருந்தினர் பாடல் அருமையாக உள்ளது

  • @thangarajbathrachalam6874
    @thangarajbathrachalam6874 2 года назад +3

    என் வயது இப்போது 64 இந்த பாட்டுக்கு பாட்டு நி கழ்வுகளை
    தொடர்ந்து கேட்டு ரசித்து வருகிறேன் பழைய பாடல்களை
    பாடும் ஒவ்வொருவரையும் நான்
    மனதார பாராட்டுகிறேன்! இசை
    குழுவினரையும் நன்றியுடன் பாராட்டுகிறேன்!

  • @anwararasai5496
    @anwararasai5496 2 года назад +1

    சிறப்பு விருந்தினரின் பாடல் மிகச் சிறப்பு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.💐💐

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад +3

    உன்னை சொல்லி குற்றமில்லை...
    பின்னனி இசை மிக அருமை...

  • @annakamachi5892
    @annakamachi5892 2 года назад +1

    இன்றைய ராசிபலன்

  • @sugirtharani6947
    @sugirtharani6947 2 года назад +3

    திண்டுக்கல் அங்கிங்கு இசைக் குழுவின் இசை மிகவும் இனித்தது விருந்தினர் நேரம் சத்யன் பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ருசித்தது காயத்ரி மீண்டும் சான்ஸ் கொடுத்தும் தவறான எழுத்தில் தான் ஆரம்பித்தார் லலி லலி லோ என்றல்லவா அன்னக்கிளி பாடல் ஆரம்பிக்கும் அப்படி இருந்தும் அப்துல் ஹமீத் sir விட்டுப் பிடித்தார் அதையும் அவர் தொடர முடியல but இனிமையாக படித்தார்

  • @sugirtharani6947
    @sugirtharani6947 2 года назад +3

    பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஒரு மணி நேரமாகக் கூட்டிக் கொடுத்தால் எங்களை போன்ற நேயர்களுக்கு இசைவிருந்து நன்றாக கிடைக்கும்

  • @vivekanandans9844
    @vivekanandans9844 2 года назад +1

    மாமனிதன் B H அப்துல் ஹமீது ஐயா அவர்கள்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад +1

    LAlithavalgavalamudan

  • @seshadrin8090
    @seshadrin8090 7 месяцев назад

    பழைய கால பாடல்கள்காதுக்இனிமையானபாடல்கள்மனதிற்குஅமைதிபைதருகிறதுவாவ்அருமை

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +1

    வர வர நிகழ்ச்சி சீக்கிரம் முடிந்து விடுகிறது அய்யா.
    இந்த வாரம் அருமை. பாராட்டுகள்.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 2 года назад +1

    Today, s performance is very nice. Expececially the song sung by Sathyan was superb 👌 👏

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 2 года назад

    Super super super

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад +2

    Valgavalamudan kaviarasar and hmeethu

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...

    • @shardhasharma6168
      @shardhasharma6168 2 года назад

      Music is my favourite hobby
      God gives good music
      Time ponadhe theriyavillai i am 83years old sir. Indrum andrupol ulladhu ungalnkural varaverkiren.vazhgha pallandu pallandu pallandu vazhgha valumudun manamarntha athamarthamana namaskarngal nandrigal manadhirku mighavum relaxation agha ulladhu

  • @prakashpprakash3037
    @prakashpprakash3037 2 года назад

    A.prakash.one.hours.Enji