இந்த வாரம் அருமை. அழகேசன் அவர்களை மீண்டும் மேடையேற்றியதற்கு நன்றி. வாழ்த்துக்கள். பாராட்டுகள். இசையரசரின் பாடல்களை நிறைய கேட்க வேண்டுமென்றால் இவர்களை மீண்டும் அழைக்க வேண்டும். ஒரு நாள் போதுமா..... பாணியில் ஒ அல்லது ஓ எழுத்தில் கடுமையான சோதனை தான்.
இரா.அழகேசனைப் புகழ்வதா ? ராம் மகேஷ் சை புகழ்வதா? என்னவென்று சொல்வதம்மா இந்த வார நிகழ்ச்சியை சொல்ல மொழி இல்லையம்மா ....... என்ன தான் பாடுவது நான் எப்படி த் தான் பா ராட்டுவது இப்படி போட்டி போட்டு பாடும் போது ரொம்ப குஷி ஆகுது மனசு ஓ.. ஓ...அருமை அருமை இப்படியே எல்லா நாளும் நிகழ்ச்சி அமைந்தால் உண்ண உணவு கூட வேண்டாம் ரசித்து கொண்டே காலங்களை களிப்பேன் நடிகர் வீரப்பன் பாணியில் சபாஷ் சரியான போட்டி ❤
என்ன தான் பாடுவது நான் எப்படி பா ராட்டுவது இப்படி போட்டி போட்டு படிக்கும் போது நெஞ்சில் குஷி ஆகுதே மனசு அம்மம்மா அம்மம்மா.. ஆ.. ஆ.. போட்டிக்கு வெற்றி பொதுவல்லவா அதை இருவரும் பெற்றால் சுகம் அல்லவா எண்ணத்தை அறிந்ததும் நீர் அல்லவா லலிதா ஜூவல்லர்ஸ் புகழே தனி அல்லவா...
Super sir both of you
அழகேசன் பாடல் அருமையாக படுகிறார்
மிகவும்அருமையாக
உங்கள்பாடல்கள்
ஐயாஅழகேசன்அவர்களுக்கு
எளதுவாழ்த்துக்கள்பாராட்டுகள்
அனைத்தும்இளமைஇனிமையேர
பாடல்கள்
காலத்தால்அழியாதபாடல்கள்
நெஞ்சைவிட்டுநீங்காதப்டல்கள்
இளமைஆகிறேதுபாடல்கள்
கேட்கா.கேட்கா
எனதுநினைவுகள்எங்கோசெல்கிறாது
எம்.பிரேம்குமார்.பெங்களுர்
அருமையான நிகழ்ச்சி என்றும் கேட்காத பாடல்களை இன்று கேட்டோம்
அழகேசன் ஐயா அவர்களே.உங்கள் பாடல்கள் அனைத்தும்இனிமையோ இனிமை....நான் இலங்கை எனது இடம் கல்முனை 2
பாராட்டுக்கள். பெரியவர் பாடிய வானில் முழு மதி..
பாடல் சிவகாமி படத்தில்.
சீரங்கத்தார்.
இரா அழகேசன் நல்ல பாடகர்...
எந்த எழுத்தில் பாடச்சொன்னாலும் நன்றாகவே பாடுவார்...அவர் பார்வைக்கு முதியவர்...
குரலில் இளமை கொஞ்சும் இளைஞர் தான்...
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா பெரியவர் அழகேசன் அவர்களின் பாடல்கள் கேட்பதில் மகிழ்ச்சி.
ஐயா அழகேசன் குரல் வளம்...
தமிழை உச்சரிக்கும் அழகு...
அருமை அருமை அருமை...
வயதானாலும்குரல்கணீரென்றகுரல்அருமை
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இனிமையான போட்டி...
அழகேசனின் நினைவாற்றல் அருமை...
எவ்வளவு பாராட்டினாலும் தகும் BH ஹமீது நினைவாற்றலை
இந்த வாரம் அருமை. அழகேசன் அவர்களை மீண்டும் மேடையேற்றியதற்கு நன்றி. வாழ்த்துக்கள். பாராட்டுகள். இசையரசரின் பாடல்களை நிறைய கேட்க வேண்டுமென்றால் இவர்களை மீண்டும் அழைக்க வேண்டும்.
ஒரு நாள் போதுமா..... பாணியில் ஒ அல்லது ஓ எழுத்தில் கடுமையான சோதனை தான்.
allakechan mama super your song i like itso mach
இரா.அழகேசனைப் புகழ்வதா ? ராம் மகேஷ் சை புகழ்வதா? என்னவென்று சொல்வதம்மா இந்த வார நிகழ்ச்சியை சொல்ல மொழி இல்லையம்மா ....... என்ன தான் பாடுவது நான் எப்படி த் தான் பா ராட்டுவது இப்படி போட்டி போட்டு பாடும் போது ரொம்ப குஷி ஆகுது மனசு ஓ.. ஓ...அருமை அருமை இப்படியே எல்லா நாளும் நிகழ்ச்சி அமைந்தால் உண்ண உணவு கூட வேண்டாம் ரசித்து கொண்டே காலங்களை களிப்பேன் நடிகர் வீரப்பன் பாணியில் சபாஷ் சரியான போட்டி ❤
இருவரும் மிகவும் அருமையாக பாடிக்கொண்டிருந்தார்கள்
Super Super Super Rajah
என்ன தான் பாடுவது நான் எப்படி பா ராட்டுவது இப்படி போட்டி போட்டு படிக்கும் போது நெஞ்சில் குஷி ஆகுதே மனசு அம்மம்மா அம்மம்மா.. ஆ.. ஆ.. போட்டிக்கு வெற்றி பொதுவல்லவா அதை இருவரும் பெற்றால் சுகம் அல்லவா எண்ணத்தை அறிந்ததும் நீர் அல்லவா லலிதா ஜூவல்லர்ஸ் புகழே தனி அல்லவா...
Super Super Super Super Super Super Super Rajah
Super Super Super Super Super
Very nice voice
Satkunam Holland
Thank you
Super arumai
Sabash sariyana poti
❤
Congratulations Alakesanna 😂
Super
Nambikkai than vazhkai ❤
Nizzz sir
Mrazhagesanbestsongs
Bh257❤
God
Tea -
Super Super Super Rajah
Super
Bh257❤