ஸ்வர்ணலதாவின் குரலும், இப்பட நடிகை மோனிஷாவின் மரண நினைவுகளும் கலந்து மனதில் ஒருவித வேதனையை உண்டாக்கும்.😢😢 இரவு வேளையில் தனிமையில் கேட்கும் போது இனம்புரியாத வலி உணர்வு❤ அந்த நாள் இளம்பருவ நியாபகங்கள். 😢😢😢😢😢
ஒரு 20 வருட காலங்கள் பின்நோக்கி செல்லும் பொழுது... பேருந்தில் ஏறியவுடன் பாவாடை தாவணியில் பவனி வரும் நம்மை கவர்ந்த பெண்ணொருத்தி நம்மை ஒருமுறை திரும்பிப் பார்க்கும் பொழுது இந்தப்பாடலும் ஒலி த்துக்கொண்டிருந்தால் அதைவிட ஒரு பொன்னான நேரம் நம் வாழ்வில் இன்னொரு முறை ஏற்பட வாய்ப்பில்லை... 🌟உண்மைதானே நண்பர்களே... 🌟
இந்த பாடலில் பல இடங்களில் மூச்சு எடுப்பதே மிகவும் கஷ்டம்... ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் ஸ்வர்ணலதா அம்மாவை தவிர வேறு யாராலும் 1% கூட பாட இயலாது... இசை உலகின் ராணி ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤
ஓர் இனிமையான பாடல் இது. ஸ்ருதி சேகரும், நிவாஷ்ம் மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். பாடல் தரும் இனிமையை ஸ்ருதி சேகர் - நிவாஷ் இருவரும் தங்கள் முக பாவனையிலும் காண்பித்து பாடலுக்கு கூடுதல் மெருகேற்றியிருக்கிறார்கள். இருவருக்கும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! 👌👏💐💯
There r many songs here which, no one including the original singer can recreate exactly.. this is one such song.. swarnalatha Mam had sung this song in such a fabulous way... Missing the gem..😢😢
For me u r an excellent singer Sruthi. Am Nadigar thelagam fan and never become a fan after him. I love ur style of singing as my daughter.ur mannerism is good while singing.
ஸ்வர்ணலதாவின் குரலும், இப்பட நடிகை மோனிஷாவின் மரண நினைவுகளும் கலந்து மனதில் ஒருவித வேதனையை உண்டாக்கும்.😢😢 இரவு வேளையில் தனிமையில் கேட்கும் போது இனம்புரியாத வலி உணர்வு❤ அந்த நாள் இளம்பருவ நியாபகங்கள். 😢😢😢😢😢
Srinivas is so underrated
Yes Sir.I cried so many times in night time I downloaded the songs.
Yes
எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத் தட்டாத பாடல்,,,பாடல் பாடிய 2 வரும் இப்போது இல்லை ஆனால் அவர்களை நினைத்து கண்கள் நனைகிறது
சுவர்ணலதா அம்மா குரல் காற்றில் கலந்து இந்த உலகம் முழுவதும் பரவியுள்ளது 💞💞🙏
ஏதோ மனது இதமாகிறது ! Sruthi பாராட்ட வார்த்தைகள் இல்லை ! ராசாத்தி! வாழ்க மகிழ்வுடன், Nivas அருமை ராசா !
எல்லா வாரமும் 90'ஸ் சாங்ஸ் வைங்க அருமையாக இருக்கும்❤❤❤
90% ILAYARAJA songs! That is why it is so good.
😂
Yotfgugsgo🎉@@MavalliMavalli
Vera level
@@MavalliMavallisuper muttal😀😀😀😀😀😀
எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். இந்த பாடலை கேட்கும் போது என்னால் சொல்ல தெரியாத எதோ ஒரு feel ❤❤❤❤spl thanks for brother& sister
❤
👌👍👍🌹
90's பாடல்கள் அனைத்தும் super hits.
இனிய மலரும் நினைவுகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி.
Super song suruthi voice veraleavei
ஒரு 20 வருட காலங்கள் பின்நோக்கி செல்லும் பொழுது... பேருந்தில் ஏறியவுடன் பாவாடை தாவணியில் பவனி வரும் நம்மை கவர்ந்த பெண்ணொருத்தி நம்மை ஒருமுறை திரும்பிப் பார்க்கும் பொழுது இந்தப்பாடலும் ஒலி த்துக்கொண்டிருந்தால் அதைவிட ஒரு பொன்னான நேரம் நம் வாழ்வில் இன்னொரு முறை ஏற்பட வாய்ப்பில்லை... 🌟உண்மைதானே நண்பர்களே... 🌟
Great
அய்யோ அருமை அருமை நான் உணர்ந்த தருணங்கள்
அனுபவம் பேசுது
It's true
Ssss
பார்க்காமல் பாடுவது கஷ்டம் தான். இருவர் குரலும் சூப்பர்.
எனக்கு மிகவும் விருப்பமான பாடல்❤ ஸ்வர்ணலதா அவர்களின் குரல்😍
Me too bro,,,and Shruthi's vocal almost matching in this song
மனசாட்சி இருக்கா சகோதரா..@@kannancjb4229
மனசாட்சி இல்லையா bro ungaluku@@kannancjb4229
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
Suwarnalatha ,very sweet voice , I miss her a lot ❤❤❤❤❤
சொர்ணலதா அவர்களின் இந்த பாடல் மனம் உருகிவிடும்
எத்தனையோ அற்புதங்கள் இந்த மண்ணில் தோன்றினாலும் இசைக்கு
அதில் தனியிடம் உண்டு
இசைஞானியின் படைப்புகளில் இப்பாடல் மற்றுமொரு தங்கக்கிரீடம்.பாடலுக்கு உயிர் கொடுத்த இருவரும் இன்று உயிருடன் இல்லை.இறைவன் மேல் கோபம் எனக்கு.
Intha session tha ella songs 80s,90s songs ah paduranga adha super ah iruku❤
90% ILAYARAJA songs! That is why it is so good.
yess.. Very Very true
Spb sir& swarnalatha mam semma ya padirupanga great singing by both ❤❤❤ cute kannalaghi 😍😍❤❤💘💘💘💘👌👌👌
இந்தபாடல்இரவுஒருமுறையாவதுதினமும்கேட்காமல்இருப்பதில்லைஇருவருக்குமாவாழ்த்துக்ஙலா
@@sasikumarsasikumar5301 s both sing well, v miss spb sir& swarnalatha mam amazing talents
சகோதரி சொர்ணலதா... நினைவுத் தான் வருகிறது....93 ல் எங்கும் ஒலித்தது..
Thuu sornalatha song muthal poi kellu naye not even close 1% dnt insult her
@@vinothmuthiah441 போடா ஆண் விபச்சாரிக்கு பிறந்த நாயே
@@vinothmuthiah441 koo muttai...
@@vinothmuthiah441 kooomutai
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.... வாழ்த்துக்கள் அருமை
ஆரம்பத்தில் வரும் ஆலாபனை ஸ்வர்ணலதா அம்மாவைக் தவிர எந்த பாடகியாலும் கொடுக்க முடியாது...
அதனால் தான் ஸ்வர்ணலதா அம்மா ஆலாபனை அரசி❤
v true
எனக்கும் பிடித்த பாடல்... இப்போ இந்த பாடல் அற்புதம் ❤❤❤
நீங்கள் நன்றாக பாடுகிறீ்ர்கள்..
இதை எல்லாம் சொர்ணலதா தவிர வேறு யார் படினாலும் ஏற்க முடியாது..
ரிஸ்க் வேண்டாம்..
வாழ்த்துகள்..!🎉🎉🎉
பாடல் தேர்வே உங்கள் வெற்றி..
ரிஸ்க் வேண்டாம்..
ஆண்குரல் கொடுமை..
பாவம் எஸ்பிபி..😢😢😢
Yes Pro 😂😂😂
Correct 💯💯💯💯💯
Excellent singing, Pirai Soodan Ayya lyrics and the great Ilayaraaja Ayya evergreen fresh music,🎉
Sruthi voice &utharippu superao super
இந்த பாடல்கள் எல்லாம் எப்பவும் கேட்டு கொண்டே இருக்கலாம். இருவர்க்கும் வாழ்த்துக்கள்.
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.எத்தனை கேட்டாலும் சலிப்பில்லாமல் கேட் டுக்கொண்டே இருக்கலாம் .
மனோ சார் வந்த பிறகுதான் இந்த சீசனில் பாட்டு கேக்கணும்னு ஆசை வந்து இருக்கு அருமை அருமையான பாடல்கள் ஒவ்வொன்றும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது ஸ்வர்ணலதா அம்மாவின் நினைவு கள் தோன்றுது❤❤❤❤❤❤
இந்த பாடலில் பல இடங்களில் மூச்சு எடுப்பதே மிகவும் கஷ்டம்... ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் ஸ்வர்ணலதா அம்மாவை தவிர வேறு யாராலும் 1% கூட பாட இயலாது... இசை உலகின் ராணி ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤
100% உண்மை
Excellent singer all the best 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️🌹
Fact
Yes one of the most important singer swarnalata ma no can replace her voice ❤❤
Super ❤❤❤
My favorite swarnalatha Amma miss u
Semma episode idhu.90s kaalathula nadandha episode madhere feel varudhu kekum podhu❤
Nivas such a good singer raga deepamey song semmaya paadiruparu effort songs la yeduthu paduvaru
Indha session unmaiyave naduvargaluku dhan kashtama irukum
❤
மிகவும் அருமை, என்னை எங்கேயோ கொண்டு செல்கின்றது……👌👌👌❤️
Miga arumai. Intha mura super singer Vera level. naan ithupol paadalgalthaan athigam virumbuven. Naan ethirpaarthathaivida might alazhu.
பாடகர்களே தினறும் அளவுக்கு, இசைஞானி இளையராஜாவால் மட்டுமே இது போன்ற பாடல்களை கொடுக்க முடியும்...
இசை கடவுள்
Yes very tough song
Sruthi. Super voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉my favourite song
எல்லா சீசன்லயும் எல்லோருமே மிக மிக நன்றாக பாடுகிறார்கள்.உண்மையாக,சத்தியமாக யாரையும் குறைசொல்ல முடியலை, அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
தலையாட்டி பொம்மை...Doll❤
😂😂😂😂 sakala 😂😂😂
Ellarum semma semmaya padranga intha session super.
Male portion superb...
Well singing
Nivas❤❤❤❤ samaya paduringa...ur voice 👌👌
அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை... ஆனால் இந்த
பிறவியில் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை...
செம்ம சூப்பர் வாழ்த்துகள் நண்பா வேற லெவல் அண்ணா. சகோ சூப்பர் பாடல் உங்களை என் தாய் போல பாக்குறேன் சூப்பர்
ஸ்வர்ணலதா அவர்களின் தித்திக்கும் குரல்.
அப்படியே தொட்டிலில் போட்டு தாலாட்டுகிறது🎉
Swarna akka songs heart touching ❤❤❤❤
90's பாடல்கள் அனைத்தும் super hits.
இனிய மலரும் நினைவுகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி.
Yellarum nalla paduranga intha session la
❤ama anna ❤️🤩
Ama
@@gokul_loki 😊
Songs selections r good on this session. They replicated what zee tamil does .
ஆமா
அருமையான குரலில் மனதிற்கு இதமான படால்❤❤❤❤
Suruthi Very Beautiful Lovely Voice So Sweet Very nice.
ஆர்க்கஸ்ட்ரா உலக தரம்❤❤❤
கண்ணழகி சுருதி சூப்பரா பாடுறீங்க
இந்த பாடலில் கார்த்திக்கின் ரொமான்ஸ் நடிப்பு அற்புதம்
My favourite singer voice so fav song so nice voice❤❤
தங்கம் தங்கம்தான் ஒரு நாளும் ஸவர்னலதா அம்மாவிற்கு இணை வராது ..spb sir சொல்லவேண்டாம் இருந்தாலும் வாழ்த்துக்கள்..
Swarnalatha singer all songs were so beautiful
This season brings us super melodies never before. 💕💕💕💕💕
Both are ❤❤❤❤❤sruthi❤❤❤❤
பாடலும் அழகு
பாடுபவர்களும் அழகு
அருமை
Super Song.
SPB and Swarnalatha ...what a voice
Listen from 2.02 to.2.17
Sruthi is already a Super Singer. Simply Rocks! Better than original song.
This Song Can't replace Original Song Pro 👎
ஓர் இனிமையான பாடல் இது. ஸ்ருதி சேகரும், நிவாஷ்ம் மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். பாடல் தரும் இனிமையை ஸ்ருதி சேகர் - நிவாஷ் இருவரும் தங்கள் முக பாவனையிலும் காண்பித்து பாடலுக்கு கூடுதல் மெருகேற்றியிருக்கிறார்கள். இருவருக்கும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! 👌👏💐💯
தெவிட்டாத தேன் மொழியே.....,🎊❤️❤️ அருமையான பாடல்
Both Sruthi and Nivas sing the song nicely.Cograts🎉❤.
My favourite song 💚💚💚💚💚
❤️🩹
There r many songs here which, no one including the original singer can recreate exactly.. this is one such song.. swarnalatha Mam had sung this song in such a fabulous way... Missing the gem..😢😢
அருமையான குரல் இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் 🎉🎉
As usual sruthi sang well with her trade mark smile.👸
Intha super singer tha Vijay tv the best .alaga iruku all singers songs
Swarnalatha Amma great ❤❤
My fav 😍Amma❤Isaikuyil🐦
@@swetha7831janahi amma?
My favourite song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢ஸ்வர்ணலதா மாம் I. மிஸ் யு 🎉🎉🎉🎉🎉
ஸ்வர்ணலதா அம்மா ❤@@santhoshramu1993
@@santhoshramu1993❤
This season cute expression queen... Sruthi..great😊😊
சொர்ண லதா நமக்காக நம் மன அமைதி சந்தோசம் இன்னும் என்ன சொல்ல கடவுள் கொடுத்த வரம்
Wow.... Orchestra vera level...
Tabela
Flute
Keyboard
Singers..... Superb singers
Song super voice super my fav song அருமை ✨❤️👌
I could sense lot of air in both of their singing
சூப்பர் அருமை 👌👍🥰😍
Intha song bus la poduvaga travel apo super eruku
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤அருமை குரல் வாழ்த்துக்கள்
Ennaku♥️💕 pudicha 💕💞song Super♥️💕💞 so sweet
Sooooiooper
Amazjng
Excellent singing..close to the original..awesome
எனக்கு மனதிற்கு பிடித்த பாடல் எனக்கு கேக்க கேக்க என் காதலி இந்த மண்ணை விட்டு பிரிந்த நினைவுகள் வருகிறது 😂
Both of Amazing.....god bless u,...
My favourite singer Shruti akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 all the best both of you
Lady ghost, ur voice mesmerizing me. Awesome girl.keep it up.wish you the best for your bright future . All the best sister.
#vijay tv Thank you for bringing us 80s 90s era with wonderfull singers reliving the moment 🎉🎉🎉
All songs today Super ❤❤❤
புல்லாங்குழல் இசை புல்லரிக்க வைத்து விட்டது 🔥♥️👍
Both are singing well❤
ArumAi arumai Sini Sir ... awesome awesome 🎉🎉🎉u r altimate 🎉🎉
எனக்கு பிடித்த பாடல்
Sruthisekar semma voice ma ,gods grace
Beauty face smat singing sruthi❤❤❤
படம் ... உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்...
ராசாவின் மிகச்சிறந்த பாடல் இது.
நன்றி...
இதயத்தை தொடும் இனிமையான பாடல்
பாடுபவர்களும் அருமையோ அருமை
"Still, no voice has been found that comes closer to matching Swarnalatha, the humming queen."
For me u r an excellent singer Sruthi. Am Nadigar thelagam fan and never become a fan after him. I love ur style of singing as my daughter.ur mannerism is good while singing.
🎉
Nice voice for both. Super
Original song mathiri Iruku
Intha song pidichavanga
❤
Next great Himalayan achievement of KING OF MUSIC ILAYARAJA.
SUPER MUSIC COMPOSITION.
Singer voice super.
Many thanks for uploading
Super,👌👌
I enjoyed very much .
My mark 101/100 .
Song selection super tq Vijay TV
shruthi sekar'ikiraal.... arumai...