என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி | Ennai Thottu Alli Konda HD Song | SPB | Swarnalatha

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 27 тыс.

  • @Diary_Memories
    @Diary_Memories 4 года назад +451

    தாவணி பாவாடை, ரெட்டை ஜடை, வயல்வெளி, தெம்மாங்கு பாட்டு, கடவுளே என்ன தவம் செய்தோம் இதையெல்லாம் ரசிக்க 90களில் பிறந்த நாம்...

    • @suganthans3159
      @suganthans3159 3 года назад +5

      So cute

    • @Organic77776
      @Organic77776 3 года назад +2

      @@suganthans3159 சிறந்த வர்னனை

    • @5hank452
      @5hank452 3 года назад +1

      எடுத்துக்கோங்க😂😂😂😂

    • @premkumargoldking
      @premkumargoldking 3 года назад +2

      90's kids are lucky

    • @abisri3650
      @abisri3650 3 года назад +9

      Seriously antha time enga set pasangalum nangalam kannale pesikuvom direct ah pesave payapaduvom appalam love letter than en aaluku na half saree kattuna than pidikum avanukagave half saree kattitu poo vachitu retta jada than poduvom adhu oru time

  • @tamilwhatsapstatus4887
    @tamilwhatsapstatus4887 3 года назад +240

    இந்த மாதிரி பாடல்களின் கமெண்ட்களை பார்க்கும் போது தான் அனைத்து தமிழர்களின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்குறது என்று தெரிகிறது இப்படிக்கு கன்னியாகுமாரி தமிழன்

    • @seshadri5285
      @seshadri5285 3 года назад +2

      When I saw some dislikes I feel why these dislike people do not have musical and literal taste what makes them to dislike this beautiful song or whether they by mistake pressed dislike button instead of like button

    • @stephenrajstephen6195
      @stephenrajstephen6195 3 года назад +4

      My favourite Singer Swarnalatha Mam SPB Sir

    • @aravindkarthika5710
      @aravindkarthika5710 3 года назад +1

      K K தமிழன் ❤

    • @abi-abinesh
      @abi-abinesh 3 года назад +2

      @@seshadri5285 anirudh fan ah irupanga

    • @tamizhan7305
      @tamizhan7305 3 года назад

      @@stephenrajstephen6195 fat

  • @tgselva6290
    @tgselva6290 4 года назад +197

    இசை அரசர்கள் இளையராஜா , எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் அம்மா செர்ணலதா இவர்களை இந்த பூமியில் படைத்த இறைவன் நன்றி

  • @shanmugamvel2301
    @shanmugamvel2301 5 месяцев назад +138

    2024 -ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்...

  • @selvinjacky5990
    @selvinjacky5990 3 года назад +110

    இந்த பாடல் கேக்கும் போது திருமண நினைவுகள் யாருக்கு எல்லாம் வருகிறது 90's களின் திருமண வீடுகளில் அதிகமாக ஒலிக்கும் பாடல்

    • @kalaibaskar7181
      @kalaibaskar7181 3 года назад

      Nice

    • @thangaveldmk4082
      @thangaveldmk4082 3 года назад +1

      இந்தப் பாடலை நாளை பிறந்தநாள் காணும் தங்கம் அவர்களுக்காக கேட்கிறேன்

  • @saranraj5312
    @saranraj5312 4 года назад +8716

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃

  • @wildflowerperks
    @wildflowerperks 5 лет назад +47

    41million!!! Not just a number. தினம் இப்பாடலைப் கேட்பவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்... அழகிய குரல்,வரிகள்,காட்சிகள்,நடிப்பு... அத்தனையும் தாண்டி மனம் மயக்கும் இசை

    • @mohamedthanveer2010
      @mohamedthanveer2010 5 лет назад

      தினந்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கும் ஓரே ஒரு பாடல்...

  • @NithyaNithi-mc6dw
    @NithyaNithi-mc6dw 6 месяцев назад +46

    2024_ல யாரெல்லாம் இந்த பாட்டை விரும்பி கேக்றீங்க 🎉 SBP & swarnalatha. மறக்கமுடியாத Voice ❤❤

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 года назад +38

    குரலுக்கு சொந்தக்கர்களான இருவரும் இன்று சொற்கத்திலே. ஆனால் இவர்களின் குரலை நாம் கேட்கும் ஒவ்வொரு தருணமும் மிதக்கிறோம் சொற்கத்தில்!

  • @shalinis1651
    @shalinis1651 4 года назад +121

    இந்த பாடலுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் ஒரு கமென்ட் இருக்கும்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +94

    மண்ணை விட்டு நாயகி, பாடகி, பாடகர், பாடல் ஆசிரியர் மறைந்தாலும் மறையாமல் மனதை என்றும் தாலாட்டி மயக்கும் பாடல் ! தென்றலிசை !💐🔊🙏

    • @steajeable
      @steajeable 2 года назад +8

      சுவர்ணலதா அவர்களுக்கு நன்றி

    • @arunaaruna570
      @arunaaruna570 2 года назад

      @@steajeable ⁵

  • @hip-hopmathi8520
    @hip-hopmathi8520 4 месяца назад +14

    கிராமப்புற தனியார் பேருந்தில் தினமும் ஒலிக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இப்போது இதுபோன்ற பாடல்கள் வருவதில்லை... ஏக்கத்துடன் இருக்கிறேன்..🦋🍃

  • @sankarselvam2118
    @sankarselvam2118 4 года назад +71

    சத்தியமா மனுஷனுக்கு நோய் வந்தா மருந்து தேவையில்லை.. இந்த பாட்டு ஒன்னே போதும் நூறு வருஷம் வாழ வைக்கும் 👌👌👌👌

  • @karthick5044
    @karthick5044 4 года назад +29

    இந்த பாடல் வந்த போது RUclips இருந்திருந்தா இன்று இந்த பாடல் 1000 கோடி முறைக்கு மேலும் பார்கபட்டிருக்கும்.
    என்ன ஒரு அழகான இசை. வாழ்க இளையராஜா புகழ்.

  • @Lakshit_politics_Media
    @Lakshit_politics_Media 2 года назад +50

    நவரச நாயகன் ...போன்று ஒரு அழகன் இனி வரப்போவதில்லை❤️

  • @cvk1958
    @cvk1958 3 месяца назад +13

    இசைஞானியின் இசை ஜாலம் மிக மிக அருமை. சுவர்ணலதா தேனைப் போன்ற இனிமை என்றால் SPB சர்க்கரை பந்தல்! ஆஹா ஆஹா! என் மனம் இந்த படத்தை பார்த்த இனிய நினைவுகளில் முழுகிவிட்டது. கவிஞர் பிறைசூடன் என்னமா பாட்டு எழுதியிருக்கிறார். ஆணழகன் கார்த்திக்கின் ஜோடியாக நடித்த மோனிஷா பாவம் சிறு வயதிலேயே ஒரு வருடத்துக்குள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார் என்பதுதான் மனத்தை பிழிகிறது.

  • @allinall9915
    @allinall9915 4 года назад +34

    ராகதேவனின் மெட்டு அமைத்த விதமும்,ஸ்வர்ணலதாவின் தேனிசை குரலிலும்,திரையில் தோன்றும் நவரச நாயகன் கார்த்திக் மோனிஷாவின் துல்லியமான நடிப்பும் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய தருணங்களாய் அமைய வைக்கின்றன

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 года назад +32

    இன்னமும் ட்ரெண்டிங்கில் முந்திக்கொண்டிருக்கும் பாடல், பாடல் என்று சொன்னா இப்படி இருக்கணும். காலத்தையும் கடந்து பல தலைமுறைகள் கேட்கும்படி பாடி, இசை அமைத்து, நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @aravind07kumar53
      @aravind07kumar53 4 года назад

      Magic still nobody knows..

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 года назад

      @@aravind07kumar53 Maestro's music magic ❤️❤️❤️

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 2 года назад +31

    எட்டு கோடியே என்பது லட்சம் பார்வையாளர்கள்...29/10/22..விரைவில் பத்து கோடி..இதே பாடல் வேறு ஒரு‌ சானலில் ஆறு லட்சம் பார்வையாளர்கள்.. வேறு சில சானல்களில் சி‌ல லட்சங்கள்.. அங்கங்கே இது போல் சிதறி உள்ளது இந்த பாடல்..ஒரே சானலில் மட்டும் இந்த பாடல் பதிவேற்றம் செய்திருந்தால் இந்நேரம் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து கோடி பார்வையாளர்களை நெருங்கியிருக்கும்... வாழ்த்துக்கள்... இசைஞானி இளையராஜா, நவரச நாயகன் கார்த்திக்,‌ மற்றும் இப்பாடலில் பணிபுரிந்து இறைவனடி சேர்ந்த அத்துணை பேருக்கும்.. பாடகர்‌ எஸ் பி‌.பி, பாடகி ஸ்வர்ணலதா ,பாடலாசிரியர் பிறைசூடன் , நடிகை மோனிஷா மற்றும் இப்படத்தின் இயக்குநர் குரு தனபால்.. 🙏

    • @ganeshkumararunachalam2218
      @ganeshkumararunachalam2218 2 года назад +3

      இசை ஞானி ‌இசையமைத்த வேறு ஏதாவது பாடல் இந்தளவு பார்வையாளர்களை பெற்றுள்ளதா..? மேகா திரைப்படத்தில் இடம் பெற்ற புத்தம்புது காலை பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற பாடல்) இன்றைய‌ தேதியில் (29/10/22 ) எட்டு கோடி பார்வையாளர்கள்.. தெரிந்தவர்கள் பகிரவும் .. நன்றி.. 🙏

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 4 месяца назад +11

    சுவர்னலதா அம்மா ஐயா spb இணைந்து பாடிய பாடலகள் ஒரு சில நேரங்களில் இரவு நேர பஸ் பயணத்தில் கேட்பதுண்டு அருமையான தருணம்.

  • @divakarpalani4230
    @divakarpalani4230 4 года назад +27

    தமிழ் பழைய பாடல்களிலேயே இதற்கு தான் அதிக பார்வையாளர்கள்.நான் இப்பாடலை ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன் சராசரியாக அரை மணி நேரத்திற்கு ஒருவர் கருத்து பதிவிடுகின்றனர்.ஒரு நாளைக்கு 50000 பேர் கேட்டு மகிழ்கிறார்கள்.இப்பாடலில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது பலரை ஈர்க்கிறது.சென்ற ஆண்டு இப்பாடலுக்கு 3.5 கோடி பார்வையாளர்கள் இப்பொழுது 5.5கோடி.

    • @coimbatorekingkavin5169
      @coimbatorekingkavin5169 4 года назад

      Super song

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 года назад +1

      முக்கியமாக இளையராஜா என்ற இசையின் மந்திரசக்தி❤️❤️❤️

    • @tbaskar774
      @tbaskar774 2 дня назад

      Yes bro

  • @wildflowerperks
    @wildflowerperks 4 года назад +122

    எஸ்பி்பி யும் இல்லை,ஸவர்ணலதா வும் இல்லை,மோனிஷா வும் இல்லை.... ஆனாலும் இப்பாடல் தினம் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்..

  • @aravind.j86
    @aravind.j86 3 года назад +42

    என் மனதை வருடும் இனிமையான பாடல்.. ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் 🙏🙏🙏🙏

  • @Arrow369
    @Arrow369 7 месяцев назад +7

    இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் மனது எங்கோ செல்கிறது.. ஓ! அந்தக் காலம்.. அருமை.. வர்ணிக்க வார்த்தை இல்லை..

  • @mahendran_tn29
    @mahendran_tn29 3 года назад +83

    தினமும் சுவர்ணலதா அவர்களின் ஒரு பாடலையாவது கேட்காமல் தூக்கம் வராது...

    • @ghostwhatsappvideo5469
      @ghostwhatsappvideo5469 3 года назад

      Enakkum

    • @SunilkumarSunilkumar-hn2du
      @SunilkumarSunilkumar-hn2du 3 года назад

      Spb സർ സ്വാർണലത മം ഇളയരാജ സർ ഇവരുടെ ഒരു നല്ല കോമ്പിനേഷൻ സോങ് ഇവരൊക്കെ ജീവിച്ച കാല ഘട്ടത്തിൽ ജീവിക്കാൻ പറ്റിയത് തന്നെ ഒരു നല്ല ഭാഗ്യം ആയി വേണം കാണാൻ

  • @kannaprabhu5751
    @kannaprabhu5751 4 года назад +39

    ஆச்சரியம், தினமும் எல்லோரும் கமெண்ட் பண்ணும் தமிழ் சினிமாவின் ஒரே பாடல்...

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 года назад +47

    இந்த பாடலில் ஏதோ ஒரு அற்புதம் உள்ளது அது ஸ்வர்ணலதா குரல் என்பது மறுக்க முடியாது.....

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs 6 месяцев назад +7

    படம் ... உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்...
    பாடல்.. பிறைசூடன் என்பதாக நினைவு..
    குரல் ... எஸ்பிபி சுவர்ணலதா..
    இசை... இசைக்கடவுள் ராசா...
    எப்பவும் திரும்ப திரும்ப கேட்ட வைக்கும் பாடல்....
    அழகான மெட்டு
    தமிழ் விளையாடும் வரிகள்..
    மிச்சரியான குரல்கள்...

  • @karthikraja_b
    @karthikraja_b 5 лет назад +181

    ஸ்வர்ணலதா மீண்டும்‌ பிறக்கவேண்டும் என்பவர்கள்‌ லைக் அடிங்க..

    • @sekarpalani8773
      @sekarpalani8773 5 лет назад +4

      Karthikraja B : bro no one cannot replace swarna amma Voice

    • @devasupersongdeva1351
      @devasupersongdeva1351 5 лет назад +2

      மறுபிறவியில் நம்பிக்கை இல்லை நண்பா
      தேவா அவி சூப்பர்

    • @Fanzentoria
      @Fanzentoria 5 лет назад +2

      எனக்கும் ஆசை தான் சகோதரா இந்த தெய்வ குரலை கேட்பதற்கு

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 года назад +63

    பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭
    ஆண்டுகள் பல கடந்தாலும்
    அழியாதது உன் அபூர்வக் குரல்
    உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭

  • @angumech13
    @angumech13 3 года назад +32

    இந்த பெண் குரலுக்கு நிகரான ஒரு குரலை என் வாழ்நாளில் கேட்டதில்லை.. இனி கேட்கபோவதும் இல்லை..சுவர்ணலதா 💙

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 4 года назад +51

    இந்த படத்தில் /பாடலில் பணிபுரிந்த இயக்குனர் குருதனபால், நடிகை மோனிஷா ,பாடகர் எஸ்.பி.பி, பாடகி சுவர்ணலாதா , பாடலை இயற்றிய பிறைசூடன் யாவரும் இப்பொழுது நம்மிடத்தில் இல்லை..

    • @ganeshanmani9400
      @ganeshanmani9400 4 года назад

      (pye )

    • @Saran276
      @Saran276 4 года назад

      We have to celebrate these peoples work...there are gifted

    • @suganthans3159
      @suganthans3159 3 года назад

      Very sorry to hear

    • @5hank452
      @5hank452 3 года назад +3

      கார்த்திக் sir இருக்கார்❤️👍

  • @bharathi7964
    @bharathi7964 3 года назад +37

    ஆழ்ந்த அஞ்சலி பிறைசூடன் அய்யா ... உங்கள் பாடல் வரிகள் என்றும் நிலைத்திருக்கும்

  • @Venkatesan-xj5ql
    @Venkatesan-xj5ql 5 лет назад +27

    இப்படி ஒரு குரல் யாருக்கும் கிடைக்காது, miss you swarnalatha அம்மா

  • @mohamedriyasudeen6746
    @mohamedriyasudeen6746 6 месяцев назад +16

    2024 layum Intha Masterpiece a Naan Kettuttu Irukken
    RAJA RAJA THAAN
    👑👑👑

  • @ahamedthambi1413
    @ahamedthambi1413 3 года назад +70

    முதல் தடவை கேட்கும் போது இருக்கும் சுவாரசியம்.. 100 வது தடவை கேட்கும் போதும் இருக்கும்.. இந்த பாடலின் சிறப்பு.!

  • @arasanndurai8163
    @arasanndurai8163 4 года назад +92

    எத்தனையோ நல்ல பாடல் இருக்கிறது ஆனால் எனக்கு இது மட்டும் தான் சிறந்த பாடல் என்னுடைய பாடல் என நான் சொல்லுவேன் கடைசியாக நான் சாகும் முன் இந்த பாடலை கேட்டு உயிர் துறக்க வேண்டும் என்பது என் இறுதி ஆசை

    • @5hank452
      @5hank452 3 года назад

      😂😂😂😂😂

    • @stephennadar2603
      @stephennadar2603 3 года назад

      I like it

    • @pandimuthu9984
      @pandimuthu9984 3 года назад

      Nalla ketukite sagunga. Yenna intha patala natugiravangalum intha patta naticitu than irunthu poitanga. Nenum poi sagunga

  • @samjvincent6793
    @samjvincent6793 3 года назад +95

    இந்த பாடல் மூலமாக SPB -ஸ்வர்ணலதா இருவரும் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் 👏👏👏👍🙏🙏🙏

  • @smsx209sivakumar6
    @smsx209sivakumar6 26 дней назад +52

    டிசம்பர் 1 2024 ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறிர்கள்?

  • @kvlpandian
    @kvlpandian 4 года назад +222

    காலை மாலை இரவு எந்த நேரத்திலும் கேட்பதற்கு ஏற்ற இந்த பாடல் இந்த 2021 ஆண்டிற்குள் 100 மில்லியன் வியூஸ் போகும்னு நினைக்கிறேன் 👍👍👍👍

  • @jagangunasekar7829
    @jagangunasekar7829 4 года назад +46

    சொர்ணலதா அம்மா.. உங்கள் குரல் கேட்டால் சோகம் எல்லாம் சொல்லாமல் ஓடி விடுகிறது...

  • @SubramanianKM
    @SubramanianKM 2 года назад +41

    இந்த பாடலைப் பாடிய குயிலும் அதற்கு ஆடிய மயிலும் மறைந்து விட்டன 😚😚

    • @ravisankar8522
      @ravisankar8522 2 года назад +4

      மறைந்தாலும் இன்றும் நம்முடன் ஒலி&ஒளி முழம் நம்முடன் என்றும்

    • @jaga11de
      @jaga11de 2 года назад

      மயில் யார்?

    • @SubramanianKM
      @SubramanianKM 2 года назад +1

      @@jaga11de மயில் (மறைந்த நடிகை) மோனிஷா..

    • @jaga11de
      @jaga11de 2 года назад

      @@SubramanianKM நன்றி

  • @ilanilavedios5032
    @ilanilavedios5032 3 месяца назад +11

    என் மகன் இளஞ்செழியன் 7 வயது. 3 வருடமாக இப்பாடலுக்கு தீவிர ரசிகன்.

  • @ஸ்ரீராமஜெயம்-ந8ய

    ஸ்வர்ணலதா தாயே உன் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏ஆழ்மனதைப் பாதிக்கும் ஒரு பாடல் ❤️😍

    • @user-ln9vf3mt3j
      @user-ln9vf3mt3j 2 года назад +4

      ஓம்நமசிவாய 🙏🏻

  • @umeshKumar-mx4dd
    @umeshKumar-mx4dd 5 лет назад +66

    அழகான பெண்.. அழகான இடம்...கண்ணெங்கும் பசுமை ....சுத்தமான காற்று..... எல்லை மீறாத காதல் ......வசந்தகாலம் என்றால் அது 1990 ...2000வரை.........90. kids😊😊😊😊

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 4 года назад +105

    இந்த பாடலை பாடிய இருவரும் (எஸ்பிபி , சுவர்ணலதா)இப்போது இல்லை ஆனாலும் அவர்கள் இந்த பாடல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .

    • @prabhakaran4920
      @prabhakaran4920 4 года назад +2

      Nadigai yum ila

    • @bisrulhafi2931
      @bisrulhafi2931 4 года назад +1

      கதாநாயகியும் இல்லை

    • @karthiyamaha761
      @karthiyamaha761 4 года назад

      @@prabhakaran4920 tu

    • @jithubalan298
      @jithubalan298 4 года назад

      Bro unmai

    • @p.k.agaramkalanjiyam2675
      @p.k.agaramkalanjiyam2675 6 месяцев назад

      ​@@bisrulhafi2931பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களும் இல்லை

  • @s.s.manikandans.kannan5420
    @s.s.manikandans.kannan5420 24 дня назад +7

    பா என்ன மியூசிக் ராஜா சார் வேற லெவல். வாய்ஸ் 🔥🔥

  • @gopikrish5736
    @gopikrish5736 4 года назад +31

    எஸ் பி பி & ஸ்வர்ணலதா அவர்கள் மறைந்தாலும் அவர்களின் குரலுக்கு மறைவில்லை காலம் உள்ள வரை ஒலிக்கும் பாடல் 🙏

    • @gobikrishna4015
      @gobikrishna4015 4 года назад +1

      Bro do u have swarnalatha madam song list

    • @priyachris9084
      @priyachris9084 4 года назад +1

      Can't relate SPB in the past tense ..

  • @mindheartrelaxation268
    @mindheartrelaxation268 3 года назад +59

    ஸ்வர்ணலதா அவர்கள் பற்றிய கமெண்ட்ஸ் தான் இங்கு அதிகம் உள்ளது. ஸ்வர்ணலதா அவர்களுக்காக மட்டும் இந்த பாடலை கேட்பவர்கள் யார் ?😍

  • @prabhu7775
    @prabhu7775 4 года назад +47

    இப்படிப்பட்ட பாடல்கள் இதயங்களை மழைச்சாரலால் நனைந்து துளிர் விட செய்கிறது

  • @devarajn5150
    @devarajn5150 4 месяца назад +13

    10/8/2024- new JBL 🎧 20hz-20000hz full range wired headphone - பாட்டுக்குள்ள இவ்வளவு வகையான இசைக் கருவிகள் 😍😍😍❤💐❤💐❤💐❤💐❤💗💗💗*" இசை ஞானி"*..!

  • @VivekKumar-kx1ji
    @VivekKumar-kx1ji 4 года назад +32

    கொரனா ஊரடங்கில் கேட்ட அற்புதமான கிராமத்து பாடல் வரிகள்

  • @stephenrajstephen6195
    @stephenrajstephen6195 3 года назад +36

    காந்தகுரல் , மந்திர குரல் , தனித்துவமான குரல் , தேன் போன்ற குரல் .....💐 Swrnalatha Mam

  • @KUINWORLD
    @KUINWORLD 4 года назад +52

    என்னங்கடா 5 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க . இப்போ வர்ற பல பாடலே 1 கோடிய தாண்டுறது கஷ்ட்டமா இருக்கு. ஒரு பாடலின் வெற்றி இது தான் காலம் கடந்தும் அதே நிலையிலேப்பொழுதும் மிளிரும் அன்று கொண்டாடியது போல இன்றும் இப்பாடலை கொண்டாடுகின்றனர் 💓
    Love you RAJA
    SPB Swarnalatha Voice Ultimate
    Lyrics Tharam

    • @sarameena418
      @sarameena418 4 года назад +2

      Avloooo pidikum

    • @KUINWORLD
      @KUINWORLD 4 года назад

      @@sarameena418 Aama sago

    • @gopikrish5736
      @gopikrish5736 4 года назад +2

      ஸ்வர்ணலதா அம்மாவின் காந்த குரலின் அழகு இத்தனை வியூஸ்

    • @arunkumar-nd1wj
      @arunkumar-nd1wj 4 года назад +2

      Isaignani ❤️ isaignani ❤️ isaignani ❤️

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs 6 месяцев назад +7

    உள்ளம் தொட்டு அள்ளி கொண்ட நவரச நாயகன். .நாயகி மோனிஷா..இசைஞானி. ...❤❤❤❤❤.

  • @v.ganesanganesan4747
    @v.ganesanganesan4747 3 года назад +31

    பாடிய இருவரும் மிகவும் ரசித்து பாடி இருக்கிறார்கள். இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அருமையாகவும் அருமை.

  • @gobinathan3742
    @gobinathan3742 Год назад +30

    யாரெல்லாம் இந்த இனிமையானப் பாடலை 2023ல் கேட்கிறீர்கள்....
    காலம் கடந்தாலும் காலாவதி ஆகாத குரல் சுவர்ணலதா அவர்களின் குரல்.....

  • @vknnathan2505
    @vknnathan2505 3 года назад +53

    மறைந்தாலும் பெயர் சொல்லும் ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் இனிமையான குரலில் இப்பாடலுக்கு மேலும் எழுச்சி ஊட்டியுள்ளது😍

  • @MuthuKumar-vh9ls
    @MuthuKumar-vh9ls 2 месяца назад +14

    பாலசுப்பிரமணியம் ஐயாவும். சுவர்ணலதா அம்மா இசைக்கே உயிர் கொடுத்த தெய்வங்கள்
    நம் அனைவரையும் கலங்க விட்டு விண்ணுலகை கலக்க சென்றுவிட்டார்கள்
    இவர்களுக்கு நிகர் இவர்களே..... இனி இவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...... இசை இவ்வுலகில் இருக்கும் வரை உங்களது குரல் மறையாது 😭😭

  • @varathandenin6220
    @varathandenin6220 4 года назад +1772

    இந்த பாடல் 100/ வீதம் பிடித்தவர்கள் like பண்ணுங்க

  • @rajeshtp8854
    @rajeshtp8854 3 года назад +287

    80, 90 காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம்.

    • @kalaibaskar7181
      @kalaibaskar7181 3 года назад +1

      Yes

    • @ManojKumar-oo4vt
      @ManojKumar-oo4vt 3 года назад +1

      உண்மை

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 3 года назад +2

      உண்மை

    • @s.srinivas3115
      @s.srinivas3115 3 года назад

      Kandipa Brother Neenga Sonnadhu Sari than Andha Kalathi Kadalin Punidham irrundhadhu appo Manadhai parthi Gunathai parthu kadalthithargal eppodho panam thai parthu Kadal varugiradhu... 80's, 90's tharamana Kadhal

    • @rajasekar23
      @rajasekar23 3 года назад

      @@kalaibaskar7181 pp

  • @gopikrish5736
    @gopikrish5736 4 года назад +25

    இந்த பாடலில் ஆரம்ப ஆலாபனை காந்த குரல் அழகி ஸ்வர்ணலதா கொடுக்கும் பொழுது நம்மை வேறு உலகிற்கு இட்டுசெல்வர்....😍

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 6 месяцев назад +10

    இந்த நடிகை இப்போது உயிரோடு இல்லை விபத்தில் இறந்து விட்டார்

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 Год назад +30

    2023ஆம் ஆண்டிலும், இந்த பாட்டை விரும்பி கேட்கிறேன். 😍 இசை, வரிகள், நடிப்பு, பாடகர்கள், இடம் என அனைத்துமே 😍

  • @ecebarath7411
    @ecebarath7411 5 лет назад +41

    பிளாஸ்டிக் இல்லாத ஆத்தங்கரை... செல் போன் டவர் இல்லாத வானம்... குயில், ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் நிலங்கள். இனிமேல் இப்படி ஒரு காட்சி அமைப்பது நடக்காத ஒன்று போல... ஏக்கமாக உள்ளது... எவ்வளவு இழந்து விட்டோம்?

    • @raknassankar3111
      @raknassankar3111 5 лет назад +3

      Yes

    • @chakishachakisha8186
      @chakishachakisha8186 5 лет назад +3

      Fact Bro.... Neenga sna maari Suthamaana Soolal la vaazhntha Kadaisiiii thalaii Muraii Naaam thaam 😦😩😩.Meendum Eyarkaiyodu Enainthaa Vaazhkaiya Vaala manam yenguthuuuuu😢😢😢😢😢. (25.6.19 )

    • @JayaRM-qx4qr
      @JayaRM-qx4qr 5 лет назад

      AyaT

    • @yasararafath3373
      @yasararafath3373 5 лет назад +1

      Yes bro today for only dublicate life

  • @Senthikumar26
    @Senthikumar26 3 года назад +575

    பதிவு 10.2.2021 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுங்க இனிமேல் இந்த பாடலைபோல் வராது எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤

    • @selvakumara6148
      @selvakumara6148 3 года назад +7

      13.2.2021.$ong supar

    • @manos1085
      @manos1085 3 года назад +3

      14 midnight

    • @vslatha6184
      @vslatha6184 3 года назад +4

      11.04.2021 🤣

    • @faiznaz
      @faiznaz 3 года назад +2

      23/04/2021 நல்லிரவு 1 @அமிரகம்

    • @subasubha7264
      @subasubha7264 3 года назад +3

      My favourite song

  • @Realmei-rb6xg
    @Realmei-rb6xg 3 года назад +53

    அது என்னவோ தெரியல, கார்த்திக் நடித்த அத்துனை படங்களுக்கும் இசையமைத்த இளையராஜா பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கும்!!

  • @Mujeebsameena
    @Mujeebsameena 3 года назад +421

    2021 லயும் அழியாத குரல் ஸ்வர்ணலதா அம்மா பாடல் இது 😘 யாரெல்லாம் 2021 ல கேக்குறீங்க நண்பர்களே

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 3 года назад +60

    பாடலை ஒரு நாளைக்கு ஒரு தரம் இரண்டு தரம் கேட்டால் எல்லாம் பத்தாது
    இருவர் குரல்களையும் மனசுக்குள்ள அசைபோட்டு 5 , 6 தரம் ரசிக்கனும்
    அவ்ளோ அருமையான பாடல்

  • @azaamsukra950
    @azaamsukra950 4 месяца назад +25

    Recently addicted this song!
    Anyone 2024/08/17

  • @vigneshsundaram5876
    @vigneshsundaram5876 4 года назад +29

    இப்பாடலை பாடிய இருவரும் ...
    நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.........AFTER SPB &SWARNALATHA

  • @selvarajs3849
    @selvarajs3849 3 года назад +35

    நான் எவ்வளவு அவசர வேலைய் பைக்கில் போய்கொண்டு இருந்தால் இந்த பாட்டை கேட்டால் பைக்கை நிறுத்திவிட்டு இந்த பாடல் முடிந்த பிறகே செல்வேன்...

  • @eswaris9179
    @eswaris9179 3 года назад +36

    பிறைசூடன் அமரரானார்.இந்தப்பாடல் ஒன்றேபோதும் காலம்முழுதும் அவர்பெயர்சொல்ல!

  • @VijinthVijinth
    @VijinthVijinth 4 месяца назад +7

    இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு பாடல் ❤❤❤❤❤❤ சிறப்பு

  • @mahendransennaboman5367
    @mahendransennaboman5367 3 года назад +846

    இந்த படமும் பாடலும் வந்து 30 வருடங்கள் கழிந்துவிட்டது.இன்னும் இந்த பாடலுக்கு இணையான பாடல் தமிழில் வரவில்லை.

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 6 лет назад +27

    அன்றைய நம் தமிழ் பைங்கிளிகள் அழகு பாவாடை தாவணி தலையில் மல்லிப்பூ ரெட்டை ஜடை மெல்லிய புன்னகை இந்த அழகுகளை எப்போ காணப்போகிறோம் இன்றைய நாகரிகத்தில்

  • @கும்பிடுறேன்சாமிசாமி

    திருமண வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல்

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 2 месяца назад +7

    ஓ பைங்கிளி 😢❤
    உயிரையே எடுத்துச் செல்லும் பாடல் 🤩
    ராஜா 👑🔥

  • @sathishpandian2032
    @sathishpandian2032 3 года назад +40

    இந்த பாடலுக்கு 100 கோடி லைக் போடலாம் அப்படி அருமையான பாடல்

  • @MuthuKumar-dc8tb
    @MuthuKumar-dc8tb 3 года назад +42

    இதய வானில் தங்க சிம்மாசனம் போட்டு அமர்திருக்கின்ற பாடல். எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பே தட்டாத மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க ரசிக்க தூண்டும் பாடல். இரவு நேரத்தில் தாலாட்டும் பாடல்

  • @vetri_vel
    @vetri_vel 3 года назад +25

    தாவணியில் தமிழ் பெண்கள் எப்போதும் அழகு. இப்போதிருக்கும் எங்கள் தலைமுறையில் தாவணிப்பெண்களை காண்பது அரிது. மிகவும் வருத்தமளிக்கிறது.

  • @rajaindia6150
    @rajaindia6150 6 месяцев назад +10

    Its nearly 100 million views, massive reach... ISAI GNANI 🔥, swarna Latha mam, SBP sir 🙏
    This song should be played in raja sir concert

  • @elangoelango2529
    @elangoelango2529 5 лет назад +92

    1.1.2020 இதுக்குமேலே இந்த அழகான பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள்.நன்பா

    • @sachinajith3850
      @sachinajith3850 4 года назад +1

      நண்பா 'ண்' வரும் நண்பரே திருத்திக் கொள்ளுங்கள்.

  • @elangoelango2529
    @elangoelango2529 5 лет назад +79

    7.1.2020. இதுக்கு மேல இந்த அழகான பாடலை கேட்பவர்கள் எல்லாம் லைக் பண்ணுங்கள் நன்றி

    • @anurangi1244
      @anurangi1244 5 лет назад +1

      8.1.2020

    • @hugemanp159
      @hugemanp159 5 лет назад +3

      அப்படி பார்த்தா நானெல்லாம் தினமும் தேதியை என்ட்ரி பண்ணவும் தான் (10.01.2020).
      I realy miss you minisha mam

    • @anurangi1244
      @anurangi1244 5 лет назад

      @@hugemanp159 11 January 2020 😊

    • @eswaris9179
      @eswaris9179 5 лет назад

      13.1.2020 11.40 pm.

    • @hugemanp159
      @hugemanp159 5 лет назад

      @@anurangi1244 ok nanba 16.01.2020

  • @sugunarajkumar5981
    @sugunarajkumar5981 3 года назад +63

    2021ல வந்த பாட்டுக்கு கூட இவ்ளோ பார்வையாளர் ரசிகர்கள் இருக்க மாட்டாங்க எப்பவுமே மவுசு குறையாத ஒரு பாடல் 👌👌👌❤❤❤

  • @VijinthVijinth
    @VijinthVijinth 4 месяца назад +5

    நான் துரைசாமி விஜிந்த் இலங்கையில் இருந்து மிகவும் பிடித்த பாடல் நன்றி ❤❤❤❤❤

  • @artistraja7623
    @artistraja7623 3 года назад +38

    இந்த பாடல்களை கேட்பதற்காகவே, இந்த ஜென்மம் நாம் எடுத்திருக்கிறோம்!

  • @dhanasekaransekar1681
    @dhanasekaransekar1681 4 года назад +148

    தினமும் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🌹🌹

  • @balamvk8805
    @balamvk8805 2 года назад +45

    இந்த பட நாயகியும் மறைந்துவிட்டார்
    இந்த பாடலை பாடிய தெய்வீக குரல்கள் பாலு சாரும், சுவர்ணலதாவும் மறைந்துவிட்டனர். ஆனால் இந்த பாடலால் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.

  • @manikodharimani2684
    @manikodharimani2684 2 месяца назад +22

    100 Million ah 😩 🌀

  • @sankarselvam2118
    @sankarselvam2118 4 года назад +25

    இந்த மாதிரி பாட்டு இனி எந்த தலைமுறையிலும் வராது
    வேற லெவல் பாட்டு

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 3 года назад +26

    அன்னை ஸ்வர்ணலதாவின் காந்த குரலுக்கு நான் என்றும் அடிமை

  • @ramalakshmi9442
    @ramalakshmi9442 4 года назад +28

    நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையாரே அருள் புரியும் SPB சார் கொரானா பாதிப்பை கடந்து வர வேண்டும்

  • @masterpiece288
    @masterpiece288 6 месяцев назад +5

    ஜன்னல் இருக்கை+மழை+பசுமையான வயல்வெளிகள்+இளையராஜா பாடல்கள்=சொர்க்கம்❤️

  • @SanthoshKumar-wo5hd
    @SanthoshKumar-wo5hd 4 года назад +61

    2021 ல் நான் கேட்ட மிக சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று நண்பர்களே

  • @prabumaka6279
    @prabumaka6279 3 года назад +29

    80 களில் .அதுவும் இளையராஜா இசையில் வந்த பாடல்களில் உள்ள இனிமையை இக்கால பாடல்களில் சுத்தமாக இல்லை.

  • @Sciencevsgods
    @Sciencevsgods 4 года назад +32

    லட்சம் முறை கேட்டாலும் தெவிட்டாத இந்த பாடல் என்னை கோடி முறை காதலிக்க கட்டளை இடு்கிறது ஆனால் எனக்கு இருப்பதோ ஒரு மனம்.
    காதலிப்பேன் அவளுக்கு தெரியாமல் அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்காமல் கனவு உலகில் அவளை அவளின் நினைவுகளை நோகாமல் காதலிப்பேன்

  • @SelvamSelvam-vw5ll
    @SelvamSelvam-vw5ll 4 месяца назад +27

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்தீர்கள்

    • @gopinathramados214
      @gopinathramados214 4 месяца назад

      1992ல் வந்த பாடல்.1993ல் திருமணம்...1994ல் மகள் பிறந்ததும் உறங்க வைக்க தாலாட்டுப் பாடலாய் ஒலிக்கவிட்டு இன்று 14.08.24 அன்று என் மகள் வழி பெயர்த்திக்கு தாலாட்டாய் ஒலிக்கவிட்டு அதே 1992 ல் ஏற்பட்ட மனமகிழ்ச்சியுடன்... அய்யோ என் இசைஞானியின் இசையை என்னவென்பது🎉

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 года назад +30

    *இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும்.... காதல் வயப்படுகிற...தமிழனுக்கு இந்த பாடல் என்றுமே ! தேசியகீதம் தான்....💜 # Rj #*

  • @surya-qb2hd
    @surya-qb2hd 3 года назад +24

    சுவர்ணலதா அம்மாவின் குரலுக்கு ஈடு இணையே இல்லை....🎤❤🎼🙏