Naan Erikarai - Vignesh, Padmashri - Chinna Thayee - Tamil Classic song

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Watch Vignesh and Padmashri in Naan Erikarai song sung by K.J Yesudas and Swarnalatha from Tamil Classic Movie Chinna Thayee starring Vignesh, Padmashri, Radha Ravi, Vinu Chakravarthy, Napoleon, Senthil Goundamani, Sabitha Anand directed by S.Ganesaraj and Music by Ilaiyaraja
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Комментарии • 5 тыс.

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 5 лет назад +1893

    இந்த பாடல் காட்சிகளில் வரும் இடங்கள் அனைத்தும் திரும்பவும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.90ss ல பிறந்தவர்கள் நாம்
    இந்த பாடலை ரசிக்க தெரிந்தர் காகவே ஆனந்தம் கொள்கிறேன்.

    • @bilalmhomed9114
      @bilalmhomed9114 3 года назад +4

      Ipo enga pakka mudiyuthu

    • @mathplanet6207
      @mathplanet6207 3 года назад +1

      ruclips.net/video/80OhEQ9sD6I/видео.html

    • @ammuAMMU-tb8zm
      @ammuAMMU-tb8zm 3 года назад +3

      Yes bro

    • @williamrajkumar
      @williamrajkumar 3 года назад +1

      S s

    • @AbdulRahman-qc7zl
      @AbdulRahman-qc7zl 3 года назад +10

      இந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோபாலசமுத்திரம் மேலச்செவல் சேரன்மாகதேவி வீரவநல்லூர் எடுத்த படம் சின்னத்தாய்

  • @arunachalaagencies7318
    @arunachalaagencies7318 6 лет назад +7798

    பிளாஸ்டிக் இல்லாத ஆத்தங்கரை... செல் போன் டவர் இல்லாத வானம்... குயில், ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் நிலங்கள். இனிமேல் இப்படி ஒரு காட்சி அமைப்பது நடக்காத ஒன்று போல... ஏக்கமாக உள்ளது... எவ்வளவு இழந்து விட்டோம்?

    • @mullangi77
      @mullangi77 5 лет назад +241

      Deepan Shanmugasundaram முக்கியமா தண்ணீர் நிறைந்த ஆறு

    • @josephalbert8756
      @josephalbert8756 5 лет назад +187

      சரியா சொன்னீர்கள் அய்யா இயற்கை அழிந்து வரும் நிலையில் நாம் வாழ்கிறோம்

    • @CEveerapandiD
      @CEveerapandiD 5 лет назад +151

      கண்ணீர் வருகிறது

    • @kumaresan1746
      @kumaresan1746 5 лет назад +128

      I love nature I am village boy ,90s kids

    • @arunagirij7624
      @arunagirij7624 5 лет назад +52

      Yen bro kastapadavaikiringa but truth hurts

  • @SMOHAMMEDIQBAL
    @SMOHAMMEDIQBAL 6 лет назад +2028

    எத்தனை கோடி தந்தாலும்.... இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை வராது.... குறிப்பாக 80's and 90's

  • @jpofficial3991
    @jpofficial3991 Год назад +464

    2023ல நான் கேட்காத நாளில்லை...ஏன் என்றால் நான் 90's da ...என்றும் கேட்க கேட்க திகட்டாத பாடல்....90'sல பிறந்தது எல்லாம் வரம் தான் யா😎😎😎🤩🤩💪💪💪💯💯💯💯♥️♥️💕💕💕💕😘

    • @saravanakumar9906
      @saravanakumar9906 Год назад +3

      April 2023

    • @AnithaAnitha-kb3cn
      @AnithaAnitha-kb3cn Год назад +8

      Na 2k kid's thalaiva aana naa intha paatta kekkatha naale illa

    • @visveshswagat
      @visveshswagat Год назад +2

      Same here bro..

    • @mugesh.r7339
      @mugesh.r7339 Год назад +2

      Naa 2k kid dha enakku idha song romba pudikum naraya times ketruken

    • @bethuraj
      @bethuraj Год назад +1

      17.08.2023 naanum thaan bro ❤

  • @kicchalakshmikandhan5700
    @kicchalakshmikandhan5700 4 года назад +797

    வாழ்க்கையில் எவ்வளவு இழந்துவிட்டோம் இங்க இருக்க கமெண்ட்அனைத்தையும் படிக்கும்போது எவ்வளவு பேரின் மனக் குமுறல்கள், ஏக்கங்கள் பார்க்க முடிகிறது 😭😭 மறுபடியும் இதே போன்ற ஒரு அழகான கிராமத்து வாழ்க்கை கிடைக்கப்போவதில்லை 😢😢

    • @kicchalakshmikandhan5700
      @kicchalakshmikandhan5700 3 года назад +22

      @@bharatiyaganarajya வாழ்க்கையில் எவ்வளவு நாம் தொலைத்து விட்டோம் bro....😭90's வாழ்க்கை நமக்கு திரும்ப கிடைக்கப் போவதில்லை 😭

    • @mathplanet6207
      @mathplanet6207 3 года назад

      ruclips.net/video/80OhEQ9sD6I/видео.html

    • @anilkumar-xh6dg
      @anilkumar-xh6dg 3 года назад +4

      bro romba crt sonninga ...

    • @htmsincidentmanagement1797
      @htmsincidentmanagement1797 3 года назад +3

      Super

    • @bhaskarr8774
      @bhaskarr8774 3 года назад +4

      True

  • @nsubash9881
    @nsubash9881 6 месяцев назад +15

    2024 yaravathu kekuringala ❤l

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 года назад +728

    பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭
    ஆண்டுகள் பல கடந்தாலும்
    அழியாதது உன் அபூர்வக் குரல்
    உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭

  • @tamilventhan6828
    @tamilventhan6828 2 года назад +970

    இந்த பாடலை கேக்கும் போது யாருக்கெல்லாம் பழைய ஞாபகம் வரும் அவங்க மட்டும் லைக் பட்டனை அழுத்தவும் 👍

    • @varshikanadar369
      @varshikanadar369 Год назад +2

      Entha song ketta yarukkum palaya nipagam varutho illayo enga ooru karangalukku kandippa varum enga ooru aaru evlavu azhaga erunthuchi appam eppam appadi ethum illa manna Alli Alli aare Mari pochi

    • @MuthuKrishnan-hy1ko
      @MuthuKrishnan-hy1ko Год назад +4

      இந்த படத்தில் வரும் இந்த காட்சிய படமாக்கும் போது சிறுவனாக கண்டு களிக்கும் போது இதே போல தான் சந்தோஷமா இருக்குது இப்ப பாக்கும் போது ❤️❤️❤️

    • @selvamani3995
      @selvamani3995 Год назад +2

      P

    • @mageshnader167
      @mageshnader167 Год назад +1

      @@MuthuKrishnan-hy1ko 1q

    • @shantipillai8386
      @shantipillai8386 Год назад +1

      ​@@varshikanadar369 ythyhgggfgfggfgfggfgffgfghggffgggghhgghjggjhhjhjkjkjnmnķmnnnmnnjjkjjkjjjkjkkjhjjkiiukkkkkiliilkķklifh

  • @Mujeebsameena
    @Mujeebsameena 3 года назад +582

    2021 லயும் இந்த தேன் பாடலை விரும்புபவர்கள் யார்?ஸ்வர்ணலதா அம்மா பாடல் இது 😘

  • @kuttisevuru3487
    @kuttisevuru3487 3 года назад +584

    டெக்னாலஜி வந்து நிம்மதியும் , மன அமைதியும் மட்டும் போகல... இயற்கை வளங்களும் நாசமா போச்சு... 🥰இந்த பாடல் கேட்கும் போது 80 களில் வாழ்ந்த அனுபவம் கண்ணீராய் 😔

    • @mohan1771
      @mohan1771 2 года назад +1

      👍👍

    • @rajeshkonar5087
      @rajeshkonar5087 2 года назад

      ganeshchanthaivigeah

    • @NiranjanprathapTJ
      @NiranjanprathapTJ 2 года назад +7

      4g data pack pottu Android smartphone la RUclips la paatu kettutu technology ah kora soldradhulam ippo trend ayuduchu.

    • @blackshark3736
      @blackshark3736 2 года назад

      @@NiranjanprathapTJ yes 😖

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад

      🥺🥺🥺🥺🥺

  • @rameshdhakshinamurthi4521
    @rameshdhakshinamurthi4521 7 лет назад +1312

    நகரவாசிகளை விட கிராமத்தில் வளர்ந்த்தவர்களுக்க்கு இந்த பாடல் தனித்துவம் வாய்ந்த்தது. பதிவேற்றியவர்களுக்கு நன்றி.

  • @moorthibala6801
    @moorthibala6801 2 года назад +300

    திருநெல்வேலி சீமையின் அழகை இந்த பாடலில் காண்பது மிக்க மகிழ்ச்சி.

  • @vigneshkumar2905
    @vigneshkumar2905 3 года назад +536

    "எந்நாளும் என் நேசம் தப்பாது"... இந்த வரிய ரசிச்சவங்க ஒரு லைக் தட்டுங்கள்...

  • @பிரபுசக்திவேல்
    @பிரபுசக்திவேல் 3 года назад +1378

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்ப வரைக்கும் அவருதான் ராஜாவாம்💐💐💐

    • @mkalimuthu3908
      @mkalimuthu3908 3 года назад +30

      அய்யா உங்கள் கூற்று 100 சதவீதம் உண்மை

    • @manikandand6450
      @manikandand6450 3 года назад +16

      Eppavum naan Raja....🎼🎼🎼

    • @varsha5176
      @varsha5176 3 года назад +3

      Mmmmm

    • @nrgalatta3976
      @nrgalatta3976 3 года назад +10

      என்னைக்கும் அவர்தான் ராஜா....

    • @ashwinr130
      @ashwinr130 3 года назад +1

      😀😀😀😀

  • @ManiKandan-mm3ic
    @ManiKandan-mm3ic 4 года назад +998

    இளையராஜாவின் பாடல்கள் 2020 தனி சுகம் தான்....அவரை பிடித்தவர்கள் லைக் பன்னுங்க....

    • @krishnankrishnan7980
      @krishnankrishnan7980 4 года назад +4

      சூப்பர்பாடல்

    • @Sureshsuresh-mk1lx
      @Sureshsuresh-mk1lx 4 года назад +3

      👌🏻👌🏻

    • @domnicxavier1000
      @domnicxavier1000 4 года назад +1

      @@Sureshsuresh-mk1lx vb.c cb.v vvvb.v bvvbvbbbbn bvbvb v bBBC bb.v bbbcbbn hhb hvCV b.c vcfg bnb CV hbbGB gbbhNJ chbnb cGB bbn b

    • @vijayakumark1186
      @vijayakumark1186 4 года назад +1

      @@krishnankrishnan7980 lllllllllkkklolllolllllllllllll
      Llllllll
      L
      Lol
      Lol
      L
      Lloklll
      Llllllll
      L
      Llllllll
      Lloklll
      Look
      Lllllllloklllllllolll
      Lol
      O
      Look
      Oo
      O
      Ooooo9oo
      O
      Oo
      Oooo
      Ooooo
      O
      O
      O
      Oo
      O
      O
      Ooo
      Lol
      Oo
      Oo
      O
      O
      Oooo
      Oo
      Lol
      O
      Oo
      O
      O
      Ooo
      O
      O
      O
      O
      Oooool
      O
      Oo
      Oooooooooo
      O
      Oo
      O
      Ooo
      O
      O
      O
      O
      O
      Ooooo
      O
      Oo
      Oo
      O
      O
      O
      Ooo
      O
      O
      Oo
      O
      Oo
      O
      Oo
      O
      O
      Ooo
      O
      Ok
      Ooo
      O
      Oo
      O
      O
      O
      O
      O
      O
      Oo
      O
      O
      Oo
      O
      O
      Ooo
      O
      Oo
      O
      O
      O
      O
      O
      O
      O
      O
      O
      O
      Ooo
      Ooooo
      Oo
      O
      O
      Oo
      O
      Oo
      O
      O
      O
      O
      O

    • @vijayakumarvijay6028
      @vijayakumarvijay6028 3 года назад +2

      உண்மை தான்

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Год назад +153

    முதல் தடவைக் கேட்போரை வசியப்படுத்தும் ஒரே குரலழகி ஸ்வர்ணலதா அம்மா ❤❤❤❤

  • @srikanthsri969
    @srikanthsri969 5 лет назад +842

    நாம இப்போ வாழ்வதெல்லாம்
    வாழ்க்கையா??? நாம இழந்ததுதான் அதிகம்
    முக்கியமா கிராமத்து வாழ்க்கை😭😭😭😭

  • @sindhusindhu2000
    @sindhusindhu2000 3 года назад +359

    இந்த பாடலை 2021 ல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

    • @santhanavijini733
      @santhanavijini733 2 года назад

      Podalamae nega rediya

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад

      நான் 2022 லயும் கேட்டுட்டு தான் இருக்கேன்

  • @nambirajanm1302
    @nambirajanm1302 6 лет назад +1539

    என் சிறு வயதில் எங்க ஊர் பக்கம் திருநெல்வேலி மேலச்செவல் எங்க ஊர் கோபலசமுத்திரத்தில் எடுத்த படம்

  • @Naamtamilarvevasayam123
    @Naamtamilarvevasayam123 2 года назад +284

    ஜானகி அம்மாள், சுசிலா அம்மா போன்ற பாடகிகள் உச்சத்தில் உள்ள போதே தன் அருமையான குரலால் அசத்தி முத்திரை பதித்த ஸ்வர்ணலதா 🎉🎊 அம்மா

  • @jayajanani8094
    @jayajanani8094 4 года назад +314

    2050 ல கூட இந்த பாடல் பிடிக்கும்...ராஜா என்னும் இசை சித்தன்😍😍😍😍😍

  • @guhan.m826
    @guhan.m826 4 года назад +348

    சுவர்ணலதா அம்மாவின் குரல் "தேனை விட இனிமையானது!!!"

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 3 года назад +6

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sakthiidriver
      @sakthiidriver 3 года назад +7

      I miss swarna mam🤣🤣

    • @05saravananmarcelo68
      @05saravananmarcelo68 3 года назад +4

      Unmai dhan

    • @அன்பேசிவம்-ப2ஞ
      @அன்பேசிவம்-ப2ஞ 3 года назад +4

      திறமையானவர்கள் வாழ்நாள் குறைவான தே

    • @logannathan.p9542
      @logannathan.p9542 2 года назад +4

      Yes it was remaining our childhood days.. Greatest voice 😔🎶🎤still her songs our precious.

  • @MrRobot_52
    @MrRobot_52 6 лет назад +723

    இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்....எவ்வளோ பெரிய மன அழுத்தத்தில் இருந்தாலும்.... இந்த பாடல் அதை குறைத்து விடுகிறது...... ஹேட்ஸ் ஆப்.....

  • @MohanMohan-fw8ld
    @MohanMohan-fw8ld Год назад +301

    அந்த காலம் நினைவுகள் எப்பவுமே ஒரு பொக்கிஷமாக இருக்கு 🌹🌹🌹💓💓💓👍👍👍👌👌

  • @sasipriyav8713
    @sasipriyav8713 3 года назад +374

    இசைஞானி இளையராஜா இசையில் மயங்காதவா் யாரும் இல்லை.... இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க சலிக்காத பாடல்🎶🎤

  • @mk.abisheksharma2770
    @mk.abisheksharma2770 4 года назад +518

    இந்த பாடலை இன்றும் ஒரு முறையாவது கேட்டு ரசிப்பவர்கள் like செய்யுங்கள்

  • @syedolim9661
    @syedolim9661 3 года назад +274

    தமிழ் மொழியில் மட்டுமே இப்படி ஒரு பாடலை கேட்க முடியும்... ❤

  • @lathapriya3895
    @lathapriya3895 Год назад +111

    "மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணல" நிஜமாவே தோணல உங்க ரெண்டு பேரோட ஸ்வீட் வாய்ஸ் கேட்கும் போது. Both are legends. No one replace your place. verynice very nice. keep rocking.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 года назад +1519

    இந்த பாடலை கேட்பவர்கள் எல்லாம் முன் ஜென்மத்தில் இசை மேதைகளாக இருந்திருப்பார்கள். 👍👌👌🤝🤝

  • @yuvaranisenbayuvaranisenba4060
    @yuvaranisenbayuvaranisenba4060 4 года назад +2377

    இந்த பாடலை இது வரைக்கும் 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன் இது வரை சலிக்க வில்லை

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 5 лет назад +1276

    கமெண்ட்ஸ் லாம் படிக்கும் போது.., மனம் ஒரு மாதிரி ஏங்குகிறது....

  • @madheswarans5476
    @madheswarans5476 2 года назад +116

    இது போன்ற பாடலை பார்க்கும்போதுதான் புரிகிறது. நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று.

  • @SrinivasanK77
    @SrinivasanK77 3 года назад +207

    பாடல்களுக்காகவே 100 நாட்கள் ஓடிய ராஜா படங்களில் இதுவும் ஒன்று...

    • @omygod8276
      @omygod8276 2 года назад

      ஒரு மண்ணும் இல்லை இந்த படம் ஓடவில்லை

    • @SrinivasanK77
      @SrinivasanK77 2 года назад

      @@omygod8276 மண்ணு தேவையில்லை. கொஞ்சம் மூளையோடு தேடினால் போதும்...
      'The film completed a 100-day run at the box-office.'
      en.wikipedia.org/wiki/Chinna_Thayee

    • @srtalkies483
      @srtalkies483 Месяц назад

      மதுரை சக்தி தியேட்டரில் 150 நாள் ஓடிய திரை படம்

    • @mohan1771
      @mohan1771 27 дней назад

      ​@@omygod8276டேய் லூசு, இந்த படம் சென்னையிலேயே 125 ஓடியது... தெரியலேனா மூடிக்கிட்டு இரு

  • @aravind1757
    @aravind1757 4 года назад +2863

    இந்த கொரோனா விடுமுறையில் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க ஒரு லைக் போட்டு போங்க பாக்கலாம்

  • @sivakannan2299
    @sivakannan2299 4 года назад +267

    அழகிய ஆற்றங்கரை, வயல்வெளி, மாட்டுவண்டி, தாவணி உடுத்தும் இளம்பெண்,இளங்காற்றோடு இளையராஜாவின் இசையில் கேட்கும் பாடல்கள்....!!🎧❤

    • @Lalgudisurya
      @Lalgudisurya 4 года назад +3

      siva kannan இப்போது துளியளவு கூட பார்க்க முடியாது

    • @poomanivijichandrika1111
      @poomanivijichandrika1111 2 года назад +3

      Ippodhu ippadi padalgalay parka mudiyadhu

    • @mohan1771
      @mohan1771 2 года назад +2

      தாவணி சுத்தமாக கிடையாது

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад +4

      கவர்ச்சி இல்லாமல் தாவணி அணியும் பெண்கள் அழகிகள் தான் உண்மையிலேயே

    • @MohanaPriya-mm6il
      @MohanaPriya-mm6il Год назад +1

      Palaya padangala parthu than manasu sandhosapadanum sir

  • @vigneshward2620
    @vigneshward2620 2 года назад +126

    ஏதோ மனம் ஏங்குது. நல்ல பாடல்களை கொடுத்த இளையராஜாவுக்கு பல்லாண்டு வாழும் ஆயுளைகொடு இறைவா

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад +2

      நானும் தெய்வத்திடம் அதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்

    • @sanjayabay6687
      @sanjayabay6687 Год назад

      Anal deivam nammidam irundu Swarnalatha ammavai pirithukkondar

  • @pelango636
    @pelango636 4 года назад +475

    2020 la பாட்டு கேக்குறவங்க லைக் பண்ணுங்க .....

  • @saranraj5312
    @saranraj5312 5 лет назад +1624

    2019 - ல யாரெல்லாம் இந்த பாடலை தேடி வந்திங்க..??

  • @shalinivelaudham4489
    @shalinivelaudham4489 3 года назад +126

    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டுத் திசை பார்த்திருந்து
    ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
    மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கி போன பின்னும்
    சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
    என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
    தென்காத்து ஓடி வந்து
    தூதாக போக வேணும் அக்கரையிலே
    நான் உண்டான ஆசைகளை
    உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
    வாடுறேனே இக்கரையிலே
    பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
    முன்னும் பின்னும் பார்த்திருந்து
    பெண்குழு : மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
    பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
    சந்தை மூடி போன பின்னும்
    பெண்குழு : வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே (இசை)
    பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
    முன்னும் பின்னும் பார்த்திருந்து
    மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
    அட சாயங்காலம் ஆன பின்னும்
    சந்தை மூடி போன பின்னும்
    வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
    என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
    தென்காத்து ஓடி வந்து
    தூதாக‌ போக வேணும் அக்கரையிலே
    நான் உண்டான ஆசைகள
    உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி
    நிக்கிறேனே இக்கரையிலே
    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டுத் திசை பார்த்திருந்து
    ஆண்குழு : ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
    ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கி போன பின்னும்
    ஆண்குழு : சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
    ***
    ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
    தாழப் பறந்து வரும் மேகந்தான்
    உன்கிட்ட சேராதோ
    என் பாட்ட கூறாதோ
    ஒண்ணாக நாம் கூடும்
    சந்தர்ப்பம் வாராதோ
    பெண் : உன் கூட நானும் சேர
    ஒத்த காலில் நின்னேனே
    செந்நாரை கூட்டத்தோடு
    சேதி ஒண்ணு சொன்னேனே
    ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது
    எந்நாளும் என் நேசம் தப்பாது
    பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து
    முன்னும் பின்னும் பார்த்திருந்து
    மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
    ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கிபோன பின்னும்
    சோறு தண்ணி வேணுமின்னு தோணலே
    ***
    பெண் : மாமன் நெனப்பில்
    சின்னத் தாயிதான்
    மாசக் கணக்கில்
    கொண்ட நோயிதான்
    மச்சான் கை பட்டாக்கா
    மூச்சூடும் தீராதோ
    அக்காளின் பொண்ணுக்கோர்
    பொற்காலம் வாராதோ
    ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி
    கன்னிப் பொண்ணா மாறதோ
    மையேந்தும் கண்ணை காட்டி
    மையல் தீரபேசாதோ
    பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சி
    உள்ளார ஏதேதோ ஆயாச்சு
    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டு திசைபார்த்திருந்து
    ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
    மணி ஏழு எட்டு ஆன பின்னும்
    ஊரடங்கிபோன பின்னும்
    சோறு தண்ணி வேணுமின்னு தோணலே
    பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
    தென்காத்து ஓடிவந்து
    தூதாக போக வேணும்
    அக்கரையிலே
    நான் உண்டான ஆசைகளை
    உள்ளார பூட்டிவச்சு
    திண்டாடி நிக்கிறேனே
    இக்கரையிலே
    ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
    எட்டு திசைபார்த்திருந்து
    ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
    பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
    சந்தை மூடிபோன பின்னும்
    வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 Год назад +117

    அந்த ஜன்னலோர காதல் காதல் கடிதம் தாவனி பெண்கள் கற்பனையில் மட்டுமே நிகழ் காலத்தில் அந்த அழகான காலம் இனி வர வாய்ப்பு இல்லை😥

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 5 лет назад +294

    நான் திருநெல்வேலிதான்
    ஊர் அருமையான பாடல்
    கிரேட் K.J.யேசுதாஸ் இனிமை
    குரல் என் மனதை கவர்ந்த பாடல்

    • @bujji6306
      @bujji6306 3 года назад +1

      @Raju Subburaman thamaraparani river

    • @nirmalagracymahadevan75
      @nirmalagracymahadevan75 3 года назад +1

      Tirunelveli ,CheranMahadevi River

    • @michealraj5625
      @michealraj5625 3 года назад +1

      @@nirmalagracymahadevan75 தாமிரபரணி.....சேரன்மகாதேவி ஆறு பேர் கிடையாது

    • @mathplanet6207
      @mathplanet6207 3 года назад

      ruclips.net/video/80OhEQ9sD6I/видео.html

  • @Sakarabani784
    @Sakarabani784 4 года назад +2625

    2020இல் கேட்பவர்கள் எந்த பாட்டுக்கு லைக் போடுங்கோ

    • @vijayraghavan5366
      @vijayraghavan5366 4 года назад +7

      very nice song.Ever green song.

    • @lakshmananlakshmanan8941
      @lakshmananlakshmanan8941 4 года назад +26

      நீங்க வேற லெவல் பாஸ். எனக்கு ரொம்ப புடிக்கற பாட்டுல முதல் பாட்டு இது தான்.சின்ன வயசில் எங்க ஊர் கிராமத்து சாலையில் நாகப்பா 69 (காந்திபுரம் to பீடம்பள்ளி) தனியார் பேருந்தில் பயணம் செய்யும் போது மெய்மறந்து கேட்ட பாடல் இன்றும் இந்த பாடல் கேட்டால் பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வருகின்றது. நன்றி

    • @victorjudeson7312
      @victorjudeson7312 4 года назад +4

      One of the my favorite song

    • @abeerah826
      @abeerah826 4 года назад +3

      when I hear the song feel something...😍😍🙏

    • @sival3460
      @sival3460 4 года назад +2

      Sema song

  • @mani7441
    @mani7441 5 лет назад +248

    திருநெல்வேலி மண்வாசனை வீசுது.இப்படி ஒரு காலம் அமைவது வாழ்விலும் நினைத்து பார்க்க முடியல.......... Great Raja sir

    • @jayaprakash2250
      @jayaprakash2250 4 года назад +1

      டேய் முண்ட இது பொள்ளாச்சி

    • @tamilgovtandpvtjobs9737
      @tamilgovtandpvtjobs9737 4 года назад +4

      @@jayaprakash2250 illa bro. Ithu Tirunelveli surrounding place.

    • @siyassumiya7587
      @siyassumiya7587 3 года назад +5

      @@jayaprakash2250 சகோ இந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் எங்கள் ஊர்....

    • @prabanjannambiyappan5853
      @prabanjannambiyappan5853 3 года назад +1

      Pattarasingadabadungala

    • @michealraj5625
      @michealraj5625 3 года назад +2

      @@jayaprakash2250 தேவடியா மவன...இது திருநெல்வேலி ல...

  • @sivasammantham4263
    @sivasammantham4263 Год назад +24

    யோவ்.....ராஜா நீ டைம் மெசின் யா

  • @சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் எடுக்கப்பட்டது இப்பாடல்...

    • @theivaprithika8903
      @theivaprithika8903 4 года назад +7

      Kalakad ....

    • @prabhakarvaratharaj4920
      @prabhakarvaratharaj4920 4 года назад +7

      @@theivaprithika8903 no Cheranmahadevi enga ooru!!!!!

    • @selvas815
      @selvas815 4 года назад +13

      சூப்பர்... நன்றி நண்பரே.. இந்த.படம்..ரிலிஸ்.ஆகும்..எனக்கு...10...வயசு...

    • @theivaprithika8903
      @theivaprithika8903 4 года назад +9

      Enga oru Kalakad nu attendance poda vantha PA..

    • @prabhakarvaratharaj4920
      @prabhakarvaratharaj4920 4 года назад +1

      @@theivaprithika8903 ok ma attendance pottuten👍

  • @BalaSubramanian-ni9nh
    @BalaSubramanian-ni9nh 5 лет назад +426

    2020 la yarellam intha song ahh thedi varuvinka .. Put like ❤

  • @தமிழ்இனியன்-ந3ல
    @தமிழ்இனியன்-ந3ல 3 года назад +409

    பேருந்து, லாரி ஓட்டும் இவர்களின் இசை நாயகன் இசை ராஜா ❤️😘

  • @Deythagappa
    @Deythagappa 5 месяцев назад +25

    அய்யா நான் 2024 ல கேக்குறேன் மிகவும் அற்புதம்

  • @kathirvel10932
    @kathirvel10932 6 лет назад +358

    இதயம் கணத்துவிட்டது
    மீண்டும் அந்த நாட்களுக்கு சென்று வந்தேன்
    நன்றி ராஜா சார்

  • @akashaarthi9871
    @akashaarthi9871 4 года назад +730

    யாருக்கெல்லாம் இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் அழுக வர மாதிரி இருக்கு

  • @YouTubeதமிழ்-h6l
    @YouTubeதமிழ்-h6l 3 года назад +494

    உண்மையில் நான் எங்கள் ஊரில் உள்ள ஏரிக்கரையில் காத்திருந்தேன் அவளின் வரவுக்காக . காத்திருக்கும் காதலுக்கு மட்டும் தான் தெரியும் காத்திருப்பத்தின் சுகம்

    • @keerthikeyan2205
      @keerthikeyan2205 3 года назад +4

      Best of Best pro

    • @AakashKumar-xi5nx
      @AakashKumar-xi5nx 3 года назад +4

      It's true nanum apdi tha kaaththu iruntha

    • @anburaj9762
      @anburaj9762 3 года назад +3

      bro....marriage pannitengala

    • @kubendhiranr274
      @kubendhiranr274 2 года назад +3

      நானும் தான் காத்த்திருந்தேன் அவள் வருகைக்காக

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 года назад +3

      ஏரிக்கரைல ஏன் காத்திருந்த?????? 😊😊

  • @srksirajdeen
    @srksirajdeen 3 месяца назад +76

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க ...💞🥰🤩

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 5 лет назад +285

    யேசுதாஸ் குரலில் தெம்மாங்கு பாடல் கொடுத்திருக்கீங்க
    என்ன ரசனையா உமக்கு 😍😍

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 3 года назад +3

      Raja sir epovum intha genre than nu ila.. Avaroda Singers ellarukume Ella genre songs kuduthurukaru. Ipo irukura mari Melody singers, folk singers, etc.. nu la pirikka mudiyathu Raja sir oda singers ah.. 🥰🥰 Utility of singers to the Maximum

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 4 года назад +372

    ஹுரோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஹீரோயின் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் டைரக்டர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
    பாடல் வரிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
    ஆனால் " இளையராஜா" என்ற ஒற்றை சொல் மந்திரம் இந்த உலகை இன்று மட்டும் அல்ல இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அவர் இசையென்னும் பாசக் கயிற்றில் கட்டி வைக்கும் ❤️❤️❤️

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 3 года назад +1

      👍👍👍👍

    • @spvgnsh
      @spvgnsh 3 года назад +12

      பாடியவர்கள் குரலும் இந்த பாடல் இத்தனை நாட்கள் சலிப்பு தட்டாமல் இருப்பதற்கு காரணம்...

    • @goddessofvoice3966
      @goddessofvoice3966 2 года назад +4

      Swarnalathavum

    • @rajaraja-xb5yh
      @rajaraja-xb5yh 2 года назад +1

      @@spvgnsh
      y

    • @vmanivannan6378
      @vmanivannan6378 2 года назад +2

      Yarunga sonna.. Music irunthalum..lyrics venum and also singer's also important.. Summa avara sollathenga.. Yesudass and swarnalatha tha mass

  • @keerthinaresh1123
    @keerthinaresh1123 3 года назад +330

    இந்த குரல்களும் இசையும் சேர்ந்து மனதை அந்த காலங்களுக்கு கொண்டு செல்கிறது.. சந்தோசம்,அழுகை சேர்த்து வரும் பாடல்களில் இதுவும் ஒன்று.. ❤️

  • @singhdriver307
    @singhdriver307 2 года назад +107

    80's மற்றும் 90's பாடல்களுக்கு ஈடு இணையே இல்லை 💕அவ்வளவு மனதுக்கு இதமான பாடல்கள் 💕

  • @priya-gc1ii
    @priya-gc1ii 3 года назад +172

    எத்தனை பாட்டு கேட்டாலும் இந்த பாட்டுக்கு ஈடு ஆகாது என்றும் மறவாதாமலரும் நினைவுகள் 90 kits😭

  • @balauthaya3979
    @balauthaya3979 4 года назад +135

    கிராமத்து மண் வாசனை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும்தமிழர்களில் நான் ஒருவர்

    • @mathplanet6207
      @mathplanet6207 3 года назад

      ruclips.net/video/80OhEQ9sD6I/видео.html

  • @soundara6319
    @soundara6319 3 года назад +170

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. நான் தினமும் கேட்கிறேன்.என் உயிர் இருக்கிற வரைலும் கேட்பேன்.அடுத்த ஜென்மம் இருந்தாலும் கேட்பேன்

  • @lifeisshortnanba7205
    @lifeisshortnanba7205 2 года назад +28

    மறக்க முடியாத கிராமத்து மண் வயல் ஆறு அவைகளின் வாசம் இசை ராஜாவின் இனிமையான கீதம், 2000 முன் இது போன்ற காலங்கள் என்றும் நினைவில் இருக்கும்..

  • @jeyamurugan8112
    @jeyamurugan8112 3 года назад +117

    இரவு நேரத்தில் இப்பாடல் 😍😍
    தூக்க மாத்திரை தேவை இல்லை ❤️

    • @farvinbanu3311
      @farvinbanu3311 2 года назад +2

      Yes 💙

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад

      பாடலைக்கேட்கும்போதே நம்மளை அறியாமல் மெய் மறந்து தூங்கி விடுவோமே தூக்க மாத்திரை எதுக்குங்க

    • @rajaganapathy4363
      @rajaganapathy4363 2 года назад

      உண்மை சகோ

  • @nellaisubasreecateringserv6420
    @nellaisubasreecateringserv6420 3 года назад +62

    சகோதரி ஸ்வர்ணலதா அவர்களே காலையோ,மாலையோ எப்பொழுதும் நீங்கள் எங்களுடனே

  • @ss-zz4hk
    @ss-zz4hk 5 лет назад +186

    இளையராஜா ஐயா அவர்களின் இசையில் மயங்காதவர் யாரும் இல்லை அவர் இசைக்கு கிடைத்த ஒரு மிக‌ப்பெ‌ரிய வரம்

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 3 года назад +3

      அவர் இசைதான் நமக்கு கிடைத்த பெரிய வரம் ☺

  • @gamezone6377
    @gamezone6377 2 года назад +95

    இந்த பாடல் என் கிராமத்து நினைவையும்,கண்ணீரையும் வர வைத்துவிட்டது🌳🌴😔😭

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 6 лет назад +1730

    உங்க ஊர் ல கிராமத்துல வெயில்ல காட்டுக்கு போன ஞாபகம் வந்த ஒரு லைக் போடுங்க..

    • @srinivasan.s4840
      @srinivasan.s4840 5 лет назад +7

      Universal power for well being gvNhvjhjgihg14kduoekqhnrmhshstneykhg2

    • @pnagaraj574
      @pnagaraj574 5 лет назад +10

      Very nice melody song

    • @mathimathi9355
      @mathimathi9355 5 лет назад +7

      Yes sweet memories

    • @SuvenSugumaran
      @SuvenSugumaran 5 лет назад +13

      எங்க ஊருல எங்க வீட்டுக்கு போகணும்னாலே வெயில்ல நடந்துதான் போகணும்... இன்னமும் பஸ் இல்ல

    • @makkalnalam9179
      @makkalnalam9179 5 лет назад +8

      சாகாலாம் யா நினைப்பில்

  • @aarockia
    @aarockia 3 года назад +35

    இந்தப்படம் 1992 ல் நான் 5 ஆவது படிக்கும்போது சேரன்மகாதேவியில் படமாக்கப்பட்டது, தாமிரபரணி ஆறு பின்னணியில் கொழுந்து மலை. சேரன்மகாதேவி நான் பிறந்த ஊர். நெல்லை மாவட்டம்.

    • @syedalifathima1422
      @syedalifathima1422 2 года назад

      Super

    • @chembalaisudalai.k
      @chembalaisudalai.k 2 года назад

      🥰

    • @rajamohamedrabiyabanu8881
      @rajamohamedrabiyabanu8881 2 года назад

      I like your place Seranmahadevi last year we are came Nice place

    • @aarockia
      @aarockia Год назад +1

      @@rajamohamedrabiyabanu8881 Oh, really nice to hear this sir. You are most welcome, more places are there to visit other than Courtallam. Ambasamudram, Papanasam, Podhigai, Manimuthar, Karaiyar, etc,

    • @smsaranya4486
      @smsaranya4486 Год назад

      பாடல் எங்கு எடுக்கப்பட்டது

  • @seyedkasim
    @seyedkasim 6 лет назад +489

    *இனிமையான பாடல்*
    *இந்த மாதிரி பாடல்கலை கேட்கையில் ஏனே தெரியவில்லை கன்கல் கலங்குகிறது.*

    • @diviyakavi9170
      @diviyakavi9170 6 лет назад +2

      Seyed Kasim by

    • @duraisamy1204
      @duraisamy1204 6 лет назад +19

      பாடலில் ஒன்றினைந்தவர் எவர்க்கும் கண்கள்
      கலங்குவது உண்மையே

    • @seyedkasim
      @seyedkasim 6 лет назад +2

      *duraisamy duraisamy*
      *உண்மை தான் ...*

    • @seyedkasim
      @seyedkasim 6 лет назад

      *diviya kavi*
      *சொல்லுங்க திவ்யா*

    • @malarputhialakshmi8357
      @malarputhialakshmi8357 6 лет назад

      Yes my favorite song child wood from still now... My bed name chinnathayi

  • @ungalkarthik-zq9lq
    @ungalkarthik-zq9lq 7 месяцев назад +23

    2024 la yaru inth song kekkuringa oru like podunga

  • @MrThangarajR
    @MrThangarajR 5 лет назад +198

    தமிழ் மக்களின் வாழ்க்கையோடு கலந்தது இளையராஜாவின் இசை

  • @jalalmydeen7698
    @jalalmydeen7698 5 лет назад +363

    ப்பா...என்னா ஒரு பாட்டுப்பா இது...விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பதுதான் உண்மை...
    இதை சோறு தண்ணி எதுவும் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்...

  • @Lalgudisurya
    @Lalgudisurya 4 года назад +171

    ஆலாபனை அரசி சொர்ணலதா அம்மா ரசிகன் நான்

  • @krishnak6358
    @krishnak6358 Год назад +57

    ஒரு கரையில் நான்... மறு கரையில் என் பாட்டுக்கான பதில்... 😍😍😍😍😍

  • @nyeemahamed4709
    @nyeemahamed4709 7 лет назад +195

    ராஜா,ராஜா,ராஜா சே. எத்தனை பாட்டுக்குத்தான் பாராட்டுறது முடியல,

    • @tamilmozhidhanu5958
      @tamilmozhidhanu5958 5 лет назад +2

      எத்தனை முறை வேண்டுமானாலும் மறக்க முடியாத பாடல்

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 5 лет назад +4

      அவரை பாராட்டுவதை விட வேறு வேலை நமக்கு என்ன சகோ

    • @govintharajgovintharaj7972
      @govintharajgovintharaj7972 5 лет назад +2

      வரிகள் காலத்தை வென்ற கவிஞர் வாலி அவர்கள் உடையது

  • @mr.tnmemes
    @mr.tnmemes 3 года назад +78

    இப்போது உள்ள கிராமங்களை அனைத்தும் 20, 30 வருடம் பின் சென்று பார்த்தால் தெரியும் சொர்க்கம் எங்கே இருந்தது என்று 😍😍😍😍😍

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 3 года назад +37

    இந்த மாதிரி பாடல் கேட்ட காலம் அது ஒரு கனா கலாம் பா 2000ல மினி பஸ்ல கேட்டது +2 படிக்கும் போது கேட்டது இந்த பாடல் பதிவேற்றம் செய்த சகோதரர்க்கு வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-yl3kq
    @SenthilKumar-yl3kq 2 года назад +78

    கிராமத்தை நம் கண் முன் நிறுத்தும் மிக அருமையான பாடல்

    • @AbdulRahman-qc7zl
      @AbdulRahman-qc7zl 2 года назад

      திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பாபநாசம் தாமிரபரணி ஆறு வீரவநல்லூர் மேலச்சேவல் கோபலாசமுத்திரம் முக்கூடல் பகுதியில் எடுத்த திரைப்படம் சின்னத்தாய்

  • @sethuraj2436
    @sethuraj2436 6 лет назад +187

    எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @arunkumarc1605
    @arunkumarc1605 5 лет назад +415

    இளையராசா வால மட்டும் சாத்தியம்...... தெரிந்த நடிகர் நடிகை கிடையாது இருந்தாலும் தேடி கேட்க வைக்கிறார்....👍 Its 1st jan2019 still RajaSir Rulz..

  • @karthikkeyan8550
    @karthikkeyan8550 4 года назад +101

    அது என்னமோ தெரியல மீண்டும் மீண்டும் கேட்க சொல்லுது

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 2 года назад +57

    இந்த படம் எங்கள் திருநெல்வேலியில் எடுத்தது எங்க காவல் தெய்வம் சுடலைமாடசுவாமி இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது கவிஞர் வாலி ஐயாவின் வரிகள் அருமை

    • @Harish-go3wi
      @Harish-go3wi Год назад +1

      Which place in tirunelveli Sir?

  • @samuvelchennaia3637
    @samuvelchennaia3637 2 года назад +72

    எவ்வளவு கலைப்புடன் இருந்தாலும். கேட்டவுடன் புத்துணர்ச்சி தரக்கூடிய பாடல். வாழ்க ராஜா ஐயா...

  • @nimmicreations6575
    @nimmicreations6575 4 года назад +110

    இந்த பாடலை ஒருமுறை கூட மேடையில் ஜேசுதாஸ் பாடியதில்லை ஏன்னு தெரியலை.அவருடைய சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    • @anbuchithra9537
      @anbuchithra9537 3 года назад

      உன்மை தோழி

    • @charriotwala7391
      @charriotwala7391 2 года назад

      தவறு அவருடையது அல்ல. மேடையில் பாடும் பாடல்களை
      நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள்.

  • @tryponraj
    @tryponraj 6 лет назад +134

    என் தலைமுறை பொக்கிஷத்தில் இதுவும் ஒரு வைரக்கல்.

  • @bharani8463
    @bharani8463 Год назад +13

    இந்த பாடலுக்கு ஏன் ஆஸ்கார் தரவில்லை உண்மையில் இளயராஜா இசையில்ராஜா தான் 🥰🥰🥰♥️😍

  • @zainulabdeen2291
    @zainulabdeen2291 6 лет назад +98

    இதயம் கனக்கிறது இது போல பாடல்கள் இனி வருமா ? அன்புடன். ஜனுல் ஆபிதீன்

  • @nkmediasys
    @nkmediasys 3 года назад +119

    உலகம் உள்ளவரை இளையராஜா பாடல்கள் உயிர்போடு இருக்கும்

    • @s.pavithrapavithra8065
      @s.pavithrapavithra8065 3 года назад +2

      Super

    • @spvgnsh
      @spvgnsh 3 года назад +2

      குறிப்பாக 90ஸ் கிட்ஸ் இருக்கும் வரை இந்த பாடல்கள் அழியாது

  • @maruthuappu4955
    @maruthuappu4955 3 года назад +107

    சலிக்காத பாட்டு என்றும் இளையராஜா இசைஞானி

  • @selva12345
    @selva12345 2 года назад +53

    Yesudas ஐயா ரொம்ப நன்றி இந்த மாதிரி அற்புதமான பாடல்கள் பாடியதற்காக 😊 😊 😊 😊

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 Год назад

      இந்தப் பாடலை பாடியவர்களைத்தான் நாம் அதிகம் மெச்ச வேண்டும்;இதனால் நான் இளையராஜாவை குறை சொல்வதாக யாரும் நினைத்து விட வேண்டாம்; ஏனெனில், இதே பாட்டை அவரே பாடியிருந்தாலும் இவ்வளவு பாராட்டுகள் கிடைத்திருக்காது!

  • @thiraviammuthuvel6363
    @thiraviammuthuvel6363 6 лет назад +92

    இசையின் உச்ச பட்ச அர்த்தம் இளையராஜா என்றால் மிகையில்லை

  • @mohanrajselvaraj188
    @mohanrajselvaraj188 3 года назад +75

    இந்த பாடலை இளையராஜா ஐயாவின் குரலில் கேட்கும் போது மனதை பிசைந்து எடுக்கிறது. மற்றபடி ஏசுதாஸ் ஐயா,சொர்ணலதா மிக அருமையாக பாடி உள்ளார்கள்

    • @iqbaliqbal7985
      @iqbaliqbal7985 2 года назад

      Vaniespiraychinthai

    • @gopinathgk
      @gopinathgk Год назад

      Ayyayo ungoiya music thaanya nalla poduvan...Mathapadi song ellam kaludha kathunaapla thaan irukkum...

  • @சும்மாநடித்துபார்தேன்

    எவ்வளவு அழகான சூழல்
    இனிமேல் இதுபோன்ற காட்சிகள் காண்பது அரிது

  • @muthusamy2278
    @muthusamy2278 3 года назад +23

    இது போன்ற பாடல்கள் இருக்கும் வரை பழைய நினைவுகள் என்றும் அழியாமல் மனதில் வாழும்.

  • @ajithsambath
    @ajithsambath 3 года назад +124

    2021 லயும் இந்த பாட்ட கேக்கரவங்க யாராச்சும் இருக்கீங்களா..?

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +116

    வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் உங்களை பாராட்ட என்ன அருமையான இசை கண்ணில் நீரை வரவைத்துவிடுகிறதே

  • @ShahulHameed-ip8lf
    @ShahulHameed-ip8lf 2 года назад +16

    80s ல பொறந்ததாலே இந்த மாதிரி பொற்காலத்தை அனுபவிக்க இறைவன் நாடினான்

  • @balasubramaniank5243
    @balasubramaniank5243 4 года назад +85

    ஒரு படத்தை இசை கொண்டு வெற்றி படம் ஆக்க முடியும். இதை விட வேறு உதாரணம் உண்டா

    • @mathplanet6207
      @mathplanet6207 3 года назад

      ruclips.net/video/80OhEQ9sD6I/видео.html

    • @mathplanet6207
      @mathplanet6207 3 года назад

      ruclips.net/video/80OhEQ9sD6I/видео.html

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 7 лет назад +321

    இள வயதிலேயே மரணம் அடைந்த இப்படத்தின் இயக்குனர் திரு. கணேஷ்ராஜ் அவர்களை நினைக்கும் தோறும் ஒரு சொல்ல முடியா வெறுமை தோன்றும்.. வெயில் விளையாடும் ,தெற்கு சீமை கரிசக்காட்டு கிராமத்தில் நடப்பது போன்ற ,ஓர் நாவல் படித்த உணர்வு இந்த படத்தை பார்க்கும் போது.. ராஜா தன் தெய்வீக இசையால் உயிரூட்டியிருப்பார்..

    • @arulraj4012
      @arulraj4012 6 лет назад +6

      Sir Ganesaraj director avarkaluku enna aachu.Avarum indha padathin heroine (padmashri) avarkalai patri edhuvum theriyavilai

    • @kumaru6406
      @kumaru6406 6 лет назад +4

      நெப்போலியன் ,சபிதா ஆனந்த், ராதாரவி ,வினுச்சக்கரவர்தி , விக்னேஷ் பத்மஸ்ரீ னு எல்லோரும் ரொம்ப இயல்பா நடிச்சுருப்பாங்க.இந்த படத்தோட ஹீரோ ராஜா சார் தான்

    • @rangap82
      @rangap82 6 лет назад +1

      These film director kastori raja dhanush appa

    • @vivek77kayamozhi
      @vivek77kayamozhi 6 лет назад +2

      @@rangap82 கஸ்தூரி ராஜா அல்ல..
      இந்த இயக்குனர் ஒரு படத்தோடு இறந்துவிட்டார்

    • @kannanpothi
      @kannanpothi 6 лет назад +1

      He died due to poor health - very serious about cinema. Very young from kovilpatti

  • @ParthasarathiP-tq3nj
    @ParthasarathiP-tq3nj 4 года назад +76

    Swarnalatha mam voice Vera level feel

  • @skmusic1102
    @skmusic1102 2 года назад +14

    20 வருடங்களாக இந்த பாடலை கேட்டுகொண்டுருக்கிறேன் கேசட்டுகளில் ,CD களில் ,இப்போ செல்போனில் இன்னும் எத்தனை நவீன வசதிகள் வந்தாலும் மாற்றம் காணது இசை சிங்கையில் இருந்து SK

  • @kannans4326
    @kannans4326 6 лет назад +70

    பொருநை நதி பாயும் நெல்லை சீமை (சேரன்மகாதேவி) அருமையான பாடல்..