லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 257

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 86

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Год назад +18

    அழகேசன் எத்தனை பாடல்கள் பாடினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
    அருமை அருமை அருமை...

  • @indumahe9891
    @indumahe9891 Год назад +15

    அழகேசன் VIJAY SUPER SINSER போட்டியாளர் அண்ணா

  • @kumarisadasivam9259
    @kumarisadasivam9259 5 месяцев назад +3

    Good fantastic Azhagesan .... Hard work pannierukkar
    Congratulations 👏👏👏 Azhagesan iyaa

  • @banupriya2914
    @banupriya2914 Год назад +6

    வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி களைகட்டியது இரண்டு சகோதரர்களும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை நிரூபித்து விட்டனர் டிஎம்எஸ் பாடல்களை பாடிய சகோதரருக்கு எனது பாராட்டுக்கள் அவரது நினைவு சக்தி பிரம்மிப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @nagavallinagavalli6034
    @nagavallinagavalli6034 10 месяцев назад +2

    அழகேசன் பாடல் இனிமை.

  • @rajadhanasekaran5510
    @rajadhanasekaran5510 4 месяца назад

    Alagesan your old songs are best and your voice also

  • @mohamedsaleem627
    @mohamedsaleem627 Год назад +5

    அருமையான நிகழ்ச்சி.ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை என்பதற்கேற்ப பாடியது சிறப்பாக இருந்தது.பாராட்டுக்கள் இருவருக்கும்.

  • @kumarisadasivam9259
    @kumarisadasivam9259 5 месяцев назад

    Evvalauu memory power ❤🎉🎉🎉

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 Год назад +10

    சரியான போட்டி இருவருக்கும்.அழகேசன் அவர் பாடிய அனைத்து பாடலும் இனிமையான பாடல்கள்...வாழ்க வளமுடன்...நான் இலங்கை எனது இடம் கல்முனை ....2

  • @seshadrin8090
    @seshadrin8090 Год назад +3

    அருமைபழையபாடல்கள்காதுக்குஇனிமை

  • @anwararasai5496
    @anwararasai5496 Год назад +9

    ஷபாஸ் சரியான போட்டி... இருவரும் தொடர்ந்து அருமையாக பாடினார்கள்... யாரை வெளியாக்குவது என்று தினறிய ஐயா ஹமீத்... வாழ்த்துக்கள்.💐💐

  • @velayudhama3547
    @velayudhama3547 Месяц назад

    அருமை!̲

  • @kumarisadasivam9259
    @kumarisadasivam9259 5 месяцев назад

    Sariyana pootti pootti
    Pathiluku evarum salithavarillai polum
    Amazing this program

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Год назад +7

    இன்னிசை கச்சேரி போன்று இனிய போட்டி...
    இருவருமே போட்டி போட்டு அசத்தினார்கள்...

  • @kumarisadasivam9259
    @kumarisadasivam9259 5 месяцев назад

    Excellent this show

  • @rimdeen5416
    @rimdeen5416 Год назад +3

    Super Super Super

  • @randavar9900
    @randavar9900 Год назад +2

    மிகஅருமை

  • @kumarisadasivam9259
    @kumarisadasivam9259 5 месяцев назад

    Meendum varanum pls🎉🎉

  • @KonohaJava
    @KonohaJava Год назад +3

    Super arumai valthukkal

  • @victorsimpson8614
    @victorsimpson8614 Год назад +2

    Ahzhagesan songs. & His tone is. Very nice

  • @MariyampillaiPeettar
    @MariyampillaiPeettar Месяц назад

    வாழ்த்துக்கழ்

  • @nistharnisthar3386
    @nistharnisthar3386 Год назад +4

    Azhakesan ungalukku en ithayam niraintha vaazhthukal

  • @kumarathalk1474
    @kumarathalk1474 Год назад +1

    Allgates congratulations 🎉🎉🎉🎉🎉

  • @VijayaKumar-lw3si
    @VijayaKumar-lw3si 11 месяцев назад

    ❤ very nice super singer

  • @sumathisivashanmugam9727
    @sumathisivashanmugam9727 Год назад +1

    Super super❤

  • @ramasamys2986
    @ramasamys2986 Год назад +1

    அருமையான ஒரு போட்டி

  • @lavenz7738
    @lavenz7738 8 месяцев назад

    Abdul Hameed could sing his favourite song

  • @balavenkat4586
    @balavenkat4586 8 месяцев назад +1

    அழகேசன் super

  • @saravantasmac2706
    @saravantasmac2706 10 месяцев назад

    இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

  • @mahimahendran9102
    @mahimahendran9102 Год назад +4

    அழகேசன் சூப்பர் சிங்கரிலும் அருமையாக பாடினார்... இருப்பினும் மேலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் மேலும் திறமையை காண்பித்து இருப்பார்.

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 Год назад +3

    Alagesan sir ஐ athiga neram paadam vaikinranar, aanal avaruku seekiram mudikranga

  • @reel951
    @reel951 Год назад +1

    Meendum meendum paarkavum keatkavum inbamaka irunthathu.super.super.intha naal inetha thod'giyathu

  • @gurungbijaya9844
    @gurungbijaya9844 Год назад +1

    Arumai

  • @MkChandran-cm3uo
    @MkChandran-cm3uo 9 месяцев назад

    இவர்கள் இருவரும் பாட்டுக்கு பாட்டின் நிகழ்ச்சிக்கு பிறந்தவர்கள்

  • @srinivasanm9112
    @srinivasanm9112 6 месяцев назад

    Wow

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 Год назад +4

    இந்த எபிசோட் மட்டும் இரண்டு முறை பார்த்து விட்டுத்தான் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
    இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் பாடினார்கள். அந்த வகையில் இருவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுகள்.
    போய் வா நதியலையே..... பாடலில் பெண் குரல் முதலில் வரும். ஆண் குரல் பிறகு வரும். ஆண் குரல் சரணத்தை முதலிலும் பெண் குரல் சரணத்தை இரண்டாவதாகவும் பாடினார். திரு. ஹமீது அவர்கள் அதனை கவனிக்காமல் வாய்ப்பு கொடுத்தும் அடுத்த பாடலில் வெளியேறி விட்டார். இருப்பினும் அவருக்கும் முதல் பரிசு வழங்கி இருக்க வேண்டும். பரிசினை கொடுத்து விட்டு சிறப்பு விருந்தினர் பாடலை ஒளிபரப்பி இருக்கலாம்.

  • @velayudhama3547
    @velayudhama3547 7 месяцев назад

    அருமை

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Год назад +1

    Super 👌👌👌👌👌

  • @narayanaperumal9007
    @narayanaperumal9007 Год назад +2

    சரியான போட்டி.

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 Год назад +1

    Thaatha is vera level

  • @subramaniano4065
    @subramaniano4065 8 месяцев назад

    Very good.

  • @philipsstanislaus9683
    @philipsstanislaus9683 Год назад +1

    Fantastic pair

  • @selvamselvan
    @selvamselvan Год назад +1

    Bh258❤

  • @kanthansinnaiah9528
    @kanthansinnaiah9528 Год назад +2

    Well done alakesan

  • @amuthaDasan
    @amuthaDasan 7 месяцев назад

    Ok❤

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 Год назад +1

    வாழ்த்துக்கள் நடேசண்ணாக்கு🎉😂

  • @kumarisadasivam9259
    @kumarisadasivam9259 5 месяцев назад

    Azgakesan engirukkurarrr avar erukkum edam music surangathilaa erukkum erukkum😂😂 suwasameyyy paattu ,pa😊attuthan polayyy

  • @manikandanmani6700
    @manikandanmani6700 Год назад +1

    அய்யா வணக்கம் ஒளிப்பதிவு வருவதில்லை ஏன் அய்யா 267பதிவுடன் வரவில்லை நிறுத்ததிர்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன் நன்றி

  • @vinodhkable
    @vinodhkable Год назад +3

    Contentest singing and sitting in crowd at 16:49

  • @georgen9755
    @georgen9755 Год назад +1

    Oru thangam ?

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 9 месяцев назад +1

    Azhagesan aiyaa palaiya kaalathu isai thattu with gramophone 😂😂😂😂

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 Год назад +38

    எனது நினைவுகள் சரியானதாக இருந்தால் திரு.அழகேசன் அவர்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் அல்லது ஜு தமிழ் சரிகமபதநி யின் போட்டியாளர் என்று நினைக்கிறேன்.

  • @seshadrin8090
    @seshadrin8090 Год назад +1

    உண்மைதான்மேலும்பாடசொல்லிஇருக்ககணும்

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Год назад +1

    பழி வாங்குவது போல் மூன்று நிமிடத்திற்கு மேல் அவரைப் பாட வைத்து வெளியேற்றி விட்டார் உங்களுடைய ரூல் 3 நிமிடம் மட்டும் தான் அவரை அதற்கு மேல் பாட வைத்தது குற்றம் குற்றமே

  • @amuthaDasan
    @amuthaDasan 7 месяцев назад

    Gn

  • @krishnamoorthykrishnamoort201
    @krishnamoorthykrishnamoort201 8 месяцев назад +1

    சபாஷ் சரியனபோட்டி

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 10 месяцев назад

    அழகாக பாடக்கூடியவர் அலகேசன் விஜய் டி.வி புகழ்

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 10 месяцев назад

    கான பாலவை கணவில்லை நல்ல கான பாடகர்

  • @MariyampillaiPeettar
    @MariyampillaiPeettar Месяц назад

    பாடல்கள் அருமை சூப்பர்

  • @selvamselvan
    @selvamselvan Год назад +1

    Bh270❤

  • @AlexAlex-xb2gb
    @AlexAlex-xb2gb Год назад +1

    Super 👌👌👌

  • @guruchandramohan8570
    @guruchandramohan8570 Год назад

    ரசிகர்களின்உள்ளத்தைகவர்ந்தநடிகைசிரீவித்யாமனதைவிட்டுநீங்காதநடிப்பாற்றல்நடிகைதிலகி