லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 98

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 75

  • @thirumathisanthi2247
    @thirumathisanthi2247 5 месяцев назад +3

    சொல்வதற்கு வார்த்தை இல்லை தங்கமே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад +19

    சம்சுதீன் எல்லா வளமும் நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்...

  • @rajamanik1158
    @rajamanik1158 Год назад +4

    எனது அபிமான றிவிப்பாளர்அப்துல்ரஹ்மான்...அவரகளெ சூப்பர்,.....சூப்மமர்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 года назад +12

    என் கண்களை குளமாக்கி விட்டார் இங்கே மிக அற்புதமான & காலத்தால் அழியாத பாடலை பாடிய “ மாற்று திறனாளி சம்சுதீன் அவர்கள் “ …! தெய்வீக பாடகர் முருக பக்தை கே.பி. எஸ் அவர்கள் பாடிய பாடலை இங்கே எங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய சம்சுதீன் அவர்களுக்கு என் இதயம் வழங்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் . ( Best wishes from Belfast- UK )

  • @abdulcader8844
    @abdulcader8844 5 месяцев назад +2

    ,சம்சுதீன்னுக்கு.வாழ்த்துக்கள்

  • @mahimahendran9102
    @mahimahendran9102 2 года назад +8

    தோழருக்கும், தோழிக்கும் வாழ்த்துக்கள்

  • @sankarraja7955
    @sankarraja7955 2 года назад +39

    மதுரை---ஆரம்பமே அமர்க்களம் 👌👌அன்புச் சகோதரர் சம்சுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்--நீடூழி வாழ்க 👏👏🤝🤝🌹🌹🌹🌹

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 года назад +3

      உண்மை ...
      குரல் வளம் அருமை அருமை...
      மென் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @saffiyahfathima7207
      @saffiyahfathima7207 2 года назад

      Km ,

  • @PalaniSamy-dm3dr
    @PalaniSamy-dm3dr 2 года назад +7

    சம்சுதின் மிக மிக அருமை வாழ்த்துக்கள் .

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад +11

    பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியினை ரசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்...

    • @hajimohamed6413
      @hajimohamed6413 2 года назад

      வணக்கம் நண்பர் sivakumar Radhakrishnan .

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 года назад +1

      @@hajimohamed6413 நண்பருக்கு மீண்டும் வணக்கம்.‌..

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 Месяц назад

      ம்.எம்.மாரியப்பா முதல்
      பின்னணி பாடகர்.
      சீரங்கத்தார்

  • @jeyarupanvijeyaletchumy5978
    @jeyarupanvijeyaletchumy5978 2 года назад +7

    சம்சுதீனுக்கு வாழ்த்துகள்.

  • @rajuravichandran1229
    @rajuravichandran1229 2 года назад +4

    Pranthadu Muslim irunthalaum muruganai move arumaiyaga padinar.
    Congradulations

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 года назад +5

    Fantastic B.H.Abdhul hameed avargaley...

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад +8

    இதனின் ஆனந்தம் அடைந்தேன் இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில்... நன்றி...

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 2 года назад +7

    Wow amazing excellent performance by shamsudeen

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Год назад +1

    சீர்காழி கோவிந்தராஜனின் மகனார் திறமையாய் பாடினார்

  • @srivasan4697
    @srivasan4697 4 месяца назад +11

    சம்சுதீன் இந்த பாடலில் ஔவையாராகவும் முருகனாகவும் அப்படியே மாறிவிட்டார்.திறமையான பாடகர் என்பதை நிரூபித்து விட்டார்.சம்சுதீன் பார்வையற்றவராக இருந்தாலும் அனைவரது. பார்வையையும் அவர் பக்கம் திருப்பிவிட்டார்.சம்சுதீனுக்கு எனது வாழ்த்துக்கள். க.சீனிவாசன்.சென்னை.

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 2 года назад +48

    சம்சுதீன் தற்போது வெளியான அண்ணாத்த படத்தில் ஒரு பாடலுக்கு குரல் கொடுத்திருக்கிறார் என்பது மேலும் சிறப்பு

  • @ராஜ்செல்விசெல்விராஜ்

    சூப்பர். எனக்கு புடித்த நிகழ்ச்சி இது. எப்போ வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி சீக்கிரம் முடிந்துவிடுகிறது.இன்னும் டைம் அதிகம். இருந்தால் நல்லா இருக்கும். இதில் இருக்கும் கலைஞர்கள் ஆனைவருக்கும். என் அன்பின் வாழ்த்துக்கள். இறைவன் ஆசி உங்கள் அணைவருக்கு உண்டாக. இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @rsmanirs8336
    @rsmanirs8336 3 месяца назад

    Super

  • @irudayaarulirudayaarul4494
    @irudayaarulirudayaarul4494 2 года назад +1

    வாழ்த்துக்கள் சம்சுதீன்

  • @PremkumarSDD
    @PremkumarSDD 4 месяца назад

    Classic❤❤

  • @ayeeshabibi126
    @ayeeshabibi126 25 дней назад

    Shamaudeen good voice....

  • @kulandaisamy466
    @kulandaisamy466 Год назад

    சம்சுதீன் பல்லாண்டு வாழ்க❤❤❤🎉🎉🎉

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 8 месяцев назад

    Valgavalamudan ❤❤

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 11 месяцев назад

    Excellent super

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 2 года назад +1

    அருமை சம்சுதீன் 💐💐💐💐💐

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 2 года назад +12

    உண்மையை சொன்ன. ஹமீதுக்கு வணக்கம்

  • @sankarkrishnan307
    @sankarkrishnan307 2 года назад +1

    Samsudeen realy very very nice and great voice super xcelent fentastic

  • @stanleyjesu1351
    @stanleyjesu1351 Год назад +1

    Super good today thank God

  • @ப்ரியா
    @ப்ரியா 2 года назад

    Childhood days la intha show Romba like panni parpen., Avanga solra varthai la padurathu intresting ka irukkum., Nanga friend's ellam childhood idumadiri than game madiri varthai solla solli play panni vilaiyaduvom .

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 2 года назад +2

    காலம் கடந்தாலும் அருமை !! மகன் !!

  • @lavenz7738
    @lavenz7738 5 месяцев назад

    19:27 I love u Abdul so talented u man

  • @HajaMohideen-zp6nt
    @HajaMohideen-zp6nt 5 месяцев назад

    Samsudeen welldone walthukkal

  • @mskumar2696
    @mskumar2696 2 года назад

    V very good 👍 👏 👌 🙌 ❤

  • @chidambaramvenkatachalam959
    @chidambaramvenkatachalam959 2 года назад +1

    தா தரத்ததா....என்றுதான் ஆகாய கங்கை பாடல் ஆரம்பிக்கும்....

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад

    Samsudin arumai arumai 👍

  • @subbarayank289
    @subbarayank289 Год назад

    !.!!.. 😂😍

  • @ganeshanswaminathan8308
    @ganeshanswaminathan8308 2 года назад

    super

  • @meenalsankar8416
    @meenalsankar8416 9 месяцев назад

    Samsudeen and Nivetha both excellent performance.🎉🎉🎉

  • @SundhariSundharam
    @SundhariSundharam Год назад

    அம்மா

  • @banumathikamaraj511
    @banumathikamaraj511 Год назад

    🎉🎉🎉

  • @rajasekaran5938
    @rajasekaran5938 2 года назад

    Samsuthin. Kural. Valga. Valamudan

  • @lavenz7738
    @lavenz7738 5 месяцев назад

    Beautiful Kiran avl 9:37

  • @thendralsr
    @thendralsr 2 года назад +3

    It reminds me of those old golden Sunday morning hours, waiting for this unique musical program on TV. Hearty Thanks to Times of Galaxy for still entertaining us. 🙏🙏🙏

  • @rajalingammuthalagu6381
    @rajalingammuthalagu6381 5 месяцев назад

    எனக்கு நான்கு வயது

  • @SumathiSumathi-vu2pl
    @SumathiSumathi-vu2pl 8 месяцев назад

    Enakku siruvathil erunthe romba putikkum

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +4

    ஒரு வாரத்தில் திரு. கிரண் அவர்களின் தலையில் முடி வளர்ந்து விட்டது. எந்த பிராண்டு எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள் திரு. கிரண் அவர்களே.

  • @koilrajraja9811
    @koilrajraja9811 Год назад

    God please. U

  • @seshadrin8090
    @seshadrin8090 3 месяца назад +1

    திறமையைமட்டுமேகண்டுபாடல்களையும்பாடகர்களையும்தேர்வுசெய்யும்தலைவர்ஹமீதுஅவர்களின்நடுநிலமைபாராட்டுதலுக்குரியது❤❤❤❤

  • @lavenz7738
    @lavenz7738 5 месяцев назад

    Beautiful Kiran avl 9:37 10:35

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +2

    Susheela amma 🙏 🙏

  • @amuthaDasan
    @amuthaDasan 6 месяцев назад

    😂😂😂😂😂❤

  • @mohamedjameel5407
    @mohamedjameel5407 2 года назад +3

    ஹமீத் அன்னா வாள்க

  • @AndiAndi-gv8ct
    @AndiAndi-gv8ct 2 года назад

    Meiselagavaithuvettathu

  • @SenthilKumar-pz2pc
    @SenthilKumar-pz2pc 2 года назад

    J

  • @selvaranib9745
    @selvaranib9745 2 года назад

    Super

  • @lavenz7738
    @lavenz7738 5 месяцев назад

    Beautiful Kiran avl 9:37

  • @gandhiv8846
    @gandhiv8846 2 года назад +3

    அன்புசகோதர்அவர்களுக்குஆண்டவன்அருள்புறியவேண்டும்

  • @vinomichael6381
    @vinomichael6381 2 года назад +1

    சம்சுதீனுக்குஇசைவளர்ச்சிமுன்னேற்ரமடையவாழ்த்துக்கள்