"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- முதன் முறையாக அன்பு அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் பேச்சுத் தமிழில் ஒரு ஊடகத்தில் உரையாடிய தருணம்....
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
இலங்கைத்தமிழ் கேட்க கேட்க இனிக்கும் ❤
ஐயாவின் தமிழ் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் என்றும் நன்றி உங்களுக்கும் உங்கள் தமிழுக்கும்.....
தூய தமிழ் பேசும் ஐயா அப்துல் அமீது அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
அவரின் தமிழ் அவரின் வசீகர குரல் மிக மிக அருமை
பாடல் , பாடியவர் , இயற்றியவர் இசையமைத்தவர் இயக்குநர் இடம்பெற்ற படம் வெளிவந்த ஆண்டு குறிப்பாக பாடல் வரிகள்
அதுவும் எண்ணிலடங்காத பாடல்கள் அத்தனையும் நினைவில் கொள்வதென்பது அபார சக்தி அது அவரிடம் உள்ளது
இளம் வயதிலிருந்தே நான் அவரின் இரசிகன்
கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவரது தமிழை👌👌❤️❤️❤️
ஐயா இந்த நீங்கள் நூற்றாண்டில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து
@@madhubalu1070 ❤️❤️❤️
மிக அற்புதமான மனிதர். அனைவராலும் மதிக்கக்கூடிய மனிதர்.
எனக்கு வயது 58 ஆகிறது அப்துல் ஹமீது பாடி இப்பொழுது தான் கேட்கிறேன். எவ்வளவு அருமையாக பாடுகிறார் எவ்வளவு அருமையாக பாடுகிறார். நான் இறப்பதற்கு முன் அவர் குரலில் ஒரு பாடலை கேட்டதற்கு ஆண்டவனுக்கு நன்றி .
அறிவிப்புச் சிகரம் பாடியதை முதன்முதலாக கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன்.
அப்துல்ஹமீது காந்த குரலோன். உங்கள் குரல் காலம் கடந்தும் நிற்க்கும். வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🥰🥰🥰🙏🙏🙏🙏🙏👍
குப்புசாமி அவர்கள் மிகவும் நல்ல மனிதர் நல்லா பாடகர்
சிறு வயது முதல் கேட்ட இனிமையான குரல்.....
உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு எல்லோரும் அடிமை, அதீத ஞாபக சக்திக்கு உங்களுக்கு நிகர் நீங்களே, பெருமைமிகு ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்🙏
குப்புசாமி பாடல்கள் சூப்பர். B H அப்துல் ஹமீத் ஐயா அவர்களை வாழ்த்துகிறேன்.
திரு. அப்துல் கமீது அவர்களின் தமிழ்பேச்சு கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்கலாம். அற்புதமான காணொளிக்கு நன்றி.
என் சிறு வயதில் இருந்தே ரசிக்கும் குரல்
எங்கள் பேரன்பிற்குரிய பி. எச். அப்துல் ஹமீது அவர்களின் ஆளுமை, பேராற்றல், தேன்தமிழ் மீதான பற்றுதல் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. அவரால்தான் தூய தமிழ் உலகெங்கிலும் உலாவிக் கொண்டிருக்கிறது. தமிழாக அவர் வாழ்கிறார். புகழோடு திகழ்கிறார். 💖💐💖
👍
உண்மை உண்மை
🎉❤
@@Malar3244 9kmom9mlmo9mm9ommmmm9
@@Malar3244 okmmo
நான் சிறுவயதில் இருந்து நேசித்த சங்கதமிழன் பி. எச். அப்துல்ஹமீது கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மிக அருமை...வாழ்க தமிழ்
தங்கள் குரல் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தூய தமிழைப் பேணும் வகையில் பயிற்சி வகுப்பு கள் தாங்கள் நடத்தவேண்டும் தேனூறும் தமிழோசை உலகமெங்கும் என்றென்றும் பரவ வேண்டும் எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழிய வே இனிதே வாழ்க
நான் ஊடகவியலாளராக வரவேண்டும் என்பதற்கு மிகப்பெரும் தாக்கம் செலுத்தியவர் ஐயா அப்துல் ஹமீத்.
இலங்கை வானொலியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஆரம்பித்தால் போதும் புத்தகங்கள் ஓரம்கட்டப்பட்டு அனைவரும் வானொலி முன் ஆஜராகி விடுவோம். அது ஒரு அழகிய நிலாக்காலம்.
Oo
very interesting interview
😊😊😊😊😊😊😊
70 களின் இறுதியில் (அ) 80 களின் ஆரம்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள்
அவருடைய அழகிய தமிழுக்கு நானும் அடிமை
என்றும் நான் அவருடைய இரசிகன்
அந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்காக காத்திருந்த காலம் அது அது ஒரு வசந்த காலம்
ஐயாவின் தமிழ் பேச்சே மிகச் சிறப்பு 🙏
அருமையான நிகழ்ச்சி... அப்துல் ஹமீது அய்யாவின் எளிமையான தமிழ்ப் பேச்சு அருமை! ❤🎉🎉🎉
இனிப்பு இனிப்பு சுவை சுவை உங்கள் தமிழ் நீங்கள் நீட்டி வாழ்க
நீடுடி இந்த வார்த்தை தவறு
B.H. அப்துல் ஹமீத் அவர்களின் அழகிய தமிழ் உசசரிப்பும் K.S.ராஜா அவர்களின் வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே குவிந்திருக்கும் அன்பான நேயர்களுக்கு ks ராஜாவின் அன்பான வணக்கங்கள் எனும் படு வேகமான அறி முகமாகும் வார்த்தையும் ராஜேஸ்வரி சண்முகம் , மயில்வாகனன் போன்றோர்களின் நிகழ்ச்சி களும் அருமை எனக்கு மகிழ்ச்சி வாழ்க தமிழ் அன்புடன் M. கந்தசாமி பெங்களூரு
BHA அவர்களுக்கு நிகர் அவர்தான் அற்புத மனிதர் 👍👍
அல்லா நீண்ட ஆயுளை தரட்டும் பிஎச் அப்துல் ஹமீது க்கு....சிறுமலை எங்களது ஊரில் இலங்கை வானொலி மட்டும் கேட்கும் 45வருடத்திற்கு முன்...இவர் குரல் மட்டும் கேட்கும்...இவரை எப்போதும் பணக்காரன் ஆக வாழ்த்துக்கள்...இலங்கை சூழ்நிலையை சோகத்துடன் பாடுகிறார்
இலங்கை வானொலி அன்பு அறிவிப்பாளர் திரு பி எச் அப்துல் ஹமீது அவர்களை விஜய் தொலைக்காட்சிக்கு அழைத்து கௌரவ படுத்தியதற்கு மிக்க நன்றி உலகம் முழுவதும் உள்ள அவரது தீவிர ரசிக பெருமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் திருச்சி சுவாமிநாதன்
அப்துல் ஹமித் பேசவில்லை - பாடுகிறார் என்றே சொல்ல வேண்டும் அவ்வளவு சுவையான பேச்சு
அருமை ஐயா பி எஸ் எஸ் அப்துல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இசை வித்தகர் புஷ்பவனம் குப்புசாமி பாடல் மிகவும் அருமை. தமிழகம் இவரை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த பாடல் தமிழிழ விடுதலைப் புலிகளின் பாடல்
@@shithranshithra587 சரியாக சொன்னீர்கள்.
தேனிசை செல்லப்பா ஐயா பாடிய பாடல்
@@nnTamilan
இந்தப் பாடலை இயற்றியவர் யார் தெரியுமா? உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்.
ஐயா அப்துல் ஹமீது அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன்.. இந்த நிகழ்ச்சி நான் காண்கிறேன்.. இறைவனுக்கு நன்றி.
அருமை அண்ணன்
தமிழ் வளர்த்த தங்கமகன்
அருமையாக பாட்டினீர்கள்❤️❤️
@user-gl7np9dt7x பாடினீர்கள் ( என் வார்த்தை பிழை போல் உங்களுடையதும் தானியங்கி எழுத்து பிழையாக இருக்கலாம் )
மிக அருமை 🎉
இந்த நிகழ்ச்சியை இரட்டிப்புச் சிறப்பாக்கியது திரு புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்களின் பாடல்கள். மிகவும் சிறப்பான நிகழ்ச்சி.
மிக அற்புதமான மனிதர்..
1999 ம் ஆண்டு அரசன் சோப் வழங்கும் நிகழ்ச்சியில் செ என்ற எழுத்தை மையமாக வைத்து ஒலிக்கும் பாடலை சிலோன் வானொலிக்கு அனுப்பி இருந்தேன் அதை தொகுத்து வழங்கியவர் ஐயா ஹமீது நான் பாக்கியமானவன் ஆனேன் வாழ்த்துக்கள் ஐயா
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அருமையான நிகழ்ச்சி👌👌👌👌
அப்துல் ஹமீது வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் போல்.
அப்துல் ஹமீது அவர்களின் இனிய தமிழ்பேச்சுக்கும் அவரது உச்சரிப்புக்கும் நான் மாபெரும் ரசிகன்
என் சிறு வயதில் இருந்தே கேட்ட இனிமையான குரல் அப்துல் ஹமீது ஐயா வாழ்க பல்லாண்டு
நான்சிறு.வயது.முதல்.கேட்டகுரல்.பாட்டுக்குப்.பாட்டு.1980முதல்கேட்கிறேன்.இதேஆண்டில்எனது.பாட்டனாரும்.ரசிப்பார்அவர்பெயரும்.அப்துல்.ஹமீத்பிறப்பிடம்இலங்கையில்.இரத்தினபுரிநகரம்.
அருமை அருமையான முயற்சி சுத்த ஈழத்தமிழ் மேடை நிகழ்ச்சிகளில் பேச எவ்வளவு அழகு இனிமை புதுமை என்பதற்கு நல்ல 💯 உதாரணம் ❤💐💐💐ஈழதமிழரை உற்சாகப்படுத்தும் ❤️நம் தமிழக கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 🤝 🇨🇦
Stop this Eelam nonsense. First of all he is not from North part of Srilanka. He clearly admits that, why these RJs speak in real Tamil, to reach all regions and countries who are Tamils. But Jaffna spoken Tamil is also not pure Tamil, same as other slangs. Moreover there are many legends in Tamil Nadu who could speak excellent Tamil. Because of Srilankan broadcast is the pioneers who started to broadcast cinema songs in there commercial service which was popular among normal people in Taminadu as well as Srilankans, those RJs got popular.
@@usharetnaganthan302 what a joke is that, are you blind DO YOU KNOW THE HISTORY OF EZHLAM and EZHA TAMILIANS and THAMIZH NADU are you backing of Papapnians or Arians 🤣🤣🤣🤣😡
@@usharetnaganthan302 தமிழைப் பற்றி தமிழிலே கருத்து சொல்லாமல் ஆங்கிலத்தில சொல்லியிருக்கிறாய் பாரு இதில இருந்து தெரியுது நீ தமிழைப் பற்றி தெரிஞ்சு வைச்சுருக்கிற லட்சணம்...
@@usharetnaganthan302 really u r no 1 joker ..if know first srilankan history???
ஐயா இப்போது என்னுடைய வயது64
இலங்கை BHஅப்துல்ஹமீது அவர்கள் வானொலியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி கேட்டு அவர் குரல் கேட்டு
அந்த குரலுக்கு ஒரு வடிவம் கொடுத்து வைத்தேன் பின்னர் தொலைக்காட்சியில் அவரைக் கண்டதும் அதைவிடவும் மிகவும் வியந்துபோனேன்
வளர்க தமிழ்..வாழ்க அமீது
ஐயா அப்துல் ஹமீது அவர்கள் மிகச் சிறந்த மனிதர். எனக்கு அவர் தமிழ் மிகவும் பிடிக்கும். சிறந்த கேள்விகளைக் கேட்டிருக்கலாம்
தங்கத்தமிழே வாழ்க! வளம் சூழ நலமுடன் வாழ்க!
என்ன அற்புதமான தமிழ் புலமை ஐயா வியப்பாக உள்ளது தங்களின் காரின் நம்பரை கூட இலக்கம் என்றுதூய தமிழில் பேசுவது வியப்பாக உள்ளது சூப்பர்
I am fan of BH Abdul Hameed for more than 50yrs as a announcer in Ceylon Broadcasting corporation . Excellent voice maintained until now.
Yes I am also
Me. Too
உலக தமிழர்களின் ஆசான்..BH Abdul Hamed sir
"ழ" கரம், "ல" கரம் உச்சரிப்பு மிக அருமை அப்துல் ஹமீத் ஐய்யா அவர்களே!!!
Sm madhu driver Pochampalli. Bh. அப்துல் அமித் சார் பேசும் அழகு தமிழுக்கு நான் ரசிகன் இலங்கை வானொலியில் இவருடைய நிகழ்ச்சியை பல முறை கேட்டு ரசித்து இருக்கிறேன் வாழ்த்துக்கள் 👍🎉🎊🌹❤
ரொம்ப அருமையான ப்ரோக்ராம் முதல் தடவ அப்துல் ஹமீது அவர்களோடு குரலில் பாட்டு கேட்டோம் மிகவும் அருமையான குரல் அப்துல் ஹமீது அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் குரல் வரம் ரொம்ப அருமையான ப்ரோக்ராம் 👍
Super kural Mr Abdul Hameed avarhal 😘vazhthukkal 👍
30 வருடங்களுக்கு முன்பாக நான் சிறு வயதில் கேட்ட காந்த குரல். நன்றி
மதிப்பிற்குரிய பி.எச். அப்துல் ஹமீது பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எல்லோரும் தொலைக்காட்சி யில் பாட்டுக்கு பாட்டு கேட்ட நாட்களில் எங்களுக்கு அந்த வசதி அப்போது
இல்லை
வானொலிய தூக்கிட்டு காதோரம் வச்சிட்டு கேட்போம் ❤❤❤
ஊருக்கு ஒரு டிவி அம்மா கொடுத்துதான் எங்க ஊரின் முதல் டிவி
தற்கால அரசியல் வாதிகளுக்கும், பல தற்கால பட்டிமன்ற அரைகுறை பேச்சாளர்களுக்கும் அப்துல் ஹமீது அவர்கள் தமிழ் பயிற்சி கொடுத்து தமிழைக் காப்பாற்றலாம். தமிழ் பிழைக்கும்.
இந்த நிகழ்ச்சியை பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன்
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே அப்துல் ஹமீது பேச்சினிலே🎉🎉🎉
இலங்கை வானொலி முன்னாள் அன்பு அறிவிப்பாளர் திரு பி ஹெச் அப்துல் ஹமீது அவர்களை வரவழைத்து கௌரவப்படுத்திய விஜய் தொலைக்காட்சி எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உலகம் முழுவதும் அவருடைய தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன் திருச்சி சுவாமிநாதன்
அய்யா என்னுடைய பள்ளிக் காலத்தில் டிரான்சிஸ்டர் ரேடியம் அருகில் வைத்து கேட்பேன். உங்களின் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம், தமிழ்ச்சேவை இரண்டு என்ற குரலை கேட்க. தமிழ் அழகு.
இறைவன்கொடுத்த
இனியகுரல்.
வாழ்த்துக்கள்.ஐயா.❤
அண்ணா உங்கள் குரல் கேட்டு வெகு நாட்கள் ஆகிறது.😊
❤❤ அருமையான பேச்சு. அரவிந்த் பேசியது மிகவும் மகிழ்ச்சி.
BH Abdul Hameed greatest ever green Tamilian.
சிறிய வயதிலிருந்து நான், திரு சாகுல் ஹமீது அவர்களின் இலங்கை வானொலியின் சிற்றலை 25, 39, 45, 49 ஆகிய எண்களில் அவர்களின் ஒளிப்பரப்பு குரலை கேட்பேன் தினந்தோறும்.( கிட்ட தட்ட 55 வருடங்களுக்கு மேல்) பிசிறு தட்டாத உயர் தமிழ். எனது கல்லூரி காலங்களில் இவரும் எனக்கு ஒரு திரைப்படம் விரிவுரையாளராக இலங்கை வானொலியின் காற்றின் மூலமாக எனது செவிகளுக்கு உள்ளே நுழைந்து விடுவார். மிக மென்மையான குரல் படைத்த திரு சாகுல் ஹமீது அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை நினைந்து வழிபடுகிறேன். வாழ்க தமிழ்.
@
அப்துல் அமீது
L
சாகுல் ஹமீது அல்ல B.H அப்துல் ஹமீது
எங்கள் அன்பறிவிப்பாளர் திரு.பி.எச்.அப்துல் ஹமீத் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்...🙏
'வாங்க பேசலாம்...' நிகழ்ச்சி வாயிலாக எங்களோடு வந்து பேசிய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
உடன் உரையாடிய டெல்லி கணேஷ் ஐயா மற்றும் லிவிங்ஸ்டன் ஐயா அவர்களுக்கு பாராட்டுகள் பலப்பல...
'வாங்க பேசலாம் ' நிகழ்ச்சியில் தனது பொங்கும் இசையால் பொருத்தமான பாடல்கள் தந்து அதன் மூலம் எங்களுடன் பேசிய புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகள்...
ஆயிரக்கணக்கானவர்களை பாட வைத்த - தாளத்துக்கு ஆட வைத்த அப்துல் ஹமீத் ஐயா அவர்கள் முதன்முதலில் பாடுவதை இப்போதுதான், இந்நிகழ்ச்சி வாயிலாக கேட்கிறேன்...
கேட்டு அகமகிழ்கிறேன்.
தொடர்ந்து இதுபோன்று வெவ்வேறு வகையில் நிகழ்ச்சிகள் தாருங்கள் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்...🙏
வாழ்க வளமுடன் 🙏
எனது பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் பாத்திரமான திரு பி எச் அப்துல் ஹமீது அவர்களுக்கு இனிய வணக்கம் நான் 1975முதல் 1985 வரை இலங்கை வானொலியில் நேயராக நிறைய நிகழ்ச்சிகளில் எனது ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன தங்களது இனிய குரலில் எனது ஆக்கங்களை கேட்டு இன்புற்றிருக்கிறேன் தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் தங்களை சந்திக்கும் அந்த நாள் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன் வாழ்க நலமுடன்
எங்க நாட்டு B.H. அவர்கள்.
எங்கள் ரொம்ப,ரொம்ப மதிப்புக்குரியவர்.
அவர்கள் பாடியதை இப்போ தான் கேட்டேன்.
Best.
அழகாக பேசிய சிறுவனுக்கு ஒரு பாராட்டும் புகழ்ச்சியும் கொடுத்திருந்தால் மேலும் மேன்பாடுவான்🙏 சிறப்பான நிகழ்வு.
வாங்க பேசலாம் நிகழ்ச்சி அருமையான நிகழ்ச்சி. அப்துல் ஹமீத் அவர்களின் தமிழ் இனிய தமிழ்.
👍👍
என் சின்ன வயதில் இருந்து கேட்கும் இவர் குரலின் உடமையை பத்து வருடமாக தான் பார்க்க முடிஞ்சது.
தமிழ் தெரியும் எல்லா நபர்களும் இவர் தமிழை எந்த காலத்திலும் மறக்காது.
🌹🌹🌹🌹
இவருக்கு முன்னாள் ஒரு பிரபலமானவர் இருந்தார்.அவர் பெயர் மயில்வாகனன். என்ன ஒரு அருமையான குரல். அவர்தான் இலங்கை வானொலிஐ கேட்க துடன்டியவர். அதன் பிறகு ராஜா அவர்கள். ஹமீத் sir குரலும் மிக இணிமைதான். இந்நிகழ்ச்சி பழைய நினைவுகளை தோண்டி எடுத்து விட்டது. நன்றி.
ஹமீத் சேர் குரலும் இனிமைதான் என்றால் முன்சொல்லப்பட்டவர்களை விடஹமீத்தின் குரல் அவ்வளவு உயர்வில்லை என்று அரத்தமா?
இலங்கை வானொலி புகழ் என்றால் தமிழ் பேசும் உலகத்திற்கு நினைவு வருவது ஹமீத் அவர்கள் பெயர் மட்டும்தான். பலபுதுமையான நிகழ்ச்சிகளை இலங்கை வானொலியில் புகுத்திய முன்னோடி அவர். அவர் வானொலியிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் சாதித்தவை எவராலும் இனி சதிக்கமுடியாதவை.
No Abdul Hameed first then Raja
ஐயாவின் தமிழ் பேச்சு மிகச் சிறப்பாக உள்ளது
பதில் சொல்பவர் நொடிகள் சுவாரஸ்யம். மற்ற இருவரும் படு போர்.
தமிழுக்கும் அமுது என்று பெயர். அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர். மரியாதைக்குரிய திரு ஹமீத் அவர்களின் வாயில் இருந்து வரும் தமிழ்தான் அமுது, உயிர். ஹமீத் ஐயா அவர்கள் நீடுழி வாழ்க.
அருமையான தமிழர்தம் துல்ஹஜ் ஈது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இவ்வளவு அருமையா தமிழ் பேசும் ஐயா அமிது ஐயா வ தமிழ் திரை உலகம் எப்படி பயன்படுத்தாம விட்டது தெரில.. தமிழ் இருக்கும் வரை வாழ்க அப்துல் அமிது ஐயா🙏
thamil thirai ulakam thankileesu thaane pesum
இலங்கைத்தமிழ்த்திரையுலகம் பயன்படுத்தியிருக்கிறது
மனதிற்கு மிக அமைதி கிடைத்தது.
😊😊😊😊😅😊😊
ஐயா உங்கள் தமிழ் மொழியின் பேச்சு வார்த்தையை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் ❤🎉❤❤❤
மிகச் சிறந்த ஆழுமை!
1998 ல் நிகழ்ந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எனக்கு உச்ச ஸ்தாயி குரல் வளத்திற்கு தங்க நாணயம் பரிசு வழங்கி பாராட்டினார் திரு. அப்துல் ஹமீது அண்ணன் அவர்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்வில் ஒரு சுகமான அனுபவம் ❤❤❤❤❤
வாழ்த்துக்கள் பீ எச் அப்துல் ஹமீத் மற்றும் சக கலைஞர்களின் நிகழ்ச்சிக்கும்
Happy to hear your voice Sir🙏 I spent few days with him in Washington DC before 10 years. When I met him 2 years back in New York Tamil conference , he remembered me and the days we spent in DC, long back
Wonderful person! No one can replace his magnetic Tamil voice. Yentrum anbudan- Kayamboo Ramalingam🙏
இப்ப தா ஐயா அந்த புரோகிராம் பாத்த ரொம்ப அருமை விவேக் sir miss u 😭😭
Unforgettable personality Mr ABDUL HAMEED who taught us how to pronounce TAMIL , his articulation is unimaginable. He is Very thorough in old songs from the period of Great TM SOUNDRAJAN and P SUSHEELA that made me to admire him.
எனது சிறு வயது முதல் கேட்டு மகிழ்ந்த காந்தக் குரல்...!
அழகிய தமிழ் உச்சரிப்பு...!!
சிறந்த மனிதர் B. H. அப்துல் ஹமீது அவர்கள்...!!!
Excellent voice and pronunciation Sir.. Hats off..
The voice, the pronunciation....amazing Sir Abdul Hameed.
உலகத்தமிழ் மக்களின் தமிழ்ழால்உங்கள்குரல் உங்கள் உச்சரிப்பு அழகிய தமிழ் எங்கள் காதுக்கு இனிய தமிழ் அள்ளி தரும் சரஸ்வதி இலங்கை அப்துல் ஹமீது வாழ்க வாழ்க
பொதுவாக தூய தமிழ் பேசுகிறவர்கள் என்றால் அதை இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் அவர்கள் தான் தமிழை தூய மொழியில் உச்சரித்து அருமையாக பேசுகிறார்கள் அந்த வழியில் வந்த நமது மதிப்பிற்குரிய அப்துல் ஹமீத் அய்யா அவர்கள் அழகாகவும் எளிமையாகவும் யாரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிக அழகாக பேசுவார்கள் தமிழகத்தில் இத்தனை தொலைக்காட்சிகள் இருக்கின்றன அதில் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் அப்துல் ஹமீத் அவர்கள் தினமும் அல்லது வாரம் ஒரு முறையோ ஏதாவது ஒரு தலைப்பில் அழகான தமிழில் பேசி வருங்கால இளைஞர்களுக்கு தமிழை வளர்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இலங்கையை மிக அழகாக பிரதிநிதித்துவப்படுதியவர் ❤
❤அப்துல்ஹமீது தெய்வத்தமிழ்த்தாயின் தவப்புதல்வர் இனம் மொழி கடந்த தமிழர் அவர்❤
என்னைய்யா இந்த தமிழ் ? கேட்க கேட்க இனிமையாக உள்ளதே.. ஏன் இந்த தமிழை நம் நாட்டு மக்கள் ( சிலரை தவிர ) உச்சரிப்பு சரியாக இல்லாமல் " தமிழை பேசி நம்மை போன்றவர்களை " கொள்கிறார்கள் "...
நன்றி, வணக்கம், வாழ்க வளர்க ஐயா..
தமிழர் இனத்தின் பெருமைக்குரிய குரல் ஐயா
தமிழுக்கு பெருமை சேர்க்கும் நல்லவருக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான நிகழ்ச்சி நிகழ்ச்சி இது நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨
சபாஷ் தங்கம். வாழ்த்துக்கள் செல்லம்.
Ayya Abdul Hameed thamizuku perumai serthavar.noorandu vazga ayya.vanakkam.
கிர் என்று சுத்துது பம்பரம் என்ற பாடல்இலங்கை வானொலியில் கேட்டேன். மறுபடியும் அதை BHA ஐயா மாலம் கேட்க ஆசை
அதிசயம்! ஆனால் உண்மை! இங்கு யாருமே ஆங்கிலத்தில் கருத்திடவில்லை! அதுவும் இந்த 2024 வரை! தொடரட்டும்.! தமிழ் வாழ்க! தமிழைப்போற்றும் தாங்கள் வாழ்க!
Respectable language. The way he approaches is very elegant
அடடா அருமை.
இன்னுமொரு திறமை.
அய்யா வாழ்த்துக்கள்...