லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode44

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 96

  • @om8387
    @om8387 Год назад +9

    ஐயா அப்துல் கமீர் அவர்களே பாடுகின்றவர்களை விட உங்கள் ஞாபக சக்திதானய்யா எங்களை அதிசயிக்க வைக்கிறதையா உண்மையில் இது எல்லோருக்கும் எளிதில் கிடைக்காத வரமய்யா வாழ்த்துக்கள்

  • @seshadrin8090
    @seshadrin8090 7 месяцев назад +4

    எத்தனை பழையபாட்டையும்ஹமீதுஅறிந்திருப்பதுடன்அதைஅவரும்பாடிக்காட்டும்அளவிற் குஞாபகமும்வைத்திருக்கிறார்அருமை😮

  • @gnanasekaran3526
    @gnanasekaran3526 6 месяцев назад +3

    தமிழ்மொழிக்காக
    பிரம்மன் படைத்த
    ஒர் குரல் அப்துல் ஹமீதின் குரல்தாளோ🎉❤❤❤❤❤❤❤

  • @radhav2519
    @radhav2519 2 года назад +7

    அய்யா திரு. B.H. அப்துல் ஹமீது அவர்களைப் பார்க்கும் போது..... பொறாமையாக இருக்கிறது. நாம்(சிலர்) கேள்விப்படாத பாடலின் வரிகளைக் கூட சரியாகக் கண்டுபிடித்து விடுக்கிறார். பாடியவர்கள், மற்றும் பாடலைப் பாடியவர்களின் பெயர்களைக் கூட மறக்காமல் வைத்துள்ளார். வாழ்த்துக்கள் அய்யா.

    • @EgilainJean
      @EgilainJean 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @EgilainJean
      @EgilainJean 9 месяцев назад

      😊

  • @chinnasamy7069
    @chinnasamy7069 3 года назад +19

    பாடுவர்களின் திறமையைவிட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அப்துல் ஐயாவின் குரல் வளம் இனிமை வாழ்த்துக்கள்

  • @om8387
    @om8387 Год назад

    இந்தியாவில் எத்தனையோ நகைமாளிகை புடவைக்கடைகள் உணவகங்கள் இருந்தும்கூட இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்காக அன்றிருந்து இன்றுவரை தனதுகொடையாக தங்கநாணயம் பரிசளித்துவரும் அன்பர் கிரன் அவர்களை நாமும் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 года назад +11

    எத்தனை வருடங்கள் ஆனாலும் எத்தனை நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அருமை....புதுமை....💐💐💐💐💐💐

  • @muralitharan3997
    @muralitharan3997 3 года назад +4

    வாழ்த்துக்கள் சார் உங்கள் அனைகத்து நிகழ்ச்சிகளையும் நான் பார்த்து க்கொன்று இருக்கின்றேன் வாழ்த்துக்கள் சார் மீன்டும் மெம்மேவலு வளர எங்கள் வாழ்த்துக்கள்

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад +6

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @ramaninathan5863
    @ramaninathan5863 2 года назад

    அஜய் கிருஸ்ணன் குரல்வழம் மிக இனிமை அழகான பாடல்தெரிவு சுருதியோடு அழகாகப்பாடினார் வாழ்த்துகள் 🙏

  • @mirdhulaperumal9345
    @mirdhulaperumal9345 3 года назад +6

    தமிழுக்கு பெருமைக்காக மட்டுமே உங்கள் தாய் படைத்தாரோ வாழ்த்துக்கள்

  • @sivananthamsiva3351
    @sivananthamsiva3351 3 года назад +7

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் அருமை பெருமை பாராட்டுக்கள் லலிதா தங்க மாளிகைக்கு 💐💐💐💐💐

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 3 года назад +3

    அருமையாக இருக்கிறது ஐயா .இசைக்குழுவினரின் பணி சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக தபேலா கலைஞர்களின் விரல்கள் நர்த்தனமாடுகிறது என்றால் புல்லாங்குழல் கலைஞர் மிகச்சிறப்பாக இருக்கிறது.மிக்க நன்றி. 🌹🙏🙏🙏🌹

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +10

    நிர்மலா அவர்கள்... தமிழ் உச்சரிப்பை நன்றாக உச்சரித்து ..
    ஸ்ருதி விலகாமல் நன்றாகவே பாடினார்..அருமை...

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад +1

    ஒரு சில பாடகர்கள் தவிர இங்கே பார்ப்பவர்கள் எல்லோரும் அப்துல் ஹமீது குரலை கேட்க மட்டுமே பார்க்கிறார்கள்
    அத்திபூத்த மாதிரி ஒரு சில பேரைதான் ரசிக்க முடிகிறது

  • @மீனாகுட்டி-ங5ந
    @மீனாகுட்டி-ங5ந 3 года назад +5

    வாழ்த்துகள் அனைவருக்கும்

  • @selvibaaboo5726
    @selvibaaboo5726 2 года назад

    vijay tv il start music show il singer aa work pannum ajay krishna vaa ithu .???.
    voice legend b.h.abdul hameed so sweet tamil voice. super

  • @vadivelr2
    @vadivelr2 3 года назад +6

    Good

  • @josephjohn9318
    @josephjohn9318 3 года назад +4

    Super

  • @vidyavlogs08
    @vidyavlogs08 3 года назад

    Palani ennama paadi irukeenga arumai

  • @ranjitharanjitha1446
    @ranjitharanjitha1446 2 года назад

    This is my dad palanisamy partispated in pattuku pattu.now is no more.😭😭 Miss you dad😭😭

  • @lavenz7738
    @lavenz7738 7 месяцев назад +2

    Kiran karnan long live

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 8 месяцев назад

    A Hameed sweet voice

  • @bahrudeenali4575
    @bahrudeenali4575 3 года назад +5

    Good voice

  • @rojakesavan8483
    @rojakesavan8483 3 года назад +1

    Ajaykrishnan sema pa.ippa ivaru range vera level.

  • @rettinaradjou2252
    @rettinaradjou2252 3 года назад +2

    .Arumai

  • @sakthivelsakthivel5268
    @sakthivelsakthivel5268 3 года назад +1

    Ajay krishnan super singer👌

  • @vimalasivasubramani2414
    @vimalasivasubramani2414 3 года назад +2

    Super singer Ajay krishna

  • @isanthoshkumar_s
    @isanthoshkumar_s 3 года назад +1

    Super singer ajay❤️

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 года назад +6

    Nice Guest...hameed avargalukkum paaraatu.

  • @thannimalaisinnappan550
    @thannimalaisinnappan550 3 года назад

    Warey What👌👌👌

  • @vidyavlogs08
    @vidyavlogs08 3 года назад +1

    Wow nimmi dear how sweet singing...so proud of uuu. So happy feel u r my friend....

  • @Selva-uz3gv
    @Selva-uz3gv 3 года назад +2

    சகோதரி குரல் அருமை

  • @chandrasekaranr3701
    @chandrasekaranr3701 3 года назад

    Hi my dear excellent voice (UditNarayan ) hats of bro

  • @valliammalgoudaman6133
    @valliammalgoudaman6133 3 года назад

    Ajai super best of luck

  • @saleems9781
    @saleems9781 9 месяцев назад

    மறுபடியும் இந்த நிகழ்ச்சி வர ஆசை படுபவர்கள் யார் யார்..🎉🎉🎉

  • @chennansanthi7542
    @chennansanthi7542 3 года назад +31

    எத்தனை வருடங்கள் எத்தனை பாடல்கள் அனைத்தும் ,அவர் மூலை நூலகத்தில் வைத்து கொண்டு, கம்பீரமாக தேன்தமிழில் கனீரெண்று அவருக்கே உரிய பாணியில் பவணி வரும் அய்யா ஹமீது அவர்களுக்கு நன்றி.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +4

    All Legends Songs are always Arumai

    • @rajamaniarumugam9737
      @rajamaniarumugam9737 3 года назад

      Engga iniya Arivippalar Avargale engal srilanka kodutha gift neengal god allavin bless neengal enrum sugamaga vala vendum👍👍

  • @chandrasekaranr3701
    @chandrasekaranr3701 3 года назад

    Express voice bro

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 8 месяцев назад

    A Hameed sweet voice Allah k b y will do

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 3 года назад +8

    Wish this program to last forever and ever god bless everyone stay safe👍🙏

  • @vatsalakrishnamani1183
    @vatsalakrishnamani1183 3 года назад +15

    Somyaji's performance added the jewel in the crown!

  • @ashokanm1254
    @ashokanm1254 7 месяцев назад

    Valtukkal.pattukku.pattu.nigazcji.arai

  • @k.aantony4892
    @k.aantony4892 3 года назад

    Alla h thandha alagu thamil Abdhul hameed

  • @saranga.
    @saranga. 3 года назад +4

    வாழ்க தமிழ் வளர்க தமிழர்

  • @healthylifestyle9495
    @healthylifestyle9495 2 года назад

    Super singer Ajay Krishna va 🧐

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 3 года назад +3

    Superb

  • @madhushan212
    @madhushan212 3 года назад +3

    👍👍👍😝

  • @mahimahendran9102
    @mahimahendran9102 3 года назад +7

    அஜய் தற்போது விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கரில் நன்றாக உள்ளார். அவ்வபோது உதித்நாராயணன் குரலில் பாடுவார்.

  • @thannimalaisinnappan550
    @thannimalaisinnappan550 3 года назад

    👍👍👍🌧️🌧️🌧️👉👌👌

  • @muthukutty7361
    @muthukutty7361 3 года назад +4

    நல்லலவ்பண்ணிபாடிஇருக்கிறான்தம்பிவாழ்க

  • @thannimalaisinnappan550
    @thannimalaisinnappan550 3 года назад

    👉👉👉🌧️🌧️🌧️💚💚👍👍👍

  • @sadiquehmohamed8286
    @sadiquehmohamed8286 3 года назад

    Kassimraja

  • @tmprakash2334
    @tmprakash2334 3 года назад +5

    Miss Sawmiya ammavin paatal lum awarine kural arumai !!! mmm....Sir neega illaty paatukku paatal le illi

  • @RanganadhanR-bm4sp
    @RanganadhanR-bm4sp 8 месяцев назад

    J

  • @kokilagaja5126
    @kokilagaja5126 2 года назад

    Dn

  • @logeshsubramaniam4246
    @logeshsubramaniam4246 3 года назад

    Please palanisamy recorrect your pronounsatipn

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 года назад

    ஹேய் அ‌ஜய்கிருஷ்னா (உதித் நாராயணன் ) குட்டி பையனாக இருக்கும் போதே இந்த பாடலை தான் பாடினாயா ??பொல்லாத பையன் டா 🤔🤪

  • @kanagarasa1652
    @kanagarasa1652 2 года назад

    zzQQ

  • @vishvavishva1465
    @vishvavishva1465 3 года назад +3

    Super

  • @AbdulRahman-tc1xt
    @AbdulRahman-tc1xt 3 года назад +1

    Good

  • @sikkantarsk3447
    @sikkantarsk3447 3 года назад +2

    Super

  • @vijayaraghavanks2259
    @vijayaraghavanks2259 2 года назад

    Good

  • @NagarajVlk
    @NagarajVlk Год назад

    Good

  • @SivaKumarSivaKumar-yj9ld
    @SivaKumarSivaKumar-yj9ld 3 года назад +2

    Super

  • @rsmanirs8336
    @rsmanirs8336 7 месяцев назад

    Super

  • @ChinnapayalK
    @ChinnapayalK 11 месяцев назад

    Good

  • @rsmanirs8336
    @rsmanirs8336 7 месяцев назад

    Good