வாணி வெங்கட்ராஜா... வாணி விலாச சபா நாடகங்களில் மிகவும் பிரபலம்... எங்கள் ஊரை சேர்ந்த குழந்தை... இருவருமே கும்பகோணம் எங்கள் ஊர் என்பதில் மிகவும் பெருமை...
Superooopooo super இந்த முறை மிகவும் அருமையான படைப்பு பாட்டுக்கு பாட்டு சௌந்தர்யா குழந்தைக்கு வாழ்த்துக்கள் இனிமையான குரல் வளம் எaதர் காலத்தில் நல்ல பாடகியாக வளர ஆண்டவர் கிருபை செய்வாராக
இந்த வாரம் அருமை. சிறுமி சௌந்தர்யாவுக்கு வாழ்த்துக்கள். வாணி வெங்கட் ராஜா அனைத்து பாடல்களிலும் வார்த்தைகளை மாற்றித் தான் பாடினார். அவரது குரல் வளத்தால் தப்பினார். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்.
நீங்கள் சொன்னது உண்மைதான்... அப்துல் ஹமீது அவர்கள்... அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல்... அந்த பாடல் M S ராஜேஸ்வரி அவர்கள் அப்போதைய குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசனுக்காக களத்தூர் கண்ணம்மா படத்திற்காக பாடி இருக்கிறார்...அந்த நினைவில் சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்...
B h அப்துல் ஹமீத் ஸ்ரீலங்கா சூப்பர் ஸ்டார் தமிழ் ராஜா.
நன்றாக பாடியது தெய்வம்!!
வாணி வெங்கட்ராஜா...
வாணி விலாச சபா நாடகங்களில் மிகவும் பிரபலம்...
எங்கள் ஊரை சேர்ந்த குழந்தை...
இருவருமே கும்பகோணம் எங்கள் ஊர் என்பதில் மிகவும் பெருமை...
Mr. B.H. Abdul Hameed's magnetic voice is admired from my childhood 1980's onwards. God bless him with long life.
எனது மண் கும்பகோணம் சிறப்பு சேர்த்த இருவரும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமை அருமை
வெங்கட்ராஜாவுடன்...பானு அவர்கள் இணைந்து பாடி கலக்கி விட்டனர்.. சபை முழுக்க உற்சாகம்...
சவுந்தர்யா வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்
Superooopooo super இந்த முறை மிகவும் அருமையான படைப்பு பாட்டுக்கு பாட்டு சௌந்தர்யா குழந்தைக்கு வாழ்த்துக்கள் இனிமையான குரல் வளம் எaதர் காலத்தில் நல்ல பாடகியாக வளர ஆண்டவர் கிருபை செய்வாராக
நானும்என்குடும்பத்தில். அனைவரும்சின்னவயதிலிருந்துகேட்டுரசிக்கும். B. H. அப்துல்ஹமீத்சாரின். பாட்டுக்குப்பாட்டுநிகழ்ச்சி. சாருக்குஎன்வாழ்த்துக்கள்
யாழ் வீரசிங்கம் மண்டப நினைவுகள் வந்து போகின்றன ஹமீத் அண்ணா உங்களை சந்திப்போமா......மீண்டும்
4:49 4:51 4:53
Sownthariya is very nice voice.
ராஜா சார் சூப்பர்
அன்பு செல்வம் கொளந்தர்யாவக்கு மனமார்ந்த
நல் வாழ்த்துக்கள்!
Ĺ
❤valgavalamudan ❤
BH abdul Hameed sir valthukkal
மிக்க மகிழ்ச்சி
அருமை
சௌந்தர்யா மென்மேலும் வளர...
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...
சௌந்தர்யா...
அசத்தல்...
வாழ்த்துக்கள்
ஆரம்பமே அமர்க்களம் வாணி வெங்கட்
BB🎉. DD
Lalitha
இந்த வாரம் அருமை. சிறுமி சௌந்தர்யாவுக்கு வாழ்த்துக்கள். வாணி வெங்கட் ராஜா அனைத்து பாடல்களிலும் வார்த்தைகளை மாற்றித் தான் பாடினார். அவரது குரல் வளத்தால் தப்பினார். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம்.
அப்துல் ஹமீது சாருக்கு எப்போதும் எங்கள் வாழ்த்துக்கள் நான் சின்ன பிள்ளையில் இருந்தே அவருடைய fan
If😊
I went back to to the old situation situation and fantastic🤘😝🤘
Valgavalamudan Hameed and lalithapatukupatu
Saptingala. Gn
ElamvayathuBayamAriyathu papavukkuvazthukkal
Great starting 8:41 🎉
உங்க ளுக்கு அப்பரம் யாருங்க வரமுடியுமா
"குழந்தையும் தெய்வமும்...." பாடலைப் பாடியவர் MS.ராஜேஸ்வரி அல்ல.Pசுசீலா தான் பாடியிருக்கிறார்...MS.ராஜேஸ்வரி பாடியது: "கோழி ஒரு கூட்டிலே"....
நீங்கள் சொன்னது உண்மைதான்...
அப்துல் ஹமீது அவர்கள்...
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல்...
அந்த பாடல் M S ராஜேஸ்வரி அவர்கள் அப்போதைய குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசனுக்காக களத்தூர் கண்ணம்மா படத்திற்காக பாடி இருக்கிறார்...அந்த நினைவில் சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்...
7xxx
Tamilmusic
Onsmor
Koduka
Sar
சிறுகுழந்தைகளும்நல்லசாரீரத்துடன்பாடுகின்னர்❤❤❤
Repit
பாதி பாட்ட முடிஞ்சது தான்