முத்தான முத்தல்லவோ HD Video Song | நெஞ்சில் ஓர் ஆலயம் | கல்யாண் குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Watch this Video Song "Muthana Muthallavo" from Nenjil Or Aalayam.
    Song: Muthana Muthallavo
    Star Cast: Kalyan Kumar, Devika
    Music: Viswanathan Ramamoorthy
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #kalyankumar #devika #viswanathanramamoorthy #pyramidaudio

Комментарии • 55

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 11 месяцев назад +35

    மழலை சிரிப்பையும், மழலை பேச்சையும் ரசித்து மகிழ்நதாலே போதும் பல இதய நோய்களுக்கு தீர்வு காணலாம். கவியரசரை விட யாரும் இவ்வளவு சிறப்பாக இது போன்ற பாடல்களை எழுதிவிட முடியாது.

  • @kishoreananthb8395
    @kishoreananthb8395 10 месяцев назад +12

    பெண் : { முத்தான
    முத்தல்லவோ முதிர்ந்து
    வந்த முத்தல்லவோ
    கட்டான மலரல்லவோ
    கடவுள் தந்த பொருளல்லவோ } (2)
    பெண் : முத்தான
    முத்தல்லவோ
    பெண் : ……………………
    பெண் : சின்னஞ்சிறு
    சிறகு கொண்ட சிங்கார
    சிட்டல்லவோ
    பெண் : { செம்மாதுளை
    பிளந்து சிரித்து வரும்
    சிரிப்பல்லவோ } (2)
    பெண் : { மாவடு
    கண்ணல்லவோ
    மைனாவின்
    மொழியல்லவோ } (2)
    பெண் : பூவின்
    மணமல்லவோ
    பொன்போன்ற
    முகமல்லவோ
    பெண் : முத்தான
    முத்தல்லவோ முதிர்ந்து
    வந்த முத்தல்லவோ
    கட்டான மலரல்லவோ
    கடவுள் தந்த பொருளல்லவோ
    பெண் : முத்தான
    முத்தல்லவோ
    பெண் : ……………………
    பெண் : வாழாத
    மனிதரையும் வாழ
    வைக்கும் சேயல்லவோ
    பெண் : { பேசாத
    தெய்வத்தையும்
    பேச வைக்கும்
    தாயல்லவோ } (2)
    பெண் : தாழம்குடை
    அல்லவோ தள்ளாடும்
    நடையல்லவோ
    பெண் : மாலை
    பொழுதல்லவோ
    வண்டாடும்
    செண்டல்லவோ
    பெண் : முத்தான
    முத்தல்லவோ முதிர்ந்து
    வந்த முத்தல்லவோ
    கட்டான மலரல்லவோ
    கடவுள் தந்த பொருளல்லவோ
    பெண் : முத்தான
    முத்தல்லவோ
    பெண் : ……………………

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 месяцев назад +3

    இந்த பாடலை எப்படி எழுதினார் கவிஞர் கண்ணதாசன் மிக அருமை.

  • @bakiyaraja4616
    @bakiyaraja4616 Год назад +9

    என்அம்மாச்சி. பாட்டு பாடி தூங்க வைத்த
    இப்போஅவுக. இல்லை. எனக்கு குழந்தை இல்லை

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 9 месяцев назад +11

    மழலை பருவத்தில் இருந்து இன்றுவரை ஒரே முகமாக மாறாதிருப்பவர் திருமதி குட்டி பத்மினி அவர்கள்.

  • @ordiyes5837
    @ordiyes5837 Год назад +13

    அருமையான பாட்டு. பதிவிட்டவற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @lonewolf6584
    @lonewolf6584 10 месяцев назад +9

    after kutty padmini kanaka meeting

  • @sekarb5434
    @sekarb5434 2 месяца назад +3

    அருமையான பாடல்.. சிறந்த கற்பனை..
    எதற்கு "மாவடு" கண்ணல்லவோ என்று கவிஞர் போட்டார் என்று தெரியவில்லை..
    மகர எதுகை மோனை வேண்டுமெனில், "மானின்" கண்ணல்லவோ என்று சுவபமாகப் போட்டிருக்கலாமே...
    கவிஞர் செட்டிநாட்டு வளர்ப்பு..
    மாவடு காவிரி மண்ணுக்குரிய அற்புதம்..
    ஏன் தஞ்சை மாவடுவை காரைக்குடி கொண்டு சென்றார்?
    புரியாத புதிர்!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 месяцев назад +4

    Chengalpattu GH
    CHENNAI Kamala theatre arugil set
    27 naalil Yedutha 25 vaaram Vellivizha kanda sridhar iyakkap padam. 1962 republic day.
    Yerkanave vetrigaramai vodikkondirunthathu Nadigar thilagathin AALAYAMANI.

  • @nithyanandams7843
    @nithyanandams7843 Год назад +3

    என்றும் நினைவில் நிற்கும் இனிமையான பாடல்.

  • @JayaramanDJayaramanD
    @JayaramanDJayaramanD 7 месяцев назад +1

    Kannadasan is Great

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 месяцев назад +14

    இந்த படம் 3 வாரத்திற்குள் எடுக்கப்பட்டது. இந்தப் பாடல் ஒரு சில நிமிடத்தில் எழுதப்பட்டது. ஆனால் இந்த படமும் பாடலும் காலத்தை வென்று நிற்கும்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 месяца назад

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தாலாட்டு பாட்டு.

  • @balasubramanianramamoorthy6217
    @balasubramanianramamoorthy6217 6 месяцев назад

    ❤❤❤❤❤ super

  • @raknasraknas2061
    @raknasraknas2061 7 месяцев назад +14

    கவி அரசன் கண்ணதாசன்
    10 நிமிடத்தில் எழுதின பாட்டு அருமை

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Год назад +7

    இந்தப் பாடலை உங்களால் ரசிக்க முடிகிறதா

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 9 месяцев назад +3

      இந்த பாடலை ரசிக்காதவர்களும் இருக்க முடியுமா?

  • @arivukkarasud3970
    @arivukkarasud3970 7 месяцев назад +5

    கவியரசு கண்ணதாசன்❤

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 10 месяцев назад +6

    ஸ்ரீதர் இயக்கத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் அத்தனை பாடல்கள் முத்தான முத்துக்கள். அன்று ஒருநாள் தீபாவளி தினத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களிடத்தில் தன் குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசு வாங்கித்தருவதற்கு பணம் இல்லை. ஸ்ரீதர் அவர்களின் படத்திற்கு முத்தான முத்தல்லவோ பாடலை பத்து நிமிடத்தில் எழுதிக்கொடுத்து பணம் பெற்று தீபாவளியைக் கொண்டாடினார்கள்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад +6

    மிகவும் இனிமையான பாடலை மிகவும் நல்ல முறையில் பதிவு செய்து எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் மிகவும் நல்ல திரையிசை ரசனை உள்ளவர். இது போன்று நிறய பாடல்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 6 месяцев назад +2

    😂😂😂❤❤❤❤nan en kuzhandhaihal perangal ku padiya pattu. Engamma eanaku padinadhu😂😂😂😂❤❤❤

  • @DavidDavid-uz4hd
    @DavidDavid-uz4hd Год назад +8

    ஒரே நாளில் உருவான பாடல்.
    ஶ்ரீதர் அய்யா வணங்கி மகிழ்கின்றேன்.

  • @jainambunisha.m_0298
    @jainambunisha.m_0298 10 месяцев назад +5

    கவிஞர் கண்ணதாசன் ❤

  • @amman-
    @amman- 3 месяца назад

    👌

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Год назад +7

    ❤மனம் கொள்ளை கொண்ட பாடல்❤

  • @sivashankar2347
    @sivashankar2347 6 месяцев назад +2

    தேவிகா அழகு - அற்புதமான முத்து.
    கவி அரசு கண்ணதாசனின் ஓவ்வொரு வார்த்தையும் முத்து.
    இசையமையாளரின் ஓவ்வொரு விரல் அசையும் முத்து🎉❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +3

    Simple music lyrics great rendition music wonderful song,with, limited instruements

  • @christophervedhakumar6904
    @christophervedhakumar6904 8 месяцев назад +2

    Actier name

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 5 месяцев назад

    MAY-01,2024: REALLY, TRULY, ABSOLUTELY I STARTED ENJOYING THIS SONG VERY MUCH AFTER SEEING OUR GRAND DAUGHTER'S CHILDHOOD /MAZHALAI RECENTLY. EVEN DURING OUR DAUGHTER'S CHILDHOOD DAYS I WAS NOT ENJOYING THIS SONG MUCH.

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 10 месяцев назад +1

    Kalathal aziyadha paadalhal ñandri kaviyarasare suchila Amma vishwanadhan ayya

  • @MrSvraman471
    @MrSvraman471 7 месяцев назад +1

    No words. I am unable to speak or write

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +2

    அழகு ப்பாப்பா !சுசீமா தேனருவி இனீமைப்பாடல் 👸

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      💯🏳‍🌈✌🙏✌

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊👋🙋 பூர்ணிமா🙏 அவர்களே🍓

  • @DeepikaVivekDunes
    @DeepikaVivekDunes 9 месяцев назад +1

    Who s here after KPtv pappima about Kanaga mam.

  • @tkcreation1623
    @tkcreation1623 11 месяцев назад +1

    வணங்காமுடி

  • @muralipoduval3068
    @muralipoduval3068 5 месяцев назад

    Anyone after Kutty Padmini’s video about actress Kanaka?

  • @tamilselvanm537
    @tamilselvanm537 11 месяцев назад +2

    Sweet song sir

  • @sap_distributors
    @sap_distributors 7 месяцев назад +2

    அடுத்த பிறவி என்பது இருக்குமேயானால் கவிஞரின் பேனாவாக பிறக்க வேண்டும்..

  • @sriramsuresh7505
    @sriramsuresh7505 Год назад +3

    Kannadasan sir manmichukanga nalaiku ungalukku birthday enakku vera vazhi terila sathanidamirundhu ungal kudumbathai viduvikren promise

  • @gomathielango6295
    @gomathielango6295 Год назад +3

    Super song

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 4 месяца назад

    Loversfightisaiworld anbu v

  • @coolsurein
    @coolsurein Год назад +2

    Singers name should be added in description

  • @KarthikKumar-cl8gb
    @KarthikKumar-cl8gb 4 месяца назад

    No words about Susheelamma's voice❤❤❤❤

  • @MURALIDHARANS-m4s
    @MURALIDHARANS-m4s 3 месяца назад

    Silent song. Pleasant to hear

  • @saravananssaravana1381
    @saravananssaravana1381 Год назад +2

    சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார

  • @christophervedhakumar6904
    @christophervedhakumar6904 8 месяцев назад

    Acter name why