Nenjil Or Aalayam - Full Album | R. Muthuraman, Devika, Kalyan Kumar | Viswanathan - Ramamoorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Listen to the Full Album of Nenjil Or Aalayam Starring R. Muthuraman, Devika, Kalyan Kumar; Music Composed by Viswanathan - Ramamoorthy.
    Tracks:
    1. Muthana Muthallavo
    2. Ninaippathellaam Nadanthu
    3. Sonnathu Neethaana
    4. Enna Ninaithu
    5. Engirundhaalum Vaazhga
    Song Credits:
    1. Muthana Muthallavo
    Singer: P. Susheela
    Music: Viswanathan - Ramamoorthy
    Lyrics: Kannadasan
    2. Ninaippathellaam Nadanthu
    Singer: P.B. Sreenivas
    Music: Viswanathan - Ramamoorthy
    Lyrics: Kannadasan
    3. Sonnathu Neethaana
    Singer: P. Susheela
    Music: Viswanathan - Ramamoorthy
    Lyrics: Kannadasan
    4. Enna Ninaithu
    Singer: P. Susheela
    Music: Viswanathan - Ramamoorthy
    Lyrics: Kannadasan
    5. Engirundhaalum Vaazhga
    Singer: A.L. Raghavan
    Music: Viswanathan - Ramamoorthy
    Lyrics: Kannadasan
    Label: Saregama India Ltd
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: RUclips: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #NenjilOrAalayam #Muthuraman #SaregamaTamil

Комментарии • 65

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Месяц назад +1

    மூன்று மேதைகள் இணைந்து உருவாக்கிய காலத்தை வென்ற காவியத் திரை ஓவியம். 🙏
    இணைந்து உருவாக்கிய நடிகர்கள் நடிகைகளை என்றும் மறக்க முடியாது. என்றும் உயிருள்ள
    உணர்ச்சிக் காவியம்.🙏

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 6 месяцев назад +1

    Viswanathan and Ramamurti are musical wizards. Those were the days when Tamil songs composed by this wonderful duo were real treasures!!!

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад +4

    மாவடுகன்னம்அல்லவோ ,மைனாவின்மொழியல்லவோ,பூவின்மணம்மல்லவோ,பொன்போன்றமுகம்அல்லவோ

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад +4

    வாழாதமனிதரையம் வாழவைக்கும் சேய்அல்லவோ, பேசாததெய்வத்தையும் பேசவைக்கும் தாய்யல்லவோ

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 года назад +11

    " மாயப்பறவை ஒன்று, வானில் பறந்து வந்து வா வென அழைத்ததை கேட்டாயோ " என்ன ஒரு அற்புதமான வரிகள் ! இப்படி ஒரு வரிகளை அந்த உணர்வுபூர்வமான சூழலுக்கேற்ப எழுத கவியரசாலும், அதற்கேற்ப மனதை கலங்க வைக்கும் இசையை அமைக்கவும் மெல்லிசை மன்னரால் மட்டுமே முடியும். இந்த பாடலை படத்துடன் பார்த்து, தன்னை மறந்த நாம் அனைவரும் பேறு பெற்றவர்கள்.🌹🙏🙏🙏🌹

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Месяц назад

      அருமையான கருத்துப்பதிவு.

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад +3

    காலம் குடையல்லவோ, தள்ளாத நடையல்லவோ, மாலைபோமுதல்லவோ வண்டாடும்சென்டல்லவோ

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Год назад +14

    ஸ்ரீதர் என்ற மாமேதையின் கற்பனையில் உதித்த காவியம் இந்த படம்.பட்டையை கிளப்பின படம் .என்ன ஒரு காம்போசிங்.3மேதைகளின் கற்பனையில் விளைந்த பாடல்கள் ஸ்ரீதர் கண்ணதாசன் எம்.எஸ் வி இந்த பாடல்கள் கண்ணதாசன் ஒரு மஹாகவி என்பதை நிரூபிக்கிறது எல்லா பாடல்களும் கண்கலங்க வைத்துவிட்டது .

  • @komalkumar9073
    @komalkumar9073 3 года назад +5

    Beautiful Composition of M. S. Viswanathan🌹🌹🌹

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +3

    முதல் பாடலைப் பத்து நிமிடங்களில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிக் கொடுத்ததாகப் பெருமை பொங்கச் சொல்வார்கள் 1962 ல்.

  • @DhanaSekaran-q1o
    @DhanaSekaran-q1o 5 месяцев назад +1

    வாழ்க்கை???? Oomaiyaag👍இருந்தால்... இறுதிவரை.. இறுதி varai😭சோகம் தான்.7:30 👍

  • @kanchana333
    @kanchana333 6 месяцев назад +1

    Allsongs super

  • @muthuselvi7294
    @muthuselvi7294 9 месяцев назад

    மறக்குமா நெஞ்சம்.....
    நெஞ்சில் ஓர் ஆலயம் பட பாடலை 👍🏻

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 8 месяцев назад

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்-கண்ணதாசனே எப்படி ஐயா எழுதினாய்

  • @kilakkancherryganesh9917
    @kilakkancherryganesh9917 Год назад

    What a sooooooper movie. Good acting. Sooooooper direction. Fantastic music mellisai mannarkal, kannadasan at his top . Singers, oh great great, p b srinivas, susheela madam, al raghavan, immortal songs. Still lingering in our memories Top Class movie with hundred percent perfection. Hats off
    to all those who r associated with this Great Great great movie. Sridhar is really a genius.🎉🎉🎉🎉🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад

    முத்தானமுத்தல்லவோ, முதிர்ந்துவந்தமுத்தல்லவோ,கட்டானமலர்ரல்லவோ,கடவுள்தந்த பொருளல்லவோ

  • @sudhavelautham6091
    @sudhavelautham6091 2 года назад +7

    மிகவும் அற்புதமான பாடல்கள்

  • @t.sankaragomathianda4212
    @t.sankaragomathianda4212 Год назад +2

    Kaalaththal azhiyatha kaanam...

  • @ThamilSelva-z5o
    @ThamilSelva-z5o Месяц назад +1

    Erudhi varai vudan varuvven endradhellam needhda😢nae

  • @kuttysenthil9405
    @kuttysenthil9405 3 года назад +1

    Msv yappavum yannoda favorite music director

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 3 месяца назад

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @renukaprasadtumkur
    @renukaprasadtumkur Год назад

    Oh, ninaipadellam... Song i was listening in my childhood from Radio 📻 Ceylone.... What cherising song....

  • @UdayakumarR-q2i
    @UdayakumarR-q2i 2 месяца назад

    Very Super 😊

  • @soundarrajan3388
    @soundarrajan3388 3 года назад +2

    Realy all songs are extremely tremendous but who fall in love in life but failure then only know about this but this songs never die like kannadasan the great philosopher

  • @revathichandramoulislakshm1091
    @revathichandramoulislakshm1091 2 года назад +2

    Super Songs Excelant Leslie's Vanum

  • @rjagan2832
    @rjagan2832 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Vasanthi-et2si
    @Vasanthi-et2si 4 месяца назад

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 Год назад +1

    Kaalaththal azhiyatha kaanam.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 3 года назад

    KaalathalAzhiyatha.KaathalKaviyam
    AennaOruArumaiya.Kural
    Aellam.EraivanKoduthaVaram...super

  • @rathna85
    @rathna85 5 месяцев назад

    🎉

  • @ramasamyj3332
    @ramasamyj3332 2 года назад +1

    All songs super

  • @sureshjanani6844
    @sureshjanani6844 6 месяцев назад

    E wow

  • @jansirani4637
    @jansirani4637 3 года назад +2

    Arumai

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 2 года назад

    Really Legendary Man MSV Ayya....

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 8 месяцев назад

    சுசிலா மேடம் இந்த பாடலை பாடும்போது எப்படி உம்மனநிலை எப்படி இருந்தது MSV செனாய் தாலாட்டுது ஐயா

  • @senthilnathan6155
    @senthilnathan6155 2 года назад +2

    அருமை, என்றும் கேட்க்கும் பாடல் வரிகள்

  • @RajRudraksha
    @RajRudraksha 3 года назад +3

    Sonnathu Neethana....what a song is ...Amazing

  • @baskarbas3874
    @baskarbas3874 Год назад +2

    ri aziya padalkal

  • @sriskandan9460
    @sriskandan9460 2 года назад

    Mesmerizing golden songs

  • @modurnag
    @modurnag 2 года назад +3

    Nengil nilaikkum padalgal

  • @sarveshsrinivasan7155
    @sarveshsrinivasan7155 Год назад +1

    Super super song.

  • @dhanalakshmis5359
    @dhanalakshmis5359 2 года назад

    Nice song

  • @Ashok-zq2hj
    @Ashok-zq2hj Год назад

    கண்ணதாசன் msv கடந்த நூற்றாண்டின் அதிசயம்.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 8 месяцев назад

      கடந்த நூறு ஆண்டுக்கு மட்டுமல்ல,இனிவரும் எல்லா NUUTRAADUKALUKKUM,இவர்கள் தான் என்று அடுத்த தலைமுறையினர் கூற போகிறார்கள்,இதில் மாற்று கருத்தே இல்லை,,,! மகா மேதைகள்,,,,,,!எல்லாம் நாம் செய்த புண்ணியம்,,!

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 3 года назад

    Super.

  • @arunrajpandiyan5966
    @arunrajpandiyan5966 2 года назад

    This movie music composer v.kumar ayya
    Msv ayya composed for this movie only one song

    • @ShankarRamaswamy
      @ShankarRamaswamy 3 месяца назад

      poor posting on legendary composers. md V.Kumar..? deplorable ignorance

  • @premavenkateswaran7084
    @premavenkateswaran7084 3 года назад

    Super

  • @sambandanarayanan5247
    @sambandanarayanan5247 Год назад

    Arumaiana pattu

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад

    சின்னங்சிறுசிறகு கொண்டுசிங்காரசிட்டல்லவோ, செம்மாதுளை பிளந்துசிரித்துவரும் சிரிப்பல்லவோ

  • @nagarajnatarajan8229
    @nagarajnatarajan8229 2 года назад +1

    Sup0

  • @laxmansundar7735
    @laxmansundar7735 3 года назад +1

    Super Songs

  • @LattikaVijay
    @LattikaVijay Год назад

    HHhUv

  • @muthukumaran-ct5cf
    @muthukumaran-ct5cf 3 года назад

    உண்மை

  • @ramkumarlakshmi
    @ramkumarlakshmi 3 месяца назад

    மிகவும் அற்புதமான பாடல்கள்