MSV ஐயாவின் இந்த மெட்டைத்தான் இளையராஜா அவர்கள் ராஜகுமாரன் (பிரபுவின் நூறாவது) படத்தில் "என்னவென்று சொல்வதம்மா மங்கையவள் பேரழகை" என்ற பாடலில் பயன்படுத்தி ருப்பார். பாடலைக் கேட்டால் உங்களுக்கே புரியும்
அம்மா பி.சுசீலா அவர்களின் குரல் இசை உலகை ஆட்சி செய்கிறது.அம்மா அவர்களின் பாடல்கள் எங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இணைந்தத்து.அம்மா அவர்கள் மற்ற பாடகர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும் தேன் கிண்ணம்.அம்மா அவர்களுக்கு நல்ல நல்லபாடல்கள் வழங்கிய அத்தனை இசைமேதைகளுக்கும் எங்கள் மக்களின் சார்பாக மனர்ந்த நன்றிகள்.அவர்களை நாங்கள் என்றென்றும் வணங்கி வாழ்வோம்.
நம்மையெல்லாம் அத்தை மடியில் ''ஆரீரீஆரீஆராரோ" என்று தாலாட்டு பாடி தூங்க வைத்த சுசீலா... திரையில் அம்மா மடியில் இல்லாமல் இவ்வளவு இனிமையாக தாலாட்டு பாடும் அத்தை மடியில் தூங்கிய குழந்தை அதிர்ஷ்டமான குழந்தைதான்... குழந்தையை கவனிக்காமல் கேரம்.. டேபிள் டென்னிஸ் ஆடும் பெற்றோர்.. குழந்தைகளுக்கு அத்தை மற்றும் மாமன் ஆன கே.ஆர்.விஜயா..காதல் மன்னன்.. குழந்தைகளுக்கு.."மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை பந்தலிட்ட".. கவிஞர் வாலி.. அத்தை சுசீலா தாலாட்ட ராகம் தந்த மெல்லிசை மன்னர்கள்..
பாடல் -: அத்தையடி மெத்தையடி படம் -: கற்பகம் பாடலாசிரியர் -: வாலி பாடகி -: பி.சுசீலா நடிப்பு -: கே. ஆர். விஜயா இசையமைப்பு -: விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்குனர் -: கே. எஸ். கோபாலகிருஷ்ணன் தயாரிப்பாளர் -: கே. எஸ். சபரிநாத் அமர் ஜோதி மூவீஸ் வெளியீடு -: நவம்பர் 15, 1963
பழைய பாடல்களை கேட்கும் போது 55 ஆண்டு பின்நோக்கி நினைக்கும் போது மனது கனத்த இதயத்துடன் மனதை வாட்டுகிறது. சில சமயம் அழுகை வந்துவிடுகிறது.பழைய நினைவுகளை மறக்க முடியாமல் மனது தவிக்கிறது.
இது வந்து வாலியின் பாடல் கண்ணதாசன் பாடல் அல்ல இந்த கற்பகம் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் இப்படத்தில் அனைத்து பாடல்களும் கவிஞர் வாலி தான் எழுதினார்
Great rendition of suseela A, Lullaby remains in,everyones,heart,even, today After,60years,mellisai,mannargal,vali,suseela,ksgoplakrishnan Takes,rhe,credit Kr,vijayas,first,movie,hit,film
அத்தைகளை அமர்களபடுத்தும் அட்டகாசமான அத்திபூத்தாற் போல அமரகாவியமான பாடல்களில் இதுவும் ஒன்று...! நான் நிரந்தரமானவன் எந்நிலையிலும் மரணமில்லையெனக்கு - கண்ணதாசன் - சத்தியமான வார்த்தைகள்...! 👍ஜெய் வி.ஏ.ஓ
இப்பாடல் வரிகள் மற்றும் இனிமையான குரல் வளம் பி.சுசிலா அம்மா பாடியது கேட்க கேட்க தேன் சுவை கலந்த அற்புதமான பாடல் என் தாய் மிக மிக அருமையாக பாடி தூங்க வைப்பர் நானும் என் மகன் மகளுக்கு பாடி எனது குடும்பத்தில் உள்ள சிறிய குழந்தைகள் பாடி தூங்க வைக்க முடியும் நல்ல பாடல் வரிகள்
சிறிய வயதிலேயே கேட்ட அழகான அற்புதமான தாயின் தாலட்டு என் அன்பு பேரன் பிறந்தில் இருந்தது அவனை தாலட்ட நான் பாடுவேன் என் பாடல் கேட்டு நான் தான் இவன் பாட்டி கண்டு கொள்ளுவேன் மிகவும் மகிழ்ச்சி அடைவான்
கேட்கும்போதெல்லாம் இனிமை. P சுசீலா அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்தப்பாடல். சிறுவனாக இருக்கும்போது முதல் கேட்டுக்கொண்டிருந்த இந்த இந்த தேன் அமுது, அதுவும் K R விஜயா வின் தோற்றத்தில் கேட்பது இன்னும் அருமை. காலம் வேண்டுமானால் அழிந்து விடலாம். இதைப் போன்ற காவியத்தை அழிக்கவே முடியாது.
கணவன் உடன்பிறந்த சகோதரியை கொடுமைக்காரி என்று காட்டாமல் செயல்களால் கருணை உளம் கொண்டவராக காட்டி கடைசியில் தெய்வத் தன்மை கொண்ட வாராய ஆகப்போகிறவர் என்பதை பாட்டு மூலம் உணாத்த சுசீலா அம்மா மற்றும் KR விஜயா அவாகளுக்கே முடியும்
என் அம்மா நான் குழந்தையாக இருக்கும்போது இந்தப் பாடலை தான் பாடி தூங்க வைப்பார்களாம் இந்தப் பாடலை பல ஆயிரம் தடவை கேட்டிருந்தாலும் புதுமையாக கேட்கும் அனுபவம்.
ரெண்டே ரெண்டு முறை கேட்டதும் சொக்கிப்போய் தூங்கி விடுவாள் என் பேத்தி.அதுவும் டீவீ ஸ்க்ரீனில் பார்ப்பது ஒரு தடவை, கண்ணை மூடிக்கொண்டு கேட்பது மறு தடவை ...அதற்குள் உறக்கம் வந்துவிடும்.சொக்க வைக்கும் சுசீலாவின் குரல்,அருமையான பாடல் வரிகள்.
Why suceela. Was not given Bharat Ratna award it is not known why she was not yet been given this title because she is entitled to such award.efused to give Bharat Ratna
அத்தை என்ற உறவினை யாரும் வெறுத்து விடாதீர்கள்.தன் குழந்தைக்கு முன்பு முழு பாசத்தையும் தந்து வளர்த்திருப்பார்கள்.எந்த நிலையிலும் அத்தையை மறக்க கூடாது என்பதற்கே அன்றே பாடியுள்ளார் சுசீலா அம்மா.
1st athai ku thaana marriage agum,, apram tha appa amma ku marriage agum,,, thanoda kulanthai ku munadi chithi tha valarpa nga,,, chithi tha best relationship
Akka thangachi irukkavangalkku Chithi best relationship but anna thangachi irukkavangalukku Athai Dhan relationship yaar yaarukku yedhuvo adhu Chithi dhan best nnu lam solladhinga en anna kku marriage aagi 3years baby illamal ipo porandhu 1year aagudhu ava avanga amma va vida entadhan adhigama iruppal ennaidhan Athai amma endru azhaippal andha uravukku inai yedhumillai 💓😘
Bravo Musik ? Description Boxல நீங்கதானே Post செய்தீர்கள் ? சரியா என கவனித்ததுண்டா ? Song = ANNAI MADI ? என்று Post done by whom ? Pls check up and recorrect !
🌹மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி !முல்லை மல்லிகை மெத்தையிட் டு ! தேன்குயில் கூட்டம் ! பண்பாடும் ! இந்த மான் குட்டி கேட்டு மூடும் ! இந் த மான்குட்டி கேட்டு க ண் மூடும் ! ம்.💐😝😍😎😘
1st 1st indha song ahh en Anna kku ponnu porandhu irukka avalukku paadradhukkaga Athai song nnu type pannen idhu vanthadhu inai puriya oru santhosham avlo arumaiyana paadal avalukku daily indha song dhan paadren 😘😘😘
Oliulla joseph annai mariya adi sooryan nila udayachadrika allan nila alla allamma mothergoddess l son idayadulla idaya andavan l religious war lost their caps thamil muha mathiyar l andror kovilai aakki vaithen ambihayai unnai thookki vaithen nrahath sundarakushambigai brahan nayahi thanjai nrahan uyarndaullam mathurandahan ahamadhu ali son
MSV ஐயாவின் இந்த மெட்டைத்தான் இளையராஜா அவர்கள் ராஜகுமாரன் (பிரபுவின் நூறாவது) படத்தில் "என்னவென்று சொல்வதம்மா மங்கையவள் பேரழகை" என்ற பாடலில் பயன்படுத்தி ருப்பார். பாடலைக் கேட்டால் உங்களுக்கே புரியும்
மிகச் சரியே
என் அத்தை எனக்கு பாடிய பாடல் 😍dedicated my அத்தை நேசா
என் மகனை என் தம்பி தம்பி மனைவியும் இப்படி தான் பார்த்து கொள்கிறார்கள்
Great👍
என் குழந்தை பிறந்தநாள் முதல் இன்று வரை இந்த பாடல் கேட்டு தான் தூக்குவான் இப்போது 9 மாதம் ஆகிறது.... அருமையான பாடல்
கவிஞர் வாலியின் பாடல்.
திரைப்படம் : கற்பகம்
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு
அல்லிவிழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு
அல்லிவிழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி
அத்தை மடி மெத்தையடி
ஆடிவிளையாடம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு
அல்லிவிழி மூடம்மா
அத்தைமடி மெத்தையடி
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்.
அத்தை மடி மெத்தையடி
ஆடிவிளையாடம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு
அல்லிவிழி மூடம்மா
அத்தைமடி மெத்தையடி
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வோறோர் தீபத்தை ஏற்றவில்லை
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வோறோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை
தூக்கி வைத்தேன்
அந்த அம்பிகையாய் உன்னை
தூக்கி வைத்தேன்
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு
அல்லிவிழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி
🎉🎉🎉ll5@
என் பேரக்குழநதைகளுக்கு இந்த பாடல் தான் போட்டாலே உடனே தூங்குவார்கள்
En chella Pillai Pera kuzhanthakaluku enthusiasts pattu paradise thanks vaipen
மீனாட்சி அன்னை
அருமையானவை
P. சுசிலா அம்மா அவர்களின்.
குரல் காலத்தை வென்ற குரல்.
கற்பகம் படத்தின் பாடல்.
புன்னகை அரசி கே.யார்.விஜயா.
முதல் படம்.
👌
Super song
என் தங்க பேரன் எனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கு இந்தபாடல்ரெம்பபிடிக்கும்
குழந்தைகள் உறங்கும் நல்ல பாடல் வரிகள்
அம்மா பி.சுசீலா அவர்களின் குரல் இசை உலகை ஆட்சி செய்கிறது.அம்மா அவர்களின் பாடல்கள் எங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையோடு இணைந்தத்து.அம்மா அவர்கள் மற்ற பாடகர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும் தேன் கிண்ணம்.அம்மா அவர்களுக்கு நல்ல நல்லபாடல்கள் வழங்கிய அத்தனை இசைமேதைகளுக்கும் எங்கள் மக்களின் சார்பாக மனர்ந்த நன்றிகள்.அவர்களை நாங்கள் என்றென்றும் வணங்கி வாழ்வோம்.
M
P
நம்மையெல்லாம் அத்தை மடியில் ''ஆரீரீஆரீஆராரோ" என்று தாலாட்டு பாடி தூங்க வைத்த சுசீலா...
திரையில் அம்மா மடியில் இல்லாமல் இவ்வளவு இனிமையாக தாலாட்டு பாடும் அத்தை மடியில் தூங்கிய குழந்தை அதிர்ஷ்டமான குழந்தைதான்... குழந்தையை கவனிக்காமல் கேரம்.. டேபிள் டென்னிஸ் ஆடும் பெற்றோர்.. குழந்தைகளுக்கு அத்தை மற்றும் மாமன் ஆன கே.ஆர்.விஜயா..காதல் மன்னன்.. குழந்தைகளுக்கு.."மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை பந்தலிட்ட".. கவிஞர் வாலி..
அத்தை சுசீலா தாலாட்ட ராகம் தந்த மெல்லிசை மன்னர்கள்..
Ok
என் பேத்தி ஆறு மாதம் ஆகிறது. இந்த பாடல் கேட்டு தான் தூங்குகிறாள். இதமான இசை, குரல் இனிமை ❤❤❤❤
என்சிறுவயதில்அண்ணன்பெண்ணைதூங்கவைக்க இந்தபாடலைபாடுவேன் தூங்கியதும்நிறுத்தினால்விழித்துகொள்வாள்நன்றாகதூங்கும்வரைபாடுவேன்
Athai madi spelling mistake
My athai favourite song romba oldu paarunga 😍😍😍😘😘😍😘
பாடல் -: அத்தையடி மெத்தையடி
படம் -: கற்பகம்
பாடலாசிரியர் -: வாலி
பாடகி -: பி.சுசீலா
நடிப்பு -: கே. ஆர். விஜயா
இசையமைப்பு -: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இயக்குனர் -: கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்பாளர் -: கே. எஸ். சபரிநாத் அமர் ஜோதி மூவீஸ்
வெளியீடு -: நவம்பர் 15, 1963
தகவலுக்கு நன்றி அன்பரே
👏👏👌👌🙏🙏
மிகவும் நன்றி
பழைய பாடல்களை கேட்கும் போது 55 ஆண்டு பின்நோக்கி நினைக்கும் போது மனது கனத்த இதயத்துடன் மனதை வாட்டுகிறது.
சில சமயம் அழுகை வந்துவிடுகிறது.பழைய நினைவுகளை மறக்க முடியாமல் மனது தவிக்கிறது.
காலம்அன்றுவழங்கிய
பொக்கிஷம்.
அந்தநாள்இனிவருமா
கண்ணீர்,கண்ணீர்
அழாகன நமதுஊர்
அன்பானமக்கள்
ஒற்றுமையான
உறவுகள்
கண்டிப்பும்கனிவும்
நிறைந்த ஆசிரியர்கள்
எப்பொழுதும்ஓடிக்கொண்டேயிருக்கும்ஆறுகள்
ஆத்தோரநாவல்மரங்கள்
சுத்தமானநீரோடும்
வாய்க்கால்கள்
மரசெக்கின்இனிய
சத்தமும்என்னெய்வழியும்இனிப்பான
எள்ளுபுண்ணாக்கும்
இலுப்பைபழத்தின்
இனியசுவை
சப்பாத்திபழத்தின்
உதட்டு,நாக்குசிவப்பு,
கிணற்றுநீரின்
குளுமை
எப்பொழுதும்நாட்டு
காய்கறிகளின்
கூட்டு,பொறியல்.மசியல்
பீர்க்கன்காய்கூட்டு,சட்னி
நார்த்த இலைசட்னி
பரங்கிபிஞ்சுகூட்டு
சாம்பார்
பரங்கிபழவத்தல்
புளிகுழம்பு
பச்சைபயிறு
உருண்டை.பாயாசம்(கஞ்சி)
நீர்உருண்டை
ஒரப்படை
சிப்பிளிதட்டுஇட்லி
பால்கொழுக்கட்டை
பயித்தங்காய்
உப்புபோட்டுவேகவைத்து
அக்காக்களுடைய
விதவிதமான
உண்மையான
கூட்டாஞ்சோறு
விளையாட்டு
கிச்சுகிச்சுதாம்பாளம்
பல்லாங்குழி
கோகோ
கயிறுதாண்டுறது
ஒருகுடம்தண்ணிஊத்தி
ஒளிஞ்சுவிளையாட்டு
கபடி
ஆலமரத்துவிழுதுலேயிருந்துஆத்துலகுதிக்கிறது
ஆத்துலமணிக்கணக்கா
நீச்சல்
ஆடுமாடுமேய்க்கிறது
பில்லுஅறுக்கிறத
மாடுகள
குளுப்பாட்டுறது
கொள்ளைக்கு
செடிகளுக்கு
தண்ணிஊத்துறது
அப்பப்ப
அடிவாங்குறது
ராத்திரிஎட்டுமணிக்குள்ள
சாப்பிட்டுதூங்குறது
விடியறதுக்குள்ள
எழுந்திரிக்கிறது
ரெண்டுமைலுநடந்து
பள்ளிக்கூடம்போறது
வீட்டுலசத்தம்போட்டுபடிக்கிறது
லீவுலவீட்டுஊஞ்சல்ல
ஆடுறது
விருந்தாடிவந்தா
ஒரேகொண்டாட்டம்
எதாவதுகொண்டுவந்தா
அக்கம்பக்கத்துவீடுகளுக்குகொடுக்கிறது
தாத்தா,ஆத்தா.(பாட்டி)
எல்லாருக்கிட்டேயும்
மரியாதையா
நடந்துக்கிறது
அப்பாவுக்குபயப்படுறது
எல்லாமேஅழகுஅழகுஅழகுதான்
இன்னும்நெறயா
சொல்லலாம்.
இந்த பாடலை நான் கேட்கும் போது மணி இரவு இரண்டு. தமிழனாக பிறந்து தமிழ் என் தாய் மொழி என்று நான் படும் பெருமை பூரிப்பிற்கு அளவே இல்லை.
ஷ
என்பேத்திகளை தற்போது உறங்கவைக்க இந்தப் பாடலைத்தான் போடுவேன்.
வெ.மணி, சின்னாளபட்டி, ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் பாடும் தாலாட்டு !
உண்மை என் அண்ணன் பொண்ணுக்காக இந்த பாடல் பாடினேன் 26ஆண்டுகளுக்கு முன்பு
Nan en ponnuku intha paatu padran 2023
@@bindhukamaraj2982 superb sister
அருமை
😮6t ❤❤@bindhukamaraj29😅l😮😉😏😍😊😅82
இது வந்து வாலியின் பாடல் கண்ணதாசன் பாடல் அல்ல இந்த கற்பகம் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் இப்படத்தில் அனைத்து பாடல்களும் கவிஞர் வாலி தான் எழுதினார்
Probably his first entry into Tamil cinema.
MSV Sir helped him get the chance. :)
தமிழுக்கு அமுதென்று பேர் பாவேந்தர் இயற்றிய
பாடலும் இப்படத்தில் உண்டு
இனிமை.. இனிமை.. இனிமை.. இதைப்போல இனியொரு பாடல் கிடையாது...
.. Hi p
..
😅
@@selvarajs5497 ரசாயன ரசாயன ரசிக்க வேண்டிய ஆக ஆஆஆஆஆஆஞா
இந்த இனிமை P. சுசிலா அவர்களின் குரலால் மற்றுமே.
சுசீலா அம்மாவின் இனிமையான குரல் *நமக்கு தூக்கம் வந்துவிடும்
Great rendition of suseela
A, Lullaby remains in,everyones,heart,even, today
After,60years,mellisai,mannargal,vali,suseela,ksgoplakrishnan
Takes,rhe,credit
Kr,vijayas,first,movie,hit,film
வாலி சார் சூப்பர் வரிகள் அருமை
அத்தைகளை
அமர்களபடுத்தும்
அட்டகாசமான
அத்திபூத்தாற் போல
அமரகாவியமான
பாடல்களில்
இதுவும் ஒன்று...!
நான் நிரந்தரமானவன்
எந்நிலையிலும்
மரணமில்லையெனக்கு
- கண்ணதாசன் -
சத்தியமான
வார்த்தைகள்...!
👍ஜெய் வி.ஏ.ஓ
கண்ணதாசன பத்தி நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் தான் - ஆனா இந்த பாட்டு வாலி எழுதினது. நன்றிண்ணா !
It's true
வாழிஎழுதியபாடல்
பாடல் வாலிப கவிஞர் வாலி
1ST ENDHA MOVIEL SAROJADEVI NATIPPATHA ERUNTHADHU AFTER K.R.VIJAYA NATIDAR PADAM SUPER HIT.
இப்பாடல் வரிகள் மற்றும் இனிமையான குரல் வளம்
பி.சுசிலா அம்மா பாடியது
கேட்க கேட்க தேன் சுவை கலந்த அற்புதமான பாடல் என் தாய் மிக மிக அருமையாக பாடி தூங்க வைப்பர்
நானும் என் மகன்
மகளுக்கு பாடி எனது குடும்பத்தில் உள்ள சிறிய குழந்தைகள் பாடி தூங்க வைக்க முடியும் நல்ல பாடல் வரிகள்
nyc song
Liriks
Indrum intha paadalukku 1 vayathu kuzhanthaigal adimai
Voice and 🎶 super 8.4.2023
அரவணைப்பின்
அன்புகலந்த
இசைப்பாடல்
அருமையான பாடல் அருமையான வரிகள் சுசிலா அம்மா குரல் இனிமை
இந்த பாடலை கேட்டால் தான் என் குழந்தை தூங்கும்
எனக்கும் அத்தை இல்லை அடுத்த ஜென்மத்தில் அத்தை எனக்கு வேண்டும் கடவுளிடம் வேண்டுகிறேன் 😭😭
சிறிய வயதிலேயே கேட்ட அழகான அற்புதமான தாயின் தாலட்டு என் அன்பு பேரன் பிறந்தில் இருந்தது அவனை தாலட்ட நான் பாடுவேன் என் பாடல் கேட்டு நான் தான் இவன் பாட்டி கண்டு கொள்ளுவேன் மிகவும் மகிழ்ச்சி அடைவான்
.
As for a mmmmmo ...aaseffhbvkgclbiltd
Yes Sir, my school day's rememberance. Thanks 🙏🙏🙏.
But please allow us to download this wonderful song.
@@dranandphd hai e
@@dranandphd w
Plloló
Idhu pondra padalgalai indha kalathil ketkha sugamaga irukkiradhu
இனிமையான குரல் இதமான இசை. குழந்தை பருவத்தில் என் அத்தை ( இப்போது இல்லை) இதை பாடும் போது அருமையாக இருக்கும். மலரும் நினைவுகள்
1
@@mythiliv8277 ⁰pl
@@lakshmimohanraj4373 nnn
F
5hhhhhhhç6
@@lakshmimohanraj4373 ooew
P2p
Athai madi methayadi l love this song
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
லரள.மளள7&&|@×-+;//×±//÷*÷மசநிஉகதரடரணயணமபெஉஉஉ உஇஇலததகசகிகஙகக ஙசசசஞடஞ
அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃ கஙசஞடணதநபமயரலவழளறன 123456789
இவ்ளோ ரொம்ப - வா😀😆😄😆😀😆😄
U
111
Susilila athai thonga vaitha kuzhanthaigallil Naanum oruvan. We had HMV gramaphone my mom used to play this song .
கேட்கும்போதெல்லாம் இனிமை. P சுசீலா அவர்களின் நூற்றுக்கணக்கான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்தப்பாடல். சிறுவனாக இருக்கும்போது முதல் கேட்டுக்கொண்டிருந்த இந்த இந்த தேன் அமுது, அதுவும் K R விஜயா வின் தோற்றத்தில் கேட்பது இன்னும் அருமை. காலம் வேண்டுமானால் அழிந்து விடலாம். இதைப் போன்ற காவியத்தை அழிக்கவே முடியாது.
கணவன் உடன்பிறந்த சகோதரியை கொடுமைக்காரி என்று காட்டாமல் செயல்களால் கருணை உளம் கொண்டவராக காட்டி கடைசியில் தெய்வத் தன்மை கொண்ட வாராய ஆகப்போகிறவர் என்பதை பாட்டு மூலம் உணாத்த சுசீலா அம்மா மற்றும் KR விஜயா அவாகளுக்கே முடியும்
என் அம்மா நான் குழந்தையாக இருக்கும்போது இந்தப் பாடலை தான் பாடி தூங்க வைப்பார்களாம் இந்தப் பாடலை பல ஆயிரம் தடவை கேட்டிருந்தாலும் புதுமையாக கேட்கும் அனுபவம்.
வாலியின் வைர வரிகள்
😂😂😂❤❤❤🎉🎉🎉en kuzhandhaihal perangaluku padinadhu
என் அன்பு மகளுக்கு இந்த பாடல் தான் தாலாட்டு மிகவும் அருமையான பாடல் வரிகள்
என்ன அருமையான் பாடல் நான் குழந்தையாக இருக்கும் போது என் அம்மா இந்த பாடலை பாடுவார்கள்.
அருமையான கருத்துள்ள பாடல்.
க்ஷமண
ரெண்டே ரெண்டு முறை கேட்டதும் சொக்கிப்போய் தூங்கி விடுவாள் என் பேத்தி.அதுவும் டீவீ ஸ்க்ரீனில் பார்ப்பது ஒரு தடவை, கண்ணை மூடிக்கொண்டு கேட்பது மறு தடவை ...அதற்குள் உறக்கம் வந்துவிடும்.சொக்க வைக்கும் சுசீலாவின் குரல்,அருமையான பாடல் வரிகள்.
Iam 2k kid but it's my favorite song
Super thalattu padal.. 😍😘😘👌👌👌
இலங்கை வானொலியில் 80,90களில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Ennota amma enakum patichi pera pilaikum patikum patal😍
Anyone 2021
இதில் மிகப்பெரியகொடுமை சுசிலா அம்மாவிற்கு தமிழ் பேச எழுதவராது,ஆனால் தமிழ்பாடல்கள் அனைத்தும் தித்திப்பு,
வான வீதியில் பறக்குமொரு
பூந்தட்டு-அந்த
பூந்தட்டு மீதொரு தேன்சிட்டு
தேன்சிட்டு பாடுமொரு தாலாட்டு-அந்த
தாலாட்டில் கண்ணயரும்
பால்மொட்டு
En thambi ponnuku entha padal samarpanam❤❤❤
Ennuda dada Indha a paadi paadi thaan angalay thaalatti thuga vetpaar adhum ladies voice a voice a chance panni arumay✨👌❤️
Why suceela. Was not given Bharat Ratna award it is not known why she was not yet been given this title because she is entitled to such award.efused to give Bharat Ratna
அத்தை❤
Bharat Ratna is long overdue for Smt. P. Susheela.
They will give Bharat Ratna to stray dogs but not to the deserving.Irony !
நான் அம்மம்மா தான்... ஆனாலும் என் 4 பேரக்குழந்தைகளுக்கும் இன்றும் கூட இதைப் பாடுகிறேன்...😊😊😊😊
U
@@selvamanirethinasamy4644 urutherututuhereaftersurgeryrtargetsrtroughtqtlet'suhereutqqutreegetsfasterurqgetsetheirttreeregisteredretweetsETsisterututeggutreeruretweetutreetutrytetreeFYIgetshereFYIťretweets5uyeturedgetstuhereutreeugetyetherethey'retererETherertreeregrettedeyedretetreerthererfastereretweetsrwerehereretryrtreefittruet
Sooo sweet
ட்1
இரவு நேரங்களில் கேட்டால் இதமான தூக்கம் வரும்
😂😂😂😂😂
ஹி ஹி௮றேராமா ௮றேகி௫ஷ்னா பாபாநூ௭க்கட௨ண்னாவோ(குரலில்தேன்கலந்து ௮முதகாணமிதே)
சூப்பர் ❤️ பாடல் ♥️ சுவையாக பாடல் ♥️
அத்தை என்ற உறவினை யாரும் வெறுத்து விடாதீர்கள்.தன் குழந்தைக்கு முன்பு முழு பாசத்தையும் தந்து வளர்த்திருப்பார்கள்.எந்த நிலையிலும் அத்தையை மறக்க கூடாது என்பதற்கே அன்றே பாடியுள்ளார் சுசீலா அம்மா.
1st athai ku thaana marriage agum,, apram tha appa amma ku marriage agum,,, thanoda kulanthai ku munadi chithi tha valarpa nga,,, chithi tha best relationship
Akka thangachi irukkavangalkku Chithi best relationship but anna thangachi irukkavangalukku Athai Dhan relationship yaar yaarukku yedhuvo adhu Chithi dhan best nnu lam solladhinga en anna kku marriage aagi 3years baby illamal ipo porandhu 1year aagudhu ava avanga amma va vida entadhan adhigama iruppal ennaidhan Athai amma endru azhaippal andha uravukku inai yedhumillai 💓😘
- - - - - Qinghai
KĹll
Athai ellaam thookki erinthu viduvaargal. Amma side sonthangalthaan mathippu ippothu ellaam.
Bravo Musik ?
Description Boxல நீங்கதானே
Post செய்தீர்கள் ? சரியா என
கவனித்ததுண்டா ?
Song = ANNAI MADI ? என்று
Post done by whom ?
Pls check up and recorrect !
அன்னை மடி என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலும் உண்டு இந்தப் படத்தில்.
ஆனந்தமான பாடல் அருமையான குரல் அதிகம் பிடிக்கும்
🌹மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி !முல்லை மல்லிகை மெத்தையிட் டு ! தேன்குயில் கூட்டம் ! பண்பாடும் ! இந்த மான் குட்டி கேட்டு மூடும் ! இந் த மான்குட்டி கேட்டு க ண் மூடும் ! ம்.💐😝😍😎😘
அத்தை இருக்கும் குழந்தைகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்.
என் பிள்ளைகளுக்கு,
பதினெட்டு அத்தைகள்.,....
@@jamessmuthu9936❤plp
@@jamessmuthu9936q
Nes2008eTseKseUpR😘😘😘😘😘😍🤩🤩🤩🤩🤩👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😁
அருமையான வரிகள். அற்புதமான தாலாட்டு...
My 5 month son sleeping song
Ever green song. Fantastic voice lyrics and superb music
YyiAk
Ikwoo2olelppßel3 see lalsllalsppsldllslalqlallsllzlàalxllz,. Jn
kzlzl,
Jhuuu
Athaiadi excellent
I put this song to my brother when sleeping
Bbu
Lyrics by Vaali
எல்லோரையும் உறங்க வைக்கும் பாடல். அம்மாவின் இனிமையான குரல்.
எ😊 வந்த❤❤
அருமை
இனி இது போன்ற பாடல்களை இளையராஜா இசை அமைப்பாரா
அருமை🙏🙏🙏
அருமையாக உள்ளது
என் மகன் ஆறு மாதங்கள் ஆகிறது இந்த பாடல் கேட்டு தான் தூங்குவண் ❤❤❤❤❤❤
🎉😢😢😢😅😮😅😅😅😅😊😊😊❤❤❤❤❤❤yu😮🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢😢😢😅😅😅
1:15 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
90 s la engala thunga vacha song enga appa paduvanga atha ketathum thungiruvom
Super song rver
I put my son sleep with this lullaby....... He goes asleep within 10 min
ஆஹா தூங்கிட்டேன்....
❤❤❤😂
Én Annan magal manukku intha padalaithan Nan paduvean
என் பேரபிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பாடல்
My Favourite Song.