உண்டியல் பணம் vs அறநிலையத்துறை | இது தெரியாம உண்டியல்ல பணம் போடவே போடாதீங்க | Temple Hundi | HRCED

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 47

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 месяца назад +11

    2 பேருக்கு ஒரே ஆதார் நம்பர்🙄👇
    ruclips.net/video/WLlSj7KrOHE/видео.html👈👈

  • @Rana_2390
    @Rana_2390 2 месяца назад +21

    அரசாங்கமே ஆட்டைய போடுது..நான் ஒரு ரூபாய் கூட உண்டியலில் போட மாட்டேன்...ஏழைகளுக்கு கொடுங்க

    • @dinesh6489
      @dinesh6489 2 месяца назад +3

      Yaaru Nirmala Seetharam Madama 😂😂

    • @Rana_2390
      @Rana_2390 2 месяца назад

      ​@@dinesh6489நம்ம விடியல்..அந்த பெண் நம்ம ஆட்களை போல distillery நடத்தல, மருத்துவ கல்லூரி நடத்தல, படம் தயாரிக்கல, பள்ளி கல்லூரிகள் நடத்தல..

  • @gunavasanthan5346
    @gunavasanthan5346 2 месяца назад +25

    பணத்தை ஆட்டைய போட அரசாங்கமே இருக்குது 😅😅

    • @dinesh6489
      @dinesh6489 2 месяца назад +1

      Go and see the full video 🤦

  • @devilhorrible6715
    @devilhorrible6715 2 месяца назад +2

    Super that is the reason education flourish in Tamil Nadu

  • @sivaganeshk123
    @sivaganeshk123 2 месяца назад +7

    நீங்கள் உண்டியலில் போடும் பணம் அறநிலையத்துறையில் உள்ளவர்கள் டி,காபி,வடை, உணவு வாங்கி சாப்பிடதான் பயன்படுத்தப்படுகிறது 😂

  • @Bossaz143
    @Bossaz143 2 месяца назад +1

    உண்டியலில் நான் பணம் போடவே மாட்டேன்.... அதை நிறுத்தி பல வருடம் ஆகிறது..
    பணம் படைத்தவர்கள் உண்டியலில் பணமாக போடாமல்..ஏதாவது நற்பணிகளை கோயிலில் செய்யலாம்..பக்தர்கள் தங்குவது ,அன்னதானம் , முறையான கழிப்பறை , இப்படி தேவையான பல உட்கட்டமைப்பு. வசதிகளை செய்யலாம்..
    வெறும் பந்தாவுக்கு வைரம்,தங்கம் என போடாமல் வேறு நற்செயல்களை செய்யலாம்

  • @booky6149
    @booky6149 2 месяца назад +8

    இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்கள் எல்லாம் நல்லா கிலு கிலுனு இருக்கு. 😒

  • @wartamilan3128
    @wartamilan3128 2 месяца назад +21

    இது இந்து மதத்திற்கு மட்டும் தானா?

    • @booky6149
      @booky6149 2 месяца назад

      Yes! Shut your comment!

    • @aneeshraghav9599
      @aneeshraghav9599 2 месяца назад +1

      Unfortunately yes bcos we are the only ilichavayans without unity

  • @dinesh6489
    @dinesh6489 2 месяца назад +5

    Sanghis in the comment section saying government will loot 😂😂
    Can they say same did by the J JAYALALITA (Brahmin) looted the money from temple. 😂😂 It has strict procedure to spend the money that too only for that temple not even for other Hindu temple they can spend. Onnu theriyama Vadakans maari paesurathu 😡

    • @lakdin5960
      @lakdin5960 2 месяца назад

      Arivu keta mundam loot pandrathukum jaatikum enna samantam. Appa Brahmins loot panna thappu....soothran loot panna correct ta..un buthiya nalla dettol pottu kazhuvu...loot pandrathu Thani matina ozhukam illatha naala ..don't always bring caste for Everything... Moreover eppa yaru loot pandranganu kelvi... present suitation pati pesu....appadi paatha Jaya ku minadi karunanidhi govt than evalavu vaati aatchila iruntan...appadi paatha kooda jayava vida Avan than naraya loot panirpan

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 2 месяца назад +2

    உண்டியல்ல சில்லறை காசு நோட்டெல்லாம் போட்டு அதை என்றதுக்கு ஒரு ஆள் போட்டு கண்காணிக்க ஒரு ஆளு சாவியை பார்த்துக்க ஒரு ஆளு செக்கு எல்லாம் ஓல்ட் பேஷன் இனிமேல் உண்டியல் மேல் ஜி பே போன்பே கியூ ஆர் கோடு வைக்க😊 சொல்லுங்க

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 месяца назад +2

    இந்து அறநிலையத்துறை ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகளால் மக்கள் காணிக்கை கோவிலுக்கு முழுவதும் செல்வது கேள்விகுறி தான்?
    இந்து அறநிலையத்துறை தேவை இல்லை.

  • @krishvel1269
    @krishvel1269 2 месяца назад +1

    Super DA mani❤❤

  • @firewallguy
    @firewallguy 2 месяца назад +1

    Only Hindu temples are facing this discrimination

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 2 месяца назад +2

    இங்கு கடைசியில் போடும் பிட்டு சீன் எல்லாம் தேவையில்லை

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 2 месяца назад +1

    எப்படியெல்லாம் ஆட்டையப்போடுறது? கறைவேட்டி கட்சிகளின் இலாக்கா அறநிலையத்துறை😮😮😮😮

  • @JayTN25
    @JayTN25 2 месяца назад +1

    Tiruvannamalai temple gets 3 crore per month but gov spending money to tiruvannamalai nothing 😂😂😂😂😂😂

  • @kanenaveen8302
    @kanenaveen8302 2 месяца назад +3

    May 7 2021 irundhu Kovil la kaasum podathu illa

    • @logeshp3790
      @logeshp3790 2 месяца назад

      Yes nanum 👍 dmk full aa thiruttu kootam 😂

    • @harivignesh2603
      @harivignesh2603 2 месяца назад

      Podatha da unna yaaru da poda sonnathu

    • @kanenaveen8302
      @kanenaveen8302 2 месяца назад

      @@harivignesh2603 nee thaan 😂😂😂

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 месяца назад

    அறநிலைத்துறை கீழ் உன்னை எவ்வளவு கோயில்கள் பராமரிப்பின்றி இருக்கிறது அதற்கு யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா ஆனால் அந்த கோயிலின் வருமானம் மட்டும் அறநிலைதுறைக்கு தேவைப்படுகிறது😢

  • @velmurugan11693
    @velmurugan11693 2 месяца назад

    Bro IOB bankla jwell loan vankirunthom two years intrest kattala compound interest pottu kattitom ana katti 8 month aguthu innum jwell kudukkala ithukku enna pannalam pls replay

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 2 месяца назад +5

    அனைத்து கோயில்களும் எப்போதும் அரசு அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலே இருக்க வேண்டும்

    • @arunpragashpj
      @arunpragashpj 2 месяца назад +3

      It would be great if all religious places are under government control.

    • @Rana_2390
      @Rana_2390 2 месяца назад +6

      சர்ச், மசூதி அவர்கள் சொத்துகளை தமிழக அரசே நிர்வகிக்க வேண்டும்

    • @dinesh6489
      @dinesh6489 2 месяца назад +2

      ​@@Rana_2390 Church and Mosque la yaaru undail vatchi kaasu vaangura ?? Also see the history of why Hindu temples are under the government.
      1. Caste based discrimination
      2. Kings used the people tax money to build
      3. Oldest Temple only.

  • @nainital22
    @nainital22 2 месяца назад

    You failed to tell that 90% of that will be shared among the intermediates and govt. 50% goes to govt, 40% goes to intermediates like executive office and temple trustee

    • @dinesh6489
      @dinesh6489 2 месяца назад +3

      Show the proof. Did JJayalalitha Brahmin did the same ??

  • @shab112
    @shab112 2 месяца назад

    Isha va antha aranilaithurai la sethu vidunga da

  • @AmsaAmsaveni-n3u
    @AmsaAmsaveni-n3u 2 месяца назад

    Hi anna

  • @Durai.7
    @Durai.7 2 месяца назад

    சாமி எப்போ காசு கேட்டுச்சு

  • @vigneshselvi6797
    @vigneshselvi6797 2 месяца назад

    முதல்ல எந்த வேஷமும் போடாதீங்க தகவல் மட்டும் சொன்னா போதும் முதல்ல தாடியை வெட்டுங்க

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 2 месяца назад

    உருட்டு உருட்டு😊😊