சிறந்த மண் கலவைக்கு இலை மக்கு உரம் தயாரித்தல் Making dry leaves compost for potting mixture

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 апр 2024
  • #organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #liquidfertilizer #liquidfertilizerforplants #potting
    Edit with InShot: inshotshare.app

Комментарии • 5

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 3 месяца назад +2

    முந்தைய வீடியோவும் இப்போது தான் பார்த்தேன். அதுக்கு ம் கமெண்ட் போட்டிருக்கிறேன். ❤😊

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 3 месяца назад +1

    வணக்கம் மா. நல்ல பொறுமையாக தெளிவாக செய்து காட்டியிரூக்கிறீர்கள்.. இந்த அளவு மக்கினால் போது மாம்மா.?.. ஆரஞ்சு🍊 தோலில் நல்ல👍 முறையில் டிப்ஸ் சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர். ❤பொறுமை யின் சிகரம். நன்றி🙏💕 உங்கள் ராதா முரளிதரன்.

    • @padmavathi1336
      @padmavathi1336  3 месяца назад

      நன்றி.இந்தமக்கினால்போதும்.அப்பொழுதுதான் மண்கலவை பொல பொலப்பாக இருக்கும்.செடிவைத்த கொஞ்ச நாளில் மேலும் மக்கிவிடும்.இல்லாவிடில் மண் விரைவில் இறுகிவிடும்.அதுசெடிக்குநல்லதல்ல.😮

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 3 месяца назад +2

    👌👌👌

  • @banumathysrinivasan8672
    @banumathysrinivasan8672 2 месяца назад

    Tku for information