எல்லா சத்துக்களும் நிறைந்த முழுமையான கம்போஸ்ட் Best compost for terrace garden
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- Edit with InShot: v.inshotapp.ne...
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #compost #composting #gardenwaste #kitchenwastecompost #kitchenwaste #kitchenwastefertilizer #fruitpeels
🎉🎉 Super
வணக்கம் மா. அருமை யா பண்ணி காமிச்சிருக்கீங்க. நல்ல சத்தான உரம். பன்பு காட்டுங்கள்🙏❤
வணக்கம்.மிக்க நன்றி.
Super madam, நல்ல compost செய்யறீங்க அருமையான பதிவு 👌. Evlo liters bucket use பண்றீங்க madam, muttai odu ku பதில் Vera enna serkalam sollunga. நங்கள் முட்டை use panrathillai சோ Please அதற்கு alternate sollunga madam.
நன்றி மா.25 liter bucket use பண்ணி இருக்கேன்.
அருமையான பதிவு
மிக்க நன்றி.
Vanakam madam, உங்க video வில் shenbagam sedi பார்த்தேன் arumaiya poothiruku எப்படி thotiyil valarpathu எண்பது பற்றி oru video போடா முடியுமா. Thanks madam. உங்கள் video எதிர்பார்த்து kathirupen
நீங்கள் பார்த்தது மனோரஞ்சிதம் மரம்.தொட்டியில் வளர்க்க முடியாது.நான் தரையில் இருந்து 2வது மாடியில் படர் விட்டிருக்கிறேன்
0:42 mam, does this plant leakage on plucking leaves?
Yes.