ponnu organic garden
ponnu organic garden
  • Видео 348
  • Просмотров 2 406 133

Видео

வளமான மாடித்தோட்டத்திற்கு இந்த ஒரு உரம் போதும்.For better gardening this fertilizer also can be used
Просмотров 1,2 тыс.12 часов назад
#organicgardening #மாடித்தோட்டம் #terracegarden #உரம் #tea powder #tea fertilizer
காய்கறிகள் பழங்கள் அறுவடை. Vegetables and fruits harvest.
Просмотров 79616 часов назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #harvest
எல்லா பூச்சிகளையும் விரட்ட ஒரே கரைசல். single solution to repel all insects.
Просмотров 1,1 тыс.21 час назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #liquidfertilizer #alovera #cissus quadrangularis#rice fermented water # azagrow 300
அதிக மகசூல் & சிறந்த மண் வளத்திற்கு இந்த உரம். For better gardening pomegranate peel fertilizer.
Просмотров 1,1 тыс.День назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #fertilizer #pomegranate peel fertilizer
களைச் செடிகளை இப்படி பயன் படுத்திப் பாருங்கள். Weeds as liquid fertilizer.
Просмотров 66114 дней назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #liquidfertilizer #Weeds
2 ன் 1 வீரியமான இலைக் கரைசல் .Insect repellent and plant booster.
Просмотров 3,3 тыс.14 дней назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #liquidfertilizer #liquidfertilizerforplants #liquidfertilizerforplantsintamil #leaf #pestcontrol
கலப்பு உரம்_சிறப்பான அறுவடைக்கு Mixed fertilizer for more crop.
Просмотров 95214 дней назад
#மாடித்தோட்டம் #organicgardening #உரம் #wormicompost #kitchenwaste compost#mixed leaves,flowers,dry powder #eggshell powder #tea dust #woodash
தக்காளி வளர்க்க முழுமையான டிப்ஸ்.A to Z tips to grow Tomato
Просмотров 1,1 тыс.14 дней назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #liquidfertilizer #liquidfertilizerforplants #liquidfertilizerforplantsintamil #tipsandtricks #tomato #tomatoplantcare #tomatoplanting #tomatoplant
மாடித்தோட்டத்தின் இன்றைய நிலை.Terrace garden update.
Просмотров 1,2 тыс.21 день назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #vegetables #fruits #brinjal #september #update #dragonfruit
மழைக்குப் பின்னரும் அறுவடை தொடர இந்த உரம்.Booster compost after rain
Просмотров 1,3 тыс.21 день назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #liquidfertilizerforplantsintamil #liquidfertilizer #liquidfertilizerforplants #compost #kitchenwaste #calotropis #moringaleaves #gooseberryleaves #woodash #fruitspeel
சிறந்த மகசூலுக்கு சாம்பலைப் பயன்படுத்தும் முறைகள்.Best ways to use wood ash in the garden.
Просмотров 2,4 тыс.21 день назад
#organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #liquidfertilizer #liquidfertilizerforplantsintamil #liquidfertilizerforplants #ash #woodash #ashfertilizer
கிச்சன் வேஸ்ட்டில் இருந்து ஆர்கானிக் உரம்.Best liquid fertilizer from kitchen waste.
Просмотров 1,2 тыс.28 дней назад
கிச்சன் வேஸ்ட்டில் இருந்து ஆர்கானிக் உரம்.Best liquid fertilizer from kitchen waste.
அவரையைத் தாக்கும் பூச்சிகளை ஓட ஓட விரட்டும் ஸ்பிரே.Best Insect repellent.
Просмотров 1,9 тыс.Месяц назад
அவரையைத் தாக்கும் பூச்சிகளை ஓட ஓட விரட்டும் ஸ்பிரே.Best Insect repellent.
மாடித் தோட்டத்திற்கு மழை கால டிப்ஸ். Precautionary tips for rainy season.
Просмотров 1,5 тыс.Месяц назад
மாடித் தோட்டத்திற்கு மழை கால டிப்ஸ். Precautionary tips for rainy season.
உடனே பலன் தரும் கால்சியம் கரைசல்.
Просмотров 2,9 тыс.Месяц назад
உடனே பலன் தரும் கால்சியம் கரைசல்.
எருக்கு(போரான்)அதிக காய்கள் பழங்களுக்கு.Calotropis fertilizer for quality harvest.
Просмотров 3,3 тыс.Месяц назад
எருக்கு(போரான்)அதிக காய்கள் பழங்களுக்கு.Calotropis fertilizer for quality harvest.
இந்த ஸ்பிரே இலைப்பேன்களை 100%கட்டுப்படுத்தும்.
Просмотров 2,3 тыс.Месяц назад
இந்த ஸ்பிரே இலைப்பேன்களை 100%கட்டுப்படுத்தும்.
பாரிஜாதம் இலை பூவிற்கு சிறந்த உரம். Best fertilizer for Parijatham.
Просмотров 3,9 тыс.Месяц назад
பாரிஜாதம் இலை பூவிற்கு சிறந்த உரம். Best fertilizer for Parijatham.
காய்கறிகள், கீரைகள் அறுவடை.Vegetables and spinach harvest.
Просмотров 567Месяц назад
காய்கறிகள், கீரைகள் அறுவடை.Vegetables and spinach harvest.
அதிக மகசூல் எடுக்க இந்த பயிர் ஊக்கியை ஸ்பிரே செய்யலாம்.
Просмотров 2,6 тыс.Месяц назад
அதிக மகசூல் எடுக்க இந்த பயிர் ஊக்கியை ஸ்பிரே செய்யலாம்.
அமோக விளைச்சலுக்கு புண்ணாக்கு உரம்.
Просмотров 1,9 тыс.Месяц назад
அமோக விளைச்சலுக்கு புண்ணாக்கு உரம்.
EM கரைசல் மண்வளம் கூட்டி மனித வளம் காக்கும். Effective microorganisms
Просмотров 1,1 тыс.Месяц назад
EM கரைசல் மண்வளம் கூட்டி மனித வளம் காக்கும். Effective microorganisms
காய்கறிச் செடிகளின் சூப்பர் விளைச்சலுக்கான உரம்.
Просмотров 1,2 тыс.Месяц назад
காய்கறிச் செடிகளின் சூப்பர் விளைச்சலுக்கான உரம்.
ஆகஸ்டில் தோட்டம் விசிட் . August month garden visit.
Просмотров 848Месяц назад
ஆகஸ்டில் தோட்டம் விசிட் . August month garden visit.
இந்த ஸ்பிரே சாறு உறிஞ்சும் பூச்சிகளை ஓட ஓட விரட்டும். Insect repellent spray.
Просмотров 2,2 тыс.Месяц назад
இந்த ஸ்பிரே சாறு உறிஞ்சும் பூச்சிகளை ஓட ஓட விரட்டும். Insect repellent spray.
Ca++ செடிகளின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் அவசியம் தேவை.
Просмотров 1,8 тыс.Месяц назад
Ca செடிகளின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் அவசியம் தேவை.
நாட்டு விதைகள் திருவிழா.Country seeds festival.
Просмотров 4412 месяца назад
நாட்டு விதைகள் திருவிழா.Country seeds festival.
கொத்துக் கொத்தாகப் பூத்துக் காய்க்க சிறந்த உரம்.
Просмотров 2,6 тыс.2 месяца назад
கொத்துக் கொத்தாகப் பூத்துக் காய்க்க சிறந்த உரம்.
இந்த உரம் செடிகளின் 100%வளர்ச்சி&மகசூலுக்கு உத்திரவாதம்.Enriched Organic fertilizer.
Просмотров 7 тыс.2 месяца назад
இந்த உரம் செடிகளின் 100%வளர்ச்சி&மகசூலுக்கு உத்திரவாதம்.Enriched Organic fertilizer.

Комментарии

  • @Jothi_farming
    @Jothi_farming 2 дня назад

    Super mam🎉🎉🎉❤❤❤

  • @mkbvelu1814
    @mkbvelu1814 3 дня назад

    என்ன அறிவு புர்வமா தமிழில் பேசுறிங்க... ஒன்று தமிழில் பேசுங்க இல்லை ஆங்கிலத்தில் பேசுங்க ... அது என்ன் daughter in law மருமகள் என சொல்ல வேண்டியது தான....

    • @padmavathi1336
      @padmavathi1336 2 дня назад

      தங்களது செய்தியில் தமிழ் சரியாக உள்ளதா எனப் பார்க்கவும்.

  • @brightynicitha4932
    @brightynicitha4932 3 дня назад

    Super akka happy

  • @sulochanarajendran4108
    @sulochanarajendran4108 6 дней назад

    சிறப்பு

  • @sasikala4562
    @sasikala4562 7 дней назад

    நன்றி உங்க டிப்ஸ்கு but romba naal vecha புழு வருதுங்க என்ன எப்டி செய்யரதுங்க

    • @padmavathi1336
      @padmavathi1336 7 дней назад

      கொஞ்சம் நாட்டு சர்க்கரை போட்டு கலக்கி வைக்கவும்.மூடி வைக்கவும்.புழு வராது.

  • @harishkaruna3611
    @harishkaruna3611 8 дней назад

    Veapa ennai adikalama kuruthupuchiku

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 9 дней назад

    👏🏾👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾🫰🏾🫰🏾🫰🏾🙏🏾🙏🏾

  • @ramlahbevee6711
    @ramlahbevee6711 9 дней назад

    Very super

  • @oops1476
    @oops1476 10 дней назад

    Best gift

  • @oops1476
    @oops1476 10 дней назад

    Excellent speech...good idea

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 11 дней назад

    Very informative video. Thank you🙏

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 11 дней назад

    Hi ma I have kept turmeric plant in my balcony, it has grown well but few leaves are getting partially dry, I get sunlight for 5 hrs . What I should do ma ?

    • @padmavathi1336
      @padmavathi1336 10 дней назад

      Leaves are getting dry means the plant is ready for harvest.Insert your finger into soil near root and if you could feel the presence of tuber you can harvest.If not prevent over watering for some time and see.

    • @vijayalakshmis.v.9762
      @vijayalakshmis.v.9762 10 дней назад

      @@padmavathi1336 oh thank you ma , it's only 3 months I had kept sapling. Will check ma 🙏

    • @padmavathi1336
      @padmavathi1336 10 дней назад

      ​@@vijayalakshmis.v.9762After eight months only we have to harvest.Now stop watering for a week and keep it in sun light atleast for six hours .For one more hour of sunlight keep it under yellow light _Old type bulb.

    • @vijayalakshmis.v.9762
      @vijayalakshmis.v.9762 10 дней назад

      @@padmavathi1336 ok ma thank you very much 🙏

  • @sarankali1707
    @sarankali1707 14 дней назад

    Nilavembirkku பதில் சாதா வேம்பு போடலாமா அம்மா

    • @padmavathi1336
      @padmavathi1336 14 дней назад

      நிலவேமபிற்கு பதில் சாதாரன வேம்பு உபயோகப்படுத்தலாம்.

  • @AranTamil
    @AranTamil 14 дней назад

    அருமையான பதிவு

  • @AranTamil
    @AranTamil 14 дней назад

    அருமையான பதிவு !

  • @hemalatha500
    @hemalatha500 15 дней назад

    Can I use it for the white dots on the leaves of lemon

    • @padmavathi1336
      @padmavathi1336 15 дней назад

      Yes.you can use this by diluting.No need to filter while giving to the soil.

  • @senthamaraigunapandiyan1225
    @senthamaraigunapandiyan1225 15 дней назад

    வேரோடூ பிடுங்காமல் தண்டை மட்டும் கட்பன்னி எடுக்கவும்

    • @padmavathi1336
      @padmavathi1336 15 дней назад

      நன்றி.இனிமேல் அப்படியே செய்கிறேன்.

  • @ritashantippaul8211
    @ritashantippaul8211 15 дней назад

    Good morning ma'am I'm from bangalore please tell me how to grow tomato plants

    • @padmavathi1336
      @padmavathi1336 15 дней назад

      I have posted a video on growing tomato one week ago kindly watch that one thankyou.

    • @ritashantippaul8211
      @ritashantippaul8211 15 дней назад

      Thank you ma'am

  • @SuryaSurya-lr5yb
    @SuryaSurya-lr5yb 15 дней назад

    செடிகளுக்கு மர தூள் பயன் படுத்தலாமா எப்படி பயன்படுத்ததுவது

    • @padmavathi1336
      @padmavathi1336 15 дней назад

      பயன் படுத்தலாம் மண் கலவையில் கோகோபீட்டிற்கு பதிலாக சேர்க்கலாம்.

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 17 дней назад

    வணக்கம் மா. முன் ஏற்பாடுகள் பிரமாதம். நல்ல முறையில் அழகாக செய்து காண்பித்திருக்கறீர்கள். அருமை மா. நன்றி🙏💕

    • @padmavathi1336
      @padmavathi1336 17 дней назад

      எல்லோருக்கும் விளங்கனும் என்றுதான் அப்படி ஏற்பாடு.தங்கள் அன்புக்கு நன்றி.

  • @riyon_05
    @riyon_05 18 дней назад

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 18 дней назад

    Hi sister if we use vermicompost will earthworm form ? Or its only manure ?

    • @padmavathi1336
      @padmavathi1336 17 дней назад

      If the cocoons are present in the vermicompost they grow in to Earthworms.

    • @vijayalakshmis.v.9762
      @vijayalakshmis.v.9762 17 дней назад

      @@padmavathi1336 oh OK ok ma . Thank you 🙏

  • @SivaBharathi84
    @SivaBharathi84 19 дней назад

    Thank you sister🎉🎉

  • @antoniammalmanickam6475
    @antoniammalmanickam6475 19 дней назад

    Mam ur tips r useful thank u enjoyable thakkali chedi l pookkal vandhu karuki vidukiradhu atharkku remedy sollungale please

    • @padmavathi1336
      @padmavathi1336 19 дней назад

      Oru spoon venthayam nalu sedikkunu eduthu ooravaithu mixyyil araithu thanneer vittu verukku kodukkaum.Plitha moril manjalpodi perungayam karaithu thanneer serthu vadikatti sedimuluvathum nunivarai nanraga spray seiyaum.

    • @antoniammalmanickam6475
      @antoniammalmanickam6475 17 дней назад

      Thank u ma

  • @Mohan-u8k
    @Mohan-u8k 20 дней назад

    Excellent explain 🎉 always u r video

  • @mariappanrp8117
    @mariappanrp8117 20 дней назад

    Very useful information mam

  • @JayaRamesh-j3s
    @JayaRamesh-j3s 20 дней назад

    நல்ல விளக்கம் கொடுத்திருக்கிஙக நன்றி சகோதரி.

    • @padmavathi1336
      @padmavathi1336 20 дней назад

      மிக்க நன்றி சகோதரி.

  • @murugavelchitra577
    @murugavelchitra577 20 дней назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 21 день назад

    வணக்கம் மா🙏.. மிகவும் அருமை மா. இந்த வெயிலில் இவ்வளவு அழகா பராமரிப்பு செய்கிறீர்கள். பிரமாதம். ஒரு மலை தெரிகிறது. அது என்ன மலை?. நல்ல சூடு இருக்கும். அருமை யான அறுவடை. ❤🎉🎉

    • @padmavathi1336
      @padmavathi1336 21 день назад

      வணக்கம்.இன்று காலையில் தான் தங்களைப் பற்றி நினைத்தேன்.மிக்க நன்றி.அது காஜாமலை.மேலே தர்கா இருக்கிறது வழிபாட்டு தலம்.சரியான சூடு.பழகிவிட்டது.

  • @ammaumappajiumsamayal7662
    @ammaumappajiumsamayal7662 21 день назад

    🎉🎉🎉🎉

  • @murugavelchitra577
    @murugavelchitra577 21 день назад

    👍👍👍👍👍👍👍

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden 22 дня назад

    கார்டன் சூப்பராக, செழிப்பாக இருக்கிறது, சகோதரி 🎉

    • @padmavathi1336
      @padmavathi1336 22 дня назад

      மிக்க நன்றி சகோதரி.நான் தங்களது எல்லா வீடியோக்களையும் பார்த்து விடுவேன்.எனக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 22 дня назад

    Enga veettilum ithey marithan brinjalsediyum irukku....ippadi iruthal kai varuma?

    • @padmavathi1336
      @padmavathi1336 22 дня назад

      Kathari chedy kaika nuniyai killi vittu uram kodukavum.Poochi irukkanu ilaiyin adiyil parthu marunthu spray seiyaum.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 22 дня назад

    Hello sister

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 23 дня назад

    Super

  • @JayaRamesh-j3s
    @JayaRamesh-j3s 23 дня назад

    எந்த சீசன் எப்ப என்றே தெறியலைங்க சகோதரி.வெய்யில் நாட்கள்ல மழை பெய்யுது.மழை நாட்கள்ல நல்ல வெய்யில் காயுது என்ன பண்றதுன்னே தெறியலைங்க சகோதரி.நன்றி.

    • @padmavathi1336
      @padmavathi1336 23 дня назад

      நல்லா சொன்னீங்க.நானும் அப்படித்தான் புலம்புகிறேன்.செடகள் கருகாமல் வைத்துக் கொள்வதே பெரும் பாடாய் இருக்கிறது.அக்டோபரிலேயாவது மழை வந்தால் நல்லது.

  • @justweebthing
    @justweebthing 24 дня назад

    Lemon plant hybrid ya

  • @chitras5008
    @chitras5008 25 дней назад

    Super but scissor vachu cut pannunga chedi damage aagathu

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 26 дней назад

    Can we use dry cowdung ? Along with viragu ?ma

    • @padmavathi1336
      @padmavathi1336 26 дней назад

      விறகு கூட காய்ந்த எரு சேர்க்கலாம்.

    • @vijayalakshmis.v.9762
      @vijayalakshmis.v.9762 26 дней назад

      @@padmavathi1336 thank you ma 🙏

  • @bharathalakshmi283
    @bharathalakshmi283 26 дней назад

    நானும் நிலக்கடலையை இப்படி தான் மறந்து விட்டேன். நீங்க சொன்னது போல செய்தால் எறும்பு வராதா.

    • @padmavathi1336
      @padmavathi1336 25 дней назад

      எறும்பு வராது.அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி அதில் நாட்டு சர்க்கரை போட்டு விடுங்கள்.

    • @bharathalakshmi283
      @bharathalakshmi283 25 дней назад

      @@padmavathi1336 ok mam

  • @bhuvanakrishnan8680
    @bhuvanakrishnan8680 26 дней назад

    எனக்கு சில சந்தேகம் இருக்குது கம்போஸ்ட் வீட்டுல செய்யக்குள்ள அதுல பெரிய பெரிய கருப்பு புழுக்கள் வந்து பிடிச்சுடுச்சு அதை வந்து எப்படி செய்யறது அதை காய வச்சு கொடுத்தாலும் செடிகளுக்கு கொடுத்தா அது நல்லதா

    • @padmavathi1336
      @padmavathi1336 26 дней назад

      இந்த கருப்புப் புழுக்களால் பாதிப்பில்லை.சறிது நாளில் உருமாற்றம் அடைந்து பறந்து சென்று வடும்

  • @bhuvanakrishnan8680
    @bhuvanakrishnan8680 26 дней назад

    அருமையான பதிவு

  • @Doraemon-sk007
    @Doraemon-sk007 26 дней назад

    I like very much 🌸👍

  • @PodakkudiFishmarket
    @PodakkudiFishmarket 26 дней назад

    Pregnant lady paagarkai saapda koodadha

  • @gayathrikrishnan.2749
    @gayathrikrishnan.2749 26 дней назад

    Mam, hows ur ladys finger pink in color😊? By a way, good work... I wish you to extend ur garden even more 😊👍!

    • @padmavathi1336
      @padmavathi1336 26 дней назад

      Thankyou.Ther

    • @padmavathi1336
      @padmavathi1336 26 дней назад

      Thankyou.There are many varieties of ladies fingers available.

    • @gayathrikrishnan.2749
      @gayathrikrishnan.2749 26 дней назад

      @@padmavathi1336 😊really!

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 24 дня назад

      Office vendaikkaai nu solvaanga red vendaikkaaiya. Tats one variety of lady's finger

    • @gayathrikrishnan.2749
      @gayathrikrishnan.2749 23 дня назад

      @@gaurav-vc3yf oh.. Does it has special benefits or it's all the same?!

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 26 дней назад

    Very good, but please buy a cutter to pluck the vegetables.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 27 дней назад

    Ithu evvalavu rate mam??plscomment panugga

    • @padmavathi1336
      @padmavathi1336 26 дней назад

      Brahmakamalam Meesho vil irunthu 250 Rs.ku vanginom.

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 27 дней назад

    Hello mam

  • @anithakumar9449
    @anithakumar9449 27 дней назад

    Super mam