எருக்கு இலையை பொடியாக நறுக்கி, தொட்டி செடியின் வேர் பகுதியில் மண்ணை கிளறி போட்டு மூடி தண்ணீர் விடலாமா? தண்ணீரில் ஊற வைத்தால் எத்தன நாட்கள் ஊற வேண்டும். செடிகளுக்கு என்ன Ratio லில் கொள்க வேண்டும். ?
எருக்கு இலையை மண்ணில் போட்டால் மக்க ஒரு மாதமாகும் உடனடித் தேவைக்கு 200கிராம் இலைக்கு அல்லது இலைத்துண்டுகள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நிழலில் வைத்து 5நாள் கழித்து வடிகட்டிகள் கொடுப்பது நல்லது ஒரு முறை செய்து பலமுறை பயன் படுத்த நாட்டு சர்க்கரை போட்டு ஒரு மாதம் கழித்து தொடர்ந்து பயன்படுத்தலாம்
வணக்கம் மா. நல்லா இருக்கீங்களா?. நல்ல அருமை யா செய்து காண்பித்திருக்கறீர்கள். டானிக் மா திரி. மிகவும் அவசியம். நல்ல உரம். ❤
வணக்கம் நன்றாக இருக்கிறீர்களா தங்கள் கமென்ட் டிற்கு மிக்க நன்றி
Vankam mam tq mam happy mam
Thankyou verymuch