மழைக்குப் பின்னரும் அறுவடை தொடர இந்த உரம்.Booster compost after rain
HTML-код
- Опубликовано: 19 окт 2024
- #organicgardening #terracegarden #மாடித்தோட்டம் #உரம் #liquidfertilizerforplantsintamil #liquidfertilizer #liquidfertilizerforplants
#compost #kitchenwaste #calotropis #moringaleaves #gooseberryleaves #woodash #fruitspeel
Hello sister
Enga veettilum ithey marithan brinjalsediyum irukku....ippadi iruthal kai varuma?
Kathari chedy kaika nuniyai killi vittu uram kodukavum.Poochi irukkanu ilaiyin adiyil parthu marunthu spray seiyaum.
எந்த சீசன் எப்ப என்றே தெறியலைங்க சகோதரி.வெய்யில் நாட்கள்ல மழை பெய்யுது.மழை நாட்கள்ல நல்ல வெய்யில் காயுது என்ன பண்றதுன்னே தெறியலைங்க சகோதரி.நன்றி.
நல்லா சொன்னீங்க.நானும் அப்படித்தான் புலம்புகிறேன்.செடகள் கருகாமல் வைத்துக் கொள்வதே பெரும் பாடாய் இருக்கிறது.அக்டோபரிலேயாவது மழை வந்தால் நல்லது.