Take a handful of cooked rice in a container add 200 ml of water close and keep it for fermentation for 10 days.Smash filter and take this solution as the starter.
ஊத்திர கஞ்சி எப்படி செயிரீங்க, எதில் இருந்து பிரேதத்தீங்க கொஞ்சமும் விளங்காவில்லை, தெளிவாக சொல்லுங்கள், எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம், உங்கள் வீடியோவை நீங்களே திருப்பிப்பாருங்க
அருமை . மிகவும் பயனுள்ள பதிவு . மிக்க நன்றி . 🙏
தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி.
If we use chalk piece how many we have to use mam. Please answer mam.
That depends upon the plants For a tomato plant use one chalkpiece.
Confused madam
இது கெமிஸ்ட்ரி நிகழ்வு.தெரிந்தவர்களிடம் கேட்கவும்.
If we don't have previous acetic acid or dry yeast, how to prepare acetic acid with rice
Take a handful of cooked rice in a container add 200 ml of water close and keep it for fermentation for 10 days.Smash filter and take this solution as the starter.
😊
முட்டை ஓடுக்கு பதில் என்ன பயன் படுத்தலாம் சொல்லுங்க சகோதரி.
கடையில் வெற்றிலை சுண்ணாம்பு வாங்கிப் பயன்படுத்தலாம்.
Neenka teachera mam
Ret.Professor.
எனக்கு புரியலை mam
கெமிஸ்ட்ரி தெரிந்தவர்களிடம் வீடியோ வைக்க காட்டித் தெரிந்து கொள்ளவும்.
ஊத்திர கஞ்சி எப்படி செயிரீங்க, எதில் இருந்து பிரேதத்தீங்க கொஞ்சமும் விளங்காவில்லை, தெளிவாக சொல்லுங்கள், எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம், உங்கள் வீடியோவை நீங்களே திருப்பிப்பாருங்க
9:59 ஊத்திரகஞ்சி பிங்க் மூடி போட்ட டப்பாவின் அடியில் உள்ள சாதத்தைப் பிழிந்து எடுத்தது.உங்கள் நேரத்தை வீணாக்க நோக்கமில்லை.வருந்துகிறோம்.