மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி, பழங்கள் & பூ வளர்த்து வரும் தம்பதி | Uzhave Ulagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • சென்னை முகப்பேரை சேர்ந்த வள்ளி பஞ்சநாதன் கடந்த 2 ஆண்டுகளாக தான் வீட்டு மடியில் அழகிய தோட்டத்தை நடத்தி வருகிறார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி செடிகளை வளர்த்து வருகிறார்கள். திராட்சை, டிராகன் பழம், பீர்க்கங்காய் மற்றும் பல வகையான பழங்கள், காய்கறிகள், பூ வகைகளை இயற்கை முறையில் வளர்த்து சாகுபடி செய்து இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்போம்.
    #HouseGardeningTips #HouseGarden #MalarumBhoomi
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Комментарии • 9

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 7 месяцев назад +3

    தோட்டம் Cute-ஆ. இருக்கு

  • @Spectacularvijay
    @Spectacularvijay 7 месяцев назад +5

    Mam good what fertilizers you are giving

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 7 месяцев назад +1

    Super sister

  • @parvathidevi3098
    @parvathidevi3098 6 месяцев назад

    Excellent

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness 6 месяцев назад

    You can make Athikkai kootu. You can also cook sepankizhangu illai.

  • @kalaivanisubramanian1026
    @kalaivanisubramanian1026 7 месяцев назад

    Nice mam❤

  • @amuthascrafts576
    @amuthascrafts576 6 месяцев назад +1

    உயிர் உரங்கள் எங்கே கிடைக்கும் 😊

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 7 месяцев назад +3

    பரங்கி இலைகளை சின்ன வயதில் பாட்டி சமைத்து இருக்கிறார்கள். வள்ளிக் கிழங்கு இலைகளையும் சமைக்கலாம்.

  • @logajayanthi2125
    @logajayanthi2125 6 месяцев назад