கற்றாழையை சூப்பர் உரமாக மூன்றுவழிகளில் எப்படி பயன்படுத்தலாம் Aloe Vera as a super fertilizer

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • கற்றாழை பொதுவாக மாடி தோட்டத்தில் எல்லோரும் வளர்த்து வருவார்கள். அந்த கற்றாழையை சூப்பர் உரமாக மூன்று வழிகளில் பயன்படுத்தலாம். எந்தந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன்.
    Aloe Vera is usually grown by everyone in the terraced garden. That cactus can be used as a super fertilizer in three ways. In this video I have explained how to use it.
    • செடி நாடும் அலுமி... -How to make Aluminium sheet grow bag in easy way
    • செலவில்லாத வாழைப்... - Banana Peel Fertilizer
    • புதிய முறையில் வெ... - Vendaya keerai pudiya muraiyil valarppu
    • ஆடி மாத சூப்பர் ம... -Aadi madha mankalava
    i • ௦% செலவில் 3 in ... - Cow dung fertilizer
    • செலவே இல்லாமல் பய... - ALL PURPOSE FERTILIZER
    • செலவே இல்லாத இந்த... - LEAF FERTILIZER
    • 0% செலவில் Aloe V... - Aloe Veera super fertilizer
    • கோகோபீட் மூன்று வ... - free Cocopeat
    • சிறிய தொட்டியில் ... - plant growth improvement
    • பைண்டிங் wire & ஸ... - - Binding wire & stay wire panthal
    • அரசு மாடி தோட்ட க... - Govt.Kit & Drip irrigation for terrace garden
    • மிளகாய் செடியில் ... - Chilly Leaf Curl removal
    • புதிய முறையில் எல... - How to Prevent plants from Rat
    • சிகப்பு அவரை விதை... - Grow Red Avarai
    • மாடி தோட்டத்தில் ... Growing Pumpkin in Terrace Garden
    • சேப்பங்கிழங்கு நட... -Sembu planting to harvest
    • செலவே இல்லமால் ம... - how to prepare vermi compost without cost
    • சிகப்பு கீரை விதை... - how to collect red lettuce seeds.
    • Elakki Banana Sup... Elakki Banana Super Harvest
    • சிறிய இடத்தில் மி... -Rasthali banana fruit tree in a very small space Instagram : / jai_iyarkai. .

Комментарии • 61

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 5 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் மிகவும் நன்றிகள்

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +3

    அருமை அண்ணா எளிமையான உரம் நிச்சயமாக கொடுத்து பார்க்கிறேன் நன்றி

  • @kanushanalt581
    @kanushanalt581 11 месяцев назад +3

    வணக்கம் ஐயா. தயவு செய்து தமிழை நன்முறையில் உச்சரிக்கவும். ஒரம் என்று சொல்லக்கூடாது. அதை உரம் என்று சொல்லவும். நன்றி ஐயா.

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 Год назад +4

    Well said. Good explanation. Please do more such vedios.

  • @johnisaac1283
    @johnisaac1283 2 месяца назад

    Super idea. Very useful. Simplo simple!

  • @user-sv1pt6fj2h
    @user-sv1pt6fj2h Месяц назад

    Super super suberb

  • @kmt05
    @kmt05 9 месяцев назад

    சூப்பர் அண்ணா 👌🤝💐

  • @muthukutty9949
    @muthukutty9949 5 месяцев назад

    Super idea anna

  • @tamilselvi7550
    @tamilselvi7550 Год назад

    அருமை

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 Год назад

    Thanks for your tips.your plants are nice.

  • @mohamedshafeekabdulcader1449
    @mohamedshafeekabdulcader1449 Год назад

    Super idea bro

  • @noordurai9368
    @noordurai9368 5 месяцев назад

    Super

  • @user-bm8xe9bd8m
    @user-bm8xe9bd8m 11 месяцев назад +1

    நன்றி அண்ணே தென்னங்கன்று போடலாமா

    • @jaiiyarkaigarden570
      @jaiiyarkaigarden570  11 месяцев назад

      தாராளமாக போடலாம், Thank you

  • @sarijaya9323
    @sarijaya9323 Год назад

    Great job

  • @subbulakshmi763
    @subbulakshmi763 Год назад

    Thank u thumbing very nice

  • @susandare3031
    @susandare3031 Год назад

    Thank you bro.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 6 месяцев назад +2

    இதை முருங்கைக்கு தரலாமா.

    • @jaiiyarkaigarden570
      @jaiiyarkaigarden570  6 месяцев назад

      தாராளமாக தரலாம். நன்றி

  • @amudhakannan4705
    @amudhakannan4705 19 дней назад

    உங்க கற்றாழை எப்படி இவ்வளவு நல்லா வளர்ந்து வருகிறது என்ன உரம்போட்டீங்க

    • @jaiiyarkaigarden570
      @jaiiyarkaigarden570  18 дней назад

      கற்றாழை காடு போல வளர எந்த உரமும் தேவை இல்லை. கற்றாழை ஒரு உரம். வாட்டர் கேன் போன்ற அளவுள்ள growbagயில் வைத்தாலே போதும். வாரம் இரண்டு முறை மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். Thank you

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 6 месяцев назад

    உதவிகரமாக உள்ளது

  • @mc_square__
    @mc_square__ 6 месяцев назад

    Murungai mancha ellai eppadi kattupaduthuvathu .. poo podavillai athatukum sollunga

    • @jaiiyarkaigarden570
      @jaiiyarkaigarden570  6 месяцев назад +1

      முருங்கை மஞ்சள் இலைக்கு காரணம் அதிகமான தண்ணீர். மழை காலங்களில் தான் இப்படி ஆகும். கவலை படவேண்டாம். புதிய இலைகள் வரும். தண்ணீர் வேண்டிய அளவு மட்டும் கொடுக்கவும். மேலும் முருங்கைக்கு சத்துக்கள் அதிகம் தேவைப்படும். வாரம் ஒரு முறை மாட்டு சாண உரம், ஆட்டு உரம், கிட்சன் வேஸ்ட் உரம் என மாற்றி மாற்றி கொடுத்து வரவும். சூப்பர் ஆக பூ வைத்து காய் வரும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆல் தி பெஸ்ட்.

    • @mc_square__
      @mc_square__ 6 месяцев назад

      @@jaiiyarkaigarden570 thagavaluku nandri ayya

  • @mathiprakash637
    @mathiprakash637 Год назад

    good

  • @user-ln3ne2il5n
    @user-ln3ne2il5n 6 месяцев назад +2

    நான்முயச்சிஎடுக்கிரேன்

  • @mahalakshmirajagopal122
    @mahalakshmirajagopal122 Год назад

    🎉

  • @MDAsif-yq8ui
    @MDAsif-yq8ui Год назад +1

    எத்தனை நாளைக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 7 месяцев назад +1

    ரோஜா செடிக்குப்போடலாமா

    • @jaiiyarkaigarden570
      @jaiiyarkaigarden570  7 месяцев назад

      தாராளமாக போடலாம். நன்றி

  • @nnarayanan9150
    @nnarayanan9150 9 месяцев назад +1

    வணக்கம் தயவுசெய்துகமண்ட்சில்நெம்பர்தரவும்சந்தேகம்கேட்க்க அனைத்தும்அருமைகூறிநெம்பர்தரமருக்கிறீர்களேஏன் ஏன் ஏன்?

  • @palasarakkupalasarakku2404
    @palasarakkupalasarakku2404 Год назад +1

    மஞ்சள்க்கு போடலாமா

    • @jaiiyarkaigarden570
      @jaiiyarkaigarden570  Год назад

      எல்லா செடி, கொடிகளுக்கும் தாராளமாக கொடுக்கலாம்.Thankyou

  • @sabanayagamvaithyalingam6920
    @sabanayagamvaithyalingam6920 6 месяцев назад

    Iya alovera enku
    Kittaikkum

    • @jaiiyarkaigarden570
      @jaiiyarkaigarden570  6 месяцев назад

      Alovera எல்லா நர்சரிகளிலும் கிடைக்கும். நன்றி

  • @ranisubramani2517
    @ranisubramani2517 5 месяцев назад +1

    Too much talking say shortly

  • @rajpress1958
    @rajpress1958 Год назад +21

    Subject mattum பேசவும். தேவை இல்லாமல் பேசி time west பண்ண வேண்டாம்.

  • @shafiullah2523
    @shafiullah2523 4 месяца назад +2

    தேவையற்ற பேச்சு