Karthi Most Emotional Speech at Sivakumar Educational & Charitable Trust Awards 2022 | Agaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 99

  • @rnjith_sugumaran
    @rnjith_sugumaran 2 года назад +75

    கல்வியை ஆண்டுதோறும் கொண்டாடும் அப்பா சிவகுமார் சூர்யா அண்ணா கார்த்தி அண்ணா ஆகியோரின் நல்ல சேவை தொடரட்டும்! 💐💯😊

    • @ThiCinemas
      @ThiCinemas  2 года назад +1

      Thanks for the comment ☺️

    • @va12io
      @va12io 2 года назад

      நம்பினால் நாளை உண்டு
      கை தாங்க ஜீவன் உண்டு- slogan for agaram !

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +10

    Highly respected family.. blessings to them also they deserves all happiness and success..❤️

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Год назад

    அருமையான முத்தான பேச்சு கார்த்தி. நீங்கள் கல்விக் கண்கள்.

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +12

    You and your family will be blessed always . Education is the key , it will help their generations . No heroes invest this much in non profit organizations.

  • @selvamanish9630
    @selvamanish9630 2 года назад +5

    Aduthavar kastangali purinthu kondu help panarathu than unmayana kadavul......ungal muliyamaga nanagal kadavulai parkiren.....may u live long and flourish....

  • @saraswathirgs3527
    @saraswathirgs3527 2 года назад +3

    பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டுகள் வாழ்க, நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்று இந்த உலகத்திற்கு தங்கள் குடும்பம் உதாரணம் 👌🙏

  • @jayaramanm4146
    @jayaramanm4146 2 года назад +39

    நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடி இல்லாமல் இருக்க வாழ்த்துக்கள்.

  • @pragalyad7536
    @pragalyad7536 2 года назад +6

    Deivega Kudumbam.Appa Sivakumar avargal arambitadai tambigal Surya Karthi errandu perum atmatamaga seyal paduthitu irukanga.Vazthukal .Melum satkariya pani todara.🙏🙏🙏🌹🌿

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 2 года назад +4

    Real ஹீரோ karthi அண்ணா

  • @rogrog9711
    @rogrog9711 2 года назад +3

    Karthi talented guy

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 года назад +9

    God bless you & your family.. may God help all of you in your future projects..

  • @subramanianmani433
    @subramanianmani433 2 года назад +3

    நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கனும் என்று கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.

  • @kaliappankaliappan2107
    @kaliappankaliappan2107 Год назад

    அன்னை வெள்ளையம்ளாளின் ஆசிகள் என்றும் உங்களுடன் மனம் தளராதே தங்கமே வாழ்க வளமுடன்

  • @sakshaya1839
    @sakshaya1839 Год назад +1

    Very good karthi anna absolutely right . Government should control drugs

  • @sivakumarv8239
    @sivakumarv8239 2 года назад

    உங்கள் உதவிக்கு மக்கள் அனைவரின் அன்பான சிரம் தாழ் நன்றி வணக்கங்கள்

  • @balukw8539
    @balukw8539 2 года назад +1

    super sevakumar also son nalla sevai seyikirikal pallandu vazha okal kudupam nalla erukanum.

  • @subramanyamkarthik3043
    @subramanyamkarthik3043 Год назад

    సూర్య ఫ్యామిలీ గ్రేట్ sir 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @viddeosurfer
    @viddeosurfer 2 года назад +3

    Surya is the face of agaram and he gets great accolades from the society for the agaram initiative, he should make sure he attends these important annual functions and he should never miss them... its his primary duty

  • @exploresworld
    @exploresworld 2 года назад +11

    Great family

  • @sharifaa2831
    @sharifaa2831 2 года назад +7

    Congratulations for ur all family members 😀🙏

  • @jeevaanand4466
    @jeevaanand4466 2 года назад +1

    Sivakumar sir is man who has his heart at the right place.. his eyes teared when karthi was narrating the story of a grandfather who has come for admission of his grandson..

  • @vijayarajalex103
    @vijayarajalex103 2 года назад +4

    Karthi anna 🥰😍🤩

  • @ratheeshkumar8911
    @ratheeshkumar8911 Год назад

    Super

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 2 года назад

    உங்கள் முயசிக்கு வாழ்த்துக்கள்

  • @kamalaa538
    @kamalaa538 2 года назад +1

    Upliftment of the society by providing education to the poor people is the noblest service..Lots of prayers for the well being of this family.

  • @lbk734
    @lbk734 2 года назад

    GREAT SIR HANDS OF UR FAMILY...

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 2 года назад +6

    தயவுசெய்து 💫ஜாதி மதம் பார்க்காத அகரத்தில்...அனைவரும் .. இணைய வேண்டும் 🎊

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 2 года назад

    உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @SeKattam
    @SeKattam 2 года назад +3

    Great efforts bro 👏👍👍

  • @ponnusamyc
    @ponnusamyc 2 года назад +4

    Thank you karthick for raising Drug issue. Hope this government will open its eyes.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 года назад +2

    Very clear and meaningful presentation! Best wishes on your efforts towards education of underprivileged children in remote areas.

  • @vsksaro201
    @vsksaro201 2 года назад +1

    God Bless 🙏🙏🙏

  • @muthu8304
    @muthu8304 2 года назад +8

    Best word 3:18

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 2 года назад

    My Father also same. He will give extra amount to hard working people.

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 2 года назад +4

    👏👏👏👏

  • @__Heavener__
    @__Heavener__ 2 года назад

    God bless you 🙌❤️🙏

  • @kajamaideen5151
    @kajamaideen5151 2 года назад

    super

  • @sago2920
    @sago2920 2 года назад +9

    Thank You Karthi for speaking about Drug syndicate in stage...I am not trying to give political colour...But this government is useless in controlling drugs

  • @karthikeyansivagurunathan4569
    @karthikeyansivagurunathan4569 Год назад

    👏👏👏👌🙏🙏🙏

  • @rj.semsible
    @rj.semsible 2 года назад

    நேரம்மும் காலம்மும் நான் வினை செய்ய நினைத்தால் இப்படி ஒரு நல்வினையாக இருக்க விரும்புகிறேன். |

  • @saikumarcbe
    @saikumarcbe 2 года назад +3

    Wish to participate in Agaram 300 or monthly 300 which Karthi said, will be happy if Agaram can send us the details.

  • @MaatriYosi
    @MaatriYosi 2 года назад +1

    மிகவும் நல்ல பதிவு, உங்களது திரைப்படங்களில் படத்துக்கு (காட்சிக்கு) தேவை என்று கூறாமல் மது, சிகரெட் இது போன்ற காட்சிகளில் நடிக்காமல் நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @va12io
    @va12io 2 года назад

    சிவகுமார் நல்ல மனிதர். அவர் பரம்பரையே நல்லா இருக்கும்..அரசியல்ல இருந்து தான் நல்லது பண்ணனும் இல்ல. மற்ற நடிகர்களும் பகிரங்கமாக உதவி செய்வதை சொல்ல வேண்டும்..அப்போ தான் அவர்கள் ரசிகர்களும் அதை செய்வார்கள். நல்ல படங்கள்( ஜெய் பீம், சூரை போற்று), நல்ல கருத்துக்கள், நல்ல உபகாரங்கள்( அகரம்) வெளிய வரணும். அப்போ அது மற்றவர்கள் மனதிலும் மாற்றத்தை எற்படுத்தும்
    மண்ணிலே ஈரம் உண்டு
    முள்காட்டில் பூவும் உண்டு
    நம்பினால் நாளை உண்டு
    கை தாங்க ஜீவன் உண்டு- agaram !

  • @kaskasr8946
    @kaskasr8946 2 года назад

    💯💯💯💯👌💐

  • @sekarmp9006
    @sekarmp9006 2 года назад +2

    💯💯💯💯💯💯💯💯

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    💐🌷🙏🏼

  • @papdhandapani5409
    @papdhandapani5409 2 года назад +1

    இவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

  • @joshikajoshika-xk5wp
    @joshikajoshika-xk5wp 2 года назад +1

    Anna 👃 are you all district to complete service.

  • @praveenmech1627
    @praveenmech1627 2 года назад +4

    All actors, Politicians, millioners, neenga nenacha India la oru poor family kooda irukathu

  • @samuelappu8779
    @samuelappu8779 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sridhar191
    @sridhar191 2 года назад

    🙏

  • @ayyanarclasses6511
    @ayyanarclasses6511 2 года назад

    Why rich people doesn't help,few enjoy their own luxurious

  • @GopalakrishnanRanganathan
    @GopalakrishnanRanganathan 2 года назад

    karthick is very brave man he has lots of guts he will go to stalin and tell this drug matters

  • @rajeswari1965
    @rajeswari1965 2 года назад

    Sir en pillaikum fees pay panunga sir. Nalla padikira ponnu. 10 k pay pannitaen. 15600 inum due. Pls help me sir

  • @gpeditz4597
    @gpeditz4597 2 года назад

    20.02

  • @madhousenetwork
    @madhousenetwork 2 года назад +3

    Ella padathulayum sarakkadikkura indha naayi pesuraana

    • @surenglobal1918
      @surenglobal1918 2 года назад

      Un appan yokiyemanevana irunturunta,unna matiri oru teru naaye petruke maatan...
      Movie um reality um pirichi parka teriyate naaye

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 2 года назад +7

      Why to give negative comment here ..if you don't like the speech you can move on ..just wish them for giving education n move on

    • @madhousenetwork
      @madhousenetwork 2 года назад +2

      @@shalinivibrant3104 oorukku ubadesam idhuthaanga. idhukellam mayanga vendam

    • @surenglobal1918
      @surenglobal1918 2 года назад +1

      @Tamizh Nadu is my NATION ஆமா டா....உங்க அப்பன் உபதேசம் பண்ணதே சொல்லு...

    • @madhousenetwork
      @madhousenetwork 2 года назад

      @@surenglobal1918 ungappan enna sonnaraam?

  • @ArunIndia7
    @ArunIndia7 2 года назад +1

    We are suspecting, your family's is doing drug business ..don't give advise.
    Your family doing business with Mumbai's dark business man's.
    Paying income tax from mumbai address instead of chennai..culprits.

    • @leslinnnn
      @leslinnnn 2 года назад +6

      Instead of typing in keyboard why can't you complain this about to income tax department with proof , chumma vanthirathuuu

    • @ArunIndia7
      @ArunIndia7 2 года назад

      @@leslinnnn hmm. Let's see

    • @janejacinta6057
      @janejacinta6057 2 года назад

      @Arun..do.not let any police officers nab you..be careful with your words...the most respectable family in India..is Sivakumars family...the two sons are gem of guys..

    • @kanank13
      @kanank13 2 года назад +3

      Mumbai is in India. Do people in Mumbai pay less income tax? THere are dark business men al over India. DOn't make accusations in a pubic forum without proof. you can be charged and arrested for making fslse accusations.

    • @ArunIndia7
      @ArunIndia7 2 года назад

      @@kanank13 Hey.. poda fake id pannadai.. first learn the indian laws and speak..

  • @santhoshkumararunachalam2258
    @santhoshkumararunachalam2258 2 года назад

    நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடி இல்லாமல் இருக்க வாழ்த்துக்கள்.