அருட்பெருஞ்ஜோதியர் The வேதியர் 👨🏼‍🔬Behind All |முச்சுடர்களும் சுத்த பிரணவ ஞான தேகிகளும்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 46

  • @vmdchannel3414
    @vmdchannel3414 5 дней назад +11

    வள்ளலாரின் அதி தீவிரமான சுத்த சன்மார்க்கிகள் நானும் ஒருவன் நான் அருட்பாவை படித்துள்ளேன் ஆனால் அதற்குள் இவ்வளவு விடயங்கள் இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை அருட்பாவை ஆராய்ச்சியை செய்ததற்கும் இனி செய்வதற்கும் எனது நன்றிகள் பல உங்கள் பணி தொடரட்டும்🎉🎉🎉

  • @gunaselvi4833
    @gunaselvi4833 4 дня назад +2

    வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடி வாழ்க வாழ்க சிறந்த விளக்கங்கள் நன்றி 🙏 🙏 👍

  • @muralisankar2376
    @muralisankar2376 4 дня назад +3

    அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் வரபோகிறார் என்ற காணொளி பார்த்து நான் அசைவ உணவை தவிர்த்து விட்டேன்❤❤ அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை❤❤

  • @Malynee-Veggie.Delights
    @Malynee-Veggie.Delights 2 дня назад +1

    Arutperumjothi Arutperumjothi Tanitperumkarunai Arutperumjothi

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 дня назад +1

    தொடரட்டும் உங்கள் காணொளித் தொகுப்பு தொண்டு சுடரட்டும்

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 6 дней назад +17

    வள்ளலார் தனது பணியை விரைவாக செய்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு. ஐயா நீங்கள் பதிவிட்ட காணொளியே மிக முக்கிய சாட்சி. திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் இங்கு இருக்கின்ற சிற்றனுக்களாகிய ஆன்மாக்களுக்கு உண்மையைஉரைக்கத் தொடங்கி விட்டார்...
    மிக அற்புதமான காணொளி ஐயா🙏🙏🙏 புகழ்வதற்கு எந்த வார்த்தைகளும் இல்லை.
    என்னவென்று புகழ்வது என்றும் தெரியவில்லை.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க💞
    கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக 🙏🙏🙏.
    சுத்த சன்மார்க்கம் ஒன்றே எல்லா உலகத்தும் வழங்கும். அதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வழங்கும் அதன்மேலும் அதன்மேலும் அதன்மேலும் வழங்கும் அது கடவுள் சம்மதம்🙏🙏🙏😊

    • @jayavarma6674
      @jayavarma6674 6 дней назад +4

      ❤🎉🔥

    • @மூர்த்திதட்சணா
      @மூர்த்திதட்சணா 5 дней назад

      🔥🔥🌏🏞🔥🔥

    • @nithyakavin5893
      @nithyakavin5893 2 часа назад +1

      உங்கள் இருவரின் (புகழேந்தி ஐயா, அருண் பிரசாத்) காணொளியும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இருவரும் பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 4 дня назад +1

    👌🙏👏வாழ்த்துக்கள் அருண் பிரகாஷ் நம் அருட்பிரகாச வள்ளலார் உலகில் தலைசிறந்த விஞ்ஞானியும் எதிர்காலத்துக்கும் வருங்காலத்திற்கும் இன்னும் வரும் பல யுகம் காலத்தையும் படித்தவர் வள்ளல் பிரான் என நிருபித்ததற்கு கோடான கோடி நன்றி நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை அல்ல இந்த முறையில் தான் படித்தார் 👏👏👏🎉🙏🙏🙏

  • @sathiyame
    @sathiyame 4 дня назад

    தெளிவு பெற்றேன் ஐயா மிக்க நன்றி❤❤❤🙏🙏🙏

  • @muruganbalasubramanian5895
    @muruganbalasubramanian5895 4 дня назад +1

    Really excellent and wonderful video. Thank you

  • @avigneswaranwaran
    @avigneswaranwaran 4 дня назад +1

    மிகவும் அருமை

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc 3 дня назад +1

    Vallalar 18 th century great scientist 🎉🎉

  • @DineshRamya-h4g
    @DineshRamya-h4g 5 дней назад +2

    Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
    Valga valamudan
    Nandri ❤

  • @vmdchannel3414
    @vmdchannel3414 5 дней назад +4

    அருமை மக்கள் வெகு சீக்கிரம் உணர வேண்டும்🎉🎉🎉

  • @மூர்த்திதட்சணா

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥

  • @jayavarma6674
    @jayavarma6674 6 дней назад +10

    இயற்கை உண்மையை மிகவும் விளக்கமாக எளிமையாக தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்❤🙌🙏

    • @SoulofAavox
      @SoulofAavox 6 дней назад +1

      💯முச்ரசுடர்களின் உண்மையை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் அன்பரே🙏❤️

  • @palaniappanseerangan9742
    @palaniappanseerangan9742 6 дней назад +5

    அய்யா உங்கள் அறிவியல் விளக்கம் அற்புதம்.அய்யாவள்ளலார்உங்கள்மூலம் வானியலைஉலகுக்குவெளிப்படுத்துகிறார்.அய்யாவின் பிள்ளைகள் நாம்.மக்களை மனத்துன்பத்திலிருந்துநீக்கிஅய்யாவின் பாதையில் வரவழிகாட்டுதல்வேண்டும்.எங்கும்பூரணமாய்விளங்கிடும்அருட்பெருஞ்ஜோதியரைநினைக்க செய்தல் வேண்டும் நாம்.எங்கேஇருந்துஉயிர்கள்ஏதேதுவேண்டினும்அங்கேஇருந்துஅருள்செய்அருட்பெருஞ்ஜோதி.எப்படிஎண்ணிண அவ்வுயிர்அவ்வுயிர்க்குஅப்படிஅளித்தருள்அருட்பெருஞ்ஜோதி.எங்கள்உயிர்குலமாகியதெய்வமே.கருணைதெய்வமே

  • @kalrayangobalakrishnan3933
    @kalrayangobalakrishnan3933 5 дней назад +2

    Süper

  • @sridevid.g94
    @sridevid.g94 6 дней назад +3

    மிக அற்புதமான விளக்கம் ஐயா. இன்றைய வி்ஞ்ஞானிகள் கூட விளக்க முடியாத, இ‌ன்னு‌ம் அவர்கள் விளங்கிக் கொள்ளாதவைகளை எல்லோரும் பு‌ரி‌ந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூ‌றியு‌ள்ளீர். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 5 дней назад

    அருமை நண்பா

  • @shanmugams9730
    @shanmugams9730 День назад

  • @devanarayanansatheesan2654
    @devanarayanansatheesan2654 6 дней назад +1

    ചേട്ടാ നിങ്ങൾ വളരെ നന്നായി പറഞ്ഞു. എന്നിട്ടും ആരും ഇതൊന്നു മനസിലാക്കാതെ പിന്നെയും പലതിന്റെയും പിറകെ നടക്കുന്നു. സർവ്വസൃഷ്ടി പരാശക്തിയായ പിതാവായ ഈശ്വരാ രക്ഷിക്കേണമേ🙏

  • @meenasellathurai8151
    @meenasellathurai8151 6 дней назад +5

    🙏🏻🙏🏻🙏🏻

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 5 дней назад

    ❤❤❤❤❤ நன்று

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 5 дней назад +1

    வேதங்கள் உள்ளதை மீண்டும் கூறினார். வல்லலார் கூறிய வெற்றிலை பாக்கு போடுகிறோமா?

  • @captainsvn1489
    @captainsvn1489 6 дней назад +3

    Very nice explanation tambi

  • @kannankarna8033
    @kannankarna8033 6 дней назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @selvaganesan5316
    @selvaganesan5316 5 дней назад

    ஒளியே ஒளியே அருள் ஒளியே!
    ஒளியே ஒளியே மெய் ஒளியே!....,❤

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 6 дней назад +1

    🎉 super thala 🎉

  • @greenvalley48
    @greenvalley48 5 дней назад +1

    While explaining pls give the tamil names for all the layers and elements for better understanding. The explanation was in tamil with english names is bit confusion for A medium instructor and learner who learns in Tamil. Ayya has given all the names in original tamil names which has to be quoted please do it more perfectly. Thank you.

  • @GovindaRajankm
    @GovindaRajankm 6 дней назад +4

    சூரிய கலை 12
    சந்திர கலை 16
    நட்சத்திர கலை 04
    அக்னி கலை 64
    இவற்றின் கலைகளை பற்றி இன்னும் விளக்கமாக வானியல் மற்றும் பிண்டத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh 6 дней назад +2

    Do continue this spiritual science contents of vallalar 🤩 interesting 🔥

  • @godintothegod4272
    @godintothegod4272 6 дней назад +3

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Malynee-Veggie.Delights
    @Malynee-Veggie.Delights 2 дня назад +1

    Anaithum eraiven partukolvar

  • @vanikr4690
    @vanikr4690 6 дней назад +4

    அருமை... Apo agnni enbadhi piragasham... Vellicham apdi nu solla varinga Right ah? Agni ilaina sun kuda theriyadhu...

  • @arasan5536
    @arasan5536 6 дней назад +11

    இதெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு இல்ல

    • @palaniappanseerangan9742
      @palaniappanseerangan9742 6 дней назад +2

      வள்ளலார் துணை இருக்கிறது உங்களிடம்.

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 6 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @s.ranjithselvaraj3140
    @s.ranjithselvaraj3140 6 дней назад +1

    ❤❤

  • @NivethaAnand-p4e
    @NivethaAnand-p4e 6 дней назад +2

    🤍