நமது தடைக்கெல்லாம் காரணம் இதுதான். இது இல்லை என்றால் வாழ்வு சிறக்காது. | Sathiyadeepam Sivaguru |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • இந்த அறிவு இல்லை என்றால் எந்த வாழ்வும் சிறக்காது. அது எந்த அறிவு என்று இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம். சத்திய ஞானசபையில் வள்ளற்பெருமான் அமைத்த திரைகளில் ஆறாவது திரையாகிய வெண்மைத்திரையின் விளக்கம் பற்றிப் பார்க்கப்போகின்றோம். அதற்கு அழகான ஒரு குட்டிக் கதையும் பார்க்கப்போகின்றோம்.
    7 திரைகளின் விளக்கம்: • வள்ளலார் அமைத்த 7 திரை...
    நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
    அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
    • அகங்காரம் - தன்னை மதிய...
    சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
    ************** CONTACT DETAIL
    **************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
    **************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal,aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Комментарии • 77

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  2 года назад +10

    7 திரைகளின் விளக்கம்: ruclips.net/p/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5
    நம் பிறப்பின் இரகசியம்: ruclips.net/p/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ruclips.net/p/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
    கரண ஒழுக்கங்கள்: ruclips.net/p/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA
    அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
    ruclips.net/p/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷🌿🪔🦚🌹🌿🌺🌿🙏🌿🌷🌿🌹🌿🪔🌿

  • @ajithkumard8055
    @ajithkumard8055 2 года назад +56

    அண்ணா ஓரு விண்ணப்பம்... நீங்கள் வள்ளலார் சொன்ன அனைத்தையும் நேரடி வகுப்பாக வைத்து பயிற்சி அளிக்க வேண்டும் அண்ணா...

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Год назад +2

    அய்யா தங்களின் வரலாறு பற்றியும் தாங்கள் எப்படி வள்ளளார் அய்யா அவர்களின் பாதையில் வந்தீர்கள் என ஒரு பதிவு வேண்டும் அய்யா..

  • @v.kaviyashreevenkatesh2789
    @v.kaviyashreevenkatesh2789 4 месяца назад

    Arumai

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 2 года назад +11

    தடைக்கு முக்கிய காரணம் முயற்சி இன்மையே.

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 года назад +5

    சிவ குரு அவர்களே ,நான்
    வெண்மைத்ய திரையை
    நீக்கி விட்டேன் . என் நெற்றிகண்
    தியானத்தில் சாவி கிடைத்தது.
    ஆனால் என் காதுகளில் அதீதமான
    வெப்பம் , தலையில் அதிக பளு இறங்குவது போல் தவிக்கிறேன் .
    நான் பெண் அல்லவா பயந்து
    விடுகிறேன் .உடனே என் தியான நிலையை சாந்தி அடைய செய்து
    மூலாதாரத்தில் திருப்பி விடுகிறேன் .எனக்கு அஞ்சா
    நெஞ்சம் வேண்டும் . உபாயம் கூறும் சிவகுரு அவர்களே .
    உங்கள் மகள் மிகவும் அழகு
    இனிய குரல்
    எப்பொழுதும் எம். எஸ் கார்த்திக்
    அவர்களுடனே காட்சிகள்.
    வாழ்க வளமுடன் ,வாழ்க நலமுடன் .
    சிவ சிவ .

    • @இயற்கைசெந்தில்குமார்
      @இயற்கைசெந்தில்குமார் 2 года назад +2

      தலைக்கனத்தை விட்டுவிட்டு இறையடியை நாடுங்கள். அதுவே சத்திய வழி..!!

    • @venmathiraj9475
      @venmathiraj9475 2 года назад

      @@இயற்கைசெந்தில்குமார்
      தலை கனம் இருந்தால்
      டிவி ,சினிமா பார்த்து பொழுது கழிப்பேன் .இத்தகைய உயர் விளக்க உரையை பார்க்க மாட்டேன் .
      நான் கேள்வி கேட்டது சிவகுரு
      அவர்களிடம் .பதில் கொடுக்க
      நீங்கள் யார் ?
      நான் பக்குவம் பெற்றவர் ,உங்கள்
      மீது எனக்கு கோபம் இல்லை
      நீங்களும் பக்குவம் பெற வாழ்த்துக்கள் .

    • @vijayvijay4933
      @vijayvijay4933 2 года назад +1

      Ayya ivarkalukku padhilalikka vendukiren

  • @manojstills6593
    @manojstills6593 2 года назад +7

    வற்றாத செல்வம் கல்வி செல்வம் அந்த அறிவு செல்வத்தை நேரடி வகுப்பு பயிற்சி மூலம் மற்றவர்களுக்கும் கற்று கொடுங்கள் ஐயா, தயவு, கருணை

  • @vallattane
    @vallattane 2 года назад +1

    நன்றி ஐயா😊💐

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +5

    குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

    • @r.munimsamyr.munisamy8928
      @r.munimsamyr.munisamy8928 2 года назад +1

      அருட்பெருஞ்ஜோதி
      அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருணை
      ஆருட்பெருஞ்ஜோதி

  • @devendiranp5323
    @devendiranp5323 2 года назад +7

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @RealityVision
    @RealityVision 2 года назад +14

    பழங்கள் பழுக்க வைக்கும் முன் கடினமாக இருக்கும், பழுத்த பின் மென்மையாக மாறும், அதே போல் மனிதர்களும் கடின குணம் கொண்டவர்களாக, குழந்தைதனமாக இருப்பார்கள், உங்கள் வயது ஏற ஏற மென்மையான குணமுள்ளவர்களாக, முதிர்ந்தவர்களாக, இந்த சமுதாயத்திற்கு பொறுப்பான மனிதராக மாறுவது நமது கடமை. 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

  • @karthik9253
    @karthik9253 2 года назад +6

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @ganeshganesh404
    @ganeshganesh404 2 года назад +7

    அருமையான பதிவு

  • @cmcaterers
    @cmcaterers 2 года назад +4

    நன்றிகள் கோடி ஐயா, வாழ்க வளமுடன்

  • @govindangovindan1504
    @govindangovindan1504 2 года назад +4

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏

  • @mangaimalai6491
    @mangaimalai6491 2 года назад +3

    அறிவு கருணை ஆக மாற்றம் பெற வேண்டும், நல்ல விளக்கம் பேற்றேன், நன்றி தம்பி 🙏

  • @subashprabhu7386
    @subashprabhu7386 2 года назад +3

    அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா நன்றிகள் ஐயா

  • @ungalvetripayanam2252
    @ungalvetripayanam2252 2 года назад +2

    மிக்க நன்றி
    முத்திக்கு மேல் சித்தி நிலை உள்ளது என்று ஒரு பதிவில் கூறி இருந்தீர்கள். முத்தி சித்தி பற்றி விழக்குமாறு விண்ணப்பிக்கின்றேன்
    மிக்க நன்றி

  • @saravanarajr2402
    @saravanarajr2402 2 года назад +4

    குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾

  • @surendran.s718
    @surendran.s718 2 года назад +5

    அருமையான விளக்கம்

  • @anbuarasi621
    @anbuarasi621 2 года назад +5

    Om deepa 🙏🏼🙏🏼🙏🏼ஜோதி போற்றி

  • @rajmalek7885
    @rajmalek7885 2 года назад

    Nandri vanakam .
    🇲🇾

  • @rajakavi8148
    @rajakavi8148 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🌹🌹🌻🙏🙏

  • @dineshvaran6460
    @dineshvaran6460 2 года назад +1

    Mitka nandrigal

  • @chelvik3975
    @chelvik3975 2 года назад +1

    Nandrigel 🙏🙏🙏

  • @palaniila
    @palaniila 2 года назад +1

    God is exist on your voice and your dedication.

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 года назад +1

    Anantha Kodi nanri ayya

  • @lovelysri8574
    @lovelysri8574 2 года назад +2

    அழகான அற்புதமான அறிவு

  • @melanip412
    @melanip412 2 года назад +2

    Athmanamaskaaram 🙏🏽

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 года назад +2

    மிக்க நன்றி ஜயா 🙏😌

  • @shanthikumar4393
    @shanthikumar4393 2 года назад +2

    Guruve saranam

  • @Gautamvasagar
    @Gautamvasagar 2 года назад +2

    Respected sir
    Thanking you

  • @balasubramaniam3417
    @balasubramaniam3417 2 года назад +1

    Kankalil neer malga ippathivinai ketten . Nandri

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 года назад +1

    நன்றி ஐயா🙏

  • @subashprabhu7386
    @subashprabhu7386 2 года назад +2

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா இது தமிழர் ஆசீவகம் சமாயம் இருக்கிறது ஐயா

  • @m.sriramram6776
    @m.sriramram6776 2 года назад +1

    அருமை அருமை

  • @wisdomwithcompassion1666
    @wisdomwithcompassion1666 2 года назад +1

    Arutperunj jyothi 🔥 நன்றி 🙏

  • @karthikabalaji2186
    @karthikabalaji2186 2 года назад +2

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏🙏🙏

  • @m.venkatesanvenkatesan5127
    @m.venkatesanvenkatesan5127 2 года назад +1

    நன்றி

  • @kantharubansethukavalan3514
    @kantharubansethukavalan3514 2 года назад +1

    Many Thanks thampi.🙏🙏🙏

  • @sritharl2130
    @sritharl2130 2 года назад +3

    💐💐💐💐🙏🙏🙏

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 2 года назад +2

    🙏

  • @baskaran2381
    @baskaran2381 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manithevar6832
    @manithevar6832 2 года назад +2

    🙏🕉✝️☪️💝🙏

  • @sundars8508
    @sundars8508 2 года назад +1

    arutperunjothi.....arutperunjothi.

  • @Marikala_
    @Marikala_ Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @rams1735
    @rams1735 2 года назад +1

    💚

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 года назад +2

    திருச்சிற்றம்பலம்...
    தோற்றமா மாயை தொடர்பு அறுத்து அருளின் ஆற்றலை காட்டும் அருட்பெருஞ்ஜோதி...
    திருஅருட்பா...

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 2 года назад +1

    Sivayanama

  • @selvapandi1911
    @selvapandi1911 2 года назад +1

    தனிப்பெரும்கருணை

  • @vijayandoraiswamy4980
    @vijayandoraiswamy4980 Год назад

    Kindly explain 1.unmai arivu 2.ubaya arivu 3.anubava arivu

  • @kumareshkumaresh2782
    @kumareshkumaresh2782 2 года назад +1

    ,.🙏🙏🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +1

    சத்யம் சத்யம் நாம் அறி"பெற்றோம் என்பது"பொய"பொய்"மெய் அறிவு"கருணே கருணே தயவு"அன்பு"அன்பு அருட்பெருஞ்ஜோதி"அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +2

    அருட்பெரும் ஜோதி,அருட்பெரும்"ஜோதி தணிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Год назад +2

      திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி

  • @spiritual___Universe.
    @spiritual___Universe. 2 года назад +3

    பிரபஞ்ச ஆற்றல் என்றால் என்ன ஐயா

  • @gowthambacha3937
    @gowthambacha3937 2 года назад

    Appa enaku kovam varmal parthu kollumgal

  • @goosebumbsdialogues.9743
    @goosebumbsdialogues.9743 2 года назад +1

    Nallathu nadakkum m m m m

  • @mageshmageshwari9887
    @mageshmageshwari9887 Год назад

    Arutpernjothi Arutpernjothi Thaniperunkarunai Arutperunjothi😂🎉

  • @shalinivallalathevan884
    @shalinivallalathevan884 2 года назад

    Anna rembha suthamana tamil ellamal nama normala peasum tamilila sonninga ennum purinjika easya erukum

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад

    குருவேசரணம்🙏🙏🙏

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 2 года назад

    Nandri Ayya

  • @karthikshiva7236
    @karthikshiva7236 Год назад +1

  • @dineshvaran6460
    @dineshvaran6460 2 года назад +1

    Mitka nandrigal

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 2 года назад +2

    🙏🙏

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 года назад +2

    🙏

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 2 года назад +1

    🙏🙏🙏

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 2 года назад +1

    🙏🙏🙏