🙏🙏🙏 தங்களின் வள்ளலார் அருளிய திருவருட்பா விளக்கங்கள் என்னை போன்ற ஆன்மீக தேடல் உடையவர்களுகு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏 தெளிவான விளக்கங்களுக்கு நன்றி 🙏🙏🙏
Very Good, Very Useful. Simple and Clear explanations of the steps followed and proposed by the Saint Vallalar for Spiritual Development and to gain Subtle Power. Thank you very much. I will try to join this channel as early as possible.
பணிபுரியும் இடத்திலோ அல்லது வெளியில் செல்லும் போது யாராவது என்னிடம் ஒருமையில் பேசினாலோ அல்லது ஏய் ஓய் இது போன்ற வார்த்தைகளை கூறி அழைத்தால் எனக்கு மிக அதிகமாக கோபம் வருகின்றது அது ஏன்? நான் அனைவரிடமும் மரியாதயாக தான் நடந்து கொள்கிறேன் அப்படியிருக்க எனக்கு ஏன் இவ்வாறு நேருகின்றது. அனைவரையும் கூறவில்லை ஒருசிலபேர். எனக்குதான் இப்படியா அல்லது அனைவருக்கும் இப்படிதான் கோபம் வருமா? தெரியவில்லை சிலரிடம் நான் நேரடியாக கூறுவேன் மரியாதையா க பேசுங்கள் இல்லையென்றால் என்னிடம் பேசவேண்டாம் என்று கூறிவிடுவேன் இது சரியா? எத்தனை பேரிடம் நாம் இப்படி கூற முடியும் என்று நான் சிந்திக்கின்றேன். இதற்கு பெயர் ஆணவமா? தெரிந்தவர்கள் எனக்கு கூறுங்கள்.
7 திரைகளின் விளக்கம்: ruclips.net/p/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5
நம் பிறப்பின் இரகசியம்: ruclips.net/p/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ruclips.net/p/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
கரண ஒழுக்கங்கள்: ruclips.net/p/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA
அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
ruclips.net/p/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d
நன்றிகள் பல அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் அருட்பெருஞ்ஜோதி 🙇🙌🌸👣🌿📿🙏🙆♂️
அருமை
திரும்ப திரும்ப கேட்டு தெளிவு பெற வேண்டும். நல்ல விளக்கம் நன்றி நண்பரே
🙏🙏🙏 தங்களின் வள்ளலார் அருளிய திருவருட்பா விளக்கங்கள் என்னை போன்ற ஆன்மீக தேடல் உடையவர்களுகு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏 தெளிவான விளக்கங்களுக்கு நன்றி 🙏🙏🙏
உங்களுடைய எல்லா பதிவுகளிலும் குட்டி கதைகள் நன்றாக உள்ளது அதனுடைய விளக்கம் அற்புதம் உங்களுடைய சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு நாளும் ஒரு பதிவையாவது கேட்க்கும் போதும் மனம் இதமாக உள்ளது. மிக்க நன்றி.
Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
நமசிவாயம் ஐயா 🙇
நல்ல விளக்கம். நன்றி ஐயா 🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நல்வாழ்த்துக்கள் நன்றி
திருவுளசெயல். அருமை சாமி. நன்றி
சரணம் 💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோத
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நீங்களே துணை 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏
வள்ளலார் மலரடி சரணம்
ஐயாக்கு நன்றி
அருமையான பதிவு தகவல் கிடைத்தது நல்லது அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் வாழ்த்துக்கள்
தனிப் பெருங்கருணை யை உணர்ந்த நல்ல நேரம், வாழ்க வளமுடன்
Roba nallahu ayya.. Arut Perum Jyothi.
Namaskaram
🌷🙏🌷🙏🌷🙏🌷🌷 Namo Shri Guru vallalar
தடையே வளர்ச்சி
தடையே மேலேறும் சக்தி
➕️
Good says🎉
Clear vision about pacha I thirai thanks alot
Super Story about Kriya saththi.👌🌹🙏
Way to attain real joy lot of thanks
மிக்க நன்றி, தொடர்க தம் இறைதொண்டு.
Very very thankful sir your speech is very truthful
Thambi 🙏🙏🙏🙏
Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse
Nandri iyya!🙏
மனமார்ந்த நன்றிகள் ஐயா
Excellent speech story we HV to apply 👍
Very Good,
Very Useful.
Simple and Clear explanations of the steps followed and proposed by the Saint Vallalar for Spiritual Development and to gain Subtle Power.
Thank you very much.
I will try to join this channel as early as possible.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Suppar ayya
Nandre 🙏🙏🙏
Good
Pathatherai velakam .mega arumai.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய
Kuruve saranam
Thank you
Super.. Thanks thambi🙏🙏
Sir unga video karuthukal ellam super same time animation story polaa erutha einnum superraa erukum
Thank you so much 😊
Well understand sir. Thank you sir.
Vera level explanation bro,Vazha Valamudan
❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔🙏🙏
Nice.
Super sir. Fantastic narration. If you get a chance can you send the song at 9:33 in Tamil
திருசிற்றம்பலம்
14:38👌
TO BE TAUGHT IN UNIVERSITIES.MUNIRATNAM
உங்களை எப்படி புகழ்வது என்று தெரியவில்லை ஐயா. நன்றி ஐயா.💐
TO BE TAUGHT IN UNIVERSITIES
🙏
🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arutperum jothi arutperum jothi thaniperumkarunai arutperum jothi
ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.வாய்ப்பு கிடைக்குமா
Green blue black ok explain next therai explain
திரைக்களுக்கு வண்ணம் குறிப்பிடும் முறை எப்படி வந்தது
Is there biscuits adding egg or not please reply iyya
பேஷ்
பேஷ்
பணிபுரியும் இடத்திலோ அல்லது வெளியில் செல்லும் போது யாராவது என்னிடம் ஒருமையில் பேசினாலோ அல்லது ஏய் ஓய் இது போன்ற வார்த்தைகளை கூறி அழைத்தால் எனக்கு மிக அதிகமாக கோபம் வருகின்றது அது ஏன்? நான் அனைவரிடமும் மரியாதயாக தான் நடந்து கொள்கிறேன் அப்படியிருக்க எனக்கு ஏன் இவ்வாறு நேருகின்றது. அனைவரையும் கூறவில்லை ஒருசிலபேர். எனக்குதான் இப்படியா அல்லது அனைவருக்கும் இப்படிதான் கோபம் வருமா? தெரியவில்லை சிலரிடம் நான் நேரடியாக கூறுவேன் மரியாதையா க பேசுங்கள் இல்லையென்றால் என்னிடம் பேசவேண்டாம் என்று கூறிவிடுவேன் இது சரியா? எத்தனை பேரிடம் நாம் இப்படி கூற முடியும் என்று நான் சிந்திக்கின்றேன். இதற்கு பெயர் ஆணவமா? தெரிந்தவர்கள் எனக்கு கூறுங்கள்.
மிக்க நன்றி ஐயா
💚
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
❤
🙏🙏🙏