பலரும் அறிந்திடாத வடலூர் இரகசியம் | vallalar | sivaguru | tamil | Vadalur Ragasiyam | tamil Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 49

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Год назад +7

    வள்ளலாரின் வரலாற்றோடு தொடர்புடைய சன்மார்க்க நிலையங்கள்
    ruclips.net/p/PLpwWrvmejDZZxtB1sHj51Zd7ZIP1icOXI
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம்
    ruclips.net/p/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5
    பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம்
    ruclips.net/video/4lARYdKYGrw/видео.html

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Год назад +16

    தங்கள் சிற்றரிவிற்கு எட்டிய விஷயங்களே இவ்வளவு என்றால்.
    பேரரிவின் விஷயங்கள் எவ்வளவோ பெருமானே.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Год назад +8

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! வாழ்க !!!
    நம் வள்ளல் பெருமானார் ஞானத்தை கண்டு வியந்தே போகிறேன் . கோயிலாக நம் தேகமும் , ஆன்மா வே இறைவனும் !!! உண்மை , அன்பு , கருணை , போன்ற வையே மந்திரமாக இருக்கையில் நம் வள்ளல் ஞான பாதை மிகவும் எளிதே !!!
    ஞான பசியை போக்க வந்த அருள்
    பெருந்தகை நம் வள்ளல் பெருமானார் !!!
    மெய் உணர்வோடு ஜீவகாருண்யம்
    மிகவும் சால சிறந்தது மெய் உண்மை யே என்று ஞானத்தில் கண்டுபிடிப்பு நம் வள்ளல் ஞானம்
    மிகவும் நான்மெச்சுகிறேன்.
    சிறப்பு வாய்ந்த பதிவுக்கு சிவகுரு அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி !!!
    பசித்த வேலையில் அனைத்து உயிரினங்களும் புசித்தல் வேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 Год назад +6

    அருட்பெருஞ்ஜோதி ..அருட்பெருஞ்ஜோதி ..தனிப்பெருங்கருணை… அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெரும் ஜோதி ஆண்டவரே திரு மலரடி சரணம் போற்றி போற்றி

  • @enfieldenthusiast
    @enfieldenthusiast Год назад +10

    எந்தை எந்தாய் என்னுடல் என்னுயிர் என்னருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், வள்ளல்பெருமான் 🪔❤️ உயிர் இரக்கம் உள்ளவர் யாவரோ அவர் கடவுளுக்கு சமம் 🪔❤️ எல்லா உயிர்களும் இன்பமாய் வாழ்க 🪔🙏🏻❤️🙇🏼‍♂️❤️🤗

  • @munish5049
    @munish5049 Год назад +3

    அருள்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Год назад +15

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைவருக்கும் நன்றி அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி

  • @asajaybaskar9561
    @asajaybaskar9561 Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    தூய உள்ளத்துடன் மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்.
    வள்ளல் பெருமானின் அறிவியலை மிகத் தெளிவாகத் தந்தமைக்கு நன்றி...🙏🙏🙏

  • @saraladarani356
    @saraladarani356 Год назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனைஅருட்பெருஞ் ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 Год назад +5

    அருமை விளக்கம் அய்யா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 Год назад +7

    ஆத்ம வண௧்௧ம் சுவாமி.
    கு௫ ௮௫ள் தி௫ ௮௫ள்
    இ௫ள் ௮ர தவம் ௨டயர்
    வரம் ௮௫ள் இறைய௫ள்
    நிதி ௨டயர் ௮வர்
    ௮௫ளே.

  • @nithaviz7874
    @nithaviz7874 Год назад +5

    Arumaiyana vilakam aiyah next year wt gods grace will be there in vadalur fr thaipusam

  • @அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையம்யல்லாம் ஓங்குக 🙏❤

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад +4

    நல்லது ஐயா நன்றி

  • @rathika5363
    @rathika5363 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏

  • @krishnagokul5999
    @krishnagokul5999 Год назад +3

    அருமையான விளக்கம்

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 நன்றி ஐயா

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Год назад +2

    மிக்க நன்றி ஜயா🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே வாழ்க வளமுடன் 🧘🙏✴️🔱

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 Год назад

    மிக மிக அழகாக விளக்கி உள்ளார் ஐயா

  • @kumaragurup8442
    @kumaragurup8442 11 месяцев назад

    Arulperum jothi arulperum jothi thaniperum karunai. Arulperum jothi thiruthitrambalam siva siva.

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 Год назад +3

    வணக்கம் சகோதரரே

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Год назад +5

    🙏🙏🙏🙏

  • @meenadevi1902
    @meenadevi1902 Год назад

    🙏🙏 அருமையான பதிவு, நன்றிங்க அய்யா!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd Год назад +1

    Vazhga valmudan

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde Год назад +1

    🔥🙏 ஐயா

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn Год назад +4

    Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi

  • @inoino1976
    @inoino1976 Год назад

    நன்றி ஆண்டவரே 🙏

  • @moonalbum519
    @moonalbum519 Год назад

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 Год назад

    Vazhga valarga nandri 🙏👍

  • @KARUnaiEZHIlan
    @KARUnaiEZHIlan Год назад

    Arutperum jothi thaniperum karunai ❤️

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 Год назад

    Chance ae illa...
    Simplly well explained..

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td Год назад

    Valga valmudan

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை,அருட்பெரும் ஜோதி

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 Год назад

    ❤️❤️❤️

  • @NirmalKumar-ot6iq
    @NirmalKumar-ot6iq Месяц назад

    Iraivan yaar ayya. Mudhal iraivan yepdi thondrinaar avarudaya pirappu

  • @selvapandi1911
    @selvapandi1911 Год назад

    தனிப்பெரும்கருணை

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி

  • @nandhiniraghavan9114
    @nandhiniraghavan9114 Год назад

    Anga stay panna mudiyuma tharumasalaila sir solluinga

  • @Maheshreal-n5i
    @Maheshreal-n5i Год назад

    தங்கள் அனுபவம் வியப்பு அளிக்கிறது

  • @Maheshreal-n5i
    @Maheshreal-n5i Год назад

    அருட்பெரும்ஜோதி

  • @durgadeviranganathan874
    @durgadeviranganathan874 Год назад

    🙏🪷🙏

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Год назад +1

    Arulperum jothi thanepearum karuni😂

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd Год назад +1

    Vazhga valmudan

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 Год назад +1

    🙏

  • @durgaravi661
    @durgaravi661 Год назад

    🙏🏼🙏🏼🙏🏼