EN YASUVE UNNAI NAAN MARAVEN |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • |Tamil christian songs

Комментарии • 71

  • @rinithangam4103
    @rinithangam4103 4 года назад +18

    சின்ன வயசுல கேட்ட பாடல். மனதுக்கு ஆறுதலா இருக்கு.. thank u for uploading..

  • @noelaruldas1152
    @noelaruldas1152 9 месяцев назад +3

    ஆண்டவரை ஒருபோதும் மறக்கவேக் கூடாது என்று உணர்த்திய இனிய பாடல். எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!

  • @NilaNila-cl8gt
    @NilaNila-cl8gt Год назад +4

    En vaazhkaiyil. marakka mudiyatha song. My favourite song

  • @sKids-ls8xj
    @sKids-ls8xj 4 года назад +9

    En life la marakka Mudiyatha song..... Lutheran church la chinna pullayaga Na katta padal..... Rally Love it

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 2 года назад +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    தேவனுக்கே மகிமை..
    பின்னணி இசை மிக அருமை..

  • @queenseeli5250
    @queenseeli5250 4 года назад +12

    Jesus.... King Ever....

  • @SelvaKumar-wb8qh
    @SelvaKumar-wb8qh Месяц назад

    Amen

  • @charlesraj4667
    @charlesraj4667 2 года назад +5

    Such a beautiful song in a beautiful voice

  • @magnesh2755
    @magnesh2755 4 года назад +5

    En yasuve unnai naan maraven maraven

  • @charlesraj4667
    @charlesraj4667 2 года назад +3

    இந்தப் பாடல் என் இதயத்தை உருக்குகிறது

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +3

    அருமையாக உள்ளது

  • @radhavnadar6097
    @radhavnadar6097 Год назад +1

    One of my all time favourite songs it's sooo heart touching Praise the lord 🙏

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 года назад +3

    Praise the Lord. Thank you Jesus. Ave Maria. 🙏⛪️✝️🛐💐💖

  • @sahayalizzi9754
    @sahayalizzi9754 2 года назад +3

    My heart touching this song....

  • @vijayanp3743
    @vijayanp3743 11 месяцев назад +1

    உன்னை நான் மறவேன்...
    இயேசுவே...
    நான் மறவேன்...
    என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்
    எந்நாளும் உன் அருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன்...
    1. உன் நாமம் என் வாயில் நல் தேனாய் இனிக்கின்றது
    உன் வாழ்வு என் நெஞ்சில் நல்- செய்தியாய் ஜொலிக்கின்றது
    உன் அன்பை நாளும் எண்ணும்போது ஆனந்தம் பிறக்கின்றது...
    என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்
    எந்நாளும் உன் அருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன்...
    2. உன் நெஞ்சின் கனவுகளை
    நிறைவேற்ற நான் உழைப்பேன்
    உறவாகும் பாலங்களை
    உலகெங்கும் நான் அமைப்பேன்
    இறையாட்சி மலரும் காலம் வரையில்
    இனிதாய் எனை அளிப்பேன்...
    என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்
    எந்நாளும் உன் அருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன்
    செம்மறியன்..

  • @ancysanthia5052
    @ancysanthia5052 4 года назад +6

    Thanks for uploading
    You have done a great job!

  • @arulprabhakara8600
    @arulprabhakara8600 9 месяцев назад

    அருமையான பாடல், பாடகருக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ❤

  • @shanthalbro4154
    @shanthalbro4154 Год назад +1

    I love you Jesus

  • @vilvarani8699
    @vilvarani8699 3 года назад +3

    Heart melt song ever

  • @user-tl9ny8fc2r
    @user-tl9ny8fc2r 5 месяцев назад +1

    Kadavulukku sthothiram

  • @vincentvincent8302
    @vincentvincent8302 Год назад +1

    Amen AppA Amen

  • @johnrose2139
    @johnrose2139 10 месяцев назад +1

    Jesus Christ enaku muna pogerar

  • @jeyasri8375
    @jeyasri8375 7 месяцев назад +1

    ஒருபோதும் மறக்க மாட்டே ன்

  • @anushylu8628
    @anushylu8628 5 лет назад +6

    Melting my heart

  • @muthusamy6332
    @muthusamy6332 2 года назад +3

    Thank you JESUS

  • @manivannan9119
    @manivannan9119 Год назад

    Amen yesuva um vergi madu marvaml en kudmthiyum kaivadml erum amen

  • @anthioniraj6278
    @anthioniraj6278 4 года назад +7

    Mano sir Jesus bless
    U 👌👌👌👌👌👌👌✋✋✋✋

  • @josephinehemajosephinehema4085
    @josephinehemajosephinehema4085 4 года назад +3

    Spb sir voice
    Prayer for Spb sir

  • @chamifernando1689
    @chamifernando1689 4 года назад +3

    I love you jesus

  • @javinjavinfdo8936
    @javinjavinfdo8936 3 года назад +2

    Super song

  • @santhanajerline4109
    @santhanajerline4109 3 года назад +2

    Very niceeeeeeeeeeeeeeeer

  • @angelangel7404
    @angelangel7404 2 года назад +2

    Song was super

  • @charlinnadar9959
    @charlinnadar9959 5 лет назад +3

    SUPER song👃👃💕👃👃

  • @antoimmanuvel7346
    @antoimmanuvel7346 4 года назад +2

    Heart touch song

  • @jamesyacob5051
    @jamesyacob5051 4 года назад +3

    Such a wonderful song

  • @gnanajames6583
    @gnanajames6583 2 года назад +1

    Beautiful.song

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 Год назад +2

    என் இயேசுவே உன்னை நான்
    மறவேன் மறவேன்.!
    எந்நாளும் உன் அருளை நான்
    பாடி மகிழ்ந்திருப்பேன்
    என் இயேசுவே உன்னை நான்
    மறவேன் மறவேன்!
    உன் நாமம் என் வாயில்
    நல் தேனாய் இனிக்கின்றது
    உன் வாழ்வு என் நெஞ்சில் - நல்
    செய்தியாய் ஜொலிக்கிறது
    உன் அன்பை நாளும் எண்ணும் போது
    ஆனந்தம் பிறக்கின்றது. -என் இயேசுவே
    உன் நெஞ்சின் கனவுகளை
    நிறைவேற்ற நான் உழைப்பேன்
    உறவாகும் பாலங்களை
    உலகெங்கும் நான் அமைப்பேன்
    இறையாட்சி மலரும் காலம் வரையில்
    இனிதாய் எனை அளிப்பேன் -என் இயேசுவே

  • @veenajayaseelan2030
    @veenajayaseelan2030 5 лет назад +2

    Awesome song

  • @mugeshcvf6863
    @mugeshcvf6863 4 года назад +3

    MKN Hr sec school

    • @shamsham4568
      @shamsham4568 Год назад

      Prayer song mkn school sillangulam

  • @jeybalandas9655
    @jeybalandas9655 Год назад

    My school prayer song

  • @pratheefcharles7539
    @pratheefcharles7539 5 лет назад +1

    Nice song

  • @jesmarjoearul
    @jesmarjoearul 4 года назад +1

    இந்த அருமையான பாடலை பாடியவர் யாரோ?

  • @andrewmass1947
    @andrewmass1947 4 года назад +2

    Karaoke Kadaikuma

  • @MELODYRHYTHMS
    @MELODYRHYTHMS 3 года назад +1

    Please tell singer name. I am confused. is this spb sir or Mano sir

    • @sinnappan
      @sinnappan  3 года назад

      Mano sir
      Album name நா‌ன் மறவேன்

    • @MELODYRHYTHMS
      @MELODYRHYTHMS 3 года назад +1

      @@sinnappan thank you so much brother

    • @TSR1709
      @TSR1709 2 года назад

      It's Mano , it's resemblance as SPB

    • @ramakrishnan9367
      @ramakrishnan9367 Год назад

      M.k.n.schoolla kettathu

    • @prakrithnadish-db5mo
      @prakrithnadish-db5mo Год назад

      Mano sir and was published by Fr.susairaj of St.thomas parish HAL Bangalore.

  • @ajithar266
    @ajithar266 3 года назад +2

    Amen

  • @sahayalizzi9754
    @sahayalizzi9754 2 года назад +2

    My heart touching this song....