ஞானம் நிறை கன்னிகையே - gnanam nirai kannigaiye (C Minor)

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2014
  • ஞானம் நிறை கன்னிகையே
    Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 997

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 9 месяцев назад +28

    நான் பெந்தகோஸ்தே கிறிஸ்தவன் ஆனால் மரியாளையும் பிடிக்கும் அவர் கடவுளின் தாய் நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் நமக்குள் பாகுபாடு இருக்க கூடாது அன்பும் சமாதானமும் நமக்குள்ளே இருப்பதாக அதைதான் கடவுளும் விரும்புகிறாரர் மரியே வாழ்க

  • @josephstalin.x7731
    @josephstalin.x7731 4 года назад +145

    ஞானம் நிறை கன்னிகையே
    நாதனைத் தாங்கிய ஆலயமே
    மாண்புயர் எழு தூண்களுமாய்
    பலி பீடமுமாய் அலங்கரித்தாயே - ஞானம்
    பாவ நிழலே அணுகா
    பாதுகாத்தான் உன்னையே பரமன்
    தாயுதரம் நீ தரித்திடவே
    தனதோர் அமல தலமெனக் கொண்டார் - ஞானம்
    வாழ்வோர் அனைவரின் தாயே
    வானுலகை அடையும் வழியே
    மக்கள் இஸ்ராயேல் தாரகையே
    வானோர் துதிக்கும் இறைவியே வாழி

  • @larajelisa3367
    @larajelisa3367 9 месяцев назад +12

    ஏதோச்சையாக ஒருமுறை கேட்டதன் விளைவு மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் !!!!!

  • @yuvarajm1603
    @yuvarajm1603 5 лет назад +119

    I am Hindu இந்த பாடல் கேட்டால் மன ககுரை தீரும்

  • @krishanil9534
    @krishanil9534 3 года назад +62

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பெறுவது போன்று இருக்கின்றது...

  • @rahuljeeva5097
    @rahuljeeva5097 3 года назад +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை வருடம் ஆனாலும் கேக்க தூண்டும் அருமையான பாடல்

  • @antonypeterraj9307
    @antonypeterraj9307 7 лет назад +90

    மாண்புயர் ஏழு தூண்களுமாய் பலி பீடமுமாய் அலங்கரித்தாயே

    • @boni128
      @boni128 4 года назад +1

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple & powerful words...

    • @rameshkiran6728
      @rameshkiran6728 2 года назад +1

      உலகோர்போற்றும் அன்னையே எங்களுக்காக வேண்டி க்கொள்ளும் ஆமென்...

  • @sengolemary5535
    @sengolemary5535 2 года назад +39

    எனக்கு எத்தனையோ சோதனைகள் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது சோதனைகள் மறைந்துவிடுகிறது சந்தோஷம் வருகிறது நன்றி நன்றி நன்றி I love Jesus ❤️❤️

    • @antodurai5204
      @antodurai5204 2 года назад +2

      நீங்கள் சொல்லும் சரியாகவே இருக்கிறது ❤️

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 года назад +10

    நான் பிறப்பால் இந்து வளர்ப்பு மற்றும் நல்ல நட்பாலும் நண்பர்களின் பெற்றோர்களின் அரவணைப்பாலும் கிறிஸ்துவத்தை மதித்து ஈர்க்க படுகிறேன்.அன்னையை பற்றிய இந்த அருமையான வரிகள் கொண்ட பாடல் அன்னையே என் அருகில் வந்து என் தலையை வருடி ஆசீர் தருவது போல் உள்ளது.அந்த இறை உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
    Je Vous Suie La Immaculae de Concepitione
    Ave Mariae Ave
    அன்னையின்றி ஏது?வெற்றி! அன்னையிருக்க ஏது? தோல்வி!!
    நாமே அமலோற்பவம்!
    மரியே வாழ்க!! வாழ்க மரியே!!!

  • @anuragavianuragavi9323
    @anuragavianuragavi9323 2 года назад +9

    School time prayer song & my fav song..... 😍😍😍😍😍

  • @georgesamy7470
    @georgesamy7470 3 года назад +4

    அம்மா புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @laradhivya2209
    @laradhivya2209 4 года назад +7

    அம்மா தெய்வத்தின் தாயே எம் வேண்டுதலுக்கு செவி காெடு தாயே....❤❤😭😭😭😭

  • @user-or8rd4or2m
    @user-or8rd4or2m 4 года назад +104

    கொரோனாவில் இருந்து உலக மக்களை காத்திடுங்க அம்மா.

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 года назад +9

    இந்த பாடலை அடிக்கடி மீண்டும் மீண்டும் கேட்பேன்.இந்த பாடலை பாடிய அருட்சகோதரி என்னை தாயின் இடமாய் இருந்து தாலாட்டு பாடூவது போல் உள்ளது.என்னை மீறீ ஏதோ ஓர் கண்ணீர் மல்குகிறது.பாடலை பாடிய சகோதரியார்க்கு எனது கோடானு கோடி நன்றி

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 10 лет назад +8

    Very melodious song. Spreads faith on Mother Mary.

  • @suntharsunthar8116
    @suntharsunthar8116 3 года назад +6

    மாதா அம்மா பாடல் ஞானம் நிறை பாடல் மிகவும் புகழ் பெற்றது

  • @abscreens
    @abscreens 6 лет назад +187

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மனதை வருடும் பாடல்...

  • @johnpetersiluvaimuthu2788
    @johnpetersiluvaimuthu2788 4 года назад +9

    எங்களுக்கு பாதுகாப்பு அரனாக இருப்பதற்காக நன்றி தாயே

  • @ajpetero4150
    @ajpetero4150 3 года назад +16

    ஞானம் நிறை கன்னிகை, அருள்மிக்கப்பெற்றவள், புனித மரியே பெண்களுக்குள் ஆசி பெற்றவள் 💓

  • @Dhiya3807
    @Dhiya3807 6 лет назад +62

    எனக்கு மிக பிடித்த பாடல்

    • @boni128
      @boni128 4 года назад

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple & powerful words...

  • @subahguru6161
    @subahguru6161 Год назад +3

    வேளாங்கண்ணி ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @rejimary7760
    @rejimary7760 2 года назад +4

    மனதைவருடியதுஇனிமைஅருமைநன்றி 👍

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 4 месяца назад +3

    பரிசுத்த கன்னி தாய் மரியாள் வாழ்க

  • @allwinrose3364
    @allwinrose3364 2 года назад +7

    வாழ்வோர் அனைவரின் தாயே.....

  • @maryshirley1995
    @maryshirley1995 5 лет назад +4

    Very nice heart touching song. Mariye Vazhga. Ave Maria. Our Lady of Snows Tuticorin pray for us

  • @DINDIGUL2431
    @DINDIGUL2431 2 года назад +4

    இந்த பாடல் வரிகள் மகிழ்ச்சி தருகிறது.....

  • @jayaseelangabriel2259
    @jayaseelangabriel2259 9 лет назад +157

    பாவ நிழலே அணுகா பாதுகாத்தார் உனையே பரமன்.....

    • @dassapj3371
      @dassapj3371 7 лет назад +2

      jayaseelan gabriel superb

    • @aisaac610
      @aisaac610 5 лет назад +1

      am

    • @perapuperapu5548
      @perapuperapu5548 4 года назад +3

      Jesus praise the Lord ennaya ungal kaladiyil samarbikiren jesus na eppavume unga pilaya irukanum correct ta pesanum ungaloda kirubayal na achive my goal don't fear about any of them my familiya ashirvathiyum my stone problem tha saripannunga jesus mathproblem saripannunga madha jesus i love you jesus blood jeyam

    • @ManiKandan-kq2so
      @ManiKandan-kq2so 4 года назад +1

      கேஸ்

    • @petergilbert9165
      @petergilbert9165 3 года назад +1

      @@perapuperapu5548 1111111111111111QQ

  • @lillyarun6453
    @lillyarun6453 11 месяцев назад +4

    என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல். அதனால் தினமும் கேட்டு அவரை நினைக்கிறேன். நன்றி. மரியே வாழ்க!

  • @jenithanelson481
    @jenithanelson481 3 года назад +4

    அம் மா ம ரி யே வாழ்க

  • @bharathirajas5215
    @bharathirajas5215 3 года назад +8

    Mary Madha 🙏🙏🙏 please pray for our national people 🙏🙏🙏 AVE Maria 🙏🙏🙏🙏🙏

  • @user-zf7js1hv5h
    @user-zf7js1hv5h 4 года назад +17

    மாதாவே சரணம்... மரியே வாழ்க...🙏

  • @sundarraj4455
    @sundarraj4455 5 лет назад +10

    மரியோ ⛪ வாழ்க பாடல் 👌

  • @rathnaswamyallwin7520
    @rathnaswamyallwin7520 6 лет назад +3

    மிகவும் நன்று, என் ஆண்டவரின் தாய் என் தாய்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 лет назад +3

    வில்லியனூர் தேர் திருவிழா நியாயம் வருகிறது!!!!! மரியே வாழ்க!

  • @manoharan4096
    @manoharan4096 7 лет назад +80

    I love Jesus and matha.

    • @xavierpriya8653
      @xavierpriya8653 6 лет назад +2

      மாதநால

    • @kanagarajm7134
      @kanagarajm7134 5 лет назад +1

      I love Jesus and matha

    • @boni128
      @boni128 3 года назад

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple words from bible
      Please share the good news of God.......

  • @abilaabilapandian1098
    @abilaabilapandian1098 2 года назад +4

    இந்த பாடலை கேட்டால் நிம்மதியாக இருக்கிறது

  • @abilaabilapandian1098
    @abilaabilapandian1098 2 года назад +3

    இனிமையான பாடல்

  • @felixanto22
    @felixanto22 Год назад +4

    This Song is my drug...Am Addicted 😍❤️

  • @christonofficial9633
    @christonofficial9633 3 года назад +5

    Enoda matha maa❤️❤️

  • @RajKumar-fv8nc
    @RajKumar-fv8nc 3 года назад +3

    Sema🙏🙏🙏✝️✝️✝️🙏🙏🙏

  • @abilaabilapandian1098
    @abilaabilapandian1098 2 года назад +5

    இந்த பாடல் எத்தனை தடவையும் கேட்க ஆசையாக இருக்கும் அருமையான இனிமையான பாடல்

  • @ugselva1567
    @ugselva1567 4 года назад +15

    ஞானம் நிறை கன்னிகையே ❤️

  • @XavierRobert87
    @XavierRobert87 2 года назад +10

    ஒவ்வொரு தாயும் அன்னை மரியாவுக்கு மரு தோற்றம்

    • @anselmwilliam3146
      @anselmwilliam3146 8 месяцев назад

      Do not compare any women in this world to Mother Mary.

  • @kulandhairajapple....4522
    @kulandhairajapple....4522 3 года назад +3

    🥰🥰🥰🥰

  • @AyishaAyisha-ux4kx
    @AyishaAyisha-ux4kx Год назад +7

    வாழ்வோர் அனைவரின் தாயே ☦️🙏🛐

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +4

    Thank you mother mary thank you jesus give me yiur blessings mother amen

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 6 лет назад +5

    அருமையான அன்னையின் பாடல்

  • @Abison-ed9yk
    @Abison-ed9yk 3 года назад +7

    மன அமைதி தரும் பாடல்

  • @kathryndev8183
    @kathryndev8183 3 года назад +3

    Give me and my child good health 🙏

  • @XavierRobert87
    @XavierRobert87 2 года назад +4

    வாழ்க மரியே, ஆண்டவர் செய்த அனைத்து நன்மைக்கும் நன்றி

  • @vasanthrajendran163
    @vasanthrajendran163 2 года назад +3

    ஞானம் நிறைக் கன்னிகையே.... yengalaii aaashirvathippeeraga mariye...loved this song...

  • @antonypeterraj9307
    @antonypeterraj9307 7 лет назад +108

    சர்வேசுவரனுடைய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @susaianand8528
    @susaianand8528 2 года назад +3

    Ave Maria 🙏🌹

  • @soniani8253
    @soniani8253 5 лет назад +1

    Amma thayee mariye vazhga

  • @emanuelarockiyaraj609
    @emanuelarockiyaraj609 3 года назад +6

    Ave Maria. Mother of God. Please pray for my Son good job opportunity and protect my family and my friends good health and safety. Praise the Lord. Thank you Jesus. Amen Allaluiya.

  • @jesinthamaryamary1372
    @jesinthamaryamary1372 7 лет назад +123

    I love my mother Mary

  • @alphonshavinveedu3465
    @alphonshavinveedu3465 4 года назад +5

    ஞானம் நிறை கன்னிகையே
    நாதனைத் தாங்கிய ஆலயமே
    மாண்புயர் எழு தூண்களுமாய்
    பலி பீடமுமாய் அலங்கரித்தாயே - ஞானம்
    பாவ நிழலே அணுகா
    பாதுகாத்தான் உன்னையே பரமன்
    தாயுதரம் நீ தரித்திடவே
    தனதோர் அமல தலமெனக் கொண்டார் - ஞானம்
    வாழ்வோர் அனைவரின் தாயே
    வானுலகை அடையும் வழியே
    மக்கள் இஸ்ராயேல் தாரகையே
    வானோர் துதிக்கும் இறைவியே வாழி - ஞானம்

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 2 года назад +3

    My mother song 🎵 super 👌 👍

  • @HappyHeart676
    @HappyHeart676 3 года назад +4

    Enga scl la daily paadum paadal😍always child jesus spcl for me😎

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 4 года назад +23

    I'm a Muslim. I've love Mother from my heart and feel positively charged and energetic whenever I'm hearing this song. Thanks a lot for uploading. May God bless..

    • @boni128
      @boni128 4 года назад +2

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple & powerful words...

    • @ARUNRAJ-yc2fb
      @ARUNRAJ-yc2fb 3 года назад

      Nice to hear this,,,

    • @augustinkumar8246
      @augustinkumar8246 3 года назад

      Ln

  • @vachananand0810
    @vachananand0810 5 лет назад +6

    Amma 😘❤💓😍😍💓💓❤😘😘❤💓💓😍😍💓❤❤😘❤❤💓💓😍😍💓💓❤😘😘😘❤❤💓💓😍😍😍💓💓❤❤😘😘❤❤💓😍😍💓💓❤❤😘😘❤❤💓💓😍😍💓💓❤❤😘😘❤❤❤💓💓😍😍😍💓💓❤❤😘😘❤❤💓💓😍😍😍😍💓💓❤❤😘😘😘❤❤❤❤❤💓💓💓😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍💓💓💓💓💓💓❤❤❤❤❤😘😘😘😘😘😘❤❤❤💓💓💓😍😍😍😍😍😍💓💓💓❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤💓💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘❤❤❤❤❤💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓💓❤❤❤❤❤❤❤😘😘😘😘😘❤❤💓💓💓😍😍😍😍😍😍💓💓❤❤❤❤❤❤❤😘😘😘😘😘❤❤❤💓💓😍😍😍😍😍💓💓❤❤💓💓💓❤💓❤💓❤😘😘❤❤💓💓😍😍😍😍💓💓❤❤😘😘❤❤❤❤😘❤❤💓💓😍😍😍😍💓💓💓❤❤😘❤💓💓😍😍😍😍😍💓💓❤❤❤😘😘❤❤❤❤❤💓💓😍😍💓❤😘😘💓💓❤😘❤❤💓😍😍😍💓💓❤❤❤😘😘❤❤💓😍😍😍😍❤❤❤😘❤💓💓😍😍😍😍💓💓💓❤😘😘😘❤❤💓💓😍😍😍😍💓💓💓❤❤😘❤💓💓💓😍😍😍💓💓❤❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤💓💓💓💓💓💓💓💓💓💓😍😍😍😍😍😍😍😍💓💓💓😍😍😍😍😍😍😍😍😍💓💓❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤💓💓😍😍💓💓❤💓💓❤❤💓😍😍😍💓💓💓❤❤❤😘😘😘😘😘😘😘😘❤❤💓😍😍😍😍😍😍💓❤❤😘❤❤😘😘😘❤❤💓💓😍😍😘😘😘

  • @edwinvinoliya7364
    @edwinvinoliya7364 5 лет назад +2

    Mary madha is the mother for this whole world

  • @j.victorraj3046
    @j.victorraj3046 6 лет назад +1

    To live in this world this songs are must

  • @ktherasatherasaantonyarpra7144
    @ktherasatherasaantonyarpra7144 7 лет назад +30

    mathava engalukaga vandekolum

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 3 года назад +4

    Appa amma blessing my families and my brother

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 5 лет назад +105

    எங்கள் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இந்த பாடலை கேட்டேன்.....
    அருமையான பாடல்
    ❣️❣️❣️❣️

    • @venkatselvi
      @venkatselvi 4 года назад

      ruclips.net/video/t9BdySXTt0Y/видео.html
      Ithu satchi adhigama pakirungal

  • @rosemary3552
    @rosemary3552 11 месяцев назад +2

    Amen❤🙏🙏🙏

  • @elizajeffrey7723
    @elizajeffrey7723 8 лет назад +41

    I love this song since from my childhood

    • @ananthjxananthjx6609
      @ananthjxananthjx6609 4 года назад +2

      Good

    • @yarlininallathamby2093
      @yarlininallathamby2093 4 года назад

      ruclips.net/video/WKjRVLGwvg8/видео.html

    • @boni128
      @boni128 3 года назад

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple words from bible
      Please share the good news of God......

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 3 года назад +6

    Amma blessing my families and my brother

  • @sajan768
    @sajan768 3 года назад +4

    🎤🎤🎤அருமையான மாதா பாடல்🎶🎤🎵

  • @xaviermareendran
    @xaviermareendran 9 лет назад +89

    நாதனைத் தாங்கிய ஆலயமே !!!

  • @paulinemary3026
    @paulinemary3026 3 года назад +4

    Mathave saranam🙏

  • @l.baskarvinila6177
    @l.baskarvinila6177 Год назад +1

    அம்மா. அமலஉற்ப்பவம்.ஞானம் த்தில். தொடக்கம். மரியே வாழ்க. ஆமேன். ஆல்லேலுயா

  • @TonyTony-vq1ur
    @TonyTony-vq1ur 6 лет назад +14

    I love this song

  • @marypriyamark505
    @marypriyamark505 7 лет назад +49

    Beautiful lyrics.. I love this song very much

  • @tituspeerisg5086
    @tituspeerisg5086 7 лет назад +8

    My favourite songs i like this songs

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 7 лет назад +94

    புதிய. ஞானம் தந்தமாதாவுக்கு என் இதயங்கனிந்த. நன்றி

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 года назад +3

    Well lyrics song👑👒Spiritually great....

  • @arockiatv5119
    @arockiatv5119 7 лет назад +61

    இந்த பாடல் கேட்டால் மன ககுரை தீரும்

  • @ramilaa243
    @ramilaa243 3 года назад +1

    Vinnulaga mannulaga arasiye 👑

  • @smmoorti2281
    @smmoorti2281 4 года назад +1

    புதிய .ஞாம்,தந்த,மாதாவுக்கு,நன்றி,ஆமென்

  • @manishar7085
    @manishar7085 7 лет назад +34

    beautiful voice for our beautiful god......:)thank you jesus

  • @StephenKeats1323
    @StephenKeats1323 5 лет назад +6

    Who is still listening to this song in January 2019

  • @varuljothi4778
    @varuljothi4778 5 лет назад +1

    naathanai thaagiya alayameaaaaa...

  • @arokiarajur6018
    @arokiarajur6018 3 года назад +1

    Blessed virgin Mary save the Earth from the pandemic covid19.

  • @kumars3966
    @kumars3966 7 лет назад +7

    I like old madha song, that song not use so many CHURCH&MASS, SINGING GUROP USE THIS SONG EVERY MONTH 24 TH MASS,SO YOUNG PEOPLE USE THIS SONG VERY NICE

  • @dominicdominic4889
    @dominicdominic4889 7 лет назад +14

    ganam nirai kannigaye very nice ,thks for all God Bless You

  • @simonpm1722
    @simonpm1722 4 года назад +1

    Very very nice, all songs

  • @jilljillian2871
    @jilljillian2871 5 лет назад +2

    Mariye vazka

  • @rajendramvanita
    @rajendramvanita 9 лет назад +110

    beautiful song!
    ஞானம் நிறை கன்னிகையே
    நாதனைத் தாங்கிய ஆலயமே
    மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
    பலிபீடமுமாய் அலங்கரித்தாயே
    பாவ நிழலே அணுகா
    பாதுகாத்தார் உன்னையே பரமன்
    பாவ நிழலே அணுகா
    தாய் உதரம் நீ தரித்திடவே - 2
    தனதோர் அமல தலமெனக் கொண்டார் - 2

  • @davidchristy1021
    @davidchristy1021 8 лет назад +58

    Nice Song When Ever I Hear This Song My Heart Is Refreshed

  • @dishad5900
    @dishad5900 5 лет назад +1

    mariye vaazhga

  • @stephensteffisteffistephen1441
    @stephensteffisteffistephen1441 5 лет назад +1

    Matha amma na thappu panni irrundha manichedugae ennaku Amman poottu kudhu ennaku vuthavi saeigae Amen

  • @williamkaiser1768
    @williamkaiser1768 7 лет назад +43

    மனதை உருக்கும் மாதாவின் பாடல்

  • @vachananand0810
    @vachananand0810 2 года назад +3

    Ave maria 🙏🙏🙏🙏

  • @aruldass6332
    @aruldass6332 5 лет назад +1

    Mariye vaazhga

  • @johnreno3747
    @johnreno3747 6 лет назад +1

    மரியே வாழ்க...

  • @eldoneldon4162
    @eldoneldon4162 3 года назад +4

    Very nice and beautiful song, valga madha amma😍😍

  • @nowshijohns3808
    @nowshijohns3808 3 года назад +3

    Ave maria .love you matha amma

  • @dheenadheena8277
    @dheenadheena8277 4 года назад +2

    Amen