எனில் வாரும் என் இயேசுவே - enil varum en yesuve (D Minor)

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • எனில் வாரும் என் இயேசுவே - திருவிருந்து பாடல்
    Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
    Tamil Christian Devoltionals team
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 442

  • @av7007
    @av7007 3 года назад +27

    எனில் வாரும் என் இயேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
    நீர்தானே என் எல்லையே
    1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
    உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
    என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
    என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
    தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
    உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
    2. பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
    வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
    சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
    நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
    தேவா எழுந்து வா ...

  • @josephinevjy2457
    @josephinevjy2457 3 года назад +45

    தேவா எழுந்து வா....தேடும் அமைதி தா.....😭😭😭

  • @AyishaAyisha-ux4kx
    @AyishaAyisha-ux4kx 2 года назад +7

    உன் நாமம் நான் பாட....
    என் உள்ளம் நீர் வாழவே....
    என் அன்பு தாயாக....
    எந்நாளும் எனை காக்கவே🛐

  • @priyastalinpriyastalin4024
    @priyastalinpriyastalin4024 4 года назад +11

    I love my Jesus en son kappathivingkanu nampukran
    Appa

  • @1948samy
    @1948samy 9 лет назад +226

    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே
    ஆ....ஆ......ஆ...ஆ.....
    என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
    உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
    என் அன்புத் தாயாக என்னாளும் என்னைக் காக்கவே
    என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
    தேவா எழுந்துவா.....
    தேடும் அமைதி தா.....
    தேவா எழுந்துவா....
    தேடும் அமைதி தா....
    உனை அழைத்தேன் உயிர் தொடுத்தேன்
    உறவை தேடியே
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா
    பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
    வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
    சுமை எல்லாம் சுகமாக பகை எல்லாம் பரிவாகவே
    நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
    தேவா எழுந்து வா
    தேடும் அமைதி தா
    தேவா எழுந்து வா
    தேடும் அமைதி தா
    உனை அழைத்தேன் உயிர் தொடுத்தேன்
    உறவைத் தேடியே
    எனில் வாரும் என்யேசுவே
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே

  • @user-ky5uv1us2o
    @user-ky5uv1us2o 6 лет назад +6

    Neerindri ondrillaye......ingu neer Thame em ellaye........

  • @aruldurai8238
    @aruldurai8238 11 лет назад +11

    எனில் வாரும் என் இயேசுவே - திருவிருந்து பாடல் That the LORD thy God, I will have to live as a slave for the slave ... Jonarul A.E.. Y.G என் தேவனே என்றும் உமக்கு அடிமையாக வாழ வேண்டும் என்றும் கர்த்தருக்கு அடிமை ... A.E.ஜோன்அருள்.Y.G very lovely song.... Thanks for jesus very good nice song god blese all

  • @kowsalyakowsalya7221
    @kowsalyakowsalya7221 4 года назад +6

    I love you my appa

  • @AR-rb5kn
    @AR-rb5kn 6 лет назад +23

    எனில் வாரும் என் இயேசுவே என் கஷ்டத்தை தாங்கும் தேவனே

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 4 года назад +8

    ஆமென்🙏அப்பா

  • @gracypersiya9229
    @gracypersiya9229 5 лет назад +14

    Thank you lord Jesus Christ

  • @johnmary6218
    @johnmary6218 2 года назад +2

    இயேசுவே நீரின்றி இந்த உலகமில்லை🌎

  • @dayanasarmidaya3618
    @dayanasarmidaya3618 6 лет назад +8

    super summa

  • @anandakr5618
    @anandakr5618 5 лет назад +4

    இனிமையான சங்கீதம் கற்கவேண்டும் என்று விரும்பினேன் நான் I love JESUS and SAINT ANTONYS

  • @marychristina4671
    @marychristina4671 5 лет назад +1

    Appa Pidhava Yanakku Lot Of Nimmadhiiai Tharum Endha Ciru Kadayai Nadathuvadharkku Yanakku Nalla Balaniy Tharum Appa Amen

  • @santhanaraja7383
    @santhanaraja7383 4 года назад +2

    எனில் வாரும் என் இயேசுவே l love jesus

  • @johnbeninkvvalan3853
    @johnbeninkvvalan3853 7 лет назад +9

    இறைவனுடன் உரையாடும உறவாடும் இனிமையான கீதம்

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 4 года назад +4

    Appa blessing my karthik anna and me

  • @bulletnepolian1884
    @bulletnepolian1884 3 года назад +1

    Um padalai kedkum podhu oru vitha amaithi appa god is great

  • @premapushparajpush7736
    @premapushparajpush7736 6 лет назад +5

    Amen

  • @anbuselvaraj4404
    @anbuselvaraj4404 5 лет назад +4

    Unai azaithean uyir thoduthean uravai thediyea.....🤗👏

  • @christierayen4828
    @christierayen4828 9 лет назад +15

    You are my everything, Jesus

  • @jok-qz5wq
    @jok-qz5wq Год назад +1

    Inda padalai ketkum podu manadukku amaidium sandosamum kidaikiradu amen nandri asappa🙇🙇🙇🙇❤️❤️❤️

  • @magdalinejoy7087
    @magdalinejoy7087 5 лет назад +8

    My heart touching song

  • @balaguru3455
    @balaguru3455 7 лет назад +5

    yaesuvae neer thanae en ellaiae

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 2 года назад +1

    அருமையான இறைபக்தி தூண்டும் பாடல்.

  • @vanithajames3654
    @vanithajames3654 11 лет назад +11

    Come JESUS . Purify our hearts an give us peace ,

  • @ravithooriga9293
    @ravithooriga9293 7 лет назад +11

    எனை ஆளும் என் ஏசுவே....

  • @tamilarasuc8955
    @tamilarasuc8955 5 лет назад +14

    Tamil🌙 *
    ☁☁ 🌟
    * * *
    🌟 👋🎅
    🚶🎄 🏡 ⛪🏫🎄
    🎁Merry Christmas💝
    Tamil Siva

  • @aeezone2ecmc358
    @aeezone2ecmc358 9 лет назад +8

    faith full song

  • @karolins6007
    @karolins6007 5 лет назад +1

    yesuvuke nanri

  • @davitsundarraj7001
    @davitsundarraj7001 6 лет назад +2

    நினைவெல்லாம்
    நிறைவாக
    நெஞ்சோடு
    நீ வாழ்கவே!!!!!

  • @rajeshvictorantonysamy9674
    @rajeshvictorantonysamy9674 7 лет назад +4

    good song

  • @reginaa9591
    @reginaa9591 2 года назад +2

    Thank you jesus praise the lord hallaluiah come lord jesus keep me free from all devil temptations and make me your child amen

  • @wilsonl7130
    @wilsonl7130 6 лет назад +8

    I miss u paa

  • @radanraja8905
    @radanraja8905 3 года назад +1

    Payanam than naan sella pathaum niyakavey

  • @peterraja8528
    @peterraja8528 4 года назад +1

    An andavare an devane kappajjum

  • @sandrapinto6060
    @sandrapinto6060 6 лет назад +6

    i love you soooooooooooooo much

  • @manjulaks2023
    @manjulaks2023 11 лет назад +7

    Payanamthan naan sella paathayum neeyaagave....
    Vazhiyellam thunaiyaga vaazhavellam inithagave
    Sumai ellam sugamaga pagai ellam parivagave
    Ninaivellam niraivaga nejodu nee vaazhave

  • @manimani-bz6qt
    @manimani-bz6qt 5 лет назад +1

    Amen..appa

  • @jenifersailajesu6702
    @jenifersailajesu6702 8 лет назад +13

    I like soooooooo much this song

  • @ashorenikshan5467
    @ashorenikshan5467 6 лет назад +4

    God bless you....JAS.Com

  • @rojadevi3974
    @rojadevi3974 5 лет назад

    En yesuve enil vaarume. ... enrum ungal anbil nilaithirukka engalai aashirvadhiyum iraiva

  • @vanithak5176
    @vanithak5176 6 лет назад +3

    yes Jesus iam waiting for u.amem

  • @senthilkumar2964
    @senthilkumar2964 5 лет назад +8

    I love this song most 💕💕💕💕💕

  • @hudsonfernando9291
    @hudsonfernando9291 5 лет назад +17

    PRAISE THE LORD FOR HIS UNENDING LOVE. When I hear this hymn forget every disappointments failures sorrow and brings joy.

    • @rameshkiran6728
      @rameshkiran6728 2 года назад

      இயேசுவே ஆண்டவர் மரியோ வாழ்க அல்லேலூயா ஆமேன்.

  • @stephenjayaprakash7871
    @stephenjayaprakash7871 5 лет назад +3

    Thanku. Thanku. My. Jesus

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +3

    Thank you jesus i love you jesus praise the lord amen

  • @louism7464
    @louism7464 4 года назад +5

    👌👌👍👍👍💐💐💐

  • @rozaclems711
    @rozaclems711 11 лет назад +9

    One of Most Favourite Song.......

  • @jasmoni6949
    @jasmoni6949 7 лет назад +14

    i like this song

  • @alexanderbalexander9058
    @alexanderbalexander9058 4 года назад +4

    I like us this song beautiful voice

  • @jenifersailajesu6702
    @jenifersailajesu6702 8 лет назад +21

    Enil vaarum en yesuve Endrum enodu uravaadave Neer indri ondrillaye Ingu neer thanae em ellaye ....Nice voice Nice song

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 9 месяцев назад

    Thedum amaithijai thatum jesusve

  • @arulhamilton7147
    @arulhamilton7147 7 лет назад +11

    I like heart my
    Jesus

  • @FelixJoseph-j5z
    @FelixJoseph-j5z 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    எனில் வாரும் என் இயேசுவே
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @johnravichandran8874
    @johnravichandran8874 10 лет назад +8

    lovely

  • @manivelpuvana5841
    @manivelpuvana5841 6 лет назад +8

    l love Jesus...

  • @kokila0541
    @kokila0541 6 лет назад +2

    I like this jesues song

  • @rajeshrajesh711
    @rajeshrajesh711 10 лет назад +14

    i like u this songs....

  • @juliej8877
    @juliej8877 5 лет назад

    நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே

  • @senthilkumar2964
    @senthilkumar2964 5 лет назад +5

    I love jesus

  • @kamalraj9733
    @kamalraj9733 4 года назад +7

    Arumai song...Thanks to Jesus..

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 8 месяцев назад

    பாடலைக் கேட்கும் போதே மனது உருகும்

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад

    சூப்பர் சூப்பர் செல்லமே தேவா நீறின்றி நாநில்லையே

  • @vinnuiniya8155
    @vinnuiniya8155 6 лет назад +6

    Amen Jesus prey for all

  • @madharasiruso
    @madharasiruso 8 месяцев назад

    Jesus is my only hope💯

  • @louism7464
    @louism7464 4 года назад +1

    Amen Amen Amen Amen💐💐💐💐

  • @subha2440
    @subha2440 Год назад

    Yesappa yenaku ninga pothum epothum yenkodave irunga

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 Месяц назад

    Glory to Jesus.
    Beautiful song with sweet voice

  • @sharonshanu786
    @sharonshanu786 7 лет назад +8

    Very peaceful and mind relaxing song....

  • @reginaa9591
    @reginaa9591 4 года назад +3

    Come Jesus come be with us thank you jesus

  • @harryd3733
    @harryd3733 5 лет назад +5

    All this lyrics and tunes are blessed and given by Jesus

  • @subashram9310
    @subashram9310 9 лет назад +6

    ❤️ very nice.

  • @vimalacruz4400
    @vimalacruz4400 4 года назад +5

    Praise the lord

  • @sahayajanci1688
    @sahayajanci1688 6 лет назад +4

    super

  • @francisthomas8063
    @francisthomas8063 5 лет назад +14

    I'm very impressed this songs. Amazing Music, Singing Voice, Lyrics - Everything was very perfect.

  • @stalinraj981
    @stalinraj981 7 лет назад +11

    I love Jesus

  • @ghanapragasammary7936
    @ghanapragasammary7936 6 лет назад +6

    beautiful and amazing song.

  • @robins6865
    @robins6865 5 лет назад +2

    I LIKE YOU APPA

  • @samthamu7
    @samthamu7 12 лет назад +6

    I Love this Song - Yes Jesus Christ is ALL!

  • @francinab4228
    @francinab4228 6 лет назад +7

    l love Jesus. god is love. love find a way.

  • @jayashreedass1513
    @jayashreedass1513 6 лет назад +3

    l like a song

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 2 года назад

    Aam yesuve neer indri naan illaiye.arumaiyana varigal.praise the Lord 🙏

  • @antopepin9666
    @antopepin9666 7 лет назад +8

    amen

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @ramasamys8580
    @ramasamys8580 8 лет назад +24

    god is everything for all of us.

  • @sathiyanantheesvaz7737
    @sathiyanantheesvaz7737 7 лет назад +3

    Aniel vatom en jasuve

  • @sundarraj4455
    @sundarraj4455 5 лет назад +6

    Love💒 Jesus 🙏

  • @dianaanthony9952
    @dianaanthony9952 5 лет назад +7

    Thnk u brother all the song s mk my soul peaceful

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +2

    Thank you jesus i love you jesus amen

  • @anthonypushparaju4436
    @anthonypushparaju4436 6 лет назад +7

    no words to say anything god is great

  • @reginaa9591
    @reginaa9591 4 года назад +1

    Thank you Jesus I love you Jesus keep us safe from devil temptations smen

  • @sunnydcruz3554
    @sunnydcruz3554 4 года назад +1

    Jesus I love you and this song is superb and heart touching 😍😘🤩🤗☺️😚😚😙🙂

  • @mariemed1144
    @mariemed1144 4 года назад +5

    நன்றி அப்பா ஆமென் 🙏🙏🙏

    • @snow0508
      @snow0508 3 года назад

      Pp9opoo09ooo0o9oooooooooooo9o9oooopopopoooooooopoppopoo9ooooopoppooooopoppoooooopopoppooopopopoopoooooooopooppopopooppooopoo0oo9

    • @snow0508
      @snow0508 3 года назад

      O

    • @snow0508
      @snow0508 3 года назад

      Oooo

    • @snow0508
      @snow0508 3 года назад

      Ooooooo9

    • @snow0508
      @snow0508 3 года назад

      Ooooooooooo99ooo9o99o99oooooooo

  • @mathanlove9336
    @mathanlove9336 7 лет назад +2

    Very nice song

  • @alexanderbalexander9058
    @alexanderbalexander9058 4 года назад +3

    More than songs sending

  • @roneesilva
    @roneesilva 11 лет назад +3

    I was grown up with this song... Singer Krishnaraj had beautifully sung... remembers my school days...

    • @balanbala3151
      @balanbala3151 4 года назад

      N
      ULK.OL(90£9!!₩0]

    • @balanbala3151
      @balanbala3151 4 года назад

      K
      9
      O.AO tkskadqfoaga8Xaak1adqAaaqsaaryqqqqqq1M
      Kp1io0P

  • @mariajeganathan999
    @mariajeganathan999 8 лет назад +4

    very nice and meaningful song

  • @thanislass5494
    @thanislass5494 8 лет назад +12

    super song i like