அமைதி தேடி அலையும் நெஞ்சமே - amaidhi thedi alaiyum nenjame (G Major Mohanan)

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • அமைதி தேடி அலையும் நெஞ்சமே - தியானப் பாடல்
    Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
    Tamil Christian Devoltionals team

Комментарии • 372

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 лет назад +17

    இறைவனே ! இயற்கையின் நல் இயக்கமே!!!!! ஆமென் அல்லேலூயா இயேசுவிற்க்கே புகழ்

  • @vanisaji9187
    @vanisaji9187 4 года назад +47

    I'm Muslim but I like this I love Jesus

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +54

    பாடல் எந்த மதத்தினராக இருந்தாலும் இறைவன் மிது தூய அன்பினால் அவரை மனம் நொகிழ்ந்து நம் ஆன்மா பாடுகிற பாடலாக தான் இது தெரிகிறது.பலமுறை ஒரே நேரத்தில் கேட்டாலும் சாலிக்காத பாடல் மனம் இறை அன்பில் கரைந்து அவரின் சிறப்பை பாடும் பாடல்.நன்றி இந்த இனிய பாடலை எங்களுக்கு தந்ததிற்க்கு .❤️👍🙏🏻

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +18

    சிறு வயதில் கேட்ட பாடல். திருப்பலியில் பாடப்பட்ட பாடல். இதயத்தை ஆட்கொள்ளும் பாடல். சிறந்த இசையமைப்பு. சிறந்த பாடல் வரிகள்.

  • @tamilanda973
    @tamilanda973 2 года назад +6

    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சம்...

  • @anithathangasamy3035
    @anithathangasamy3035 3 года назад +11

    பல நேரங்களில் என்னை தேற்றி எடுத்தவர் என் நேசர்

  • @davitsundarraj7001
    @davitsundarraj7001 6 лет назад +18

    இறைவனே என் இதயமே
    இயற்கையின் நல் இயக்கமே
    என் ஜீவனே என் தலைவனே!!!!!

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 8 лет назад +113

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    அவரன்றி வேறில்லையே
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேபோற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
    எந்நாளுமே என் வாழ்விலே போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
    எந்நாளுமே என் வாழ்விலே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
    நாடுதே அது தேடுதே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
    நாடுதே அது தேடுதே அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஇறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
    என் தேவனே என் தலைவனே இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
    என் தேவனே என் தலைவனே பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
    தேவனே என் ஜீவனே பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
    தேவனே என் ஜீவனேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    அவரன்றி வேறில்லையேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே

    • @esther6865
      @esther6865 7 лет назад +2

      very very wonderful song

    • @parvathiuma6840
      @parvathiuma6840 5 лет назад +1

      Kandasamy Sellathurai jg

    • @jaswanthraj454
      @jaswanthraj454 5 лет назад

      I like this so peacefull

    • @benf7223
      @benf7223 5 лет назад +1

      பாடல் வரிகளை வார்த்தமைக்கு நன்றி ஐயா.

    • @kamalie7364
      @kamalie7364 5 лет назад

      என்க்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @madhanp1043
    @madhanp1043 6 лет назад +59

    I am Hindu ,
    But I love this song very much .

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 7 лет назад +17

    அமைதி தேடுவோர்க்கு ஒரு இனிய கீதம்.

  • @chinnapparasuirudayam6676
    @chinnapparasuirudayam6676 3 года назад +12

    இரவில் கேட்ககூடிய.உண்மையிலே.மன அமைதி தரக்கூடிய ஆகச்சிறந்த பாடல்களுக்கு மக்க நன்றி! ............என்றும்.

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 года назад +8

    இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க...

  • @suzennaceanna7831
    @suzennaceanna7831 4 года назад +16

    Yet I am a Buddhist I love this song... Love from indonesia🇮🇩

  • @babyangelsv5782
    @babyangelsv5782 4 года назад +7

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே நீயே துணை

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 7 лет назад +34

    அமெதி தேடுவோர் இதைக்கேட்கலாம்

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 6 лет назад +7

    எந்நாளும் போற்றி டு வே ன் என் தேவனை.

  • @darsanimurugan9093
    @darsanimurugan9093 4 года назад +9

    இந்த பாடல் வரிகள் மனதிற்கு ஆறுதல் தருகின்றன. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அருமையான பாடல்.

  • @bjfrkingdom167
    @bjfrkingdom167 4 года назад +15

    நன்றி அமைதி தரும் பாடல்

  • @newtonmani9026
    @newtonmani9026 5 лет назад +3

    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்......இயேசு

  • @benf7223
    @benf7223 5 лет назад +3

    ஊனியல்பில் உந்தப்பட்ட மாந்தன், பொருளைத் தேடி அங்கும் இங்கும் அலைகிறான். உலக நாட்டங்கள் அவனுக்கு இறுதியில் சலிப்பையே தருகிறது. வெறுமையை இறுதியில் உணரும் மாந்தனுக்கு அமைதியை அளிப்பது இறைநம்பிக்கையே என்பதை உணர்த்தும் அழகிய பாடல் இது. இனிமையான இசையும், பாங்கான பாடலும், குயில் குரலும் ஒருமித்து, கேட்கும் நமக்கு மனநிறைவை கொடுக்கிறது.

  • @link2wink
    @link2wink 3 года назад +5

    ஜெயச்சந்திரன் வாய்ஸ் அருமை

  • @newtonmani9026
    @newtonmani9026 6 лет назад +4

    என் தேவனை வாழ்வினில் எந்நாளுமே போன்று வே ன்.

  • @XavierRobert30
    @XavierRobert30 2 года назад +2

    இறைவா நீரே எல்லா இடங்களிலும் உள்ள பாதுகாவலர்

  • @ushandhanmarya7670
    @ushandhanmarya7670 11 лет назад +17

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே

  • @shivamurugan3474
    @shivamurugan3474 4 года назад +10

    My favourite Songn👌.

  • @newtonmani9026
    @newtonmani9026 6 лет назад +7

    மனஅமைதிதரும்உன்னதபாடல்

  • @1948samy
    @1948samy 9 лет назад +87

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    அவரின்றி வேறில்லையே
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்
    என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே
    போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்
    என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே
    காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து
    அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே -
    காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து
    அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்
    நல் இயக்கமேஎன் தேவனனே என் தலைவனே
    இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்
    நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே
    பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
    என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே -
    பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
    என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
    அவரின்றி வேறில்லையே
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே

  • @jebastinraj6447
    @jebastinraj6447 8 лет назад +18

    அமைதி அளிக்கும் பாடல்

  • @JesusChrist-zz4dn
    @JesusChrist-zz4dn 4 года назад +11

    Ennoda romba romba fav song
    👌👌. Ennoda mind relax song

    • @hildajason6482
      @hildajason6482 4 года назад

      Very nice song I like the voice, very much God bless you,

  • @m.davidrajappa3043
    @m.davidrajappa3043 8 лет назад +19

    Really these song when we hear we will forget all kinds of problems.

  • @puhanapuhana6048
    @puhanapuhana6048 3 года назад +3

    நன்றி ஆண்டவரே அமைதி தந்தமக்கு

  • @sarojaelizabeth7886
    @sarojaelizabeth7886 3 года назад +5

    Very beautiful song and super voice singer ,Thank to God .God bless you.

  • @NaveenKumar-ps9yw
    @NaveenKumar-ps9yw 5 лет назад +5

    அருமையானபாடல்

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +4

    Thank you jesus i love you jesus praise the lord amen

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +3

    Thank you jesus prsise the lord nice song help me lord with your sprit when temptations come amen

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 6 лет назад +9

    என்ன அழகான வரிகள்

    • @premasaraswathy1836
      @premasaraswathy1836 4 года назад

      Well lyrics song.....spiritually Great...👑👑👑👑👑👑👑👑👑👑👑👒

  • @nithyaqtr1259
    @nithyaqtr1259 7 лет назад +6

    இறைவா.உமக்கு.நன்றி

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +4

    Thank you jesus praise the lord hallaluiah amen

  • @kjkuttimakenisten8796
    @kjkuttimakenisten8796 9 лет назад +15

    nice songs. in Jesus

  • @atchuflora4027
    @atchuflora4027 8 лет назад +34

    எழில் நிறை , பொருள் பொதிந்த இனிய பாடல் ! இறைவா , உமக்கு நன்றி !!

  • @sugumarkathivelan6740
    @sugumarkathivelan6740 4 года назад

    Indha Padalgalai ketkum podhu christmas, newyear gnabagam varuthu enga oorla
    supera irukkum.

  • @nisham2180
    @nisham2180 6 лет назад +1

    potruven en thevanai
    paraisatruven en nathanai
    ennalume en vazhvile
    I luv my jesus

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 7 лет назад +15

    மிகவும் அருமை

  • @shalinv498
    @shalinv498 6 лет назад +6

    Yen thevan😘

  • @peterfrancis9683
    @peterfrancis9683 6 лет назад +16

    பாடல் இனிமையாக உள்ளது
    மனதிற்க்கு அமைதி
    இனிய பயணம் தொடரட்டும்!

  • @yprincee
    @yprincee 10 лет назад +12

    superb
    old song with new. touch
    really superb

  • @christuantony
    @christuantony 10 лет назад +15

    superb song bringing the old memories of teenage days..the words simply inspire and strengthen..

  • @jerijoe6654
    @jerijoe6654 7 лет назад +5

    Praise the Lord.Thank you Jesus.

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +3

    Thank you jesus i love you jesus amen

  • @benf7223
    @benf7223 2 года назад +2

    கத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?

  • @johnasisi4107
    @johnasisi4107 4 года назад +3

    Always ear the musicthe god blessing come for me!!⭐⭐⭐👍🏼

  • @sekumyteen6163
    @sekumyteen6163 7 лет назад

    I am muslim.but i like for all religion.i am like for christian song.this song i like very much

  • @daisyrani9583
    @daisyrani9583 7 дней назад

    I am love this song thank you so much Jesus

  • @s.r.kaviinivbs.r.naviiniib8743
    @s.r.kaviinivbs.r.naviiniib8743 5 лет назад +3

    I love this all jesus songs😍By lidiya

  • @reginprince2388
    @reginprince2388 Год назад

    மிகவும் அதிகமாக பிடிக்கும் பாடல் வரிகள்

  • @marychristina4671
    @marychristina4671 4 года назад

    Yesappa Yenakku Yeappaappa Mana Amaiydhiyayi Kodukka Poringa Appa Pls Appa Yanakku Mana Amaiydhiyayi Koduthu Nan Kadaiyai Nadatha Udhavi Yar Mulamavadhu Yenakku Udhavi Saium ga Appa Pls Pls Appa Amen

  • @devadhas4622
    @devadhas4622 10 лет назад +11

    making peaceful time

  • @johnjeeva1816
    @johnjeeva1816 5 лет назад +3

    My favourite song...

  • @Nanthinypriv
    @Nanthinypriv Год назад

    My love father Jesus very very like Jesus song thank you so much your
    Daughter anista

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 6 лет назад +2

    அருமையான பாடல்

  • @gnanam5381
    @gnanam5381 7 лет назад +5

    we feel to hear this prayerful song always

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 6 лет назад +2

    இனிய பாடல்

  • @s.vjpaulsvjpaul5748
    @s.vjpaulsvjpaul5748 5 месяцев назад +1

    Very nice song.

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 4 года назад +2

    Great song Always👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 6 лет назад +2

    மிகஇனிமை

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 6 лет назад +2

    இறைவனே என் இதயழே

  • @Arulrani523
    @Arulrani523 10 лет назад +9

    i love this song,thank you for the uploading this memorable song. by arulrani alex

  • @ananathanvaithi6446
    @ananathanvaithi6446 11 лет назад +5

    very nice song

  • @jayaprakash2766
    @jayaprakash2766 7 лет назад +3

    This beautiful song used to wakes me up every morning at 5 o clock , In local church they will play this record every morning . Anybody having female version ??

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 4 года назад

      Me too 🙌 brother. I'm my village church also play this song in the early morning time . Very nice song .

  • @fathimairudayasamy5598
    @fathimairudayasamy5598 6 лет назад +1

    I love only Jesus in my life not anybody else

  • @mariajoseph1196
    @mariajoseph1196 2 года назад +1

    Amen praise the Lord

  • @marybridget4935
    @marybridget4935 6 лет назад +3

    Heart touching song. amazing

  • @ramasamys8580
    @ramasamys8580 4 года назад +1

    Praise the Lord;Praise the Lord.

  • @devakirubaiengineeringwork4764

    🙏 *தேவனுக்கே மகிமை* 👏
    🌿

  • @arunwilsonraj
    @arunwilsonraj 7 лет назад +7

    praise the lord

  • @selvakumarselvakumar9265
    @selvakumarselvakumar9265 4 года назад +1

    ALL JESUS SONGS VERY GOOD

  • @Mssummi
    @Mssummi 5 лет назад +6

    Jesus is coming Repent and be baptised in the Holy spirit Repent Confess sins daily Read the Bible Tell all friends and family members church Times are to Become Dark and Do not take Mark of the Beast RFID chip Stay awake

  • @anandhasekarj6914
    @anandhasekarj6914 9 лет назад +16

    VERY NICE SONG

  • @saminathanmichael6378
    @saminathanmichael6378 3 года назад +7

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
    அவரின்றி வேறில்லையே
    போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்
    என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2
    காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து
    அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2
    இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்
    நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2
    பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
    என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2
    Amaithi Thaedi Alaiyum Nenjamae Lyrics in English
    amaithi thaeti alaiyum nenjamae
    anaiththum ingu avaril thanjamae - 2
    nilaiyaana sontham neengaatha pantham - 2
    avarinti vaerillaiyae
    pottuvaen en thaevanaip paraisaattuvaen
    en naathanai ennaalumae en vaalvilae - 2
    kaadu maedu pallam entu kaalkal sornthu
    alaintha aadu naaduthae athu thaeduthae - 2
    iraivanae en ithayamae intha iyarkaiyin
    nal iyakkamae en thaevanae en thalaivanae - 2
    paranthu virintha ulakam pataiththu sirantha pataippaay
    ennaik kannda thaevanae en jeevanae - 2
    PowerPoint Presentation Slides for the song Amaithi Thaedi Alaiyum Nenjamae
    by clicking the fullscreen button in the Top left
    Song Lyrics in Tamil & English
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    amaithi thaeti alaiyum nenjamae
    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
    anaiththum ingu avaril thanjamae - 2
    நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
    nilaiyaana sontham neengaatha pantham - 2
    அவரின்றி வேறில்லையே
    avarinti vaerillaiyae
    போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்
    pottuvaen en thaevanaip paraisaattuvaen
    என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2
    en naathanai ennaalumae en vaalvilae - 2
    காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து
    kaadu maedu pallam entu kaalkal sornthu
    அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2
    alaintha aadu naaduthae athu thaeduthae - 2
    இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்
    iraivanae en ithayamae intha iyarkaiyin
    நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2
    nal iyakkamae en thaevanae en thalaivanae - 2
    பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
    paranthu virintha ulakam pataiththu sirantha pataippaay
    என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2
    ennaik kannda thaevanae en jeevanae - 2

  • @arunmalarvizhiannaidasan4125
    @arunmalarvizhiannaidasan4125 5 лет назад +2

    அருமை ....

  • @SureshSuresh-rt5wp
    @SureshSuresh-rt5wp 3 года назад +1

    Super song

  • @sweetyp4499
    @sweetyp4499 3 года назад +1

    We use to sing those songs in school prayer 🕊️

  • @venkatesanh3140
    @venkatesanh3140 5 лет назад +10

    Respected sir this is venkatesan
    I feel very happy to meet you in RUclips
    Kindly upload the a p imalayan songs which you performed

  • @stephenson2938
    @stephenson2938 12 лет назад +2

    very good nice song god blese all

  • @mariajoseph1196
    @mariajoseph1196 2 года назад

    Amaidhiyin dhevan en yesu

  • @annalmary8449
    @annalmary8449 4 года назад +1

    Superb this song.

  • @immanuvelxavieramirtharaj8685
    @immanuvelxavieramirtharaj8685 2 года назад

    Future hits

  • @jeffrin8229
    @jeffrin8229 5 лет назад +1

    Super very nice song

  • @charlesc8317
    @charlesc8317 Год назад

    ஆறுதலான பாடல்

  • @michealrajmichealraj6477
    @michealrajmichealraj6477 3 года назад +1

    Good songs

  • @Ammukutty-mg3dc
    @Ammukutty-mg3dc 4 года назад

    Jesus song very super prise tha lod

  • @sulochanakannan
    @sulochanakannan 8 лет назад +6

    very comforting. Nice song God is glorified. God bless all.

  • @sr.alicesalate8769
    @sr.alicesalate8769 3 года назад +2

    Great song. Peaceful song

  • @arokiaswamy7906
    @arokiaswamy7906 9 лет назад +10

    Thanks jesus

  • @nagarajanantoine2236
    @nagarajanantoine2236 3 года назад +2

    I love Jesus ❤️💙❤️💙

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 4 года назад

    Appa blessing my akka and new born twin baby

  • @Niffringo
    @Niffringo 7 лет назад +2

    very nice and good music🏠

  • @monicanancy509
    @monicanancy509 8 лет назад +4

    i like this song so much

  • @nallanallavanpalayamghsspa7582
    @nallanallavanpalayamghsspa7582 7 лет назад +2

    Those who need peace hear this song

  • @fatherrobinsahaya7515
    @fatherrobinsahaya7515 7 лет назад

    I love you JESUS......You are the true and only God..