Nilai Illa Ulagu | நிலையில்லா உலகு | Swarnalatha | Fr Thisai Jerry, | Nellai Jesurajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @valarvijay9433
    @valarvijay9433 5 месяцев назад +112

    இன்று நான் உயிரோடு இருப்பதற்குகாரணமேஏசப்பாதான்.

  • @ananthaselvis3682
    @ananthaselvis3682 2 года назад +342

    நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவள்.
    இருப்பினும் இந்த பாட்டு
    நிரந்தரம் என்ற பாடல் இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @francisdickey1462
      @francisdickey1462 Год назад +9

      Superb ❤

    • @augustinedaniel570
      @augustinedaniel570 11 месяцев назад +2

      Praise The Lord

    • @sanathepzhi3811
      @sanathepzhi3811 4 месяца назад +1

      Jesus love's u

    • @anjanbrk6966
      @anjanbrk6966 4 месяца назад +2

      நான் command செய்ய நினைத்ததை நீங்கள் command செய்துள்ளீர்கள். 2 பாடலுமே எனக்கு ரொம்ப பிடித்த பாடல். நானும் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் தான். ஆனால் இயேசு வையும் கடவுளாக வணங்குவேன். ❤❤❤🙏

    • @DurgaDurga-pv7kk
      @DurgaDurga-pv7kk 2 месяца назад +2

      Ys I'm also Hindu 😢but I love Jesus

  • @sabriiifarook9044
    @sabriiifarook9044 4 месяца назад +85

    I am muslim girl ❤ this songs. Like. Ennaku rompa putikum ஆசையிலே பிறந்து ஆவணத்தில் தொடர்ந்து ஆடி இங்கு அடங்குது😔......semma line

    • @bharathiraja6023
      @bharathiraja6023 3 месяца назад +3

      Exactly touch with life those lines sister 🎉

    • @kumaravelsakthi2973
      @kumaravelsakthi2973 3 месяца назад +2

      நான் ஒரு இந்து

    • @oskpgamingkti9244
      @oskpgamingkti9244 2 месяца назад

      I love you

    • @oskpgamingkti9244
      @oskpgamingkti9244 2 месяца назад

      Y

    • @Abiriya671
      @Abiriya671 2 месяца назад +1

      ஆவணம் இல்லை bro ஆணவம் மன்னிக்கவும் தவறாக இருந்தது சொல்லி விட்டேன். மன்னித்து விடுங்கள்

  • @thangamarasu3739
    @thangamarasu3739 3 года назад +215

    இந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டு இருக்கலாம்.

  • @Vinoth.channal.
    @Vinoth.channal. Год назад +49

    ஒரு இந்துவாக இருந்த போதிலும் கண்களை மூடி இந்த பாடலை கேட்டால் கண்ணீர் கசிகிறது

  • @Ajaykarthikeyan-official
    @Ajaykarthikeyan-official 3 года назад +987

    நான் இந்துவாக இருந்தாலும் பாடலை கேட்கும் போது ஒரு வகையான மன அமைதி கிடைக்கிறது Love Jesus

  • @sivasivaji6497
    @sivasivaji6497 2 года назад +298

    நான்.இந்து....இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....அருமையான. வரிகள்.

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 3 года назад +117

    இயேசுவே என் பிள்ளைகளுக்கு நல்ல புத்திய கொடுக்க ஆசீர்
    எந்த நேரமும் செல் போன்க்கு அடிமையாகி விட்டாள் ஆசீர் வதிக்க வேண்டுகின்றேன் ஆமென்

    • @kowsi6271
      @kowsi6271 2 года назад +2

      Amen

    • @gokulraj5638
      @gokulraj5638 2 года назад +2

      ஆமென்

    • @ishajoseHenna
      @ishajoseHenna Год назад

      ruclips.net/video/lQBk_GwCuwI/видео.html&ab_channel=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D

    • @ishajoseHenna
      @ishajoseHenna Год назад +2

      இந்த செபத்தை செய்து, உங்க மகளை மாதாவுக்கு அர்ப்பணியுங்கள் அம்மா. உங்க மகள் நிச்சயம் மாறுவாள்.

    • @gnanaprakasams.8643
      @gnanaprakasams.8643 10 месяцев назад +2

      ஆண்டவரை அறிமுகம் செய்யுங்கள். எல்லாம் சரியாகும்.

  • @hpotterlover4751
    @hpotterlover4751 Год назад +155

    நான் ஒரு இந்து. ஆனால் எனக்கு கிறிஸ்தவ பாடல்களும் போதனைகளும் மிகவும் பிடிக்கும். எனது சித்தா கிறிஸ்தவ ஊழியர் . அவர் கர்த்தருக்கு ஊழியம் செய்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இறைபதமடைந்தார். அவருக்கு 43 வயது தான் ஆகின்றது அவருடைய இந்த இழப்பு எம்மால் எப்பொதும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இப்போது வேத பாடல்கள் கேட்கும் போதே தானாக கண்ணீர் சிந்துகிறது. அவர் இப்போது இல்லை என்ற எண்ணம் மனதை வதைக்கிறது. 😢 அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என மனதை திடபடுத்தினாலும் அவருடைய நினைவுகள் தினமுமே கண் முன் வந்து அழத்தான் வைக்கிறது. அவர் எனக்கு இன்னொரு தந்தை. I really miss you siththa I want to hear ur voice again ❤😢

    • @nisanthsalim896
      @nisanthsalim896 Год назад +3

      இயேசு நல்லவர்

    • @MossesTamil
      @MossesTamil 5 месяцев назад

      😊😊😊

    • @rpreethirpreethi1472
      @rpreethirpreethi1472 5 месяцев назад +2

      God bless your family bro....don't worry ❤

    • @sweetsweety3018
      @sweetsweety3018 Месяц назад +3

      அன்பு சகோதரி
      இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை
      ... இயேசு கிறிஸ்து மட்டும் தான் நிரந்தரமானவர்... நேற்று இருப்பவர்கள் இன்று நம்முடன் இல்லை 😢 ஆனால் நாம் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் இயேசுவுக்கு சாட்சியாக நன்றி சொல்ல வேண்டும் சகோதரி ❤❤❤❤

    • @savariraj5727
      @savariraj5727 Месяц назад +1

      உண்மைதான்

  • @mjsenthuran
    @mjsenthuran Месяц назад +8

    நானும் ஹிந்து ஆனால் இந்த பாடல் ❤❤❤

  • @sathishsathish9346
    @sathishsathish9346 3 года назад +238

    இந்த பாடலின் மூலம் நான் எனது பள்ளி பருவம் நினைவு வருகிறது😭😭😭😭😭😭😭

  • @sivathusy162
    @sivathusy162 2 года назад +241

    நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
    ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
    வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
    வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் - நிலையில்லா
    2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
    பொழுதிங்கு போகுது கழிந்து
    உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
    ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் - நிலையில்லா

    • @marykwt2933
      @marykwt2933 2 года назад +4

      Siva Brother I'm Indian (A,P) I Don't know Thmil ; This Song English Lyrics please 🙏

    • @SairaSamaiyal
      @SairaSamaiyal Год назад +7

      பாடி பறந்த குயில் ஸ்வர்ணலதாவின் குரலும், பாடல் வரிகளும் அருமை.

    • @SumithVaran
      @SumithVaran Год назад +3

    • @krnkanagavalli2119
      @krnkanagavalli2119 10 месяцев назад +3

    • @Sushmita-z3x
      @Sushmita-z3x 9 месяцев назад +2

      Super song😘✨

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 3 года назад +111

    உடைந்த .உள்ளங்களுக்கு ஏற்ற.பாடல் எத்தனை. முறை கேட்டாலும் இனிக்கும்

  • @SakthiVel-ip8mc
    @SakthiVel-ip8mc 2 месяца назад +5

    என் தெய்வம் அவர் மட்டுமே 😢😢😢

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Год назад +61

    நிலையில்லாத உலகில் இந்த பாடலைப் பாடிய ஸ்வர்ணலதா அம்மா குரல் என்றுமே நிலையானது... ❤🥺😥❤

  • @AntonyDon-g7v
    @AntonyDon-g7v 2 месяца назад +10

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    இந்த பாடல்
    ✝️✝️✝️✝️

  • @sivamthanushan1229
    @sivamthanushan1229 7 месяцев назад +33

    I am Hindu & studied in Christian ✝️ school one of best religion in world, my childhood was awesome when i am heard this songs

  • @GowthamiJ-tl6di
    @GowthamiJ-tl6di 5 месяцев назад +25

    நான் இந்து தான் இருந்தாலும்
    எனக்கு பிடித்த பாடல்Love juses

  • @DevikumariBharathikumar
    @DevikumariBharathikumar Месяц назад +8

    இயேசப்பா என் தங்கையின் உடலை குணமாக்கி தாரும் இயேசப்பா

    • @cookroo
      @cookroo 17 дней назад

      God bless your sister ❤

    • @FUN_WITH_RJ_MAHE
      @FUN_WITH_RJ_MAHE 10 дней назад

      Sekram seri akum akka😢❤amen solunga akka

    • @MahaLakshmi-nk1ou
      @MahaLakshmi-nk1ou 5 дней назад

      𝐆𝐨𝐝 𝐛𝐥𝐞𝐬 𝐲𝐨𝐮 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐢𝐬𝐭𝐞𝐭😊

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +127

    சுவர்ண லதா குரலில் இறைவன் நம் பாடலால் உணரும் தருணம்..

  • @sathamvj1345
    @sathamvj1345 Год назад +67

    சந்தோஷமான மன நிலையில் பாடல்களை ரசிப்போம்!! வலிகள் வரும் போது தான் பாடல்களின் வரிகளை உணர முடியும் 💙 love u Jesus

  • @PristaSubhin
    @PristaSubhin 2 месяца назад +3

    எங்கள காத்து வழி நடத்தும் அப்பா ஆமென்

  • @AnthonyJoseph-r7e
    @AnthonyJoseph-r7e 3 месяца назад +4

    நான் செய்த எல்லா பாவங்களையும் உணர்கின்றேன் அப்பா இனிமேல் எந்த ஒரு பாவமும் செய்ய பாட்டன் அப்பா உம்மைத்தான் நம்பி இருக்குறன் அப்பா ஆமேன்

  • @joseanto6498
    @joseanto6498 Год назад +12

    ஏழைகளுக்கு இரங்கும் தேவனே

  • @gopikrish5736
    @gopikrish5736 Год назад +25

    இயேசுபிரான் உங்களை அர்ச்சித்த குரலை நீங்கள் ரட்சிக்க தவறிவிட்டிரே ஏனோ 😢😢😢 ஸ்வர்ணலதா அம்மா உங்களுக்காக எத்தனையோ ஆராதனை பாடியுள்ளார் அவரை நீங்கள் காத்து இருக்கலாமே ஏன் 😢

    • @Subi-wv3oj
      @Subi-wv3oj 4 месяца назад +1

      😢😢💯💯

  • @williamanthony-qy6xi
    @williamanthony-qy6xi Месяц назад +3

    இயேசு கிறிஸ்து எல்லா இடங்களையும் ஆசீர்வதிப்பாராக

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Месяц назад +6

    மன அமைதி தரும் நல்ல பாடல்... 😢😢எதுவுமே நிரந்தரமில்லை என்று புரிய வைக்கும் அழகான பாடல் ❤❤

  • @saravanamari901
    @saravanamari901 Месяц назад +3

    அருள் நிறை மரியே வாழ்க ✝️

  • @murugesanv8786
    @murugesanv8786 2 месяца назад +4

    இந்த பாட்டை கேட்கும் போது என்னை மறந்து மாதா உன்னை நான் உணர்கிறேன்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +51

    அப்பா அப்பா அப்பா என் உயிர் நீங்கள்தான், உலகத்தில் உண்மையே இல்லயே அப்பா, இந்த போலிமனிதர்கள் உங்கள் கரத்தில் அப்பா

  • @neelaveniinthu6746
    @neelaveniinthu6746 2 года назад +70

    I am Hindu but I really like it this this is song my fevered lovely ❤❤❤🙏🙏🙏

  • @SelviR-q1o
    @SelviR-q1o 6 месяцев назад +22

    எங்க வாழ்கையில் நிங்கமட்டும் போதும். இயேசப்பா🙏🙏🙏

  • @KiruthikapriyaVivekananth
    @KiruthikapriyaVivekananth 2 месяца назад +2

    Music is the only family that have only love without expectation

  • @Meenaharthish
    @Meenaharthish 4 месяца назад +14

    நான் இந்து தான் ஆனா Jesus ரொம்ப புடிக்கும் ❤ i love Jesus

  • @KavithaSenthil-ld1vy
    @KavithaSenthil-ld1vy 3 месяца назад +1

    இயேசுவே நிலையான வீடு வேண்டும் அல்லேலூய😢

  • @KaalepRaj-rw5mw
    @KaalepRaj-rw5mw 5 месяцев назад +10

    எனக்கு இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ ஜீசஸ்

  • @srisaianbalagan5420
    @srisaianbalagan5420 4 года назад +74

    சூப்பர்...... சரணாகதி... இந்த பாடலை கேட்டல் போதும்

  • @GiftenPaul
    @GiftenPaul 2 месяца назад +3

    சங்கீதம் மூன்றாம் அதிகாரம் மூன்றாம் வசனம் கர்த்தாவே நீர் என்னை கேடகமும் என் மகிமையும் என் தலையை உயர்த்துகி உயர்த்துகிற வருமா இருக்கிற

  • @shivanyashivanya9581
    @shivanyashivanya9581 2 года назад +20

    மன கஷ்டத்தை நீக்கும் உன்னதமான பாடல் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் இயேசு அப்பா நான் சிறுவயதில் இருந்தே ஆலயத்தில் தான் படித்தேன் வளர்ந்தேன் ஸ்தோத்திரம் தேவனே அல்லேலூயா

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Год назад

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக,ஆமென்

  • @gurunathan8389
    @gurunathan8389 2 месяца назад +4

    இந்த வீடியோ தான் இந்த பாடலுக்கு நான் பார்த்த முதல் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்ப இந்த பாடல் தேடினா நிறைய வீடியோ வருது........ ஆனா நான் ஒரு இந்து.....❤

  • @selvana1923
    @selvana1923 2 месяца назад +3

    மக்களை நல்வழி படுத்த மீண்டும் அவதரிப்பார் இறைவன்

  • @fathimarasool2511
    @fathimarasool2511 Год назад +68

    நான் முஸ்லிம்கள் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DisneyWorld12
    @DisneyWorld12 2 месяца назад +2

    Manasuku aaruthala iruku.nandri appa.unmaiyana deivam..en appavai kunapaduthiya kirubaikaai kodana Kodi nandri andavaraye 🙏🙏🙏

  • @akshayak2121
    @akshayak2121 3 года назад +161

    ஆசையிலே பிறந்து ஆவணத்தில் தொடர்ந்து ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை semma line

  • @parkavikarthikeyan3405
    @parkavikarthikeyan3405 Месяц назад +2

    I am a indu this song relief my pain

  • @peteramutha8921
    @peteramutha8921 4 года назад +59

    யேசுவுக்கே புகழ் மரியேவாழ்க

    • @ilaiyarasiilaiyarasi4292
      @ilaiyarasiilaiyarasi4292 8 месяцев назад +1

      😮😊😢🎉😂❤❤😂🎉😅😅😊😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marudhanshanmugam4168
    @marudhanshanmugam4168 18 дней назад

    I'm Hindu I like this song from my childhood great

  • @anandhsankar2008
    @anandhsankar2008 Месяц назад +5

    என் பள்ளி பருவம் நியாபகம் வருது miss you my school life hostel nanga enthikum pothu intha song than keppom

  • @AlphonseRaj-xn5bz
    @AlphonseRaj-xn5bz 19 дней назад +1

    நியும் மட்டும் போதும் என் வாழவும் மாறும் மாறாத தெய்வம் இயேசுவின் கிறிஸ்துவர்கள் ஜெபிக்கிறோம் பிறந்தநாள் கொண்டாடலாம் வாழ்கை அவளுடன் புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🎂🙏🌹❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ananthaselvis3682
    @ananthaselvis3682 2 года назад +46

    எல்லாமே நிலையில்லாதவை
    மனிதர்களின் வாழ்க்கையில்
    எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை இப்பாட்டு மிக அழகாக கூறுகிறது.

  • @AlphonseRaj-xn5bz
    @AlphonseRaj-xn5bz 19 дней назад +1

    இயேசுவின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @Reshma1257
    @Reshma1257 2 года назад +20

    ஏசுவின் வருகை சமீபம்

  • @muthumuthu9692
    @muthumuthu9692 3 года назад +54

    மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி இந்த பாடலை கேட்கும் போது

  • @G.anandh
    @G.anandh 3 месяца назад +18

    இயேசு வே‌ நான் ரயில் வே. பரிட்சை யில் பாஸ் பண்ண கிருபை தாரும் நான் ALP ஆகனும் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏🙏😄😄😄😄

    • @FUN_WITH_RJ_MAHE
      @FUN_WITH_RJ_MAHE 10 дней назад +2

      Aandvar sekrama kuduka pogiriar ❤

    • @G.anandh
      @G.anandh 10 дней назад +2

      @FUN_WITH_RJ_MAHE கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நண்பரே 🎊🎊😀😀😀😀🙏💖

    • @FUN_WITH_RJ_MAHE
      @FUN_WITH_RJ_MAHE 10 дней назад +2

      @@G.anandh nandri enku solathinga nanba aandavar ku solungaa ☺️

    • @G.anandh
      @G.anandh 10 дней назад +1

      @@FUN_WITH_RJ_MAHE ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்😀😀😀😀😘

    • @gopinathsrinivasan7984
      @gopinathsrinivasan7984 6 дней назад +1

      Amen❤❤❤

  • @Saratha.p2007
    @Saratha.p2007 4 года назад +51

    Wn i was studied in Christian College JAC, every day we heared this song in prayer. Am hindu but love Jesus Christ.... too

    • @rpa_ministry
      @rpa_ministry 3 года назад

      ruclips.net/video/CYtiODjdQc8/видео.html
      Nilayilla Ulagu lyrical new video song

    • @justinantony5883
      @justinantony5883 3 года назад

      Tq

    • @nazariahantony4101
      @nazariahantony4101 2 года назад

      Study the Catholic Bible brother. You will get a transformation in your worldly life and in your soul.

  • @AlwinBernath
    @AlwinBernath 4 месяца назад +8

    அப்பா எங்களையும் எங்கள் குடும்பத்தையும் நீர் தான் அப்பா ஆசிர்வதிதருளும்❤

  • @alexbtech
    @alexbtech 3 года назад +67

    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்❤️

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht 7 месяцев назад +11

    Jesus is the true lord iam Hindu now I follow my king Jesus

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Год назад +12

    நான் ஒரு இசை கலைஞன் இந்த பாட்டை கேட்கும் ஒரு நிம்மதி

  • @jawaharjs2433
    @jawaharjs2433 2 года назад +91

    அருமை அருமை இந்த பாடலை கேட்கும் போது இறைவனை மனதால் உணரமுடியும்

  • @gkvisionyoutube6071
    @gkvisionyoutube6071 3 месяца назад +2

    வாழ்க்கையை கண் முன்னே காட்டுகிறது இந்த பாடல் வரிகள். வாழ்க்கை என்றால் என்னவென்று கூறுகிறது..

  • @VithusanVithu-d5n
    @VithusanVithu-d5n 4 месяца назад +3

    உண்மையிலேயே மனதை ஆறுதல் அடையச்செய்யும் பாடல்🙏🙏🙏i love jesus🙏🙏🙏🙏🙏🙏

  • @joshirohithbezaleel4068
    @joshirohithbezaleel4068 3 года назад +75

    Swarnalatha sang her own life in this song.. The wonderful,unique singer ever..., 😍

    • @rpa_ministry
      @rpa_ministry 3 года назад

      ruclips.net/video/CYtiODjdQc8/видео.html
      Nilayilla Ulagu lyrical new video song

    • @jacquijacqui1729
      @jacquijacqui1729 3 года назад +4

      💯 true

  • @krishankumara7676
    @krishankumara7676 4 года назад +214

    நிலையில்லா உலகு இறைவன் மட்டும்தான் நிரந்தரம்

  • @pushpanathanr8788
    @pushpanathanr8788 15 дней назад +1

    I am hindu girl but I like this song I love JESUS

  • @shankingson-tu4zp
    @shankingson-tu4zp Месяц назад +4

    En maganukku indru pirantha naal um aasirai avanukku arulum thaaye

  • @ChristyP-up6ix
    @ChristyP-up6ix Месяц назад +2

    Whenever am broken started to hear this song bcoz these lyrics comfort me lots nd lots

  • @selfie_2000
    @selfie_2000 3 года назад +23

    நிலையில்லா உலகு
    நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும்
    மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும் .
    1. ஆசையிலே பிறந்து
    ஆணவத்தில் தொடர்ந்து
    ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
    வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
    வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் .
    2. பொய்மையிலே விழுந்து
    போலியாக நடந்து
    பொழுதிங்கு போகுது கழிந்து
    உண்மைதனை உணர்ந்து
    உறுதியுடன் எழுந்தால்
    ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் .
    Glory To God ... ✨️

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 5 месяцев назад +6

    நீ மட்டும் போதும் இயேசப்பா 😊❤

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 4 месяца назад +5

    தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக❤ ஆமென்🎉

  • @Kamal-g9d2f
    @Kamal-g9d2f 5 месяцев назад +5

    🎉❤ஏசப்பா என் மகன் கமல் நல்ல புத்திய கொடுத்து அவன் ஆயூள் ஆரோக்கியம் குறைவில்லா வாழ்வு கொடுங்கள் கர்த்தரே உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும் ஏசப்பா🎉❤🎉🎉

  • @SwethaskSwethask
    @SwethaskSwethask Месяц назад +3

    Yesappa ennaium en kanavaraium ondru serugal ennai perindhu irukura en kanavar ennaium en pellaium purindhukondu engalodu seravendum yesappa Anthonyare madhamm karunaikatugal 🙏🙏🙏

  • @arunprasath5874
    @arunprasath5874 Год назад +6

    I am Hindu but enaku romba pudicha song❤
    En vetuku pakathula iruka churchla daily evening intha song poduvanga...intha song kekurathukaga daily terrace poiruven senthu paaduven...kekumpothu romba nimmathiya irukum💕
    manasuku oru nalla amaithi 💫
    Because of Jesus❤
    #praisethelord ✨

  • @thangamarasu3739
    @thangamarasu3739 3 года назад +66

    இந்த பாடலை க் கேட்காமல் இருக்க முடியவில்லை.அருமையான பாடல்.அருமையான குரல்.

  • @judeprayan8204
    @judeprayan8204 9 месяцев назад +6

    இந்த பாடல் கேட்கும்
    போதெல்லாம் எனக்கு
    நான் கப்பலில் பணி
    புரிந்த நாட்கள்
    (Sail பண்ணின நாள்கள்)
    நினைவுக்கு வரும்.
    மிக அருமையான பாடல்
    மன அமைதி.
    மனதுக்கு சந்தோஷம்.
    எந்த கவலையும் இருக்காது.

  • @sivaranjan9421
    @sivaranjan9421 5 месяцев назад +5

    I am also Hindu, i accepted him as my god 11 years ago , till now I didn’t felt lonely, he is always with me. i believe jesus only and no other god.I am happy because of him.He loves me .. He is my everything in me ❤❤

  • @arunjv334
    @arunjv334 2 месяца назад +2

    Mathavey aasivardham kodutharulum

  • @shabeershajahan94
    @shabeershajahan94 7 месяцев назад +9

    என் சொந்த ஊர் வேலாங்கன்னி
    சுனாமிக்கு அப்புரம் கோயம்புத்தூர் வந்துட்ட
    இந்த பாட்ட கேக்காம ஒரு நாட்கல் போனது இல்ல சின்ன வயசுல
    இப்ப மருபடியும் கேட்கும்போது அந்த கடல் வாசம் அலை சப்தம் எல்லாம் காதுல கேட்குது
    அந்த வாழ்க்கை எல்லாம் போய் இப்பொ எங்கையோ என்னமோ பன்னிட்டு இருக்கேன்

  • @RajRaj-su3fy
    @RajRaj-su3fy Месяц назад +2

    அருமையான பாடல் 👍🙏.

  • @umabharathi7168
    @umabharathi7168 4 года назад +70

    Nilayilla ulagu nijamana uravu super line love you Jesus ....😘😘🥰🥰

    • @massakash7734
      @massakash7734 3 года назад +1

      Va

    • @swethaswetha8243
      @swethaswetha8243 3 года назад

      Nee mattum podhum appa.....I love Jesus

    • @rpa_ministry
      @rpa_ministry 3 года назад

      ruclips.net/video/CYtiODjdQc8/видео.html
      Nilayilla Ulagu lyrical new video song

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Год назад

      Sagodhari voru chinna thiruththam, Nilaiyilla vulagu, nijamillaa vuravu, Edhuvumae nilai illai enbadhai sollum paadal idhu. God bless you.

  • @GunaChandru-t5j
    @GunaChandru-t5j Месяц назад +2

    Ummai anri yanaku verayaru appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hyyy

  • @josephinevjy2457
    @josephinevjy2457 4 года назад +98

    நீ மட்டும் போதும் எப்போதும்

  • @sasimaya240
    @sasimaya240 Месяц назад +2

    நீ மட்டும் போதும் ❤❤❤❤❤❤❤❤

  • @vijaybilla2391
    @vijaybilla2391 4 года назад +39

    Without u nothing my Jesus bless n fullfill everyone desires n keep everyone happy

  • @Maadhu-678
    @Maadhu-678 3 месяца назад +1

    Eppoluthuthan Nan onarukeren i love jesus..... Appaaaa✝️

  • @RajeshwariThyagarajan
    @RajeshwariThyagarajan 6 месяцев назад +6

    Iam hindu my daughters family is Christian i love Jesus and i like to attend Sunday prayer

    • @valentinabajramovic9350
      @valentinabajramovic9350 5 месяцев назад +1

      GOD bless you, may you worship him alone ,cause Jesus ,said: you can not eat at the table with the Lord and eat at the same Time on The Table with Demons .He did not give his glory to another one he does not like the lukewarm . Jesus is the only one who can save us from eternal death .its Like this imagine you are in court and the judge say" you have to pay it or die or go into jail for ever " but you dont have The money nor do no man had the Money nor can you or they provide a solution to the judge by saying "i have done so many good deeds and helped the poor and pray every day and so on .." then the Judge will say "WHO cares you are Not judged cause you are good and ar not here, because you did good. You are bad and did bad thats why you are in a court in The first place " then because you can not pay nor have a solution to death or jail the Judge because of his Justice Had to sentenced you to death or to jail and at this time Jesus steps in and Said" hold on i will pay in full for her cause i Love her so the Judge can let you go even when you are guilty you can legaly go, cause someone paid the price in full for you and that ist what happend on the Cross cause his blood is sinless He can pay for all sinfull man . and No hate but i felt that i should write you this. ,..think about It... .He loves you so much and dont want you to perish but have everlasting life .Tomorrow ist Not guaranteed ,thats why i write to you .Be blessed in Jesus Name ❤

  • @karthikeyanbalu1093
    @karthikeyanbalu1093 2 месяца назад +2

    ஆமென் 🙏🙏🙏

  • @chella7305
    @chella7305 2 года назад +21

    ஒரு பாடல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என்றால் இந்த பாடல் மாற்றும்

  • @krishna7809
    @krishna7809 3 месяца назад +1

    Nan oru enthu aanal aandavar songs rompa petikkum

  • @rdaniel8358
    @rdaniel8358 4 года назад +128

    உயிரின் உயிரான பாடல், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கத்தோனும்🙏❤🙏

  • @meerasomasundaram-d2l
    @meerasomasundaram-d2l 5 месяцев назад +2

    உள்ளத்தை உருக்கும் உன்னதமான பாடல்

  • @reshmanantony2280
    @reshmanantony2280 Год назад +10

    நான் இயேசுவை நேசிக்கிறேன் ❤️

  • @Devikk317
    @Devikk317 3 месяца назад

    Love Jesus❤❤❤❤❤❤ Thank God nee mattum podhum

  • @PremKumar-ov3jc
    @PremKumar-ov3jc Год назад +7

    இறைவன் ஒருவரே ஆவார்

  • @AnthonyJoseph-r7e
    @AnthonyJoseph-r7e 3 месяца назад

    ஆமேன்‌‌ அப்பா நீங்கதா எனக்கு எல்லாம்‌

  • @Aniabi143
    @Aniabi143 2 года назад +27

    மனதில் அமைதி பாடல் கேட்கும் போது...... நன்றி இறைவா.....

  • @AnandBabu-i8e
    @AnandBabu-i8e 2 месяца назад +1

    Praise the lord God bless you amen

  • @vetrivelvetri2644
    @vetrivelvetri2644 2 года назад +4

    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் like this line...

  • @Dsd-gu6ws
    @Dsd-gu6ws 4 месяца назад +2

    I அம் நோட் a ஹிந்து or கிறிஸ்டின் either முஸ்லீம் ஒன்லி இந்தியன் ஒரு ஹுமேன் பேயிங் rather then but # this song to here NO WORDS to Say to my feelings in my feel 😭🤣😂👌👍 Thanks to my lord god Jesus 🙏

  • @rajkalip1325
    @rajkalip1325 Год назад +5

    எங்கள் தேவர் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்

    • @rajkalip1325
      @rajkalip1325 Год назад +1

      எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் ஆமென்