Neeye Nirantaram | Official Lyrics Video | Fr Agilan | Swarnalatha | Don Bosco Media|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Neeye Nirantaram is a heart Touching world famous song, sung by Swarnalatah. composed by Fr Aghilan of Don Bosco Media.
    Song Lyrics in Tamil : நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் 3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் Song Lyrics in English : Neeye Nirantharam, Yesuve En Vazhvil, Neeye Nirandharam 1. Ammaiyappan Undhan Anbe Nirantharam Maarum Ulagil Maaraa Un Urave Nirantharam Immai Vazhvil Marumai Iruppadhu Nirantharam (2) Naan Maanda Pinbum Unnil Uyirppadhu Nirantharam Nirantharam, Nirantharam, Neeye Nirantharam (2) 2. Thaayin Anbu Seikku Inge Nirantharam Thaayum Thandhaiyum Emakku Neeye Nirantharam Thaeyum Vazhvil Nambikkai Neeye Nirantharam Naan Saayumbodhu Kaapadhu Neeye Nirantharam (2) Nirantharam Nirantharam Neeye Nirantharam (2) 3. Selvangal Konarum Inbathil Illai Nirantharam Padhaviyum Pugazhum Tharuvathu Illai Nirantharam Nilai Vazhvu Ennum Nijamaana Neeye Nirantharam Adhan Vilaiyaaga Enai Nee Unnil Inaippaai Nirantharam (2) Nirantharam, Nirantharam, Neeye Nirantharam (2) Ammaiyappan
    Tamil Jesus song

Комментарии • 1,6 тыс.

  • @HelloLove1
    @HelloLove1 2 года назад +354

    1000 வருசம் ஆனாலும் இந்த பாடல் ஒலிக்கும்

  • @saleema8616
    @saleema8616 2 года назад +468

    நான் ஒரு முஸ்லிம் மிக அற்புதமான வரிகள் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️

  • @MsRamar
    @MsRamar 9 месяцев назад +159

    நான் ஒரு இந்து நான் கிருஸ்துவ பள்ளியில் படித்தேன் இந்த பாடல் அங்கு நான் கேட்பேன் அன்று முதல் இன்று வரை என் மனதில் இந்த பாடல் நினைவாகவே உள்ளது அற்புதம் இந்த பாடல்

  • @deepakavib866
    @deepakavib866 11 месяцев назад +267

    நான் ஒரு இந்து ஆனாலும் இந்த வரிகளை கேட்கும் போது கண்களில் நீர் தானாக வருகிறது 😭😭😭😭😭

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Год назад +1092

    நான் ஒரு இந்து பெண்.ஆனாலும் இப் பாடலை மிகவும் ரசித்து,நேசிப்பேன்.கர்த்தரே. என்னை காப்பாற்றுங்கள்..

    • @Jenasus
      @Jenasus Год назад +42

      கர்த்தர் உங்களை நேசிக்கிறார் 🥰🙏 அவர் உங்களை காப்பாற்றுவார்

    • @fxrpereira1941
      @fxrpereira1941 Год назад

      ​@@Jenasus cuff yf,,,,,٪,,,%"faux xxx fr xx,f V ff%,,,,-,',zg,,,g$y,ff,,f,gf,,,g,,f,x%,%,,,,,,,,,,,,,,,,,,,,$,$,,,,,,,,%,,,,,,,from wwhy

    • @anithaanithavenkat1008
      @anithaanithavenkat1008 Год назад

      ​@@Jenasusok 000000⁰00000000000000000000000000000000000000

    • @YMURUGESAN
      @YMURUGESAN Год назад +12

      Sethu Vidu... Allelloyaaa. Amen

    • @DineshKumar-sk9jb
      @DineshKumar-sk9jb Год назад +2

      Vaaipilla Raja vaaipilla

  • @fashiontamizhan999
    @fashiontamizhan999 3 года назад +655

    நான் ஒரு இந்து..ஆனாலும் இந்த பாடலும், மறைந்த பாடகி சகோதரி ஸ்வர்ணலதா குரலும் இசையும் என்னை கவர்ந்தது....அருமை..🙏இயேசு என்ற புனிதர் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பது நிரந்தரம்...

  • @user-dk1uj3zz7
    @user-dk1uj3zz7 2 года назад +361

    நான் ஒரு இந்து ஆனால் என்னை பொறுத்தவரை எல்லா மதங்களும் எனக்கு சமம் நான் ஒரு இந்தியன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் . இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும் . சூப்பர்

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 2 месяца назад +156

    2024ல்லும் கேட்பவர்கள் உண்டா

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 2 года назад +351

    நான் ஒரு தீவிர இந்து வெறியன்...ஆனால் இந்த பாடலும்/அமைதியை தேடி என்ற ஆல்பம் கேட்கும் போது அனைத்து துன்பங்களையும் மறந்து மன அமைதி கிடைக்கிறது.

  • @r.cstreet452
    @r.cstreet452 3 года назад +314

    மீனவர்களுக்கு துணை நீங்கதான் அப்பா 🧡✝🧡😘

  • @muruganm251
    @muruganm251 Год назад +25

    நான் ஒரு இந்து இந்தப் பாடல் கேட்கும் பொழுது எனக்கு அழுகையே வந்துவிடும் எம்மதமும் சம்மதம்

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +237

    நிரந்தரம்...நிரந்தரம்..!
    🎤சுவர்ணலதா🎧 அம்மா குரல் இந்த உலகில் என்றுமே நிரந்தரம்!! ❤❤❤

  • @shiekraseeth7893
    @shiekraseeth7893 2 месяца назад +3

    நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் இப்பாடலை ரசிப்பேன்.❤❤

  • @mathangopal5843
    @mathangopal5843 15 минут назад

    இசையால் அனைத்து மதத்தினரையும் ஒன்றினைத்த அற்புதமான பாடல்.

  • @Kathir63
    @Kathir63 2 года назад +119

    உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றே....அவர்களின் இருக்கும் அன்பே கடவுள் ஆகும்.. அது சிவனோ அல்லது இயேசுவோ அல்லது அல்லாஹ் வோ அல்லது மற்ற கடவுளோ ..... யார் மனதில் தூய அன்பு உள்ளதோ அவர்கள் கூட இறைவன் எப்போதும் இருப்பான்...❤️

    • @Myna291
      @Myna291 Год назад +10

      இயேசு ஒருவரே தெய்வம்.
      இயேசு உங்களையும் நேசிக்கிறார். அவரை தேடுங்கள் கண்டுகொள்ளுவீர்கள்.

    • @sebatistella2343
      @sebatistella2343 Год назад +3

      @@Myna291 Amen❤️

    • @aadhavanwoodcarving2026
      @aadhavanwoodcarving2026 Год назад +2

      Nice Anna

    • @aishuwarya6830
      @aishuwarya6830 Год назад +2

      Yes really true ethu Cristian aatkaluku puriyathu enaku Jesus rombha pudikum but people pudikatha rombha over ah povaga.....

    • @littlenightingale2200
      @littlenightingale2200 Год назад +2

      Well said ❤

  • @malarkodimalarkodi6463
    @malarkodimalarkodi6463 2 года назад +77

    நான் இந்து ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். இந்த பாடல் எங்க ஏரியாவுல இருக்கிற சர்ச்சில் Newyear க்கு கிறிஸ்மஸ் விழாவிற்கும் இந்த பாடல் ஒலிக்கும் ஏதோ மனது வருடும் பாடல்🎶🎶🎶🎶🎶

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 8 месяцев назад +17

    ஸ்வர்ணலதா அம்மா குரலில் கல் உள்ளத்தையும் உருக செய்யும் அருமையான பாடல் 🙏. நான் ஒரு சிவ பக்தன். என் மனது வலிக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன். மனது தெளிவு பெறும். ஆமென் ✝️🕉️✝️🙏

  • @nirosanniro736
    @nirosanniro736 5 месяцев назад +7

    நானும் ஒரு இந்து அருமையான ஒரு பாடல் மனம் அமைதி பெறுகின்றது. கூடுதல் பலம் சேர்க்கின்றது சுவர்னலதா,வின் குரல்

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 3 года назад +98

    நான் செத்து இரண்டு வருஷம் ஆகுது இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அது என் தேவனாகிய கர்த்தராகிய இயேசுய செய்த காரியம் 🙏😭❤

    • @vinut7880
      @vinut7880 5 месяцев назад +2

      Unmaiya onnum puriyala eppadi sethuponinga eppadi vanthinga

    • @durai0406
      @durai0406 4 месяца назад +1

      Uril ponal than irappu illai, athai anupavikkum oruvarukku than theriyum😮😮😮😮😮😢😢😢😢😢

    • @P.ELANGOP.ELANGO-mh7xn
      @P.ELANGOP.ELANGO-mh7xn Месяц назад

      நான் இந்து தான். ஒன்றே குலம் 🙏🙏🙏ஒருவனேதேவன் 🙏🙏🙏 இறைவன் ஒருவனே இந்துக்கள் சிவன் என்றும் முஸ்லிம்கள் அல்லா என்றும் கிறிஸ்தவர்கள் கர்த்தரே என்றும் வழிபடுகிறார்கள்🙏🙏🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz Год назад +21

    ப்பா.... என்ன குரல் இது.. தேவலோக குரல் தானோ ஸ்வர்ண தாயே... வார்த்தை இல்லை உங்க குரல் மற்றும் ஸ்ருதி, லயம் சொல்ல..

  • @psbd360
    @psbd360 2 месяца назад +4

    ஸ்வர்ணலதா அம்மாவின் இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதொ ஒரு ஆறுதல்... எத்தனை கவலைகள் இருந்தாலும் மனது அமைதியாகிறது.....

  • @Rule_number_1
    @Rule_number_1 2 года назад +178

    I am Muslim But I Love This Song Of Nirantharam 😌

  • @ribinvarghese8107
    @ribinvarghese8107 11 месяцев назад +7

    நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் ❤❤❤❤

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Год назад +15

    நான் ஒரு சிவபக்தை. ஆனாலும், இந்த பாடலை ஸ்வர்ணலதா அம்மா குரலில் கேட்கும் போது கண்ணீர் வழிந்தோடும். அவ்வளவு பிடிக்கும்.

  • @jenitaselvaraj8249
    @jenitaselvaraj8249 3 года назад +151

    மனிதர்கள் மாறலாம்;மனித மனங்களும் மாறலாம்; மாற்றத்திற்கு உட்படாதவர் ஒருவரே; அவர் இயேசுவே

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 3 года назад +88

    இயேசுவே உங்கள் பாடல் மனதிற்க்கு அமைதி நிரந்தரம் பாடல்
    கேட்டு கொண்டே இறுக்களாம் ஆசீர்

  • @devipriya2376
    @devipriya2376 4 года назад +175

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் இறைவா நீயே நிரந்தரம்🙏🙏🙏

  • @user-jv7vo5el3w
    @user-jv7vo5el3w Год назад +40

    எனக்கு பிடித்த பாடல்... பள்ளியில் படிக்கும் போது காலை மாலை வேளையில் கடவுள் பக்தி பாடலாக அடிக்கடி ஒலிக்கும் பாடல்♥

  • @umaramselvan1556
    @umaramselvan1556 5 месяцев назад +12

    நான் ஒரு தீவிர ஆர் எஸ் எஸ் காரன் இருந்தாலும் இந்த பாடலை ரசிப்பேன்

  • @kumaristatusboyz8513
    @kumaristatusboyz8513 11 месяцев назад +39

    நான் ஒரு முஸ்லிம் இந்தப் பாடலை நான் நேசிக்கிறேன் காரணம் இந்த உலகம் நிரந்தரம் இல்லை மறுமை வாழ்க்கை தான் நிரந்தரம்

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +34

    சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
    அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
    💔😭😭😭💔

  • @muniswamybabu1816
    @muniswamybabu1816 3 года назад +127

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் என் மன வருத்தங்களையும் கஷ்டங்களையும் நீக்கிய பாடல்

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk 4 года назад +176

    இந்த குரலில் தெய்விகம் முழுமையாக உணர்கிறேன்

    • @vinothvinoth2983
      @vinothvinoth2983 3 года назад +10

      Swarnalatha amma

    • @n.hemalatha1064
      @n.hemalatha1064 2 года назад +7

      Swaranalatha amma avanga entha song sung pannum pothum unarthu tha paduvanga..... Athukku example poovama oru kolam song ...... ect.....

  • @akilaakila6737
    @akilaakila6737 8 месяцев назад +10

    நான் ஒரு இந்து பெண் ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🎉🎉🥳😋

  • @samuelabraham6542
    @samuelabraham6542 4 года назад +248

    எப்போது இந்த பாடலை கேட்டாலும் ஆறுதலும் நம்பிக்கையும் இதயத்தில் பெருகுகிறது. நன்றி இயேசுவே❤️

  • @antonypeter3471
    @antonypeter3471 3 года назад +91

    மணம் எவ்வளவு துவண்டு போய் இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் எல்லாம் மறந்து போகும்

  • @blacimi9691
    @blacimi9691 Год назад +35

    இயேசப்பா கோடான கோடி நன்றி உங்கள் ஒவ்வொரு புதுமைக்காவும்.. எல்லோரையும் ஆசிர் வதித்தருளும்.. ஆமேன் 🙏🙏

  • @bhuvanabhuvana7029
    @bhuvanabhuvana7029 9 месяцев назад +13

    நானும் இந்து ஆனால் இயேசு ரொம்ப பிடிக்கும்

  • @sharmz8266
    @sharmz8266 Год назад +49

    நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்
    அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் …நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)
    தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம், …..
    செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2) நிரந்தரம், நிரந்தரம்…
    Sharmini Satgunam !

    • @benherchristian9206
      @benherchristian9206 Год назад

      Lots of thanks. I understand this song by your post..i translate it's by Google. May God bless you.

    • @sharmz8266
      @sharmz8266 Год назад

      Hi Benher Christian ! Tq for the lovely comment ! I have uploaded a few English Christian Songs ! If interested please check them out ! Links below !
      If U like any song let me know I will sing & upload it for you ! Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
      Links of a few of my English Christian uploads..
      What a friend we have in Jesus. ruclips.net/video/N9LUFm4tfGQ/видео.html
      Lords Prayer. - ruclips.net/video/tVjDPmYauso/видео.html
      Blessed Assurance. - ruclips.net/video/yWQw9zSGx6g/видео.html
      Showers of Blessing. - ruclips.net/video/efEAaVdxK3Y/видео.html
      One day at a time link - ruclips.net/video/Be9ekjzBy9I/видео.html
      How Great Thou Art. ruclips.net/video/a9PeIiIlO_g/видео.html
      Oh Father thou has promised. ruclips.net/video/LSMMCR6xhng/видео.html
      I have a dream - ruclips.net/video/04Y_seBlVFc/видео.html
      This song just for you. ruclips.net/video/AzcVWLsZwFY/видео.html
      Just a closer walk. ruclips.net/video/RoFjEOuUY4A/видео.html
      Joy to the world. ruclips.net/video/oqrLKqY3oMs/видео.html
      How Great Thou Art - ruclips.net/video/XtoQsJFz-j8/видео.html
      Old Rugged Cross. ruclips.net/video/vQ-OvB1Ll4g/видео.html
      Across the bridge. ruclips.net/video/dzCeu2r8wm4/видео.html
      Bless the Lord oh my soul. . ruclips.net/video/mLvs27JASYU/видео.html
      Are you washed in the blood. ruclips.net/video/3WlF_Ya5kY0/видео.html
      Count your blessings. ruclips.net/video/bY5IHTQ0L9o/видео.html
      Shine Jesus Shine. ruclips.net/video/U64bYKm37iY/видео.html
      One day at a time. ruclips.net/video/539wTMiNLNc/видео.html.
      Merry X”Mas Polka. ruclips.net/video/OrX-YRs58N0/видео.html
      White X”Mas. ruclips.net/video/z1dLgz32KIw/видео.html
      Blue X”Mas. ruclips.net/video/-DjN-xta2Ag/видео.html
      Jerusalem is my home ( Jerusalema ) ruclips.net/video/Zci3YHP_ZMA/видео.html
      Count Your Blessings. ruclips.net/video/mAi-pIuSnBA/видео.html
      Are You washed in the blood. ruclips.net/video/eBKJTCIod8w/видео.html
      Just a closer walk. ruclips.net/video/_ugQUCRQE0I/видео.html
      Joy to the world. . ruclips.net/video/oqrLKqY3oMs/видео.html.
      Lord’S Prayer. ruclips.net/video/2KQJkHBo33M/видео.html
      This is my story. ruclips.net/video/pxIrkZ7xxVo/видео.html
      Jerusalema. ruclips.net/video/DygJBp6vqEE/видео.html
      Shine Jesus Shine. ruclips.net/video/XJNP_GItKNk/видео.html
      Blessed Assurance. ruclips.net/video/yWQw9zSGx6g/видео.html

    • @sharmz8266
      @sharmz8266 Год назад

      Hi Benher Christian ! Lovely to hear you are listening to Tamil Christian Songs ! And TQ so very much for your appreciation ! Just a small service writing the lyrics for these songs, so that music lovers can sing & enjoy, together with the RUclips Music ! I love Music & I am a singer having my own Music Band called the Super Stars” ! Singing many Tamil, Hindi, Sinhalese & English Film & Christian Songs & playing most of the Music instruments !
      If interested links of a few of my recent uploads are listed below… Wishing U & URs A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year 2023 & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 !
      Links of the my songs uploads are below..
      English Christian uploads
      What a friend we have in Jesus. ruclips.net/video/N9LUFm4tfGQ/видео.html
      Lords Prayer. - ruclips.net/video/tVjDPmYauso/видео.html
      Blessed Assurance. - ruclips.net/video/yWQw9zSGx6g/видео.html
      Showers of Blessing. - ruclips.net/video/efEAaVdxK3Y/видео.html
      One day at a time link - ruclips.net/video/Be9ekjzBy9I/видео.html
      How Great Thou Art. ruclips.net/video/a9PeIiIlO_g/видео.html
      Oh Father thou has promised. ruclips.net/video/LSMMCR6xhng/видео.html
      I have a dream - ruclips.net/video/04Y_seBlVFc/видео.html
      This song just for you. ruclips.net/video/AzcVWLsZwFY/видео.html
      Just a closer walk. ruclips.net/video/RoFjEOuUY4A/видео.html
      Old Rugged Cross. ruclips.net/video/vQ-OvB1Ll4g/видео.html
      Across the bridge. ruclips.net/video/dzCeu2r8wm4/видео.html
      Bless the Lord oh my soul. . ruclips.net/video/mLvs27JASYU/видео.html
      Are you washed in the blood. ruclips.net/video/3WlF_Ya5kY0/видео.html
      Count your blessings. ruclips.net/video/bY5IHTQ0L9o/видео.html
      Shine Jesus Shine. ruclips.net/video/U64bYKm37iY/видео.html
      One day at a time. ruclips.net/video/539wTMiNLNc/видео.html.
      Merry X”Mas Polka. ruclips.net/video/OrX-YRs58N0/видео.html
      White X”Mas. ruclips.net/video/z1dLgz32KIw/видео.html
      Blue X”Mas. ruclips.net/video/-DjN-xta2Ag/видео.html
      Tamil Christian uploads
      Enthan Ullam Thangum Yesu Nayakaa. ruclips.net/video/3r1S7Mm_5Hg/видео.html.
      Palipeedathil Ennai Paranae. ruclips.net/video/5EW9JIVpOpc/видео.html
      Ennil Adanga Thothiram ruclips.net/video/plEuWHxA1CI/видео.html
      Thevaa Paalaa Poovil Piranthai. ruclips.net/video/0CSQNKDcueM/видео.html
      Theva Prasannam Thaarumae. ruclips.net/video/lsc7kkM8l7M/видео.html
      Paavi Nee Odi Vaa. ruclips.net/video/xAjUlvxSaOg/видео.html
      Oh Manithanae. ruclips.net/video/mAhGwvqpilA/видео.html
      Aananthamaaha Anbarai Paaduven. ruclips.net/video/w8_4_PXjc6c/видео.html
      Azhaikkiraar Azhaikkiraar Idho. . ruclips.net/video/6EcTKXVQJoQ/видео.html
      Namathu Yesu Kristhuvin Naamam. ruclips.net/video/UvYSM4FYsek/видео.html
      Thevaa Paalaa Poovil Piranthai. ruclips.net/video/0CSQNKDcueM/видео.html
      Azhagai Nirkum Yaar ivarhal. ruclips.net/video/7AoThz_2xTc/видео.html
      Raajaathy Rajanae. ruclips.net/video/XdRlGgBDydM/видео.html.
      Kalvaari Anbai Enniddum Velai. ruclips.net/video/ZqRRsb6SBc0/видео.html
      Paareer Gethsamanae. ruclips.net/video/Tpr3wJv-0OU/видео.html
      Sonnapadi Uyirthelunthaar. ruclips.net/video/OyQHQr_pBkU/видео.html
      Geetham Geetham. ruclips.net/video/RA2m0rbdR4Y/видео.html
      Seeyonae Gembeeri. ruclips.net/video/yFlk05hOWws/видео.html
      Yutha Rajasingham. . ruclips.net/video/yFlk05hOWws/видео.html
      Anbae Prathaanam. ruclips.net/video/WCIY_v2PydI/видео.html
      Kirubai Kirubai Kirubai Kirubai . ruclips.net/video/toWGNhymRIA/видео.html
      Valla Theva Aasi Koora Vaarum. ruclips.net/video/eGBDuFD_un8/видео.html
      Valla Theva ruclips.net/video/x0poj1b_Xcg/видео.html
      Valla Theva. ruclips.net/video/Ov2H9NTb-Fw/видео.html
      Sathiyamum Jeevanumai. ruclips.net/video/_Nbkcw1Oick/видео.html
      Yesu Katpithhar Oli Veesavae. ruclips.net/video/1zx-eAZkkzw/видео.html
      Paaril Maantharkkaaha Thevan. ruclips.net/video/bdJvCwDZcLE/видео.html
      Annaalil Kudimathipu. ruclips.net/video/ebyPiWxERG0/видео.html
      Vinniruthu Geetham. ruclips.net/video/awLlC2Q64mA/видео.html
      Aarivar Aaraaro. ruclips.net/video/XRlXZSgfqIw/видео.html
      Aethenil Thondriya Paavam. ruclips.net/video/eIEtYQnC-iU/видео.html
      Paadum Maantharae. ruclips.net/video/NzdyUNOp728/видео.html
      Vaal naal muluthum ummai. ruclips.net/video/GoqPwBKMEz8/видео.html
      Anbae Uruvaam. ruclips.net/video/Q4lI9dZJG5E/видео.html
      Maamari Paalanaaha ruclips.net/video/T92GLb6HpXs/видео.html
      Potruvom Paalanai. ruclips.net/video/KjPoVLoPlEI/видео.html
      Kannae Thaalelo. ruclips.net/video/MKAG60X5Twc/видео.html
      Thooya Nagaraam - Tamil Long time ago. ruclips.net/video/Y4a2t5tr2X0/видео.html
      Anbu Enbathum. ruclips.net/video/J4Njn7vJ44U/видео.html
      Manukkolam Eduthaar. ruclips.net/video/9TtnCl9ApmU/видео.html
      Malarhal Yaavum Padaitha. - ruclips.net/video/nyFtJhtyRrc/видео.html
      Naan Paavithaan. ruclips.net/video/TMvI4rmBUXo/видео.html
      Puthikkettaatha Anbin Vaaree. ruclips.net/video/LObHUki-aYo/видео.html
      Ayyo samy nee enakku venaam. - New Sri Lankan song…
      ruclips.net/video/AXMq-jDiO0M/видео.html&feature=share
      Yesu Katpithhar Oli Veesavae. ruclips.net/video/1zx-eAZkkzw/видео.html
      Paaril Maantharkkaaha Thevan. ruclips.net/video/bdJvCwDZcLE/видео.html
      Annaalil Kudimathipu. ruclips.net/video/ebyPiWxERG0/видео.html
      Vinniruthu Geetham. ruclips.net/video/awLlC2Q64mA/видео.html
      Aarivar Aaraaro. ruclips.net/video/XRlXZSgfqIw/видео.html
      Aethenil Thondriya Paavam. ruclips.net/video/eIEtYQnC-iU/видео.html

  • @gaya656
    @gaya656 3 года назад +37

    சுவர்ணலதா அம்மா குரல் கேட்டும் போது இனிமையும் சோதனையும் அனுபவமும் வாழ்வில் வருகிறது

  • @SairaSamaiyal
    @SairaSamaiyal Год назад +26

    நான் முஸ்லிம்.இந்த பாடலின் வரிகள் அணைத்தும் எல்லா சமயங்களுக்கும் பொருந்துவது சிறப்பு!!!!! அற்புதம்!!!!

  • @starkill2201
    @starkill2201 3 года назад +24

    இந்த பாடலை கேட்க போது அருமையான வாய்ஸ் யாரு பாடினர் இந்த எனக்கு ஒரு கேள்வி இருந்தது இப்போது தெரிஞ்சுக்கிட்டேன் சொர்னாலதா மாம் நீங்கள் சாகா வில்லை நீங்கள் ஒளித்து கொண்டு இருக்கிறார்கள் எங்கள் இதயத்தில் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @deepakavib866
    @deepakavib866 11 месяцев назад +12

    கர்த்தரே உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் ஆசிர்வதியுங்கள்

  • @faridhabegam3461
    @faridhabegam3461 Год назад +109

    I'm muslim but addicted to Christian songs😇

    • @muruga83
      @muruga83 Год назад +1

      Because Isa AS is the most loved and mightiest messengers of Allah SWT... So much love that he is gng to come before judgement day...

    • @ananthraji7122
      @ananthraji7122 Год назад +2

      I am hinthu. Your writing words super

    • @francisdickey1462
      @francisdickey1462 Год назад +2

      Superb ❤

    • @jersha5622
      @jersha5622 Год назад +2

      Love you sister

    • @_lordsmusic_
      @_lordsmusic_ Год назад +2

      ​@@muruga83 Isa and Jesus Christ.. Both of them were different persons brother

  • @abubacker2009
    @abubacker2009 5 лет назад +254

    நான் படித்த கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தினமும் இப்பாடல் ஒலிபரப்பாகும்.
    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @chandramohan4886
    @chandramohan4886 Год назад +26

    நான் இலங்கையை சேர்ந்தவன் நான் ஒரு இந்துவாக இருந்தாளும் தினமும் இந்த பாடல் என் மனதுக்கு அமைதியை தருகின்றது

  • @mekalakurusamy4686
    @mekalakurusamy4686 4 года назад +83

    அருமை ஆத்மபூர்வமான இனிமையான வரிகள். கடவுளிடம் சென்ற பாடகிக்கும் வாழ்த்துக்கள்.

    • @brijetemily2181
      @brijetemily2181 2 года назад +1

      கடவுளிடம்சென்றபாடகிக்கும்வாழ்த்துக்கள்என்றுஉங்கள்கமன்ஸ்படித்தேன்இப்போஅவங்கயில்லையாவருத்தத்தைஅழிக்கிறதுஎன்னசொல்ல

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 года назад +74

    தேயும் வாழ்வில் நம்பிக்கை😻😍✨ நீயே நிரந்தரம் ❤️❤️

    • @yabeshbovaas8346
      @yabeshbovaas8346 2 года назад

      ,poooooooootaaaaa

    • @dasat9787
      @dasat9787 Год назад

      Yes, I too, have belief in u, and in the God u worship. U will b OK.
      AT Das, x

  • @Velunyl
    @Velunyl 4 года назад +135

    நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்......

    • @eemmanuvel6167
      @eemmanuvel6167 3 года назад +3

      என் நெஞ்சோடு கலந்த வரிகள்... 🤗

    • @vigneshkumar697
      @vigneshkumar697 3 года назад +2

      @@eemmanuvel6167 on

    • @shenbashenba3214
      @shenbashenba3214 3 года назад +1

      Appa naa saiyepothu kappathu neeyae nirantharam

  • @user-gw3xs2kr4u
    @user-gw3xs2kr4u Год назад +5

    நான் மிகவும் நேசிக்கும் மாண்புமிகு பாடகி தெய்வத்திரு.ஸ்வர்னலதா அம்மா தான் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பதை இப்போது தான் அறிந்தேன்.அருமையான பாடல்.அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி

  • @ammu6649
    @ammu6649 4 года назад +44

    Romba kastama irukum pothu intha pattu tha keppa ..... But romba azhukaiya varum.... I love you Jesus 🙏❤❤❤

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 3 года назад +56

    அனைவருக்கும் பிடித்த ஒரேபாடல் எதுவொன்றால் இப்பாடல் மட்டுமே

  • @anitaanita2089
    @anitaanita2089 5 лет назад +105

    அருமையான பாடல் இதை கேட்டால் மனதில் ஒரு சந்தோஷ்ம் நின்மதி கர்தருக்கே மகிமை.ஆமென்..

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 года назад +13

    இரட்சிப்பின் அதிபதி இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவனுக்கு ஆக்கினை(நித்திய தண்டனை) தீர்ப்பு இல்லை HOLY TRUE BIBLE

  • @aravindhjoseph1258
    @aravindhjoseph1258 4 года назад +104

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ManiMani-wg1wg
    @ManiMani-wg1wg 11 дней назад

    இந்த பாடல் இன்றும் என்றும் ஒலிக்கும் மாதா பிதா குரு தெய்வம் தந்த பூவே உனக்காக நான்

  • @pandiarajan9803
    @pandiarajan9803 4 месяца назад +4

    பின்னணி பாடகிக் குரலுக்காகவே பலமுறை‌கேட்டுள்ளேன்

    • @Lalgudisurya
      @Lalgudisurya 4 месяца назад

      ஸ்வர்ணலதா அம்மா நிறைய ஹிட்டான இயேசுப் பாடல்கள் பாடியுள்ளார்....கேட்டுப் பாருங்கள்

  • @user-zg4es2wf7r
    @user-zg4es2wf7r 4 месяца назад +32

    உண்மையில் இயேசு ஒருவர் மட்டும் நிரந்தரம் அவரது பரலோக ராஜ்யம் மட்டுமே நிரந்தரம்

  • @mathanmathan1674
    @mathanmathan1674 3 года назад +33

    எப்பொழுதும் நியோ நிரந்தரம்

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +23

    இந்தப் பாடல் இவ்வளவு இனிமையாகவும், தெய்வீகமாகவும் இருப்பதற்கு சுவர்ணலதா அம்மா குரலே காரணம் ❤❤❤❤

  • @user-jl2bp5km2b
    @user-jl2bp5km2b 4 года назад +66

    மிகவும் மென்மையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @pramilanehasri1243
    @pramilanehasri1243 7 месяцев назад +8

    2024 la intha song yarulam kkiga .... Puliyampatti punitha anthoniyar thunai....🙏

  • @KNVRV
    @KNVRV 4 года назад +52

    Even iam Hindu I like this song😊😊💜

    • @singlegirl6510
      @singlegirl6510 2 года назад

      😍😍😍🥰🥰😁💖💓🤝🏻🤝🏻🤝🏻👏👏👏

  • @johnsmusicworld8846
    @johnsmusicworld8846 5 лет назад +81

    Swarnalatha mam what a Gifted voice, fabulous, Glory to God
    May jesus be glorified

    • @johnsmusicworld8846
      @johnsmusicworld8846 4 года назад +3

      @Arun Kripa you are eternal Jesus in my life U r eternal..
      Mother the abba father only ur love is eternal
      In visible world your invisible love is eternal.

  • @user-uh6sy9wo8i
    @user-uh6sy9wo8i 6 дней назад

    Eamadhamum samadham kadavul oruvarae.indha song 🎵 my favorite. Jesus yeanakku pudikkum

  • @edwardjts8723
    @edwardjts8723 4 года назад +50

    மிகவும் அருமையான வரிகள்
    நண்றி
    Edward Fdo

  • @AshokKumar-qq2nh
    @AshokKumar-qq2nh 9 месяцев назад +74

    2023 இந்த பாட்டு கேட்குறவங்க ஒரு லைக் போடுங்க

    • @annie4883
      @annie4883 4 месяца назад +1

      2024 🙏🙏🙏

  • @rojadevi2613
    @rojadevi2613 3 года назад +9

    நான் 2ஆம்வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் ஒளி ஒளி சில அண்ணன்கள் நடித்து காட்டுவார்கள் நேச்சுரலா இயேசு பற்றி அதிகம் அழுது இருக்கேன் எல்லா தெய்வங்கள் துனை உண்டு 🙏

  • @Memetoday.
    @Memetoday. 6 месяцев назад +3

    தேவனிடத்தில் பத்திரமாய் இருக்கிறாள் அவளை யாரும் தொட முடியாது சுவர்ணலதா அவர்கள்❤

  • @YAYA-ll9bf
    @YAYA-ll9bf Год назад +11

    பெற்றோர் இல்லாமல் வளர்ந்த எனக்கு நல்ல வழிகாட்டியாக பலர் இருந்தனர் இவர்கள் யாவரும் கர்த்தர் எனக்கு தன்த அருள் நன்றி கர்த்தாவே

  • @esakimuthu1298
    @esakimuthu1298 2 месяца назад

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத மிகவும் அருமை யான பாடல்

  • @jhansis7892
    @jhansis7892 2 года назад +8

    நான் ஒரு இந்து. எனக்கும் இந்த பாடல் மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @vijayvinothkumar9198
    @vijayvinothkumar9198 11 месяцев назад +5

    குழப்பமான மனநிலையில் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பாடல்‌ என் மனதை‌ அமைதி படுத்தியது🙏✝️❤

  • @sunilshantha2287
    @sunilshantha2287 3 года назад +25

    I am Buddhist but I always listen this song

  • @meenukuttyma8936
    @meenukuttyma8936 Год назад +17

    நிரந்தம் நீயே நிரந்தரம்... ஆமென் அப்பா ♥️

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk 4 года назад +115

    மரணத்திலும் ஆத்ம அமைதி தரும் பாடல்

  • @surya..8075
    @surya..8075 Год назад +13

    இயேசு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்❤️

  • @user-xs1oy5fl7x
    @user-xs1oy5fl7x 2 года назад +7

    மதத்தையும் மனிதத்தையும் புனிதப்படுத்தும்
    புலமை நிறைந்த கலை வரிகள்.
    ஆன்மீக வழிகளை நல்வழியில் நிலை நிறுத்தும் நிரந்தரம்.
    என்றும் நிரந் தரம்.

  • @nellaiayyappavengadesh8302
    @nellaiayyappavengadesh8302 2 года назад +11

    ✝️Jesus Saves Us ✝️
    ✝ கர்த்தர் நம்மை காத்து இரட்சிப்பார் ️✝️
    Amen Appa

  • @guganj5190
    @guganj5190 Год назад +5

    அருமையான பாடல் அழகான வரிகள் ஆத்ம குரல் மதங்களை கடந்து அனைவரையும் ஈர்க்கும் இயேசு நீரே நிரந்தரம் ...!!!

  • @user-lb5gr3hk8p
    @user-lb5gr3hk8p 7 дней назад

    I am one of the Human being. And belongs to same human comunity. I am not belive in any caste/community/
    Religion. But I like this song very much And like each and every meaning full line. Congratulations to lycricks.❤❤❤

  • @pushnive568
    @pushnive568 Год назад +6

    Enna song enga life la maraga mudiyatha song ennoda ponnu 15 vayasula pereya vebathula thalila adi Pattu komala eruntha 1 manth entha song Kathu pakgathula thenamum ICU la poi veppan an ponnu Kan mulichuta 😂😭😭😭 eppo Nalla eruga I love Jesus

  • @kennadythilagavathi
    @kennadythilagavathi 11 месяцев назад +4

    இயேசு அப்பா என் கஷ்டத்தில் இருந்து என்னை மிட்டு எடு சாமி என்னால் தாங்க முடியவில்லை சாமி

  • @lalurajlaluraj6128
    @lalurajlaluraj6128 4 года назад +34

    I am from kerala... i like this song... feeling blessed...

  • @Venusmakeupstudio550
    @Venusmakeupstudio550 Месяц назад +1

    Amen praise the lord holy spirit of God and angles and this song also thank you papa ❤❤❤❤

  • @alaganmano6490
    @alaganmano6490 2 года назад +4

    நான் கவலையாக இருக்கும் போதெல்லாம் மன அமைதிக்காக கேட்க்கும் பாடல் எம் மக்களுக்கு நீயே நிரந்தரம் ஆமீன்

  • @jegadisansiva7799
    @jegadisansiva7799 6 дней назад +1

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் என்னை கவர்ந்தது🎉🎉💛
    ❤❤💛😂🎉😢

  • @vijilakshmi7391
    @vijilakshmi7391 3 года назад +14

    Eintha song eanaku romba pidikkum my fav song😍🥰🥰🥰

  • @saiisathya9666
    @saiisathya9666 2 месяца назад +1

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் என்றும் நிரந்தரம் 🙏

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 2 года назад +13

    தெய்வீக குரல் இதுதான்...

  • @user-ez9xw9cp7q
    @user-ez9xw9cp7q 2 месяца назад +1

    இயேசப்பா... என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளங்கள்... ஆமென்

  • @sivakumargowda4713
    @sivakumargowda4713 3 года назад +29

    I love this song when I feel sad 💔 I hear this song 💗🎅🦌🎄🌲⛄ and also happy Christmas to all

  • @mpssaravana
    @mpssaravana 5 дней назад

    எனக்கு பிடித்த வரி பதவியும் புகழும் இல்லை நிரந்தரம்

  • @vigneshsvignesh2943
    @vigneshsvignesh2943 Год назад +16

    என்றும் உங்கள் திறமை யாருக்கும் வராது இனி வரப்போவதும் இல்லை அம்மா...

  • @sundarkalyan3237
    @sundarkalyan3237 20 дней назад

    அம்மை அப்பன் சிவ பெருமான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @billaantony9790
    @billaantony9790 4 года назад +65

    நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்....!!

  • @shanmugasundaram6992
    @shanmugasundaram6992 23 дня назад

    ஓம் ஸ்ரீ கடுவெளி சித்தர் குருவே சரணம்

  • @archanaarchana8607
    @archanaarchana8607 4 года назад +89

    தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l love Jesus❤❤❤❤❤ na Hindu tha But l trust for Jesus ❤❤❤❤ na convent school la tha padichen so l know many song for Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarn8317
    @muthukumarn8317 9 дней назад

    சொர்ணாலதா அவர்கள் குரல் இனிமை

  • @MishalKumar-uf9fp
    @MishalKumar-uf9fp 4 месяца назад +3

    जय मसीह की
    परमेश्वर पिता आपको बहुत आशीष दे
    From mishal U.P. prayagrag