இயேசுவின் பாடல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது. மனித மனங்களில் வாழ நினைப்பது கெட்டவனாக இருந்தாலும்.. என் கர்த்தர் மனதில் நல்லவனாக வாழ விரும்பும் நான். மன அமைதி கிடைக்க இந்த பாடல் கேட்கிறேன். ஆமென் இயேசு அப்பா.
பாடல் பாடியவர்கள் எல்லாம் பரலோகம் செல்ல மாட்டார்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவரை மட்டுமே விசுவாசிக்கிற அவர் மேல் மட்டும் நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே சிலுவையில் போட்டு கொள்வேன் பட்டையும் போட்டு கொள்வேன் என்றால் நரகம் நிச்சயம்
இயேசு அப்பா என் தங்கைக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் நல்லபடியாக குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என் அம்மா இடுப்பு குணமாக வேண்டும் பேரன் பேத்தி நல்லபடியாக வளர்க்க வேண்டும் எனக்கு நல்லா வேலை கிடைக்கணும் உழைக்க தையராக இருக்கிறேன் வேலை தான் கேட்கிறேன் இயேசு அப்பா உமக்கு சோத்திரம் ஆமென் 🙏🙏🙏❤❤❤
Ellarume epdi kadavul avanga.amma matumthan amma. Matravargal Ellam amma maathiri.athupolathan sago.read bible pls and geethai and kuraan.appathan puriyum. naangalum hindu than kadavul jesus.
எல்லா மக்களுக்கும் யாவேதான் உண்மையான இறைவன். ..இந்து கற்பனை கடவுள் ,உண்மையை copy செய்து பொய்யா எழுதிய குரானும் உண்மையாகது ... இயேசு கிறிஸ்து இறுதிகாலத்தில் அனைத்து மக்களையும் சவக்குழியில் இருந்து எழுப்புவார் ...
07.01.2023.…எந்த மதம் சார்தவராக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மன நிம்மதியாகும்... நிம்மதி தரும் இந்த பாடலை அதிகாலை 4.12am மணிக்கு நான் கேட்டேன் என் மனதிற்க்கு சுகம் தருகிறது... இந்த பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசையமைத்து வாத்தியம் செய்தவர்கள் மற்றும் பாடலை கேட்ப்பவர்கள் யாவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக... ஆமென்..🙏
இந்த இருண்ட உலகத்தை ... நீர் உங்களது ... பாக்ய ... பார்வையின் ஒளியால் ... இந்த ... வஞ்சக உலகத்தின் ...இருளை நீர் நீக்கி .. மனிதனை ... சுத்தமுள்ளவனாக .. நீர் மாற்றுவீர் ... என்று ... என் அன்பு தேவனிடத்தில் ... நான் மண்டியிட்டு ... வேண்டிக்கொள்கிறேன் ... என் இருதய ... ஆண்டவரே ... 🙏🙏🙏 உமக்கு ஸ்தோத்திரம் ... 👍🙏👍🙏❤️
I meet with accident my right kidney was injured and doctor said that to take it but I prayed day and night now I'm okay with injured kidney ❤ praise the lord 💪🏻
இந்த பாடல் வெளியானதில் இருந்து, இன்று இந்த வீடியோவை காணும் வரை, பல தடவை எங்கு ஒலித்தாலும், ஸ்வர்ணலதா குரலில் கேட்டபோது நின்று பாடலின் வரிகளில் இருந்ததெய்வீகத்தையும் இசையில் இருந்த இனிமையையும் உணர்ந்தேன். ஆனால் இன்று அது குறைந்தது போல் உணர்கிறேன் இனியும் அது மறைந்துவிடுமோ என அஞ்சுகிறேன் இத்தகைய காணொளியால். படைப்பாளிகளே எச்சரிக்கை சாத்தானின் வஞ்சகத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக ஜெபிக்கிறேன்
Amen நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்கள் குடும்பத்தை நான் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்களுக்கு யாரும் இல்லை உம்மை தவிர எங்களை ஆசிர்வதிங்கள் ஆண்டவரே ஆமென்
I like more singing voice and good words music.God blessing to all singing team and music created.This song hearing peoples must be mind relax.. Praise the lord.
என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2 இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறைவார்த்தையில் நிறைவாகுவேன் மறைவாழ்விலே நிலையாகுவேன் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும் தினம் ஏற்கையில் எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
My Music master Anna Jesurajan plays this song too fantastic.I am too happy that I sang Anna"s Orchestra Group.Swarnalatha Mam sang too beautifully.We miss you..mam.
நம்மை போல இறைவனுக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் தனித்துவமான குரல் வலம் மிகவும் பிடித்து விட்டது போல... ஆதனால் தன்னுடன் இணைத்துக் கொண்டார்..... தெய்வீக குரல் வலம்...
இயேசுவின் பாடல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது. மனித மனங்களில் வாழ நினைப்பது கெட்டவனாக இருந்தாலும்.. என் கர்த்தர் மனதில் நல்லவனாக வாழ விரும்பும் நான். மன அமைதி கிடைக்க இந்த பாடல் கேட்கிறேன். ஆமென் இயேசு அப்பா.
நானும் இந்து தான் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
@@KamachiKamachi-bo2is2222²²⁰
😅
Super song GOPI.
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் நீர் வெறுப்பதில்லை
நான் இந்து ஆனால் அருட்சகோதரியாக பணிபுரிய விரும்புகிறேன். என்னை அருட்சகோதரியாக ஏற்பாயா என் இயேசுவே
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
🎉🎉
🎉🎉🎉
Kandipaga Aandavaruku virupanaal neengal arulchagothariyaga Aagalam😊
மரியே வாழ்க
❤❤
Thevanidam kelunga kandippa nadakgum thevan oruvaro nallavar❤
எனது மகனிற்கு மிகவும் பிடித்தமான பாடல்.இயேசுக்கே புகழ்
இயேசுவே என் வருங்காலம் நினைத்தால் பயம் வருகின்றது என் வாழ்வை மேம்படுத்தி தருவீர்களா
நிச்சயமாக…
1000 முறை கேட்டாலும் சலிக்காத என் அப்பாவின் அன்பு பாடல்
🙏🙏🙏😞😞😔😔❣️🙏🙏🙏
Ama ama...🙃
amen
As
Amen ❤❤
நா இந்து தான் ஆனா எனக்கு இயேசு அப்பா- வ ரொம்ப பிடிக்கும் ...i ♥️✝️ Jesus
my favourite song...
Super anan
Jesus Loves everyone on the earth....it is Just His love brother....he loves you more
@@robertcm6874 Thank u 🙂
Nice bro😘😘😘
@@monishamoni7508 🙂 really I love Jesus ✝️
நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும் .....இப்பாடலை கேட்கும் போது மனது புத்துணர்ச்சியாக இருக்கும் ......எல்லாம் ஆண்டவரின் கிருபை ❤❤❤
இறைவா இறைவா வருவாய் இங்கே.... இதயம் அருகில் அமர்வாய் இன்றே....
இயேசுவே எங்கள் குடும்பம், ஊழியம் ஆசீர்வாதம் பெற வாழ்த்துக்கள், நன்றி இயேசுவே
இவ்வளவு அருமையாகப் பாடி தேவனை மகிழ்வித்த ஸ்வர்ணலதா மேம் கண்டிப்பாக தேவனின் அருகில் தான் பரதீசில் இருப்பார் ஆமென்
பாடல் பாடியவர்கள் எல்லாம் பரலோகம் செல்ல மாட்டார்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவரை மட்டுமே விசுவாசிக்கிற அவர் மேல் மட்டும் நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே சிலுவையில் போட்டு கொள்வேன் பட்டையும் போட்டு கொள்வேன் என்றால் நரகம் நிச்சயம்
Parlogham illai irrukku ulgha vazhakkil ellorium anbu saivom athu. Than parlogam
எனக்கு இந்த பாடலை மிகவும் பிடிக்கும் இயேசுவின் ரத்தம் ஜெயம்
🙏
God bless you❤
❤❤
நான் இந்து ஆனால் கிருஸ்டின் மாப்பிள்ளைய கல்யாணம் பன்னிருக்கேன் எனக்கும் இயேசுவே ரொம்புடிக்கும்❤✝️✝️ i love jeses❤
Thank you ma
God bless you sister any time jesus blessed you 😊😊
இப்படி பொய் சொல்லி திரிங்க. மதவெரி பிடித்தவர்களா.
இயேசுவின் மலம் உனக்கு புடிக்குமா!
ஆண்டவரரே ஆய் போயிருக்காரு. ரொம்ப சூப்பர்.
இயேசு அப்பா என் தங்கைக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் நல்லபடியாக குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என் அம்மா இடுப்பு குணமாக வேண்டும் பேரன் பேத்தி நல்லபடியாக வளர்க்க வேண்டும் எனக்கு நல்லா வேலை கிடைக்கணும் உழைக்க தையராக இருக்கிறேன் வேலை தான் கேட்கிறேன் இயேசு அப்பா உமக்கு சோத்திரம் ஆமென் 🙏🙏🙏❤❤❤
நான் இந்து மதம்,ஆனாலும் எனக்கு அனைத்து கடவுளையும் மிகவும் பிடிக்கும்,எல்லாமே கடவுள் தான் 🙏🙏🙏
Ellarume epdi kadavul avanga.amma matumthan amma. Matravargal Ellam amma maathiri.athupolathan sago.read bible pls and geethai and kuraan.appathan puriyum. naangalum hindu than kadavul jesus.
Hindu la matum tha yela god ah um kumbuduvanga
எல்லா மக்களுக்கும் யாவேதான் உண்மையான இறைவன். ..இந்து கற்பனை கடவுள் ,உண்மையை copy செய்து பொய்யா எழுதிய குரானும் உண்மையாகது ...
இயேசு கிறிஸ்து இறுதிகாலத்தில் அனைத்து மக்களையும் சவக்குழியில் இருந்து எழுப்புவார் ...
Only one God,
It's okay Read Bible one time
என் கணவரின் கை சரியாக வேண்டும் என் தெய்வமே.என் பிள்ளைகள் மற்றும் என்னையும் மற்ற அனைவரையும் நீர் காத்து எங்கள் தேவைகளை தீர்த்து வைக்கும் என் தேவனே🙏🙏🙏
Amen
Ennoda life la sandhosam dharuvaya Deva
Fnjguyp
@@sathushasathusha661 ok v lxlss ga , q l p
Amen🙏
கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் ஸ்வர்ணலதா மேடம் வாய்ஸ் லா கிறிஸ்தவ பாடல்கள் மிகவும் அருமை அருமை ❤
என் தேடல் சொர்ணலதா அம்மா ....miss you humming queen Swarnaladha amma
Super
aq@@goviraj9353aaaqq qqaaqaqqqaaqaqaqqqaaaaaqaaqqaqqaaaaqaq
@@goviraj9353aa aaaaaqqqqqaqawqqaqqaqqaaaqaaqaaaaa
aaaq@@goviraj9353@qq aaqaqqqqqaaaaqqaaaaaaaaaqqaa111
@@goviraj9353 aqaqqaaaaaaqqqaq@2#11#@1212
எத்தனை முறை கேட்டாலும்
இதயம் அள்ளும்
இறையன்புத் திருவமுது!
This is my favourite song
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்..
I Love this song
I am hindhu..but studied in RC school...when i heared the song..my mind is so free...enna kastam nalum intha song ketta pothu...manasu lesa agirum
இறைவனை தேடும் அனைவரையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.ஆமென்
AMEN
Ave maria
AMEN 🤲🙏👋👋🕋✨🕌
❤️💌💖💞💝💕💓💗💖💞💕💝
💌❤️💓💗💖💕💞💝
நானும் இந்து அனால் ஆண்டவர் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன்.. என் சிவனை போன்று.. இயேசப்பாவும் என் சிவனே...
God bless you
சிவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு
nice
Super
@@plato6099😅😅
2022 இப்போது வரை தினமும் இரவு இந்த பாடலை கேட்டு தான் தூங்குவேன். இந்த பாடலை கேட்டால் மனதில் ஒரு சந்தோஷம். 💞💞
Nice song my favourite
07.01.2023.…எந்த மதம் சார்தவராக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மன நிம்மதியாகும்...
நிம்மதி தரும் இந்த பாடலை அதிகாலை 4.12am மணிக்கு நான் கேட்டேன் என் மனதிற்க்கு சுகம் தருகிறது...
இந்த பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசையமைத்து வாத்தியம் செய்தவர்கள் மற்றும் பாடலை கேட்ப்பவர்கள் யாவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக... ஆமென்..🙏
Hi
Realy I'm happy with this song
எனக்காக மன்றடுங்க ஜேசப்பா 🙏🙏🙏
இந்த பாடலை கேட்டாலே உடம்பு புல்லரிக்குது நான் இந்துவாக இருப்பினும் இயேசு உன்மையான ஆன்டவர்
😊😊😊😊😊😊😊😊
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் மற்றும் ரொம்ப அருமையான நடனம் சகோதரர்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️💫💫💖💖✨✨💯💯🎊🎊🥰🥰💐💐😍😍
Omg what a song. What a feel. I don't who has sang this song. But huge respect for him he has sang soulful. ❤❤❤
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு நாளைக்கு அஞ்சு முறை ஆறு முறையாவது கேட்காம இருக்க மாட்டேன் இயேசுவுக்கே நன்றி
கூடிய விரைவில் இருங்குவார் கவனமாக இருப்போம் மக்களே, எச்சரிக்கை அல்ல எங்களின் கட்டளை இது
உங்களுக்கு மட்டும் அல்ல
இந்த கட்டளை எங்களுக்கும் தான் ✝
அப்பா தந்தையே எம்மையும் எங்கள் இறைசமூகத்தையும் நிறைவாய் ஆசீர்வதியும்.
AMEN
Amen 🙏
இரை சமுகத்தை நிறுவ, ரட்சிக்க இறைவன் வரவில்லை....
மனித குலம் மிட்க்கவே...
இறைவா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் நன்றி அப்பா
Subramani
I
Devasagayam
You all are hindu
தேவனோடு நம்மை சேக்கும் ஜீவனுள்ள பாடல்...ஆமென்❣❣❣❣❣
Supper.sanhgs
Ni
@@karthikaka8574
கண்ட
se
ஆமென்
சுவர்ணலதா அம்மா அவர்கள் குரலுக்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை
ஆமாம்....
@@pubgbomb_killer
ஒ
ஐ
@@pubgbomb_killer
Amen Appa 🧎♂️🧎♂️
Hai
இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏
ஆமென் ❤
இனிமையான அருமையான பாடல்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.. எல்லோரையும் ஈர்க்கும் அர்த்தமுள்ள வரிகள்.
Whenever I'm sad I hear jesus song. He makes me happy I love him.
He is the way the truth and the life.
Amen
.
.
.
Like if you agree
பாடல் வரிகள் ஆழமானவை. அழகானவை. சம்மனசு ஒன்று வந்து பாடுவது போல் உணர்வு. இசை இனிமையாக அமைத்துள்ளீர்கள். உளமாரப் பாராட்டுகிறேன்.
This song is so comfort to mind
And ❤️.Every one should hear
If you are luck
நம் ஹம்மிங் பறவை ஸ்வர்ணலதா அம்மாவின் பாசமான அரவணைக்கும் குரல் 😢😢😢
மிஸ் யூ மா 😭
😭😭😢😭😭😭😢😢😢😭
Swarnalatha illa jence
i Love you jesas
இந்த பாடலை பாட வைத்தார் ஏசப்பாதான் ஆமென் அல்லேலூயா
@@birunthabiruntha2381 உலகத்துக்கே தெரியும்ங்க ஸ்வர்ணலதா மா என்று 🙂
என் தேடல் நீ
என் வாழ்வும் நீ
என் தெய்வம் நீ....
1:47
Super song God bless you God with you Jesus love you ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤
இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தறுவிர் என்று நம்பிக்க. ஸ்தோத்திர இயேசப்பா நன்றி
அவரால் தர முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டும் முடியும்.
@@KathijaNagore-f8v ஆண்டவர் இயேசுவால் அன்றி வேறு எவறாலும் முடியாது........
ஒவ்வொரு வரிகளும் இனிமை தருது இந்துவாக இருந்தலும் கிறிஸ்டின் song தான் மன நிம்மதி கிடைக்குது
கடவுள் உங்கள் வாழ்க்கையில் இனிமையை தருவார் சகோதரா
Amen.God bless you
A
@@Ilayarajaangel-tx5cy 😅20
@@poopathiraja8139 a y q u. 7uusr9
'என் தெய்வம் நீரே' என்று ஒவொரு நாளும் நம் நாதனை போற்றுவோம் 💖💖💖
Ssthya
Amen appa
👌👌👌
@@kannanvengatesan7396 💝
Amen Appa
நானும் இந்து தான் ஆனால் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
மிகவும் அருமையான வரிகள்
Same
⁰dgp
@@deepav6996 ள
I am also hindu. But I love this song. God is one 💖💖
கண்ணீரைத் தவிர என்னால் எதைத் தர முடியும்? தேவனுக்கும்
ஸ்வர்ணலதா அம்மாவுக்கும்
அண்ணா உங்களால் முடிந்தால் ஒரு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் அண்ணா
I miss u amma
Singer swarnalatha?? That's why song catchy.
w
@@leovinith1997 super 👍
கடவுளின் படைப்பில் மிக இனிமையான குரல்
ஸ்வர்ணலதா அவர்களின் குரல்
என்றும் இனிமை. தற்போது அவர் இல்லை, நம்மில் என்றும் வாழ்கிறார்....
Yes even Ann deepthi Anderson mam . Songs also
@@VasanthVasanth-pt4fz ENTHEDAL NIEE ENTHEDAL NIE IRIVA IRIVA ENTEIM NIEE UOU WILL ENJOY THE FOOD.
Very sad that she is no more
Sweet voice of Swarnatha singing in heaven.
ஸ்வர்ணலதா அம்மா குரல் உங்களுக்கு அருமையாக உள்ளது 👍
கத்தரின் இந்தபாடல் மனம் நிம்மதி அடைகிறது அய்யா ஏசு அப்பா அறுமையான பாடல் பதிவு
ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை. பாடல் வரிகள் அற்புதம்.
KCVER🍷🍷🍷🍷🍷🍷🍷🍷
Today Avanga Birthday 🍰🎂🍰
Maithu
😭😭🙏🙏🙏
@@jacklinejackline3593 qqqq1qaq1qqqqqqqqqq1qqq1111111111111111111aaqpiuoqaaapqqaiapppaqpaiqQppiq
என் தேவைகளை காட்டிலும் நீர் பெரியவர்.. 🙏🙏🙏
இறைவா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும்
ஒவ்வொரு வரிகளும் வரிகளும் இனிமை இந்துவாக இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது கேட்கும் போது நிம்மதியாக இருப்போம் சூப்பர்
Super ❣️❣️ I'm not a chiristian but I'm love chiristian ❤️ and I love all gods❤️
ELLARAUM NAMBUNGAA KADAVULA👍
Iam Muslim but I like Christian song❤❤❤❤❤
I am also muslim 🎉.... Akka
Nice meet uu akka.....🎉❤
Praise the Lord
God bless you
நான் ஒரு இந்து ஆனாலும் ஆண்டவரை நம்புகிறேன்❤️❤️பாடல் அருமை❤️❤️❤️🎄🎄🕍🕍🕍⛪⛪நான் படித்த பள்ளி கிறிஸ்த்துவ பள்ளிக்கூடம்
Yes me to intha padalai nane niraya time school padiyiruken I love song
சூப்பர் பாடல் மியுசிக்
டைரக்டரருக்கும் பாடியவருக்கும்
நாத்திகனின் வாழ்த்துகள்.
நாத்திகன் என்று சொல்லாதீர்கள். பகுத்தறிவாளர் என்று சொல்லுங்கள்.
இந்த இருண்ட உலகத்தை ... நீர் உங்களது ... பாக்ய ... பார்வையின் ஒளியால் ... இந்த ... வஞ்சக உலகத்தின் ...இருளை நீர் நீக்கி .. மனிதனை ... சுத்தமுள்ளவனாக .. நீர் மாற்றுவீர் ... என்று ... என் அன்பு தேவனிடத்தில் ... நான் மண்டியிட்டு ... வேண்டிக்கொள்கிறேன் ... என் இருதய ... ஆண்டவரே ... 🙏🙏🙏 உமக்கு ஸ்தோத்திரம்
... 👍🙏👍🙏❤️
I meet with accident my right kidney was injured and doctor said that to take it but I prayed day and night now I'm okay with injured kidney ❤ praise the lord 💪🏻
என்னால் ஒன்றுமே சொல்ல முடியல அந்த அளவுக்கு கண்ணீர் என் என் இயேசு ஒருவரே நல்லவர்
இது நான் படிச்ச டான் போஸ்கோ திருச்சி மணிகண்டம் கல்லூரி❤❤❤🎉🎉🎉 என்ன ஒரு அழகான பாடல் எம்மதமும் ரசிக்கும் குரல் வளம் ❤❤❤ நானும் இந்து தான் 😊
Na paduchathukum christian school ..so I like all christian song. ..daily prayer la ketu Ithelam like paniyachu
Manasu rompa valikkithu Yesappa yen vaazhvil nadappathu yennanu therla😭😭😭😭😭😭😭😭😭
Nichayamaaga Mudivundu Un nambikkai veen pogaadhu🛐
Amen⚡
Ungal thukkam santhoshamaga marum . Amen 🙏❤️
Don't worry
கவலையின் ஆரம்பம் சாத்தானின் ஆட்டம் கவலைப்படாத உன் தேகத்தில் ஓடும் குருதியாய் தேவன் உள்ளான்.அமைதியாக மன்றாடுங்கள் வாழ்வு வசந்தமாகும்...
ஆண்டவரே அனைவரையும் ஆசீர்வதியும்
இந்த பாடல் வெளியானதில் இருந்து, இன்று இந்த வீடியோவை காணும் வரை, பல தடவை எங்கு ஒலித்தாலும், ஸ்வர்ணலதா குரலில் கேட்டபோது நின்று பாடலின் வரிகளில் இருந்ததெய்வீகத்தையும்
இசையில் இருந்த இனிமையையும் உணர்ந்தேன். ஆனால் இன்று அது குறைந்தது போல் உணர்கிறேன்
இனியும் அது மறைந்துவிடுமோ என அஞ்சுகிறேன் இத்தகைய காணொளியால்.
படைப்பாளிகளே எச்சரிக்கை
சாத்தானின் வஞ்சகத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக ஜெபிக்கிறேன்
இயேசுவின் இரத்தம் ஜெயம்😘😘😍
Good
@@vijayakumargayathiri3642 Good
Lii
ஆமேன்
@@praveena3415 hhi
wow such a golden voice legendary singer swaranalatha mam only one great person ✝️
Jesus song 👌❤️
I love my Jesus always power of Jesus l love you Appa
அனைத்து மதத்தினரும் விரும்பி கேட்கும் ஒரு இயேசுநாதர் பாடல்...
Amen நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்கள் குடும்பத்தை நான் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்களுக்கு யாரும் இல்லை உம்மை தவிர எங்களை ஆசிர்வதிங்கள் ஆண்டவரே ஆமென்
ஆமென்
Me also no jop
பாட்டு கேக்கும்போது ரொம்ப சந்தோஷம் மனசுக்குள்ள.
🕊️🕊️🕊️🥰🥰🥰
Tt pp
Yes it's true
AsAA
N
ஹாய் E
என் இயேசுவே இவ் உலகில் எல்லா மக்களையும் எல்லோரையும் நிறைவாக ஆசிர்வதியும். பிரபஞ்சத்தில் எல்லா உயிரையும் காப்பாற்றும்.. 🙏🙏🙏🙏
Super song and super swarnalatha amma voice😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
Enga schl prayer la intha song paduvangaa .romba pudikum intha songs 😍..missing my schl dayzz
90s kid ahh pa
@@sraj93 ila pa 2k kid thaa
@@divinedharu4870 innuma idhula irukku
My favorite song ❤❤❤❤I love you jesus ❤ இதயம் அருகில் அமர்வாய் இன்றே....❤❤❤
I like more singing voice and good words music.God blessing to all singing team and music created.This song hearing peoples must be mind relax.. Praise the lord.
HI
Hi
My fav song 💞😘 and ஸ்வர்ணலதா voice vera level i miss u amma 😘😍 nice one 😍😍
🙏🙏🙏👌🥰
Swarnalathaa song...nice voice ..
Praise the lord
Karththarukku sthothiram
இந்த பாடலை கேட்கும் போது வேளாங்கண்ணி பீச்சிற்கு நடந்து செல்லும் உணர்வு ஏற்படுகிறது.
ஆமாம் நண்பா எனக்கும் அதே மாதிரி தான் இருக்கு
Sema bro
Exactly
Yeah, always
Yes
கால்பந்து விளையாடிய போது கால் மூட்டு இடம் மாறியதால் விளையாட முடியாமல் அவதிப்படும் மகனுக்கு கால் சீக்கிரம் குணமடைய உங்கள் ஜெபம்..
உண்மையில் இது ஒரு அற்புதமான பாடல். இயேசுவின் அன்பை உணர்ந்து பாடி நம்மை தேவனுக்கு அர்ப்பணிப்போம்👍👍👍👍👍😇
என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2
ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
Amen
Amen
Amen
Thanks you for the song
My Music master Anna Jesurajan plays this song too fantastic.I am too happy that I sang Anna"s Orchestra Group.Swarnalatha Mam sang too beautifully.We miss you..mam.
என் தேடல் நீ வழிகாட்டும் மே எங்களைஏற்றுகொளளும் வழிநடத்தும் ஆமென் இயேசு மகாராஜாவே எப்பேதும் உங்களை தியானத்து கொண்டு இருக்க வேண்டும் ஆமென்
Semma song..
Really Swarnalatha mam amazing singing
Ya bro..but is this really her voice??its look really same voice as original
@@behappy3496 no bro..u are wrong...its original song ....not her voice...u can listen the original song also...the chorus voice also same as original
Hi I like you 😘
❤
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என் மனதார ஸ்தோத்திரம்
இதயம் வருடும் அழகிய பாடல். இனிய குரல் ,அழகிய வரிகள், இசையமைப்ப,ஒலிப்பதிவு,காட்சியமைப்பு அற்புதம். கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
Whenever i herad this song suddenly i remember my schl days ... missing those memories
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நா pregnanta இருக்க எனகாக prayer பண்ணிகோங்க pls erkanave na pregnanta iruntha ana abortion achi so eppo1month pregnanta eruka romba payama eruku baby nalla patiya delivery akanu pls prayer pannikonga
Jesus blood will save the child
நம்மை போல இறைவனுக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் தனித்துவமான குரல் வலம் மிகவும் பிடித்து விட்டது போல... ஆதனால் தன்னுடன் இணைத்துக் கொண்டார்..... தெய்வீக குரல் வலம்...
மன அமைதிக்கான பாடல்...
Jack line🎂🎂kek.26.9.2020.jamesdabl*1monthago😘😘😘
Jack line🔐🔐🔐
Subramani
True
@@jacklinejackline6291 ..Sollunga sister..
இறைவா இறங்கி வாரும் ஐயா
Nice
அருமையான இன்னிசையில் அருட்சகோதரியின் இனிய குரலில் தரமான கத்தோலிக்கப் பாடல்
ஆமீன் எங்கள் குடும்பங்களை ஆசீர்வாதியும் இறைவ
கண்டிப்பாக கடவுளின் ஆசீர்வாதம் உங்களது குடும்பத்துக்கு கிடைக்கும் ....god bless you ...🙏
Deva,,
ஆதிர்வதிக்காதிர் இறைவா
J
@@குட்டிசாத்தான்-ய6ழ yov negative comment ingayuma nee
What a song love u daddy amazing voice with wonderful lyrics 😘😘😘😘💕💕💕
Verynocis0nhgthankyou
Amen
,😂 simion
அன்பே இறைவனை அடைய ஒரே வழி அன்போடு இருப்போம் எப்பாடு பட்டாலும் அன்பை இழக்காமல் இருப்போம். மனிதம் வெல்லும்
I love jesus 100 percent he is relieving my stress tension
I love jesus
இந்த இசையை கேக்கும்போது தனக்குள் ஏதோ ஒரு நிம்மதி ஏற்படுகிறது❤️❤️
❤❤❤
Wow this song very super❤❤😮 Indha pattai ethanai murai kettalum sakeka villai❤❤
I am a Muslim but I like Jesus..... So much pirce the Lord
இந்தப் பாடலை நண்பர்கள் கேளுங்கள் யாருக்கும் தெரியாது ஆனால் பாட வேண்டும் அதுதான் முக்கியம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
My favourite song and swarnalatha ma'am voice ❣️❤️🙏
Consoling lyrics awesome music.
Praise the Lord. 👍🏻👌👏
Clarity of music & incredible voice excellent glory to God
நானும் ஒரு இந்து எனக்கு இயேசப்பா மிகவும் பிடிக்கும் என்னை ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன்❤❤❤❤❤