உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே ✝️

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 484

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 2 года назад +33

    நமபுங்கப்பா உந்தன் பிள்ளையை என்று பாடுவதற்க்கு பதிலாக
    (நான் தான் உந்தன் பிள்ளையே,) என்று உரிமையோடு பாடலாம், காரணம் நம்முடைய தேவன் நம்பிக்கை அற்ற தேவன் அல்ல அவர் எல்லாரையும் நம்புகிற தேவன்,
    ஆதாமை நம்பி ஏதேன்தோட்டத்தைக் கொடுத்தார்,
    ஆதாம்,கடவுளுடைய வார்த்தையை மீறினார்
    யூதாஸை நம்பி பணப்பையை கொடுத்தார் பணத்துக்காக இயேசுவையோ காட்டிக்கொடுத்தார்
    பேதுருவை நம்பி முக்கியத்துவம் கொடுத்தார்
    பேதுருவோ இயேசுவை மறுதலித்தார்.
    (பாடல் இராகமும்
    நன்றாக இருந்தது)
    சில நேரங்களில் நான் இந்தப் பாடலைப் பாடி ஆநந்த கண்ணீர் வடித்துள்ளேன்

    • @sekarragul6589
      @sekarragul6589 Год назад

      Amen❤😢

    • @DurgaK-sz6pw
      @DurgaK-sz6pw 8 месяцев назад

      Unga coment enaku romba purithala eruku❤ God bless you bro ❤ stay blessed forever

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 9 месяцев назад +6

    Love you Jesus ❤my life line

  • @subramanian.msubramanian.m4822
    @subramanian.msubramanian.m4822 Год назад +44

    என் தகப்பானே உம்மை என் உயிர்இருக்கும் வரை நான் உம்மை பாடா வேண்டும் இயேசு ஆப்பா ஆமொன்

  • @KarpagamK-q8i
    @KarpagamK-q8i 5 часов назад

    Amen appa thank you jesus i love you appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-sb4no
    @PriyaPriya-sb4no 3 года назад +25

    Nambungappa undhan pilaiyai amen 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏

  • @settu9624
    @settu9624 3 года назад +21

    இந்த பாடலை எழுதி பாடுகிரவர் கர்த்தர் ஆசீர்வதிப்பார் நன்றி

  • @soundharyas3389
    @soundharyas3389 2 года назад +55

    ஆமென்...தகப்பனே நீங்க இல்லாத நாட்களும் தேடாத நாட்களும் எனக்கு வெறுமைதான் அப்பா...உங்கள அப்பான்னு கூப்பிட கிருபை பாராட்டினவரே உமக்கு நன்றி ஸ்தோத்திரம் அப்பா....

  • @aravinda7492
    @aravinda7492 3 года назад +23

    உம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பவன் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @AnbuAnbu-ss3bi
    @AnbuAnbu-ss3bi 2 года назад +4

    உம்மை அல்லாமல் யாரை நான் நேசிப்பேன் இயேசு சாமி

  • @themessiyaprayerministry8143
    @themessiyaprayerministry8143 3 года назад +17

    Enakku migavum piditha padal

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 5 месяцев назад +3

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +44

    தேடுவது பாடுவது நாடுவது..
    மனதிற்கு மகிழ்ச்சி அமைதி கிடைக்க வேண்டும் என்று தினமும் உம்மை வேண்டுகிறேன் அப்பா.
    ஆமென்.

  • @jabamani6723
    @jabamani6723 3 года назад +66

    உணர்ந்து பாடினால் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல் மிகவும் அருமை தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @michaelramesh6947
    @michaelramesh6947 8 месяцев назад +28

    இயேசுதான் உண்மையான கடவுள்.❤❤❤❤

  • @rupasankar183
    @rupasankar183 2 года назад +26

    Ennaku oru kozhathi bakiyam tha pa Jesus ennaki vazhai kuda pudikala pa Jesus enna avlo Peru avlo pesuraga pa Jesus unna nambi tha na Iruka pa jesus

    • @vanithavijay8962
      @vanithavijay8962 Год назад +7

      Erattippana nanmaiei tharuven indraikke tharuven 🙇🙇🙇🙇💐🙏

    • @vanithavijay8962
      @vanithavijay8962 Год назад +6

      Ungal kannerai anandha kalippaga matra Devan vallavarai irukkirar amen👏🙌🙌🙌🙌🙌

    • @rupasankar183
      @rupasankar183 Год назад +1

      @N.Nakshatra thanks sis

    • @prathaplatha7093
      @prathaplatha7093 Год назад

      L😊😊😂🤔😂😛🤔😛🤔😊😊

    • @rbdbruno
      @rbdbruno Год назад +2

      Yesuval ellan kodum.... Sure you get a blessed baby. My prayers too

  • @jashuaandrews287
    @jashuaandrews287 4 месяца назад

    இறைவா உம் ஊழிய பாதையில் உள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வாதிங்கப்பா.....

  • @jesusiscomingsoon2067
    @jesusiscomingsoon2067 2 года назад +4

    Amen🙏🙏😭😭😭😭😭nambunga appa unthan pilla yai

  • @vetriselvivetri8833
    @vetriselvivetri8833 2 года назад +9

    My best love my best relationships my friend my best doctor my everything my best teacher. .......Amen 😍😍

    • @trending1561
      @trending1561 2 года назад +1

      Super 👌👌

    • @suganthithomas3885
      @suganthithomas3885 Год назад +1

      I love Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PriyaM-wc9pe
      @PriyaM-wc9pe 9 месяцев назад

      ​@@trending1561❤❤❤❤q111😊❤❤❤❤❤qqa

  • @jesusdadgodchirstjesusdadg3104
    @jesusdadgodchirstjesusdadg3104 2 года назад +5

    Aaththuma sukantham valkkai vendum only Jesus Christ god

  • @reginaa9591
    @reginaa9591 2 года назад +7

    Thank you jesus praise the lord come lord jesus give me your sprit and me holy amen

  • @raginijemini4880
    @raginijemini4880 2 года назад +4

    இந்த உலகத்தில் நாங்கள் இருப்பதே அதற்காக தானே அப்பா உன்னை தேடாதே உன்னை பாடாதே நாங்க யாரை பாடுவோம் தகப்பனே உனக்கு நன்றி உமக்கு நன்றி ஆமென்

  • @-htyn897
    @-htyn897 4 месяца назад +1

    Love song pola irukku ❤❤❤❤❤❤❤❤❤I miss u Ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @josjos7867
    @josjos7867 3 года назад +10

    நன்றி இயேசு அப்பா. பாடல் வரிகள் நன்று. வாழ்த்துகள்👏👏👏👏👏

  • @ஜான்ஜோசப்-ழ3ர
    @ஜான்ஜோசப்-ழ3ர 3 года назад +39

    உண்மையான உணர்வுள்ள பாடல் இதுதான்

    • @arulmariadyson8734
      @arulmariadyson8734 3 года назад

      Amen pierce the lord jesus christ

    • @pastorms1789
      @pastorms1789 3 года назад +1

      ஆமேண்ஆமேண்நம்புங்கப்பாஎண்ணையும்ஆமேண்

    • @villanyt90
      @villanyt90 7 месяцев назад

      Jesus💕✝️

  • @cssss2012
    @cssss2012 3 года назад +19

    "நம்புங்கப்பா" என்று சொல்லுவது /பாடுவது (போராடுவது)
    நமது ஆண்டவரின் தெய்வீக ஞானத்தை... குறைந்து மதிப்பீடு செய்வதாகும்.

  • @rajeswarir6820
    @rajeswarir6820 2 года назад +1

    உம்மைப் பாடாத நாட்கள் இல்லை பாபு ராஜேஸ்வரி

  • @dhayalini5293
    @dhayalini5293 2 года назад +10

    மீசைய நான் செய்த சகல பாவங்களையும் உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்

  • @thilagavathy9477
    @thilagavathy9477 3 месяца назад

    ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @mani.k7093
    @mani.k7093 2 года назад +64

    உம்மை பாடாத நாட்களும் இல்லையே
    உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)
    1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
    உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
    2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
    அதனால் நான் சுத்தமானேனே
    பொன்னாக விளங்கச் செய்தீரே (2) - உம்மை
    3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
    ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
    நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) - உம்மை
    4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
    வைத்து நன்மை தருபவரே
    நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) - உம்மை

  • @jamesa4665
    @jamesa4665 Год назад +2

    Always my world or my everything is my Jesus app always💯❣️💖💖 🙏🙏🙏💯🌍🌍🌍🌍🌍❣️💖💞

  • @juliemary4980
    @juliemary4980 7 месяцев назад

    நன்றி ஏசப்பா நன்றி

  • @ranjaniramalingam374
    @ranjaniramalingam374 Год назад +4

    இயேசப்பா எண் கண்கள் உங்களை தேடுகின்றது🙏🙏🙏

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi7634 3 года назад +23

    Nice Song 👍👍👍 God Bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangard5767
    @sangard5767 3 года назад +7

    I love you appa🤲amen appa

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz 2 года назад +19

    இந்த ஊழியம் இன்னும் பன்மடங்கு ஆசிர் வதிக்கப்பட வேண்டுகிறேன் அல்லேலூயா🙏🎼

  • @ramrajr6981
    @ramrajr6981 2 года назад +7

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த 🎵song 🥰🥰

  • @sandysandhiya1812
    @sandysandhiya1812 4 месяца назад

    அப்பா என் கருவில் வளரும் குழந்தைக்கு எந்த குறைவும் இல்லாமல் 10 மாதம் என் கருவறையிலிருந்து சுகப்பிரசவம் ஆகி என் குழந்தை ஆரோக்கியமாக கைக்கு வர வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 2 года назад +4

    I am Jesus daughter il like this song yes Praise the lord

  • @jayanthil4258
    @jayanthil4258 8 месяцев назад

    Nambungappa ungal Pillai.En yesu raja.neengal thaan en santhosham.I love u yesappa. Praise the lord Amen yesappa.

  • @KumarBatrakali
    @KumarBatrakali 8 месяцев назад +1

    Kumar.. Aashirwad Nadar❤

  • @elakkiyas5447
    @elakkiyas5447 2 года назад +8

    Ummai thedatha natkalum illaiyaeee.....jesus ✝️❤✝️

  • @lalitham1210
    @lalitham1210 8 месяцев назад

    Enka kadan pirachinai ellam neenganum yesappa

  • @kapilkapilan3852
    @kapilkapilan3852 3 года назад +4

    Easappa plz dady eankududa eiruntu utavi sensir atanal paduven Nan ealla nalilum amen Jesus God bless you

    • @SathyaSathya-lv8fk
      @SathyaSathya-lv8fk 2 года назад

      நண்புக்க அப்பா உந்தன் பிள்ளையே ஆமென்

  • @MadhuMadhu-u8w
    @MadhuMadhu-u8w 4 месяца назад

    ஆமென்🙏

  • @mvikram1731
    @mvikram1731 3 года назад +27

    Always my favorite song.... ✝TQ yesappa.. 🙏😍

  • @michaelrajmnadar9625
    @michaelrajmnadar9625 2 года назад +1

    Nandri yesu aapa Amen

  • @galintigabrie2616
    @galintigabrie2616 2 года назад +17

    I ❤️ You Lord God with all my heart ❤️ Thank You Lord God AMEN ✝️❤️✝️🌹🙏🙏🙏

  • @muthishnaveen7415
    @muthishnaveen7415 Год назад +15

    என்னை உடைத்த இந்த பாடல் love ✝️jesus

  • @gokulkumar9581
    @gokulkumar9581 Год назад +3

    இந்த பாடலை கேட்கும் பொழுது எல்லாம் மனதில் நல்ல நிம்மதி கிடைக்கிறது ( Amen Appa 🙏🙏

  • @indirathasiya2792
    @indirathasiya2792 2 года назад +19

    Very nice song. Amen. Praise the lord.

  • @magimagi6167
    @magimagi6167 2 года назад +7

    Very nice song I love my jesus ✝️💜✝️

  • @sheelajayaraj866
    @sheelajayaraj866 Год назад +1

    Amen. Thankyou Lord..🙏

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 2 года назад +6

    Wonderful✨😍✨😍✨😍✨😍 🎵🎵🎵🎵song. God bless🙏❤🙏❤🙏

  • @reginaa9591
    @reginaa9591 2 года назад +7

    Thank you jesus praise the lord amen

  • @nagalingam1730
    @nagalingam1730 2 года назад +1

    Jesus Neinkka En Makal Sindhujavukku Makanaka Pirakkanum Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my father Jesus Amen Amen Amen Amen Amen 🙏🌹

  • @neviljames6785
    @neviljames6785 2 года назад +16

    உம்மை தேடத நாள் இல்லை 😭😭🤲🙏

  • @Gracepushparaj3976
    @Gracepushparaj3976 6 месяцев назад +1

    👏 My jesus Song ❤

  • @ridene7537
    @ridene7537 2 года назад

    Mary thank you Jesus praise the lord

  • @glorypaulraj497
    @glorypaulraj497 2 года назад +13

    Praise the lord what a beautiful song my dear brother

  • @dinushidinu4104
    @dinushidinu4104 2 года назад +10

    Really nice song amen.
    Price the lord. I love you jesus all time with me🤗😍

  • @Manoj0613
    @Manoj0613 3 года назад +2

    Ummai adigamaga pada. Keirupai thanga appa

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 8 месяцев назад

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏🙏👏🙏👏🙏👏🙏

  • @kumaryesudial1905
    @kumaryesudial1905 3 года назад +17

    நம்புங்கள் அப்பா உந்தன்பிள்ளையை

  • @navinreddy9282
    @navinreddy9282 4 месяца назад

    ❤ super song 🎵 and pray 🙏 for our family

  • @sivakalasivakala467
    @sivakalasivakala467 3 года назад +3

    Amen amen amen amen amen amen

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 года назад +6

    நம்புங்க அப்பாஉந்தன்பிள்ளையை

  • @philominabhuvana
    @philominabhuvana Месяц назад

    Amen. Yesappa

  • @MuraliMurali-hs9vs
    @MuraliMurali-hs9vs 2 года назад +2

    உம்மை படாத நாட்களும் இல்லையே

  • @kumar-sm3gj
    @kumar-sm3gj 11 месяцев назад +1

    Very nice song 👌🌹👌🌹👌🌹👌

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 5 месяцев назад

    I love you Jesus,beautiful singing brother.🎉❤🎉❤🎉❤

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 года назад +2

    ஆமென் அல்லேலூயா

  • @manojdavidson7151
    @manojdavidson7151 3 года назад +11

    Amen.jesus Praise the lord

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад +4

    Amen yesuvey♥️♥️♥️♥️♥️♥️✝️💒📖✝️💒📖🙏🙏🙏

  • @victort1214
    @victort1214 2 года назад +2

    Nampukappa. Unka pillaya

  • @murugans7116
    @murugans7116 2 года назад +3

    amen amen amen

  • @selvakumari4439
    @selvakumari4439 2 года назад +2

    Yes brother Nan nampugiren

  • @b.johnxavierjonh9661
    @b.johnxavierjonh9661 2 года назад +1

    Jesus l LOVE your 💯

  • @angelsworld4795
    @angelsworld4795 3 года назад +13

    Amen. JESUS

  • @gramashinu4762
    @gramashinu4762 2 года назад +39

    Love YOU JESUS. Thank you dear brother 🙏

  • @jashalom3695
    @jashalom3695 2 года назад +1

    Appa ennodu only one on hope 🙇🙇🙇🙇🙇

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 Год назад

    NambuveN NaaN YaellA NaalilumM.... 💯🤝👍..... YoU ArE mY EverythinG..... 🤲❤.....

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 5 месяцев назад

    Amen,aamen,god,is,great

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 11 месяцев назад

    Esappa en valkaiye pochu emathu poi anathaiya pillaiya vaisutu erugen appa eragam katuga appa enagu uthavi panuga andavare 😢😢😢😢😢

  • @francisxavier9218
    @francisxavier9218 2 года назад +2

    Praise the lord

  • @jamesm9822
    @jamesm9822 Год назад +1

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @paulraj1304
    @paulraj1304 2 года назад +4

    Very nice song 🙏🙏🤝🤝🌹🌹👌👌👌❤️❤️❤️ Praise the Lord Jesus 🙏🙏🙏

  • @arunsa5768
    @arunsa5768 Год назад

    Amen thanku Jesus

  • @vkvvvkvv3563
    @vkvvvkvv3563 Год назад +1

    Sothiram yesu appa

  • @vetrislife5337
    @vetrislife5337 10 месяцев назад

    Praise the Lord Amen

  • @kaviya820
    @kaviya820 2 года назад +4

    Love you jesus...Amen appa😘💝

  • @MadhuMadhu-u8w
    @MadhuMadhu-u8w 4 месяца назад

    ஆமேன்

  • @santhiyas6431
    @santhiyas6431 3 года назад +4

    ஆமென்👏👏👏நன்றி அப்பா

  • @சத்தியசான்றோர்அவை

    நல்ல பதிவு. பாராட்டுகள்.

  • @vigneshm559rithish
    @vigneshm559rithish 2 года назад +3

    Amen amen

  • @natarajanm6886
    @natarajanm6886 2 года назад +4

    Nan DEVANUDAYA VETHUKKU PERANTHAVAN---Nammudaya VESUVASAMAY ULAGATHAI JEYKKUM "JEYAM"👏🙏

  • @abinselvamabinselvam8912
    @abinselvamabinselvam8912 2 года назад +5

    Thank you Jesus

  • @girimamsm5661
    @girimamsm5661 2 года назад +1

    Nice lyrics ஆமென்

  • @rebaeabbas1435
    @rebaeabbas1435 Год назад +1

    Amen Appa ♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 5 месяцев назад

    Praise the Lord 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AnjaliAnjali-cx3ml
    @AnjaliAnjali-cx3ml 2 года назад +23

    Very very heart touching and comforting song giving life to soul. Thanks❤🌹🙏 to the writer and the singers. My daughter sings this song very nicely in the family prayer me too. God bless🙏 verybody👏👏👏👏👏. Praise the Lord.