Комментарии •

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 5 месяцев назад +27

    ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கர்த்தருக்கு, கோடி கோடி ஸ்தோத்திரம், நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறேன்.ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா !!!

    • @babuji8839
      @babuji8839 5 месяцев назад

      1😊😊😊😊😊

    • @ValarmathiR-vg9rx
      @ValarmathiR-vg9rx 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤😂🎉😂🎉🎉🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉🎉😂🎉🎉🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉🎉🎉🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉🎉🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉🎉🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉🎉🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉🎉😂🎉🎉🎉🎉😂❤

    • @balanr9431
      @balanr9431 21 день назад

      0
      , .,
      .
      . . .. .
      0 .
      ,.
      .
      .
      . .

    • @balanr9431
      @balanr9431 21 день назад

      0
      , .,
      .
      . . .. .
      0 .
      ,.
      .
      .
      . .

    • @micalmical3441
      @micalmical3441 15 дней назад

      Y

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 11 месяцев назад +17

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @user-xo9zy8vh1u
    @user-xo9zy8vh1u Месяц назад +6

    இயேசப்பா என் நெருக்கத்திலும் உதவி செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @josephinajames9090
    @josephinajames9090 Год назад +60

    என்னைக் கைவிடாத தேவனே உம்மை வணங்குகிறேன்.. ஸ்தோத்திரம் ஏசய்யா.

  • @jansileela2861
    @jansileela2861 2 года назад +46

    என் யேசப்பா ஏற்ற நேரத்தில் எனக்கு உதவி செய்தீங்க அப்பா. நன்றி தகப்பனே. இன்று நீர் எனக்கு உதவி செய்ங்க அப்பா..அதிசயங்களை காணச் செய்வீங்க என்று சொல்லி துதிக்கிரேன்.

  • @poongodielango4355
    @poongodielango4355 Год назад +24

    ஆமென் அப்பா. ஒவ்வொரு நாளும் எங்களை தாங்கி வழிநடத்துவது மன்னிப்பது உயிர்வாழச் செய்வது உம்முடைய மகா உன்னதமான கிருபையல்லவா சுவாமி🙏

  • @SuyambukaniSuyambukanise-fk8iy
    @SuyambukaniSuyambukanise-fk8iy 3 месяца назад +7

    ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
    சோர்ந்து போன நேரம்
    என்னை தாங்கி கொண்ட கிருபை
    கிருபையே. 3
    தேவ கிருபையே
    தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேலை திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை. 2
    ஏற்ற நேரம்
    தேவையுள்ள நேரம் குறைவு பட்ட வேலை தனித்து நின்ற போது. 2
    ஏற்ற நேரம்
    பயந்து நின்ற பதரிப்போன
    வேலை அங்கலாத்த போது
    ஆதரித்த கிருபை. 4
    மனமுடைந்த நேரம் நொறுங்கி போன வேலை
    கதறி அழுத போது அணைத்கொண்ட கிருபை 4
    ஏற்ற நேரம்
    அல்லேலுயா ஆமென்

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 Год назад +90

    ஏற்ற நேரம் நமக்கு உதவி செய்த கிருபை உண்மை உண்மை ஆயிரம் உண்மை🙏🙏🙏 ஆமென்

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 Год назад +38

    ஏற்றநேரத்தில் என் அப்பாவுக்கு தொட்டுசுகமாக்கினிரே கிருபையே உமக்கு நன்றி நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sarahsarah9657
    @sarahsarah9657 Год назад +10

    நல்ல பாடல் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி இயேசப்பா

  • @saviour5837
    @saviour5837 Год назад +5

    இயேசுவே உம் அன்பிற்கு alave இல்லை

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Год назад +5

    எற்ற நேரம் எனக்கு உதவி செய்ய தாகிருபைஇயேசுஅப்பாநன்றி

  • @Selvi-cv4sn
    @Selvi-cv4sn Год назад +6

    ஏற்றநேரம் என் அப்பாவை தொட்டு சுகமாக்கினீரே கிருபையே😭😭🙏🏼🙏🏼🙏🏼

  • @selvakumar-dc2ny
    @selvakumar-dc2ny 9 месяцев назад +7

    என்னை தாங்கி கொண்ட கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரம் ❤❤❤கர்த்தரே❤❤❤

  • @malageetha2781
    @malageetha2781 2 года назад +58

    ஏற்ற சமயத்தில் நீர் செய்த உதவிக்கு நன்றி ஐயா 💯🙏

  • @karikalansathrack9314
    @karikalansathrack9314 Год назад +20

    ஏற்ற நேரத்தில் எனக்கு உதவி செய்தீரே நன்றி இயேசப்பா

  • @jkiruba5203
    @jkiruba5203 Год назад +13

    நான் அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை

  • @sujasuja1406
    @sujasuja1406 Год назад +11

    ஏற்ற நேரம் உதவி செய்தீரையா உமக்கே மகிமை ♥️

  • @isaacs283
    @isaacs283 Год назад +6

    அருமையான பாடல் நான் கலங்கி நின்ற வேளை.

  • @peaceofgod1809
    @peaceofgod1809 Год назад +11

    P.சுசீலாம்மாக்கு
    பிறகு
    சகோதரியின் குரல்
    என்னை தாலாட்டுகிறது.
    கிறிஸ்துவுக்குள்

  • @naveenkumara3535
    @naveenkumara3535 Год назад +9

    நான் தனித்து நிற்கிறேன் உம் கிருபை கிடைகுமா amen

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 Год назад +13

    Thank you so much Jesus. Very very nice song 👍

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 4 месяца назад +5

    இயேசப்பா எனக்கு மனசு நிம்மதி கெடுங் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே

    • @jesusdaniesthar3644
      @jesusdaniesthar3644 3 месяца назад

      ஆமென் கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் அவர் சமாதானத்தின் தேவன்...❤❤❤

  • @muruganotnm9554
    @muruganotnm9554 Месяц назад +4

    நான் இந்த மட்டும் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபை தான்

    • @Nivi556
      @Nivi556 Месяц назад

      ஆமென்

  • @jesushealer382
    @jesushealer382 Год назад +28

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உள்ளத்தின் உள்ளே செல்லும் உண்மையான கிருபை ஆகா என்ன அழகு ஆகா என்ன சுகம் ஆகா என்ன அருமையான கிருபை ஆமென் நானும் எழுதி இருக்கிறேன் ஒருவரிடமும் பேச வில்லை STEPHEN SELVARAJ TAMIL CHRISTIAN SONGS GIRUBAIYN GEETHANGAL , உங்கள் பாடல் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களுக்கு உயிரூட்டுகிறது கர்த்தருக்கே மகிமை கரத்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் உங்கள் தேவைகளையும் உங்கள் ஊழியங்களையும் உங்கள் திட்டங்களையும் தீர்மானங்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் எல்லா புகழும் இயேசுவுக்கே ஆமென்

    • @augustinpaul7877
      @augustinpaul7877 Год назад

      00

    • @vanithasakthi2761
      @vanithasakthi2761 Год назад

      Iijjn

    • @jonnyfrank7420
      @jonnyfrank7420 Год назад

      Tff too duff for r

    • @radhakristen91
      @radhakristen91 Год назад +1

      இந்த கீதம் மனதிற்கு ஆறுதலை தருகின்றது உங்களையும் குடும்பத்தாரையும் ஆசிர்வரிப்பாராக

    • @k.ramesh4654
      @k.ramesh4654 Год назад +1

      L

  • @davidsonsathyaraj7988
    @davidsonsathyaraj7988 Год назад +21

    என் சுகயீன நேரத்தில் என்னை தாங்கி நின்ற கிருபை.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujasuja1406
    @sujasuja1406 Год назад +7

    இயேசுவின் ரத்தம் ஜெயம்

  • @therasagopi2261
    @therasagopi2261 18 дней назад

    ஆம் ஆண்டவரே இன்று நான் தனியா நின்று கொண்டுள்ளேன் நீர் என்னை உம் கிருபை தாங்கின கிருபை ஆம் ஆண்டவரே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 Год назад +8

    எனக்குள் இருக்கும் கிறிஸ்த்து ராஜாவ்க்கே நான் சொந்தம் இது என்னுடைய கடசி முடிவு

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Год назад +7

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @ambethambeth2993
    @ambethambeth2993 Год назад +9

    கிருபையைக் குறித்து அருமையான பாடல் அருமையான இசை.

  • @labbaikwaiter3739
    @labbaikwaiter3739 7 месяцев назад +5

    Amen thank you Jesus thank you ❤

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 года назад +10

    நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @vinothvinoth4996
    @vinothvinoth4996 Год назад +14

    My favourite song
    Praise the lord 🙏🙏🙏

  • @thaingmani8573
    @thaingmani8573 2 года назад +26

    MY JESUS NEVER FAILS

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 4 месяца назад +2

    ஆமேன் இந்த உலகத்தில் இயேசப்பா கிருபை மட்டும் இல்லன்னா எப்பவோ மரித்து இருப்பேள்

  • @jeyanthibeula4622
    @jeyanthibeula4622 Год назад +34

    தேவையுள்ள நேரம்குறைவுபட்ட வேளை தனித்து நின்ற போது உத்வி செய்த கிருபை 🙏🙏🙏

  • @victort1214
    @victort1214 Год назад +4

    இயேசுவே உமது கிருபைக்காய் நன்றி ...இந்த நேரம் மகன் தேர்வு எழுதிகீகொண்டிருக்கிறுன் ...நல்லமுறையிணவ் எழுத ஆசீர்வதிங்கப்பா

  • @sarasudaicysarasu3318
    @sarasudaicysarasu3318 Год назад +8

    My my favourite song I love you Jesus God bless you very very very very nice song very good tune very good music thank you God bless you

    • @jeniferchithra2124
      @jeniferchithra2124 Год назад +1

      தேவகிருபை. உதவிசெய்த கிருபை.... என்றும்
      எந்நாளும்.. வேண்டும்... இயேசப்பா.... ஆமென்...

  • @ztmministriesmadurai8061
    @ztmministriesmadurai8061 Год назад +4

    அருமையான ஆறுதலான பாடல்

  • @maruarasi6749
    @maruarasi6749 Год назад +1

    Amen appa sornthu pona nerathula yellam ennaiya ooruvakkiya kirubai ethu nantri yesuve 😭🙏

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 Год назад +1

    ஆமென் துதி துதி கர்த்தர் இயேசு தேவன் ஆமென் துதி துதி கர்த்தர் இயேசு தேவன் ஆமென் புகழ் துதி கர்த்தர் இயேசு தேவன் ஆமென் ஹல்லேலூயா

  • @Muthupandi-rr4nh
    @Muthupandi-rr4nh 2 года назад +138

    என்ன ஒரு பாடல் .பாடிய சகோதரியின் குரல் மிக இனிமையானது.வரிகள் மிக ஆச்சரியமானது .இசை அற்புதமானது .ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.கிருபை பெருகட்டும் கேட்போர் வாழ்வில் ..

  • @selinmary4891
    @selinmary4891 Год назад +22

    Thank you Jesus for your Grace and Love

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Год назад +2

    Ennai kai vida thevanuku nandri appa nandri. Praise the Lord my Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christraj6260
    @christraj6260 Год назад +11

    Amen, praise be to the Lord hallelujah hallelujah hallelujah

  • @kenitar7429
    @kenitar7429 Год назад +6

    Amen Jesus praise the Lord 🙏🙏🙏🙏 Jesus

  • @sangeetha.g7993
    @sangeetha.g7993 Год назад +2

    ✨💯 My fav 😍 song solluthairukku onnum illa 😔🥰😘😌🤗

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 года назад +2

    Veettu velai seiyum enakku evvalavo innallgal...valigal....poraattangal....Ellavatrilum ennai thaangi aravanathu selkirar....ennoda Jesus.....Thank You Jesus..... Alleluyah.....

  • @helenkirupaj3847
    @helenkirupaj3847 Год назад +13

    The Lord is merciful and gracious, slow to anger, and abounding in mercy. This is a beautiful song about God 's Grace.

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Год назад +12

    Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼

  • @uniquebuddy4859
    @uniquebuddy4859 Год назад +11

    Thank you Lord no words to praise u Jesus.Amen.Halelujah.

  • @makeshvari3471
    @makeshvari3471 Год назад +4

    அப்பா உங்கள் கிருபை தான் என்னை வழிநடத்து நன்றி அப்பா ஸ்தோத்திரம் எங்கள் மேல் வைத்து இருக்கும் கிருபைக்கு நன்றி நன்றி நன்றி ❤️❤️🙏🙏🙏

  • @vargheseantony1604
    @vargheseantony1604 Год назад +31

    Wonderful song!!! Almighty Living Lord Jesus Christ Bless the sister who sing this song. Praise the Lord

  • @jothiraja3772
    @jothiraja3772 Год назад +11

    Lord Jesus your grace is sufficient for me and my family. Thank you Appa. Amen.

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 9 месяцев назад +4

    Praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @shellybalraju4719
    @shellybalraju4719 Год назад +17

    AMEN AND AMEN 🙏. Thank You JESUS 🙌 Your Blessings N Grace Upon Our Life 🙏 ❤️

  • @gurumurthigurumurthi50
    @gurumurthigurumurthi50 Год назад +7

    I love❤ this song, melody very nice👏👏

  • @harishahimas6217
    @harishahimas6217 Год назад +16

    My mind is filled with divine joy. Jesus how great thou art. Praise the lord. The singers have sweet voice. The tune itself hvae a wonderful divine touch. God bless the team.

  • @user-nj4bm4kr2e
    @user-nj4bm4kr2e 5 месяцев назад +2

    Tq appa 😢love u jesus❤❤

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 года назад +2

    Super super super appa praise the lord amen amen appa nandri 🙏🙏🙏🙏🙏🙏 nandri appa

  • @danielselvaraj7418
    @danielselvaraj7418 Год назад +8

    இன்று எனக்கு உதவி செய்த கிருபை அல்லேலுயா

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 года назад +2

    Payantha.pathariya.manam.udaintha.ella..vatrilum.thankiya.kirubai.appa.nantri.amen.hallelujah

  • @MPAChurchVillupuram
    @MPAChurchVillupuram 8 месяцев назад +3

    நான் அங்காலயத்தபோது உதவி செய்த கிருபைக்கு1000 ஸ்த்திரம்

  • @pcnrsa.vinisha1891
    @pcnrsa.vinisha1891 2 года назад +1

    Sornthu pona neram ennai thangii konda kirubai.. ❤😘🙏

  • @contentelaa287
    @contentelaa287 2 года назад +1

    Sornthu pona neram ennai thangikonda kirubai appa umathu kirubai 🙏🙏🙏🙏🙏

  • @emiljonathan5189
    @emiljonathan5189 Год назад +3

    இயேசுவே ஆண்டவர்! Arumai❤️🙏🏼🌹

  • @tamilarasimurgamani3396
    @tamilarasimurgamani3396 Год назад +5

    Amen hallelujah praise the lord god bless me

  • @uniquebuddy4859
    @uniquebuddy4859 Год назад +7

    Thank you JESUS.U did it for me. ❤️

  • @labbaikwaiter3739
    @labbaikwaiter3739 7 месяцев назад +1

    Amen thank you Jesus thank you ❤always thank you ❤

  • @josephinesister1105
    @josephinesister1105 Год назад +5

    Thank you My dear God & LordJesus son of David for im measurable goodness and blessings to me and all near&dear ones.

  • @pcraft6392
    @pcraft6392 Месяц назад

    என் நோய் குணமாகனும் ஆண்டவரே

  • @ammachannel2742
    @ammachannel2742 Год назад +2

    அப்பாஉங்க கிருபைபயால் என்னை காப்பாற்றுங்க.

  • @uharani7025
    @uharani7025 Год назад +1

    Amen. Yessu appa eillina na eilla.I love you yesappa .helleyluya,,,

  • @malaramalar5042
    @malaramalar5042 Год назад +1

    Arumaiyana song🎵 yesuappa Eppothum nega en, kudavay eruga yesuappa🙇‍♀️❤ amen yesuappa🙇‍♀️❤

  • @praisy2749
    @praisy2749 Год назад +3

    Amen thank you appa amen hallelujah 🙏❤️

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 года назад +8

    Praise the Lord Jesus Christ..... Alleluyah.....

  • @gamutha9619
    @gamutha9619 9 месяцев назад

    Super song. ஆண்டவரே நான் தனிமையாக அனாதையாக விதவையாக. நோயினால் வேதனையோடு வாழ்கிறேன் எனக்கு உதவிசெய்யுங்கள் அப்பா கண்ணேக்கிப்பாருமப்பா

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Год назад +1

    കൃപയെ കൃപയെ ദൈവകൃപയെ നല്ല പാട്ടാണ് നല്ല അർത്ഥമുള്ള വരികൾ ആണ് നന്നായി പാടുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @sujaedwinsuja3296
    @sujaedwinsuja3296 Год назад +3

    Enakku ellame yesuthan

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 2 года назад +12

    Awesome Tamil song with inspiring lyrics and sung melodiously in praise of Lord and Saviour Christ’s Grace : in the opt time the grace which helped me when I became weary ; in my periods of defeats and in moments of astonished and disturbed situations the grace that came in search of me; in my needs and deficiencies and in my loneliness the grace which helped me; in times of my fear and when I was frightened the grace which helped me ; in times of my brokenness in my minds when I cried and wept the grace which embraced me . Grace Grace Grace Amen Jesus’ Grace . Praise and glory be to Lord and Saviour Jesus Christ . Amen Amen Amen 🙏😇

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 2 года назад +1

      Thanks for ranking my comment as highlighted 🙏😇

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 2 года назад +1

      Thanks to 👍Someone liked my comment : “ Awesome Tamil song with inspirin ...

    • @grace-mk9lo
      @grace-mk9lo Год назад

      தமிழ்சொல்ங்க.......தமிழில்சொல்லயும்ஆமென்ஆமென்

    • @grace-mk9lo
      @grace-mk9lo Год назад

      பிலிஸ்.......தமிழில்...
      சொல்லுங்கசார்

    • @josephkoilpillai7406
      @josephkoilpillai7406 Год назад

      Thanks to 👍Someone liked my reply: “Thanks for ranking my comment a ...

  • @vijidavid747
    @vijidavid747 Год назад +38

    நான் தனித்து அங்கலாய்த்து நின்ற போது எனக்கு உதவி செய்த கிருபையே உம்மை போற்றுகிறேன்

    • @gokulkotte8798
      @gokulkotte8798 Год назад

      Amen yenakum en Appa naan thanithu nindru angalaitha podhu yennai adharithu kirubai seidhar en Appa vuku kodana Kodi sthothiram Hallelujah 🙌🙌🙌

    • @RajeshKumar1981_yt
      @RajeshKumar1981_yt 11 месяцев назад

      Amen amen amen.

  • @goodmother.samsam747
    @goodmother.samsam747 2 года назад +5

    Today my life Big blessing Jesus Christ tks appa 🙏

  • @chandraleka8927
    @chandraleka8927 Год назад +1

    Amen appa sosthiram amen amen 🙏🙏 kartharin namam makimai patattum amen amen 🙏🙏🙏

  • @GRACEofgod976
    @GRACEofgod976 Год назад +4

    Amen hallelujah🙏🙏🙏🙏🏼praise the lord

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +4

    Beautiful Song...

  • @3rdstandardallsubject480
    @3rdstandardallsubject480 28 дней назад

    சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @IAMWHOIAM1020
    @IAMWHOIAM1020 Год назад +30

    நான் தனித்து நின்ற போது உதவி செய்த கிருபை! ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை, மனமுடைந்த நேரம், கதறி அழுத போது அணைத்துக் கொண்ட கிருபை! கிருபை!🙏 தேவகிருபையே!!!!!🙏

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 3 месяца назад +1

    Ankalaaitha pothu aatharitha kirubai.. ❤😢

  • @jsrajam5119
    @jsrajam5119 Месяц назад

    ஏற்ற நேரத்தில் நீர் உதவி வழி நடத்திக் கொண்டு இருப்பதற்காய் நன்றி தந்தையே

  • @juliem2349
    @juliem2349 2 года назад +17

    AMEN 🙏🙌 Praise The Lord Hallelujah 🙏 God's grace is sufficient for anyone who call upon JESUS our LORD And SAVIOR HALLELUJAH 🙏🙌❤️💜

  • @sarojasundarajan4635
    @sarojasundarajan4635 Год назад +1

    Koda kody sthothiram appa koda kody amen appa koda kody alleluia appa koda kody nandri appa appa ❤❤❤

  • @danielpaul4396
    @danielpaul4396 Год назад +1

    Ullathin kayakkalai aattukira arumaiyana parallel kanneerudan ketkuren amen

  • @SasikSasikumar-yt5ff
    @SasikSasikumar-yt5ff 3 месяца назад +1

    அப்பா பிதவே எனக்கு மனதைரியம் தங்கள்

  • @amalab7218
    @amalab7218 Год назад +1

    இந்த குறல் மிகவும் அழகான குறல்

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 года назад +2

    நன்றி அருமையான பாடல்

  • @suganthibapu8951
    @suganthibapu8951 26 дней назад

    I love my dear Jesus ANNA ❤ SWEET HEART THANK LORD🎉

  • @muthukumarnatrajan4781
    @muthukumarnatrajan4781 Год назад +2

    So sthiramaan appa

  • @muthiahdavit9788
    @muthiahdavit9788 11 дней назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Месяц назад

    அப்பா எங்களுக்கு ஏற்ற நேரம் விரைவில் உங்கள் மூலம் தாருங்கள் அப்பா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம் தேவா