10.01.2025 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 36

  • @vprvpr2100
    @vprvpr2100 4 часа назад +5

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய வியகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @manimalamani3464
    @manimalamani3464 4 часа назад +1

    ,praise the Lord Thanku jesus 🙏

  • @SriKumar-t6n
    @SriKumar-t6n 2 часа назад

    ஆமென்🙏🙏🙏🙏ஆமென்இயேப்பாஆமென்🙏🙏🙏🙏

  • @florancesusila6426
    @florancesusila6426 2 часа назад

    Maria valha yesuvukkapugal praise the lord thank you Jesus Amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen 🙏 Nandri Andavarey Nandri appa Nandri Raja Amen 🙏

  • @GracyJerlin
    @GracyJerlin 3 часа назад +2

    இயேசு புகழ் இயேசு நன்றி மரியோ வாழ்க என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல்நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் இயேசு கிறிஸ்துவே எனக்கு இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤

  • @Bama-b6c
    @Bama-b6c 3 часа назад +1

    என்னுடைய பேத்தி க்கு‍ திருமணம் தடைபாடமல் நடைபெற வேண்டும்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 48 минут назад

    ஆமொன் 🙏🙏🙏🙏உமது உலகத்தில் வாழும் நாங்கள் என்றும் உம்மிடம் இருந்து எங்கள் குடும்பத்தையும் எங்களையும் ஆசிர்வாதம் பண்ணிஅருளும் நன்றி பிதவே🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💐💐💐💐

  • @Bama-b6c
    @Bama-b6c 3 часа назад +3

    ஆமென் அல்லேலூயா அய்யா நன்றி

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 2 часа назад +1

    அப்பாஇரக்கமுள்ளதந்தையேஎன் மிது இரக்கமாயிரும் அப்பா எனக்குவயறுவலில்இருந்து நல்லசுகம் தாங்கப்பா நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimalamani3464
    @manimalamani3464 4 часа назад +1

    ஆண்டவரே இன்று மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன் சாமி

  • @Bama-b6c
    @Bama-b6c 3 часа назад +1

    என்னுடைய ‌சகோதரிக்கு உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும் நன்றி

  • @BennetRaj-q4p
    @BennetRaj-q4p 4 часа назад +3

    Amen

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e Час назад

    ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 8 минут назад

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 2 часа назад

    இந்த இரவு வேளையில் நிம்மதியான உறக்கத்தை எனக்கும் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் தந்து எங்கள் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமென்🙏🙏🙏ஆண்டவரே இந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதித்ததிற்கு உமக்கு நன்றி ஆண்டவரே

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk 4 часа назад +2

    Jesus please touch and heal me from urinary tract infection

  • @Selvambalraj
    @Selvambalraj 2 часа назад +1

    Amen 🙏 amen amen amen amen amen 🙏 amen

  • @michaelsiril7258
    @michaelsiril7258 Час назад

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @Bama-b6c
    @Bama-b6c 3 часа назад +2

    என்னுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும் நன்றி

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e Час назад

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 2 часа назад

    Anbe uru vana daka pane amen aleluya mariye valga amen yesuve ummku sosdiram yesuve ummku pozhal yesuve ummku nantri amen aleluya mariya valga mariye valga mariye valga amen aleluya

  • @maryrobert7447
    @maryrobert7447 Час назад

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @bibinbibin2994
    @bibinbibin2994 3 часа назад

    AMEN ❤❤❤

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Час назад

    Appa pithavey ummaku sthothiramnenmanathorku nimmathithangappaenmanathitrku enmahanukuenthamatham jobkidaika jebam pannunga sister ungalaluku migavumnanri enmaganuku nimmathi santhosham samathanam thangappa enmagalgal marumagangalparanpathikalai pathukathukollungappa enmagalgaluku nalla aarokiyataithangappaenpathiku nslla nallahealthaikodungappa enmaddiku nalla healthaikodungappaenakka mamapariganeshaipathukathukollungappa poojavirku nalla jobkidaikaseingappa nalla lifethangappaengal courtcase seekiram mudithu kadanproblems thangappa kadanproblems salvepannungappa enkanavaruku health emanathirku nimmathithangappa enthmbiku nalla health sappadu nallahealththangappa avanaiematrubavargalaineerparthukollungappa enkudumbathil samathanam danthoshamthangappa kudumbathil problems sandai vatamal pathukathukollungappakumarappavaipathukathukolungappa archanavirkum sruthikum kuzhandaibakkiyathaithangappaengalnproblems ethuerinthalim neengathqnengaluku pathukappauthangappanenkavnenkanavaruku nalla nimmathiyanaurakkathaithqngappa thankyou jesus ammenammenammenhalleluya halleluya halleluys

  • @magimairaj1494
    @magimairaj1494 Час назад

    Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 sis pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 2 часа назад

    Amen Jesus Christ amen aleluya Jesus Christ amen aleluya thank you Jesus thank you Jesus thank you Jesus Christ amen aleluya good God thank you so much God for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayer sister good night sister God bless you sister

  • @vincentlazar9103
    @vincentlazar9103 2 часа назад

    God bless U sister. Faithful prayers.

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 3 часа назад +1

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤

  • @RajRaj-yt5wk
    @RajRaj-yt5wk 3 часа назад +1

    Ameen 🙏🙏

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 2 часа назад

    அன்பு ஆண்டவரே நேசரேஉம்மை ஆராதித்து வனங்கிரோம் எங்களை காத்து நல்ல சுகம் தந்தருளும் இன்றைய பகலில் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 39 минут назад

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏😇🙏🙏🙏

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 Час назад

    Amen 🌷✝️🛐🙏🌷✝️🛐🙏 Amen

  • @merymery3288
    @merymery3288 2 часа назад

    🙏🙏🙏🙏🙏

  • @NavaRani-u9c
    @NavaRani-u9c 2 часа назад

    Amen❤

  • @NavaRani-u9c
    @NavaRani-u9c 2 часа назад

    Amen

  • @rajendrank7064
    @rajendrank7064 Час назад +1

    Amen 🙏