10.01.2025 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 51

  • @premalatha5310
    @premalatha5310 20 часов назад +3

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 20 часов назад +3

    இறைஇறக்க ஆண்டவரே உம்மை மகிமை படுத்துகிரோம்எங்களை நல்ல சுகம் தந்தருளும் எல்ரும்கும்பத்துடன்சந்தோசமாக இருக்க ஆசீர்வதித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @florancesusila6426
    @florancesusila6426 21 час назад +2

    Amen Maria valha yesuvukkapugal Amen Nandri Andavarey Amen 🙏

  • @premkumarprem8581
    @premkumarprem8581 21 час назад +1

    Prem ammu jerry maryselvi ❤🙏🙏🙏🙏❤❤👏👏👏👏❤❤🤲🤲🤲🤲❤❤🙏🙏🙏🙏❤

  • @vprvpr2100
    @vprvpr2100 19 часов назад +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 9 часов назад +1

    Aman ❤ Appa Amma 😭😭🌹🌹🙏🙏 AppaAmma

  • @eugenemary2473
    @eugenemary2473 22 часа назад +1

    அப்பா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி கேட்கிறேன்.தந்தையே என் மகனுக்கு நல்ல வேலையைத் தந்து திருமணத்தையும் நடத்திக் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.அப்பா வேதனையோடு உம்மிடம் கேட்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும்.நன்றி‌ இறைவா நன்றி.

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 19 часов назад +1

    Praise The Lord Jesus Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏

  • @GracyJerlin
    @GracyJerlin 21 час назад +2

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் ஆமென் என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ❤❤❤❤

  • @PrithaSefi
    @PrithaSefi День назад +2

    Amen appa
    . 🙏

  • @JayaKumar-qf7zn
    @JayaKumar-qf7zn 23 часа назад +1

    என் பேரன் பேசவேண்டும் தகப்பனே என்னை கை விட்டு விடாதேயும்.

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 22 часа назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 22 часа назад +1

    My Lord Jesus Christ Amen🌹🙏 Lird Bless My Family 🙏 Peace and Good Hatha 🙏Mother Blees Son Need Job Places Giving Him🙏Son Need Wedding Help Him🙏Lord Jesu's I Need 🏠 Places Giving Jesu's 🙏Mother Bless My Wife and Good Hatha 🙏 and Daughter Family and Joy Need Job Giving Him🙏 Thanknig You Jesu's Amen🙏🌹

  • @mercyanjel1233
    @mercyanjel1233 20 часов назад +1

    அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.அப்பா என் பிள்ளைகளை கரம் பிடித்து வழி நடத்தும்.அரணாக கோட்டையாக காத்து வழி நடத்தும்.என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம்.எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி காட்டும் ஒரு சொந்த வீடு கட்ட வழி காட்டும் உம்மை நம்பி உள்ளேன்

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 20 часов назад +1

    PRAISE THE LORD AVE MARIA AMEN .....🙏🙏🙏

  • @mariaarul9992
    @mariaarul9992 День назад +2

    Amen🙏

  • @vijaybrandon870
    @vijaybrandon870 20 часов назад +1

    🙏💪thank u father

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 22 часа назад +2

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 16 часов назад

    பாதர் காலைவணக்கம் அப்பா தந்தையே நன்றி இறை இரக்கத்தின் இயேசுவே எங்கள்குடுப்பத்தின் மேல் இரக்கமாயிரும் நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா அம்மா மரியே வாழ்க தாயே வாழ்க என்மகனுக்கு மன மற்றம் தாங்கம்மா நன்றி நன்றி ஆமென்அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrithaSefi
    @PrithaSefi День назад +1

    Amen apaa.. 🙏

  • @rathnaselvamx8351
    @rathnaselvamx8351 22 часа назад +1

    Amen thank you Jesus father pls pray for my husband suffering from cold and cough and also for my family blessings

  • @jansibernard2351
    @jansibernard2351 22 часа назад +1

    Yesappa touch me and heal me from cancer

  • @marthawilliams5247
    @marthawilliams5247 22 часа назад +1

    ❤❤❤

  • @SweetlinSheeba
    @SweetlinSheeba 23 часа назад +2

    அப்பா என் மகன் நன்றாக தேர்வு எழுத உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென்.

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 19 часов назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரிய வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலூயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @Selvarani-t8i
    @Selvarani-t8i 17 часов назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போகும் போது வரும்போதும் துணையாக இருந்த ருளும எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @magimairaj1494
    @magimairaj1494 День назад +1

    Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @PrithaSefi
    @PrithaSefi День назад +1

    Appa enga family aj asirvadhiyum.bsppa samathanathai kodunga appa..amen 🙏

  • @PrithaSefi
    @PrithaSefi День назад +2

    Appa Yadav cancer la irundhu viduthalai thanga appa..avan full cure agi normal life ah vazhanum appa... 🙏

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 16 часов назад

    Amen thank you lord for this morning. 🙏 thank you father 🙌 God bless u father 🙏 God give good health and safety 🙌 take care father.

  • @baby-iz7js
    @baby-iz7js 16 часов назад

    Appa en pilleiku iruka cold prblm sari aga neenga kirupei seinga appa pls appa umei Kenji mandradugiren appa pls appa

  • @sagayamarylogadas7517
    @sagayamarylogadas7517 11 часов назад

    Amen amen appa amen, Thank-you Father, good morning father, amen.

  • @SinnappuGabriel-x1d
    @SinnappuGabriel-x1d 20 часов назад +1

    En son job vendum

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 21 час назад +2

    இயேசுவே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த புதிய நாளை எனக்கும் என் குடும்பத்திற்கும் தந்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரேஇந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏🙏 ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நல சுகத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன் 🙏🙏🙏

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 20 часов назад +1

    Amen🙏praise the lord Amen 🙏ave Maria 🙏🙏Thankyou father🙏🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 День назад +1

    Amen❤❤❤

  • @ara3388
    @ara3388 18 часов назад +1

    ❤amen jésus ❤❤

  • @victorjayaraj1643
    @victorjayaraj1643 20 часов назад +1

    Praise the lord 🙏🙏🙏

  • @BaskaranR-p2k
    @BaskaranR-p2k День назад +1

    Nandi jesus

  • @SriKumar-t6n
    @SriKumar-t6n 18 часов назад

    நன்றி🙏🙏🙏🙏இயேப்பா🙏🙏

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 14 часов назад

    ஆமொன் 🙏🙏🙏❤️❤️❤️ஆமொன்

  • @shyjushy4676
    @shyjushy4676 19 часов назад

    Amen Amen Amen Appa 🙏🙏🙏

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 21 час назад +1

    Amen,🙏

    • @KrishnaSwamy-l2c
      @KrishnaSwamy-l2c 20 часов назад +1

      ❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @thayanthayan8878
    @thayanthayan8878 15 часов назад

    Amen

  • @thangamkannan4162
    @thangamkannan4162 23 часа назад +1

    Amen🌹🙏🌹

  • @veljhinimary9431
    @veljhinimary9431 13 часов назад

    Amen

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 23 часа назад +1

    Amen 🌷✝️🛐🙏 Amen 🌷✝️🛐🙏

  • @vijudasan8281
    @vijudasan8281 23 часа назад +1

    Amen appa 🙏🙏🙏♥️

  • @achristy1055
    @achristy1055 15 часов назад

    Amen Jesus

  • @nalinibernard6457
    @nalinibernard6457 17 часов назад

    Amen 🙏 🙏 🙏