Yesuve Unthan - இயேசுவே உந்தன் வார்த்தையால் Tamil Christian song with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Yesuve Unthan - இயேசுவே உந்தன் வார்த்தையால்
    Tamil Christian song with lyrics
    #Amen
    இயேசுவே உந்தன் வார்த்தையால்
    வாழ்வு வளம் பெறுமே
    நாளுமே அன்புப் பாதையில்
    கால்கள் நடந்திடுமே
    தேவனே உந்தன் பார்வையால் என்
    உள்ளம் மலர்ந்திடுமே
    இயேசுவே என் தெய்வமே உன்
    வார்த்தை ஒளிர்ந்திடுமே
    தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
    வார்த்தை வலிமையிலே
    பகைமையும் சுய நலங்களும் இங்கு
    வீழ்ந்து ஒழிந்திடுமே
    நீதியும் அன்பின் மேன்மையும்
    பொங்கி நிறைந்திடுமே
    இயேசுவே என் தெய்வமே உன்
    வார்த்தை ஒளிர்ந்திடுமே.
    நன்மையில் இனி நிலைபெறும் என்
    சொல்லும் செயல்களுமே
    நம்பிடும் மக்கள் அனைவரும்
    ஒன்றாகும் நிலைவருமே
    இன்றெழும் புது விந்தைகள்
    உன்னைப் புகழ்ந்திடுதே
    இயேசுவே என் தெய்வமே உன்
    வார்த்தை ஒளிர்ந்திடுதே
    #DailyBread #Today

Комментарии • 74

  • @XavierRobert87
    @XavierRobert87 2 месяца назад +3

    இயேசுவே உந்தன் வார்தயால் எங்கள் வாழ்வு வளம் பெறும்

  • @emmanuvelemmanuvel1112
    @emmanuvelemmanuvel1112 11 месяцев назад +5

    அப்பா நாளைக்கு தம்பிக்கு துணையாக இருங்க. அவனுக்கு எந்த தீமையை நிகழாதபடி பார்த்து கொள்ளுங்கள் இயேசையா 🤲🤲🙏

    • @emmanuvelemmanuvel1112
      @emmanuvelemmanuvel1112 11 месяцев назад

      இயேசு அப்பா ரொம்ப நன்றி இயேசுவேக்கு புகழ்

  • @yesumary7723
    @yesumary7723 Год назад +3

    Super excellent song lyrics music God bless you continue

  • @jeyaraju472
    @jeyaraju472 3 года назад +13

    மிக அருமையான பாடல்.இயேசுவின் வார்தையை இந்த பாடல்,இசை வடிவில் நாம் கேட்கும் போது மனம் அமைதியடைகிறது,ஏன் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை குறைகிறது.உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இயேசுவின் வார்த்தையே நம் வாழ்வு.

    • @victort1214
      @victort1214 Год назад

      இயேசுவின் பார்வையும் பாதையும். இப்பாடல் கற்றுத்தருகிறது

  • @victort1214
    @victort1214 Год назад +7

    இயேசுவே. உந்தன் வார்த்தை. என் பிள்ளைகளின் வாழ்வில் ஒளிரச்செய்வீரா.

  • @APeter-gs5jr
    @APeter-gs5jr 4 месяца назад +3

    அப்பா எனக்கு நல்ல எதுர்காலத்தை தாரும் 🙏🙏💞💞❤️❤️💐💐🛐✝️🙇🏻‍♂️உம் வார்த்தையால் வாழ்வு வளம் பெருமே ❤🛐✝️💍🌹

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw Год назад +2

    இந்த பாடலை தந்ததற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் ஆமென் அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்!!!

  • @emmanuvelemmanuvel1112
    @emmanuvelemmanuvel1112 11 месяцев назад +3

    நன்றி இயேசப்பா

  • @thewingstamizh
    @thewingstamizh 11 месяцев назад +4

    நன்றி அப்பா.. நீரே என் நம்பிக்கை

  • @emmanuvelemmanuvel1112
    @emmanuvelemmanuvel1112 11 месяцев назад +2

    இயேசு அப்பா தம்பிக்கு சந்தோசம் நிறைந்த வாழ்க்கைய கொடுங்க அவன் உங்க பிள்ளை 🙏🤲

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Год назад +2

    I love you yesappa ❤❤❤❤❤

  • @SamsungJ-rj8gn
    @SamsungJ-rj8gn 2 года назад +6

    Jesus is real god

  • @Kuldeepsinghjoseph
    @Kuldeepsinghjoseph Год назад +3

    Very heart touching song with meaningful lyrics❤.

  • @Rushana9912
    @Rushana9912 Год назад +2

    Amen Amen thank you Jesus ,enaku piditha catholic song 🙏🙏🙏🙏

  • @maryregina256
    @maryregina256 6 месяцев назад +2

    A beautiful &very meaningful song. Touching the heart of one who hears. Along with lyrics very helpful. God bless!

  • @alexanderd8928
    @alexanderd8928 3 года назад +9

    My favourite song heart touching song 🙏 Glory to God

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +5

    மிகவும் அர்த்தமுள்ள பாடல் வரிகள். அழகான இசையமைப்பு. அற்புதமான குரல்வளம். அடிக்கடி பாடிய பாடல்.

  • @tharajonita8676
    @tharajonita8676 11 месяцев назад +1

    Singer Chithra voice Another level ❤
    Wat a wonderful song it is . .
    Heart touching voice and lines . .
    Love u JESUS ❤❤❤❤❤❤❤❤
    LOV U SOOOOOOOOOOO much Appa.

  • @user-cv5nt5lr2y
    @user-cv5nt5lr2y Месяц назад +1

    இதயத்தை உருக்கும் பாடல்...

  • @GracyVincent-in8dr
    @GracyVincent-in8dr 4 месяца назад +1

    Jesus a maganukk# thunsya irunga

  • @GracyVincent-in8dr
    @GracyVincent-in8dr 4 месяца назад +1

    Love you jesus❤

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Год назад +1

    Good song

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 2 года назад +2

    ❤🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Год назад +4

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @johnbrucelejohnbrucele7183
    @johnbrucelejohnbrucele7183 2 года назад +2

    Very soothening and elevating song. Thank you

  • @KIRUBANIDHIREDDY
    @KIRUBANIDHIREDDY 2 месяца назад

    Father please bless me

  • @XavierRobert87
    @XavierRobert87 2 месяца назад +1

    Jesus you are my Hope

  • @rejureji6561
    @rejureji6561 3 года назад +3

    Awsome...feeellllllllll.....superb song love frm kerala..

  • @yesudhasan646
    @yesudhasan646 6 месяцев назад +1

    God is Spirit. The Spirit manifested Himself as Word. The Word became flesh and the Flesh is none other than LORD CHRIST JESUS, THE LAMB OF GOD, Who allowed Himself to be sacrificed on the Altar of Love and Forgiveness for the Salvation of Humanity from sin death and Satan and that this Song- really Wonderful- echoes that Truth.

  • @jesinthamary8468
    @jesinthamary8468 3 года назад +4

    My heart touch this song jesus

  • @SamsungJ-rj8gn
    @SamsungJ-rj8gn 2 года назад +2

    Jesus christ💒💒💒💒💒🎵🎵🎵♥️♥️♥️♥️♥️

  • @peterpaul8249
    @peterpaul8249 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 5 месяцев назад +1

    ஆமென்.

  • @madritjanaki1009
    @madritjanaki1009 2 года назад +1

    Ennaku than
    Presava
    Valli
    Therium
    Naan
    Presavam.
    Agatha
    Thhai
    Naan
    Jesus um
    Sumaikiren
    En stomach la
    Nan oru thhai

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 года назад +2

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya.nandri.amma. Jesus.Jesus. Jesus
    Jesus 🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🎄🎄🎄🎄🎄🎋🎋✨✨✨✨🎆🎆

  • @Mariyamadona-tf5ti
    @Mariyamadona-tf5ti 2 года назад +2

    Very nice song.

  • @mariyancroos2123
    @mariyancroos2123 2 года назад +4

    God reflects through this song. Praise the Lord

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 года назад +2

    Superb , Excellent, and marvellous sweet melodious devotional song by Chithra mam. Lyrics and Music fantastic. Beautiful and meaningful song. Praise the Lord. Ave Maria. 👌👍💐💐💐⛪️✝️🛐

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 3 года назад +15

    மிகவும் நெகிழ்ச்சியான பாடல். அருமையான இசை. யாருடைய குரல்? யாருடைய இசை?... அறிய ஆவல்.

  • @rameshraja3402
    @rameshraja3402 2 года назад +3

    Praise the lord amen 🙏

  • @GracyVincent-in8dr
    @GracyVincent-in8dr 4 месяца назад +1

    Appa a magan kidave thunsya irunga

  • @popromenapopromena6038
    @popromenapopromena6038 Год назад +1

    Lyrics 😍👌🙏

  • @mathieswari7203
    @mathieswari7203 Год назад +1

    Praise The Lord Jesus🙏🙏🙏

  • @michealcharles4184
    @michealcharles4184 7 месяцев назад

    பாடலை எழுதிய அருட்தந்தையருக்கு நன்றி

  • @suzan_3
    @suzan_3 3 года назад +3

    😊my comfort ✝️

  • @lavanyaarajesh8920
    @lavanyaarajesh8920 2 года назад +2

    Very nice song. Soulful voice. Awesome composing. God bless you💕

  • @joanjohn2367
    @joanjohn2367 2 года назад +2

    My favorite song.

  • @shankargandhi2987
    @shankargandhi2987 Год назад

    Only living God jesus christ amen 🙏

  • @raniranirani6280
    @raniranirani6280 Год назад

    Nice song 💐🙏🏻

  • @mariamerlin5205
    @mariamerlin5205 2 года назад +2

    Chithra mam voice Vera level this song healed my mind...

  • @preminim2903
    @preminim2903 6 месяцев назад

    🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    ❤❤❤🙏👌👍 Thank you for all of you

  • @carolinelopez2836
    @carolinelopez2836 Год назад

    Amen

  • @philipdass4347
    @philipdass4347 Год назад

    Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @edisionedision3785
    @edisionedision3785 3 года назад +2

    PRAISE THE LORD

  • @amalarani6839
    @amalarani6839 6 месяцев назад

    Dear lord
    Please bless our family.

  • @user-kg7rq4si3l
    @user-kg7rq4si3l 6 месяцев назад

    Nice song

  • @jebamalai5093
    @jebamalai5093 6 месяцев назад

    Praise the lord thank you jesus

  • @madritjanaki1009
    @madritjanaki1009 2 года назад +1

    Naan oru thaai

  • @rashkinmusic7295
    @rashkinmusic7295 2 года назад +2

    Super

  • @florarosari5609
    @florarosari5609 5 месяцев назад

    Please pray for my husband because he is giving mental torture

  • @alexanderd8928
    @alexanderd8928 3 года назад +2

    Nice voice who is the singer God bless her

    • @clinteastwood9195
      @clinteastwood9195 3 года назад

      None other than the nightingale of India the one and only Chitra.

  • @tharajonita8676
    @tharajonita8676 11 месяцев назад

    Singer Chithra voice Another level ❤
    Wat a wonderful song it is . .
    Heart touching voice and lines . .
    Love u JESUS ❤❤❤❤❤❤❤❤
    LOV U SOOOOOOOOOOO much Appa.

  • @sepapril2011
    @sepapril2011 2 года назад +2

    My favourite song....