nee enthan parai |Tamil christian songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2019
  • nee enthan parai |Tamil christian songs

Комментарии • 51

  • @ebinasan4868
    @ebinasan4868 Год назад +11

    என்னோட சிறு வயதில் ஒரு இந்து பாடசாலையில் கிருஸ்தவ பிள்ளைகள் எல்லாரும் காலையில் இந்த பாடலை பாடி துதிபோம்...... இப்போ இந்த பாடலை கேட்டதும் ஏனோ அழுகை வந்து விட்டது....

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +18

    ஆண்டவரே எனக்கு மட்டும் அல்ல என் பிள்ளைகளுக்கும் என் குடும்பமத்தினருக்கும் பாறையும் அரணும் கோட்டையுமாயிருந்து எங்களை காத்தருளும் சுவாமி ஆமேன்

  • @mariaranjithamkunaseharan9685
    @mariaranjithamkunaseharan9685 Месяц назад +1

    Amen. Praise the lord. Thank you jesus

  • @benf7223
    @benf7223 2 года назад +6

    கத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +4

    ஆண்டவர் இயேசுவே இந்த உலகம் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நீரே எங்கள் கற்பாறை மும் கோட்டையும் அரணுமாக இருந்து பாதுகாத்தருளும் அப்பா 🙏🙏🙏

    • @lingaraja055
      @lingaraja055 2 года назад

      கண்டிப்பாக

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h 3 месяца назад +1

    Sathiyama novina prayer mudinchatha appa kuda prayer pannaram great fathrer inla thanks lord

  • @p.arockiadoss5777
    @p.arockiadoss5777 2 месяца назад

    உம்மைத்தானே நோக்கி கூப்பிடும் ஒவ்வொருவருக்கும் நீர் அரணாக இருப்பீராக.ஆனேன்.

  • @monikal9223
    @monikal9223 3 года назад +7

    என் மனதிற்கு ஆறுதல் தந்த பாடல்

  • @johnmary6218
    @johnmary6218 2 года назад +2

    நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே

  • @balakrishnanramanan5562
    @balakrishnanramanan5562 2 года назад +5

    Reminded of my school days!

  • @sarlasarda5267
    @sarlasarda5267 2 года назад +2

    அருமையான பாடல்

  • @helenmary9384
    @helenmary9384 Месяц назад

    Super song sr🎉🎉🎉

  • @ratnasingamrherani3866
    @ratnasingamrherani3866 3 года назад +4

    மனதிற்கு பிடித்த பாடல்

  • @nelsonfernando2797
    @nelsonfernando2797 3 года назад +3

    God blese you friend

  • @sandhyalinda4915
    @sandhyalinda4915 3 месяца назад

    Can anyone suggest it's English or Hindi translation I don't understand Tamil but I can feel how heartly people sang .

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q 4 месяца назад

    Sathiyama nee holy week irruka midnight prayer pandratha lay no more disturbed

  • @padmakaranj
    @padmakaranj 4 года назад +5

    Thank You for providing lyrics lines in the video,helpful to learn and sing Song🙏💕

  • @antonycasmir9323
    @antonycasmir9323 5 дней назад

    🙏❤❤❤

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj7351 9 месяцев назад

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @ansalamaxwell8413
    @ansalamaxwell8413 3 года назад +3

    Such good composition. Lovely voice of singers and the lyrics are my every day yoga. 💐

  • @marias8490
    @marias8490 3 года назад +2

    Thank 🙏 you so much for uploading the lyrics.

  • @TheTrueChurch_CatholicChurch
    @TheTrueChurch_CatholicChurch 2 года назад +1

    I have nothing but only my own heart ❤to this song so beautiful, praise to Jesus, Ave maria

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 3 месяца назад

    Amen Jesus

  • @carckiyarajcaraj
    @carckiyarajcaraj Год назад

    நன்றி இயேசுவே...

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 4 года назад +4

    Nice Song. Praise the Lord 🙏

  • @tamizh8560
    @tamizh8560 Год назад

    Ne yendhan parai yen aranana yesuvae............

  • @jesusjesus4240
    @jesusjesus4240 3 года назад +4

    Praise the Lord Jesus

  • @veppalaithailamveppalaitha7487
    @veppalaithailamveppalaitha7487 2 года назад +2

    Ne enthan parai..

  • @marianelson2124
    @marianelson2124 2 месяца назад

    🙏✝️🙇‍♂️💯💯💯💐

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Год назад +1

    Good song ❤

  • @vinothsuviya5200
    @vinothsuviya5200 3 года назад +3

    நான் சிறுவயதில் கேட்ட பாடல்

  • @aneekalazarus1442
    @aneekalazarus1442 4 года назад +1

    Praise be to God. Soul awakening song....I thank God for this song....

  • @Jebasuweet
    @Jebasuweet Год назад

    Arul😇அனையாமல் காப்போம்✝️🙏

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 4 месяца назад

    ❤❤❤

  • @parasakthi1997
    @parasakthi1997 2 года назад +1

    JESUS I TRUST IN U

  • @arulsiviyonraj1492
    @arulsiviyonraj1492 Год назад

    💚🌹My favourite song 🌹💚

  • @selvamanipowerselva7098
    @selvamanipowerselva7098 2 года назад +1

    My favourite songs.... Tq bro

  • @arockiyamatha4115
    @arockiyamatha4115 2 года назад +1

    Glory To God

  • @lelinprakash7361
    @lelinprakash7361 4 года назад +2

    Nice 👍

  • @mariajoseph1196
    @mariajoseph1196 Год назад

    amen praise the Lord

  • @vijayjeni3961
    @vijayjeni3961 3 года назад +1

    Super song

  • @madhavinagendiran4148
    @madhavinagendiran4148 3 года назад +2

    Nice

  • @padmakaranj
    @padmakaranj 4 года назад +1

    Provide more Videos💐

  • @erajesh9006
    @erajesh9006 10 месяцев назад

  • @sharensam3126
    @sharensam3126 3 года назад +1

    nice

  • @erajesh9006
    @erajesh9006 10 месяцев назад

    ❤️cjheart

  • @louisbaskar204
    @louisbaskar204 Год назад

    B

  • @jeraldnobela7753
    @jeraldnobela7753 3 года назад +1

    அருமையான பாடல்