எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • எனது நிழலாய் | Enathu Nilalai | Tamil Christian Song
    Thank you! for watching this video please leave a like if you enjoyed the video & Subscribe for more videos.
    எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
    வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
    உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா - 2
    நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2
    நீயும் உடனிருந்தாய் - 2
    இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
    இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
    உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2
    பாதை தெரிந்தே விலகினாலும் - 2
    கரங்கள் தானே காத்திடும் - உன் கரங்கள் தானே காத்திடும்
    எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
    எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
    (எனது நிழலாய்……….. இணைந்தாய்)
    பூவை போல மென்மையாக என்னைத் தாங்கி நின்றாய்
    வாசம் நல்கும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய்
    அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன் - 2
    அருளை தந்து வாழ்வில் இணைந்தால் - 2
    புதுமையாகி போகின்றேன் - 2
    எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
    எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
    (எனது நிழலாய்……….. இணைந்தாய்)
  • РазвлеченияРазвлечения

Комментарии • 143

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +10

    jesuve umaku pukal undavathaka 🙏 🙏 🙏 🙏

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Год назад +42

    நான் கிருஸ்த்துவளாய் பிறந்ததீற்க்கு சந்தோஷபடுகிறேன்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +6

    Jesuve❤🙏 enathu nilalai ennul itunthatulum. 🙏jesuve en valvil puthumai seithidunkappa.🙏❤Amen jesuve 💕 🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +6

    Intha padalai kekumpothu jesu en kudave itupathu pola unarkiren.jesuve 💕🙏umaku pukal.

  • @kalaiselvan3604
    @kalaiselvan3604 Год назад +6

    Deiveeka unarvai azhamaga unarkiren intha padalai ketkum pothu❤

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 Год назад +42

    எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
    வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
    உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா -2
    நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2
    நீயும் உடன் இருந்தாய் - 2
    இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
    இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
    உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2
    பாதை தெரிந்தே விலகினாலும் - 2
    கரங்கள் தானே காத்திடும் - உம் - 2
    எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
    எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
    பூவை போல மென்மையாக என்னை தாங்கி நின்றாய்
    வாசம் நல்லும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய் - 2
    அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன்
    அருளைத் தந்து வாழ்வில் இணைந்தால் - 2
    முதுமையாகி போகிறேன் - 2
    எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
    எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்

    • @niharahaniff1313
      @niharahaniff1313 Год назад +2

      My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen

    • @niharahaniff1313
      @niharahaniff1313 Год назад +2

      My heart leaps with Joy when I listen each &every verse of this song what a meaningful song of devotion may be God bless Amalin for refreshing our hearts &minds can with this song, which lingers in my ears all the time. Amen

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +25

    இயேசுவே எப்பொழுதும் என்னை விட்டு விலகாது இருங்க.❤🙏🙏🙏🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +7

    en jesuve en sonthame epoluthum en nilalai itum thevane🙏🙏🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +89

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மிகவும் அருமையான பாடல்

  • @rukmani7842
    @rukmani7842 Год назад +11

    எனது நிழலாய் நீர் வந்தீர்,தனிமையில் நான் தவித்த போது என் துணையாய் நீர் வந்தீர் இறைவா இறைவா! உள்ளம் சோர்ந்திடும் வேளை என் பெலனாய் நீர் வந்தீர்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +28

    மனதுக்கு அமைதி.
    பாடல் கேட்கும் நேரம்.
    ஆமென்.

    • @leenasugumaran9418
      @leenasugumaran9418 Год назад

      🎉😢😊❤ Leena sugumaran vellore svanitha 🇳🇪☦️🕊️🙏🥱😂

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +15

    இயேசுவே! உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sirumalar5124
    @sirumalar5124 Год назад +9

    பாடல் மிக மிக அருமையாக உள்ளது 👌❤

  • @samuvelmarthal
    @samuvelmarthal 2 года назад +8

    பாடல்வரிகளோடு பொருந்துகின்ற வீடியோ நல்லா இருக்கு.... Super

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 2 года назад +6

    நன்றி அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏

  • @justinmentez9369
    @justinmentez9369 2 года назад +30

    இமைகள் மூடும் ஒலியைக் கூட உனது உணர்வும் புரிந்திடும்
    This line is so touching ....
    ❤❤❤❤❤

  • @deepadeepasd5217
    @deepadeepasd5217 2 года назад +7

    Song rompa super kedtukte irukkanum pola irukku

  • @rosaryinfenta6700
    @rosaryinfenta6700 3 года назад +20

    இறைவனோடு ஒன்றிக்க உதவும் அருமையான பாடல்

  • @jeshi17
    @jeshi17 2 года назад +5

    neerae en thunai yesappa...en kuraikalai neekunka

  • @lunanayagam7727
    @lunanayagam7727 Год назад +9

    அருமையான பாடல்

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Год назад +6

    தேன் குரல் ! தென்றலின் திண்டல் ..!
    .

  • @janoravi
    @janoravi 2 года назад +9

    நன்றி இயேசப்பா....மிக அருமையால் பாடல்

  • @daisyr4337
    @daisyr4337 2 года назад +10

    Price the lord 🙏
    அருமையான பாடல்,
    மனதிற்கு பிடித்த அமைதியான பாடல்,
    Very thanks

  • @dsasileesasi9211
    @dsasileesasi9211 Год назад +5

    இயேசப்பா
    😔😔😔😔

  • @lindamary1647
    @lindamary1647 2 года назад +3

    Umathu karangal. Ennai thangidum

  • @karpagamk1818
    @karpagamk1818 Год назад +5

    Amen super song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +8

    இயேசுவே உமக்கு புகழ் ❤🙏🙏🙏

  • @anthonyfelix6060
    @anthonyfelix6060 Год назад +5

    Very nice song

  • @lindamary1647
    @lindamary1647 Год назад +7

    Bless the sr soma Joseph sr tessin chacko sr jhansi sr. Rani they had guided me in a right path

  • @rajraj9876
    @rajraj9876 2 года назад +16

    இதயம் கவர்ந்த பாடல் ❤️

  • @மின்னல்-ழ9ங
    @மின்னல்-ழ9ங 2 года назад +8

    இனிய பாடல்

  • @jesusmercyjesusmercy4474
    @jesusmercyjesusmercy4474 3 года назад +7

    Love you Appa etha song kekurapa mind Relaxsa eruku Appa 🙏🙏🙏

  • @shaminiantony734
    @shaminiantony734 3 года назад +20

    ஆத்மார்த உணர்வை தரும் பாடல் வரிகள்❤

  • @rajivgandhipaul7574
    @rajivgandhipaul7574 2 года назад +10

    உன்மையான பாடல் வரிகள் இருதயத்திற்க்கு ஏற்றவை

  • @albertjohn4253
    @albertjohn4253 Год назад +7

    Super song. Thanku jesus. Amen.

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +7

    Thank yoi jesus praise the lord come lord jesus help me in my difficulties amen

  • @arockjan
    @arockjan Год назад +4

    Nice Song

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Год назад +9

    I would love to listen to to this is song All the day. It brings such a comfort to my Soul. Amenr

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +15

    Thank you jesus praise the lord nice song come lord jesus protect me from all worries amen

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 года назад +3

    🕯️✝️🕯️🌹🌹🌹🌹🌹ஆமென்ஜீசஸ்👑✝️👑🛐 👏👏👏👏👏👏👏😥😥😥✨️💧💧💧💧💧💧💧💧💧💧💧💧

  • @singaravelu5289
    @singaravelu5289 Год назад +5

    Praise God amen 🙏🙋‍♂️

  • @Alice-p6r
    @Alice-p6r Год назад +4

    Heart melting song😢😢😢😢

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 года назад +9

    Super song thank you brother 🙏🌿🌹🧡🎶

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +8

    Thank you jesus praise the lord keep me safe lord amen

  • @vincyvincy2136
    @vincyvincy2136 Год назад +10

    Very nice song......... Amen

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +1

    jesuve umaku pukal ❤ 🙏 🙏

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +10

    Thank you jesus praise the lord bless me lord with your sprit amen

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +3

    Thank you jesus prsise the lord come lord jesus keep me safe from all devil temptations and mske me holy amen

  • @antonyraj8294
    @antonyraj8294 3 года назад +7

    Awesome song..... Kindly upload full song

  • @punitaamalraj4462
    @punitaamalraj4462 Год назад +4

    I never stop listening to this heart touching hymn everyday.

  • @ajols4621
    @ajols4621 3 года назад +7

    Nice

  • @jayaj2555
    @jayaj2555 Год назад +4

    Very good brother 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shanthicruze1301
    @shanthicruze1301 Год назад +4

    Whenever I hear this song I feel my mom's love, which is equivalent to God's love in this world

  • @lindamary1647
    @lindamary1647 2 года назад +4

    Jesus you had guided me with some of the good charactered Roman Catholic priests and sisters thank you

  • @mahamercy1016
    @mahamercy1016 Год назад +5

    I love Jesus daddy. Amen.praise the lord

  • @priyacpriya4801
    @priyacpriya4801 Год назад +2

    Super song

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Год назад +8

    Very meaningful song. Every line of this song touches our heart .love to hear it many times each every line lingers in our ears. What a wonderful song of praise to our Heavenly to Father God Bless you Amalin Raja .love to hear many more songs like this.

  • @annakiliv5307
    @annakiliv5307 Год назад +4

    True lines

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +7

    Thank you jesus praise the lord keep me safe from all evil desires amen

  • @arulpriincestudio7645
    @arulpriincestudio7645 2 года назад +6

    Very nice Song. God bless your team.🙏

  • @ModleJanki
    @ModleJanki 2 года назад +2

    Thookam varuthu
    Bye
    Jesus

  • @logini5477
    @logini5477 3 года назад +6

    Very very nice song ❤️💙

  • @josephalex5101
    @josephalex5101 Год назад +2

    Praise the Lord Alex Bombay

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +9

    Thank you jesus praise the lord amen

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +7

    Thank you jesus prsise the lord amen

  • @johnbaptistbarnabas5749
    @johnbaptistbarnabas5749 Год назад +4

    Great! Nice and melodious song. Meaningful words. Congratulations to the composer.

  • @justinbuela5436
    @justinbuela5436 4 года назад +6

    Super super fantastic 👏👌

  • @mevilamary4879
    @mevilamary4879 Год назад

    Eniyapadalthankyoubrothar

  • @Angelajairus
    @Angelajairus Год назад +1

    Wonderful song

  • @AncyJustin-ce9zp
    @AncyJustin-ce9zp Год назад +1

    Very special song for me . This song is very close to my heart. ...

  • @mallikadeviirulandy4014
    @mallikadeviirulandy4014 Год назад +1

    Arumayana song praise the lord Amen

  • @johnravichandran8874
    @johnravichandran8874 3 года назад +6

    I love my dad

  • @abishekr9590
    @abishekr9590 4 года назад +6

    Plz put all songs of this alangara annaiye songs....super

  • @vijil2843
    @vijil2843 3 года назад +6

    Very nice

    • @floraflora8422
      @floraflora8422 3 года назад +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +6

    Thank you jesus praise the lord guide me lord with your sprit and keep us safe from devil temptations amen

  • @rossy6132
    @rossy6132 2 года назад +9

    I LOVE JESUS❤️❤️❤️❤️❤️❤️

  • @natkunasundaramnalliah8314
    @natkunasundaramnalliah8314 Год назад +3

    Very touching. All Glory to God. Stanley and Indra🙏

  • @SOPHIA-lz3ev
    @SOPHIA-lz3ev 3 года назад +7

    Touch my heart

  • @francisarockiaraj4211
    @francisarockiaraj4211 2 года назад +4

    Very nice song. Congratulations to your team. Wish you all success

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +4

    Amen

  • @bellas8016
    @bellas8016 2 года назад +3

    Heart touching song

  • @kinstony4273
    @kinstony4273 Год назад +3

    Music of heaven

  • @surekashifoa8415
    @surekashifoa8415 3 года назад +5

    Very nice song...music lyrics very nice

  • @josephineanitha4008
    @josephineanitha4008 Год назад +2

    Yen aanmavin padal idhu

  • @lourdmaryvk405
    @lourdmaryvk405 Год назад +1

    Praise the Lord 🙏🏻

  • @infantrisa7436
    @infantrisa7436 Год назад +2

    Close to heart 💓

  • @marysoosai8187
    @marysoosai8187 Год назад +2

    Very nice song brother......Amen

  • @symonbaskar3934
    @symonbaskar3934 2 года назад +2

    Wowwwwwwwww

  • @susairaj4214
    @susairaj4214 Год назад

    very super....🥰😍

  • @rejinrejin847
    @rejinrejin847 Год назад

    I like it so much

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Beautiful song...

  • @abishegaolivamaramidhuvara4056
    @abishegaolivamaramidhuvara4056 2 года назад +5

    Amen💖

  • @graceramesh9290
    @graceramesh9290 Год назад

    Heart touching song 🎵

  • @SonthoshKumar-jf1hl
    @SonthoshKumar-jf1hl Год назад +2

    ❤❤❤❤✝️

  • @alicethabitha1386
    @alicethabitha1386 Год назад

    Amen .....🙇🙇🙇🙇

  • @apciba6603
    @apciba6603 2 года назад +1

    Very very super song. God bless you abundantly brother.

  • @jenisha.r4663
    @jenisha.r4663 3 года назад +3

    🙏🙏

  • @lindamary1647
    @lindamary1647 Год назад

    Bless the fr leo justin chinnappan fr francis xavier fr. Mathan fr. Thomas powathuparambil they had guided me in a good spiritual and righteous path

  • @thilagamm3397
    @thilagamm3397 2 года назад +2

    Beautiful song 🌹

  • @sr.theresereginmary8097
    @sr.theresereginmary8097 Год назад +1

    Very prayerful song.