எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னைக் கண்டு கொண்டாய் வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய் உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா நாளும் பொழுதும் என்னைத் தேடி நீயும் உடனிருந்தாய் இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும் இமைகள் மூடும் ஒலியைக் கூட உனது உணர்வும் புரிந்திடும் உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் பாதை தெரிந்தே விலகினாலும் கரங்கள் தானே காத்திடும் - உம் எனது சொந்தம் நீயே ஆனால் எனது எனது சுமைகள் மாறிடும் எனது பலமே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும் பூவைப் போல மென்மையாக என்னைத் தாங்கி நின்றாய் வாசம் நல்கும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய் அன்பே உனது விருந்தில் நானும் புதிய ஆற்றல் காண்கிறேன் அருளைத் தந்து வாழ்வில் இணைந்தால் புதுமையாகிப் போகின்றேன் எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும் எனது ஜீவன் நீயே ஆனால் எனது எனது வாழ்வும் மாறிடும்
எனது நிழலாய் தொடரும் உறவாய்
என்னைக் கண்டு கொண்டாய்
வாழ்வு முழுதும் விலகிடாமல்
என்னிலே இணைந்தாய்
உயிரின் உயிரே வா
எந்தன் நினைவாய் வா
நாளும் பொழுதும் என்னைத் தேடி
நீயும் உடனிருந்தாய்
இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
இமைகள் மூடும் ஒலியைக் கூட உனது உணர்வும் புரிந்திடும்
உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும்
பாதை தெரிந்தே விலகினாலும் கரங்கள் தானே காத்திடும் - உம்
எனது சொந்தம் நீயே ஆனால் எனது எனது சுமைகள் மாறிடும்
எனது பலமே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
பூவைப் போல மென்மையாக என்னைத் தாங்கி நின்றாய்
வாசம் நல்கும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய்
அன்பே உனது விருந்தில் நானும் புதிய ஆற்றல் காண்கிறேன்
அருளைத் தந்து வாழ்வில் இணைந்தால் புதுமையாகிப் போகின்றேன்
எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
எனது ஜீவன் நீயே ஆனால் எனது எனது வாழ்வும் மாறிடும்
❤
Each and every time I.Remrmber this song
மிகவும் அருமை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
Super Song
Beautiful song revealing God's heart consuming love❤
Beautiful song
Super song
Super 👍
Pls type the lyrics such a awesome song
Ok sir 👍
பாடல் வரிகளுடன் அப்டேட் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் கேட்பதற்கு