சுக ராகம் நீயே இயேசுவே….உன் நாமம் போற்றுவேன்…தெவிட்டாத நீர்ச்சுனையாகவே…..கவிநூறு பாடுவேன்…மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ - 2…தினந்தோறும் வாழ்த்துவேன்… உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்…உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன் …அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்….அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்…நீயே எந்தன் ஜீவன் …நீயே எந்தன் ஆற்றல்..நீயே இல்லை என்றால் ..எனது உலகம் இல்லை… கருணை நிறைந்த பார்வை போதும் …அகந்தை அழிக்கிறேன்…அருகில் அமரும் இதயம் தந்தால் …சுயத்தை இழக்கிறேன்…உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்…புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்…..நீயே எனக்கு சொந்தம் …நீயே வாழ்வின் தஞ்சம்….உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே…
Supper your song 🎵🎵 girl voice supper 🥰🥰stay God blessed🙏🙏🙏🙏🙏 keep your sweetest voice😇😇music supper.... 😀😀😀best christian song.............. Praise the Lord 🤗🤗🤗
சுக ராகம் நீயே ஏசுவே உன் நாமம் போற்றுவேன் தெவிட்டாத நீர்ச்சுனையாகவே கவிநூறு பாடுவேன் மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ - 2 தினந்தோறும் வாழ்த்துவேன் உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன் உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன் அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன் அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன் நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல் நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன் அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழக்கிறேன் உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன் புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன் நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம் உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே
# சுக ராகம் நீயே ஏசுவே உன் நாமம் போற்றுவேன் தெவிட்டாத நீர்ச்சுனையாகவே கவினூரு பாடுவேன் மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ (2) தினந்தோறும் வாழ்த்துவேன் 1.உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன் உந்தன் மூச்சில் இணையும் பொது என்னை மறக்கிறேன் அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன் அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன் நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல் நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை 2.கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன் அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழைக்கிறேன் உதயம் தேடும் மலரை இறை உன் நினைவில் வாழுவேன் புவியில் விழுந்த விதையாய் உலகில் விருச்சம் தேடுவேன் நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம் உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே
Enaku Hr concepts Therium Kyc analyst Therium Marketing therium Collection Theium BPO Therium Naan Hard work panni thhan Grow Annan Take development iruntha. Team um lead panna Naan Ordinary person illa Naan Kadavul Kuzhanthai Ennai Poi Soldringa Naan Kaligan Naan Manithan Naan Kaligan Naan Oru thhai En stomach kubthhan Valli Enna nu therium
En carried stat annathu Nizam ala Ippo Tcs La Naan HDB Cts Wipro Tcs Pala Experience Naan Kalagam illavtha an En Hard work ala Thhan Naan Grow Annan Client enna vanthu vanthu oaapanga Wipro laum Citi client Naan Hard worker Naaam Ordinary person illa Sarithyra nayagan
சுக ராகம் நீயே இயேசுவே….உன் நாமம் போற்றுவேன்…தெவிட்டாத நீர்ச்சுனையாகவே…..கவிநூறு பாடுவேன்…மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ - 2…தினந்தோறும் வாழ்த்துவேன்…
உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்…உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன் …அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்….அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்…நீயே எந்தன் ஜீவன் …நீயே எந்தன் ஆற்றல்..நீயே இல்லை என்றால் ..எனது உலகம் இல்லை…
கருணை நிறைந்த பார்வை போதும் …அகந்தை அழிக்கிறேன்…அருகில் அமரும் இதயம் தந்தால் …சுயத்தை இழக்கிறேன்…உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்…புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்…..நீயே எனக்கு சொந்தம் …நீயே வாழ்வின் தஞ்சம்….உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே…
இதை எத்தனை முறை கேட்டாலும் நிறைவு பெறுகிறது
Supper your song 🎵🎵 girl voice supper 🥰🥰stay God blessed🙏🙏🙏🙏🙏 keep your sweetest voice😇😇music supper.... 😀😀😀best christian song.............. Praise the Lord 🤗🤗🤗
அருமை அருமை Really Superb 👌
Lyrics Fantastic 🎉🎉🎉🎉 glory to our Lord Jesus 💥💥💥
சுக ராகம் நீயே ஏசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர்ச்சுனையாகவே
கவிநூறு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ - 2
தினந்தோறும் வாழ்த்துவேன்
உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால்
எனது உலகம் இல்லை
கருணை நிறைந்த பார்வை போதும்
அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால்
சுயத்தை இழக்கிறேன்
உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே
Many many thanks to really made them
Truly we are participatiñg
In the pograms thanks
அருமையான பாடல்
மனதில் இயேசுவின் அன்பை உணர்த்தும் பாடல்
ஓழமோஓ ...ழனசச
Vow. What a beautiful song it is !
Yen manadhei romba thotta jesus song I love my jesus
# சுக ராகம் நீயே ஏசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர்ச்சுனையாகவே
கவினூரு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ (2)
தினந்தோறும் வாழ்த்துவேன்
1.உந்தன் தோளில் சாயும் நேரம்
என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் பொது என்னை மறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும்
விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால்
எனது உலகம் இல்லை
2.கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழைக்கிறேன்
உதயம் தேடும் மலரை இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருச்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால்
நானும் இல்லையே
Amen 🙏 lovely song ❤️❤️
உண்மையிலேயே சுகராகம் தான்.
LYRIC, MUSIC AND VOICE---Very nice.
ANNAMARY Wilfred.
Thanks
Verylikesongthanks
ஆண்டவர்நாமம்வாழ்க
கேட்க கேட்க சுவை குறையாத பாடல்.....
I love this song sweet voice .when ever i feel lonely ,i used to hear thank you dear.
Nice song I heared in early morning
Beautiful Song❤
Praise the lord
Nice song..nd nice voice
Pandyarajan sir
Romba
Naalvaeu
En
Theriun
Naan
Thaiva kuzhandai
V nice song
I love you jesus song super very nice voice
Hats to the singer, heart beating song
Jesusis sweeter than honey.Super song.congratulations.
Thanks for your encouragement
✝️✝️✝️✝️✝️
மிகவும் அருமையான பாடல்
CVV loo
சுகராகம்தான்
Excellent songs APJ
Amazing. super
இனிமையான பாடல்
Arumai
Wonderful song almighty is live
Oh my catholic people you are so blessed
I love song🌹🌹🌹
good voice thanks God God bless you
Excellent song.. congrats lyrics and tune very touching 👍👍
❤️
My favorite song 😍 very nice 👌
Superb
Wonderful Vazhthukal
Prayerful words
👌🏼SONG
Mesmerizing music and lyrics.
Very nice song nice voice Super
Superb
Good song
என்ன அருமையான பாடல் ❤
Beautiful .....mind blowing....🙏👍👍
Very Nice Song
நீயே இல்லையென்றால் எனது உலகம் நீ அர்த்தம் சரியாக ல்வரவில்லை .பாடல் Super.
எனது உலகம் இல்லை! அர்த்தம் சரியாகத் தானே உள்ளது
எழுத்தில் 'எனது உலகம் நீ ' என்று தவறுதலாக வந்து விட்டது. பாடல் கேட்கும் போது ' எனது உலகம் இல்லை ' என்று சரியாக ஒலிக்கிறது.
Amen amen I love❤ my Jesus
Super song 🙏🙏
Very nice song 🎵 👌 👏
Nice song....Inspiring voice...
Amen🙏🙏 l love you Jesus
🙏🙏👍👍👍...... soulful. .....to hear ......
Prayerful wishes to all those who have involved to give this meaning ful song
Good 🎵
so Lovely voice
God bless you abundantly to sing continuously.
I like this song.nice
You are most welcome ☺️😘
@@2k-nomoremusic l Am feel .super song l like it.
🥰🥰
Beautiful song. This song gives me good feeling.
I love this song very much.
Likethissongthankyouverymierymuch❤❤❤❤❤❤
Very nice 👌👍
Very inspirational song!
Thank you
Thank u for sharing your inspirasable moment
Jesus is the king of kings 3
Thanks for your active comments
Like this also be active in ur works and definitely it will be successful in ur life
Nice song
Praise the Lord
Very nice song nice voice. Thank you jesus. 👌👌👌👌👌
Manoj
Nallavaru
Nallavaru
Avaru
Thhan enaku
Carre star
Lovely music, amazing lyrics. Beautiful singing. Sweet voice.
Suresh is
Manager
He is Born leader
I am a. Made leader
Challenges conveyed as opportunity
I am
A made leader
Enaku
Hr concepts
Therium
Kyc analyst
Therium
Marketing therium
Collection
Theium
BPO
Therium
Naan
Hard work panni thhan
Grow Annan
Take development iruntha.
Team um lead panna
Naan
Ordinary person illa
Naan
Kadavul
Kuzhanthai
Ennai
Poi
Soldringa
Naan
Kaligan
Naan
Manithan
Naan
Kaligan
Naan
Oru thhai
En stomach kubthhan
Valli
Enna nu therium
Samma
Padam
Karhukutten
I love this song 💖
Fr. Jose pl. Pray for my sister to be released from her financial problems, and my sons divorce case
En carried stat annathu
Nizam ala
Ippo
Tcs
La
Naan
HDB
Cts
Wipro
Tcs
Pala
Experience
Naan
Kalagam illavtha an
En
Hard work ala
Thhan
Naan
Grow Annan
Client enna vanthu vanthu oaapanga
Wipro laum
Citi client
Naan
Hard worker
Naaam
Ordinary person illa
Sarithyra nayagan
இந்தபாடல்கேட்ககேட்கதெவிட்டாதநீர்சுனைதாஅருமையானபாடல்சகோதரிநன்றிவாழ்த்துக்கள்மேன்மேலும்வளர்க
ச்ச்ச்ச்ச்ச்சச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சச்ச்ச்ச்ச்ச்சச்ச்ச்ச்சச்ச்ச்ச்ச்சச்சச்ச்ச்சசச்சச்ச்ச்ச்ச்ச்ச்சச்ச்சச்சசசசச்ச்சச்ச்சசசசசச்ச்ச்சசச்சசசசசசச்சசச்சசசச்சசசசசசசசசசசசச்சசச்சசசசசசசசசசசச்சசசசச்ச்சசசசசச்சசச்சச்ச்சச்சச்சசசசசசசசசசசச்சசசசசசசசசசசசசசசசச்சசசசசசசச்சசசசசசச்சசசச்சசச்ச்சசச்ச்ச்சச்சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச்சசசசசசசசச்சச்ச்சசசசசசசசசசசசசசச்சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச்சசசச்சசசசசசசச்சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச
May I know who is the singer and composer this song is heart touched song👏👏👏👏👏👏👍
Verynics
Supersong
Singer : Alka
Composer: Fr. Rufus
En work ah
Easy akittaru
Pls spelling mistakes in the word
G7jpñ
Rectify the tamil words spelling mistakes.
I love this song very much.
❤
Nice song
Arumai
Nantri
Very nice song
சசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசசச
Good Song
Good Song
Nice song