உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 170

  • @revathijii3683
    @revathijii3683 Год назад +95

    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதைனை செய்கிறோம்
    அல்லேலூயா ஒசன்னா-(4)
    1. மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆரதைனை செய்கிறோம் - அல்லேலூயா

  • @RagulRaj-q8p
    @RagulRaj-q8p 7 дней назад

    திரு பாதம் தொழுகின்ற வரம் தாரும் தேவா

  • @jebarajk7947
    @jebarajk7947 Год назад +22

    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    அல்லேலூயா ஓசன்னா -4
    மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    அகிலத்தை ஆள்பவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஆனந்த பாக்கியமே
    உம்மை ஆராதனை செய்கிறோம்

  • @amuthaamutha6220
    @amuthaamutha6220 Год назад +11

    இயேசு அப்பா உமக்கு கோடி ‌கோடி ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் நன்றி சொல்வேன் என் குடும்பம் சமாதானம் செய்து ஆசிர்வாதியும் தேவா

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Год назад +53

    எங்க JCB கிடைக்கனும் நல்ல வருமானம் தாங்க இயேசப்பா அற்புதம் செய்ங்க இயேசப்பா கணவர் மாற்றுங்க ஆமென் சந்தோஷம் சமாதானமாக இருக்க வேண்டும் கடன் பிரச்சினையில் இருந்து மாறனூம் இயேசப்பா சந்தோஷம் சமாதானமாக இருக்க வேண்டும் குடும்பத்துல இருக்கிற ஒவ்வொரு வரியும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அற்புதம் செய்ங்க

    • @gnanamnesan6368
      @gnanamnesan6368 Год назад +5

      We pray for you.

    • @edwinjacobraj1312
      @edwinjacobraj1312 Год назад +1

      Jesus bless you sister

    • @mohanrajmohanraj1091
      @mohanrajmohanraj1091 Год назад +1

      நிச்சயமாக நம் இயேசு அப்பா உதவி செய்வார்.நம்பினோரை கைவிடமாட்டார்.உங்களுக்காக ஜெபித்து கொள்கிறோம் ஆமேன்

    • @mathews.prabhakaran
      @mathews.prabhakaran Год назад +4

      Start thanking God for what you have now, then see how things happen. You are alive today because of His Grace. Let’s be grateful for His mercies. Give your thankful heart to God you will be blessed.

    • @kpremjoshua1555
      @kpremjoshua1555 Год назад +1

      எபிரேயர் 6:14 ன் படி ஆசீர்வதிப்பாராக

  • @reginprince2388
    @reginprince2388 Год назад +8

    இயேசுவே தாவீதின் மகனே எங்கள் மேல் இரக்கம் வையுங்கள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் அப்பா என் குடும்பம் உம்மா லே ஆசிர்வாதம் பெறவேண்டும் எங்கள் மேல் இரக்கம் வையுங்கள்

  • @sankari5533
    @sankari5533 Год назад +6

    விக்னேஸ்வரனுக்கு நல்லவேலை கிடைக்கணும் இயேசப்பா நன்றி ஆண்டவரே

  • @FelixJoseph-j5z
    @FelixJoseph-j5z Год назад +7

    மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இயேசப்பா உங்களை வாழ்த்தி போற்றிப் பாடி நன்றியும் ஸ்தோத்திரமும் கூறி மன்றாடி ஆராதிப்பேன்.

  • @pharishkumar9286
    @pharishkumar9286 Год назад +8

    ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️❤️❤️❤️

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Год назад +4

    உயிரோடு எழுந்த இயேசுவே எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் விரைவில் அவன் விரும்பும் பணி நியமன பெற உதவியருளும் 🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +10

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்பவே அருமையான பாடல் ஐயா இந்த பாடல் பாட வைத்த கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @victort1214
    @victort1214 7 месяцев назад +4

    உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம். அப்பா. எங்கள் ஆராதனை உமக்கு உகந்ததாக இருக்குமா😮

  • @johnsonjohnson6444
    @johnsonjohnson6444 Год назад +4

    உயிரோடு இருக்கிற அவர் நம்மோடு கூட ஆவியாய் இருக்கிறார்

  • @ramakrishnaiahg8569
    @ramakrishnaiahg8569 10 месяцев назад +3

    Uyirodu Elunthavare
    Ummai Araathanai Seigiroam
    Jeevanin Athipathiyae
    Ummai Aaraathanai Seigiroam
    Alleluyaa Hosannaa -(4)
    1. Maranathai Jeyithavarae
    Ummai Aarathanai Seigiroam
    Paathaalam Ventavarae
    Ummai Aaraathanai Seigiroam - Alleluyaa
    2. Akilathai Aalbavarae
    Ummai Aaraathanai Seigiroam
    Aanantha Paakkiyamae
    Ummai Aaraathanai Seigiroam - Alleluyaa
    3. Saathanai Jeyithavarae
    Ummai Araadhanai Seigiroam
    Sarva Vallavarae Ummai
    Aaraathanai Seigiroam
    4. Maamsathai Jeyithavarae
    Ummai Araadhanai Seigiroam
    Magimayil Serpavarae Ummai
    Aaraathanai Seigiroam
    5. Paathalam Jeyithavarae
    Ummai Aradhanai Seikiroam
    Paralogam Thiranthavarae Ummai
    Aaraathanai Seigiroam

  • @sharmz8266
    @sharmz8266 8 месяцев назад +2

    உயிரோடு எழுந்தவரே…உம்மை ஆராதனை செய்கிறோம்….
    ஜீவனின் அதிபதியே……உம்மை ஆராதைனை செய்கிறோம்
    அல்லேலூயா ஒசன்னா-(4)
    1. மரணத்தை ஜெயித்தவரே….உம்மை ஆராதனை செய்கிறோம்….
    பாதாளம் வென்றவரே….உம்மை ஆரதைனை செய்கிறோம் - அல்லேலூயா..

  • @SathyaPriya-fn8mx
    @SathyaPriya-fn8mx Год назад +4

    என் வாகனம் விற்கனும்.நல்ல கைநிறைய சம்பளம் கிடைக்கனும். நிறைய நல்லது நடக்கனும்

  • @sabariraj7650
    @sabariraj7650 Год назад +14

    நாங்கள் ஆராதிக்கிற எங்கள் "இயேசு கிறிஸ்து ராஜா' மரணத்தை ஜெயித்த ஜீவனுள்ள தேவன்.. அவர் இன்றைக்கும் எங்களோடு இருந்து எங்களை வழி நடத்துகிறார்..
    அல்லேலூயா.. ஒசான்னா..

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Год назад +8

    Amen Amen Amen 🙏 🙌 👏 ❤ Beautiful Dava presence worship ❤ 🙏 Hallelujah

  • @SpcSpc-s9m
    @SpcSpc-s9m 3 месяца назад

    உள்ளிந்திரியங்கைஆராய்கிறவரே.எம்முடயைதேவகளையும்சந்தித்தருளும்

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Год назад +6

    I believe Jesus i trust him he will what i have lost my dear and my heart i will get back my heart i love you Jesus praise God amen from Selvan Jesus

  • @SubinRamachandran-c4t
    @SubinRamachandran-c4t 8 месяцев назад +2

    Enaku nalla vellai kidaikanum ensku nalla varan kidaikanum enga kudumbathuku kirupai kidaikanum

  • @SudakaranSudakaran-cx6vf
    @SudakaranSudakaran-cx6vf 8 месяцев назад +3

    Yesappa engada ealla Thevaikalaium yesuvine namathinalea santhinga raja Amen Amen Amen Amen Amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Jesus 💙💚💜💚💙💕🥰

  • @lourdhusanthanashanthi907
    @lourdhusanthanashanthi907 8 месяцев назад +1

    அன்பு ஆண்டவரே உமக்கு உகந்தவனாக உகந்தவளாக வாழ வேண்டும் ஆண்டவரே

  • @RejeeRejee-q4y
    @RejeeRejee-q4y 11 дней назад +1

    Amen 🥰

  • @shreddathomeJoCR7
    @shreddathomeJoCR7 9 месяцев назад +3

    All Praise and Honor and Glory is Yours alone Lord. Amen ❤🙏🏽

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +3

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @jamesm9822
    @jamesm9822 Год назад +6

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @stopidolatry5142
    @stopidolatry5142 4 месяца назад +1

    🎉🎉🎉

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Год назад +4

    எழுப்புகின்றவர் இறவ னே !

  • @arokkiyadoss6811
    @arokkiyadoss6811 Год назад +3

    Amen Nannri kodana kodi Nannri Appa

  • @aarthiaarthi5503
    @aarthiaarthi5503 Год назад +3

    En devan periyavar...

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 4 месяца назад

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐

  • @larsona6967
    @larsona6967 Год назад +7

    Nice song.Glory to God amen 🙏

  • @AmbigaiKumar-r1g
    @AmbigaiKumar-r1g Год назад +2

    Amen Aandavare Sthothiram Devane 😢😢😢😢😢😢

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 9 месяцев назад +2

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @indraabie7559
    @indraabie7559 Год назад +3

    Excellent song and very meaningful.🎉

  • @artworldbysam7572
    @artworldbysam7572 Год назад +2

    ஆமென் அல்லேலூயா

  • @parthij1254
    @parthij1254 9 месяцев назад +2

    Amen praise the lord ❤❤❤

  • @kanmanimeena7656
    @kanmanimeena7656 Год назад +3

    Praise the lord amen hallelujah to the Lord 🎉🎉🎉

  • @aaxrani2402
    @aaxrani2402 4 месяца назад

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.❤❤❤

  • @mkalpana1792
    @mkalpana1792 Год назад +8

    Praise the lord 🙏🙏🙏

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Год назад +7

    Good song

  • @JosephpushparajPushparaj
    @JosephpushparajPushparaj Год назад +3

    Very good song excelet please pray for me and my family

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Год назад +2

    Appa yesuappa i need samadhan i need a new life job and my marriage it will be happen in few months my feature life should be very happy 😊😊😊 nadri appa yesuappa from ur son srivinayak Selvan Jesus praise God amen

  • @reginaa9591
    @reginaa9591 9 месяцев назад +1

    Thank you jesus guide me lord from all evils amen❤

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 8 месяцев назад +1

    MY LORD JESUS CHRIST AMEN PLS BELLS FAMLY AND PACE AND GOOD HATH AMEN LORD JESUS AMEN.....🙏

  • @LGSGtvr2471
    @LGSGtvr2471 Год назад +2

    Hallelujah Hosanna Nandri thank you lord Amen alleluia

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Год назад +2

    மரியே வாழ்க.உயிர்த்த இயேசுவே என் மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற உதவியருளும் 🙏🙏.

  • @reginaa9591
    @reginaa9591 9 месяцев назад +2

    Thank you jesus ❤

  • @Halleiujah
    @Halleiujah Год назад +2

    Amen ☦️Hallelujah ☦️HOsanna
    Amen☦️hallelujah ☦️HOsanna
    🙌🏼☦️🙌🏼☦️🙌🏼☦️🙌🏼☦️🙌🏼☦️🙌🏼

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Год назад +2

    Ur disiccion about my marriage i have faith on Jesus appa neer enaaku periya kriuba seyum amen praise God from Selvan Jesus

  • @KarthikaKarthi-kk3rc
    @KarthikaKarthi-kk3rc Год назад +1

    Amen appa 🙏

  • @divakarpriya9812
    @divakarpriya9812 Год назад +4

    Jesus appa sthothiram

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +3

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah

  • @leelaa6424
    @leelaa6424 6 месяцев назад

    Jesus daddy kannagi nager vidu oru nalla mudivukku varanum samy help me daddy

  • @josephinemalar8619
    @josephinemalar8619 Год назад +2

    Appa ennaku sugam thanga appa please

  • @Arockiavanan
    @Arockiavanan 7 месяцев назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரே

  • @rovinjasperpaul8672
    @rovinjasperpaul8672 5 месяцев назад

    Amen Praise the Lord

  • @KarthikaRKarthiLD
    @KarthikaRKarthiLD 10 месяцев назад +1

    Amen appa✝️🙏🏻

  • @JojammaDOMINIC-in3lq
    @JojammaDOMINIC-in3lq Год назад +3

    Praise Jesus Amen Thankyou Jesus Amen Thankyou Jesus Amen

  • @jyothilakshmi846
    @jyothilakshmi846 Год назад +3

    Amen amen praise the lord

  • @srivinayakg4827
    @srivinayakg4827 Год назад +2

    Appa um magal saitha thavarana karita mannikavum plz save her life she should not comite suicide plz i begu Jesus forgive her wrong things amen praise God from Selvan Jesus

  • @josephrajan2131
    @josephrajan2131 Год назад +2

    Wonderful meaningful melodies song I like to listen again and again praise the lord

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Год назад +3

    Heart touching song. GOD BLESS YOUR SERVICE. RONALD FERNA DO.

  • @jayapalmary2453
    @jayapalmary2453 9 месяцев назад +1

    I like the song ❤

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 7 месяцев назад

    Praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️

  • @Selvambalraj
    @Selvambalraj 6 месяцев назад

    Amen 🙏🙏🙏🙏🙏🙏 amen

  • @jansiranirajkumar5513
    @jansiranirajkumar5513 Год назад +2

    Amen jesusappa

  • @josephinemalar8619
    @josephinemalar8619 Год назад +1

    Sugam thanga appa

  • @annitaleela7225
    @annitaleela7225 Год назад +6

    Thank you for this song. Prasie the lord

  • @ednamary883
    @ednamary883 Год назад +3

    Several times I listened to this song but not losing interest on

  • @mythilis745
    @mythilis745 Год назад +5

    Amen

  • @PatrickarulrajManuvel
    @PatrickarulrajManuvel Год назад +2

    Amen 💞💕

  • @chandrabalakrishnan5259
    @chandrabalakrishnan5259 24 дня назад

    God is good

  • @ஆகாஷ்ஆகாஷ்-ம5ந

    ஆமென்

  • @ptirzah7293
    @ptirzah7293 Год назад +3

    Amen Amen Amen Nice song 👍🏾👍🏾👍🏾

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    அனைவருக்கும் அன்பின் உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் ,அருமையான பாடலைப் பாடி , ஒளிபரப்ப உதவிய குழுவினர் மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள் !

  • @romilda1506
    @romilda1506 Год назад +1

    endrum andavaruke aradhanai

  • @shanthis3341
    @shanthis3341 Год назад +3

    Very nice 👍

  • @SantoshKumarSanthoshKuma-nu5ry
    @SantoshKumarSanthoshKuma-nu5ry 11 месяцев назад

    Amen Amen Amen ❤❤

  • @p.jeyachandrannadar4403
    @p.jeyachandrannadar4403 Год назад +4

    Praise The Lord Amen amen

  • @senthilkumar8513
    @senthilkumar8513 Год назад +2

    Sostheram Jesus

  • @sophiasophia907
    @sophiasophia907 Год назад +1

    Amen Appa 🙏🙏🙏 Umai Arathani sekirom 🙏🙏🙏🙏 Hallelujah 🙏🙏🙏 Hosanna🙏🙏🙏🙏

  • @v.sahayasheeba7630
    @v.sahayasheeba7630 Год назад

    To get a good job
    In the name of Jesus
    Thank you appa

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Год назад

    Amen amen

  • @jsr8884
    @jsr8884 Год назад +6

    What a blessing to have such a voice to praise Him.

  • @rameshj6108
    @rameshj6108 Год назад +3

    Very nice song praise the lord 🙏

  • @annselladurai7939
    @annselladurai7939 Год назад +3

    Amen amen 🙏

  • @chellapandig5740
    @chellapandig5740 Год назад +3

    Very nice song Praise the lord

  • @dhinakaranpackiyarajthomas5460
    @dhinakaranpackiyarajthomas5460 Год назад +1

    Praise the lord

  • @romilda1506
    @romilda1506 Год назад +3

    All Glory to my all mighy Jesus

  • @saralaragu4175
    @saralaragu4175 Год назад +3

    Glory to God

  • @josephjesilda7297
    @josephjesilda7297 Год назад +2

    Happy easter

  • @jansiasokan8661
    @jansiasokan8661 10 месяцев назад

    Pray for Dharshan govt job salvation marriage amen

  • @ggrdaniel9287
    @ggrdaniel9287 Год назад +1

    Nice 👍👏😊rendition!

  • @jansiasokan8661
    @jansiasokan8661 10 месяцев назад

    Pray for Arivumathi govt job salvation marriage amen

  • @dominicbosco3295
    @dominicbosco3295 Год назад +1

    Beautiful Easter hymn.

  • @estherrider3023
    @estherrider3023 Год назад

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rajamanickkam8400
    @rajamanickkam8400 Год назад +1

    Amen 🙏 praise the lord

  • @DarshikaDarshika-vi7be
    @DarshikaDarshika-vi7be Год назад +1

    Amen Jesus appa